Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 ஜூலை, 2011

எப்படி போலிஸ் ஸ்டேசனில் கருத்துக்கு,கருத்து .

  • நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்.
  • அரசன் இங்கு இரண்டு கேள்விகளை அனுப்பியுள்ளார்.குடிசை கட்ட மூன்று வருடம் மட்டுமே அனுமதி என்றும் அதை மீறுவது உங்களது தவ்ஹிதில் அனுமதி உண்டா? என்றும் ,வருமானம் வரும் இடத்தை காசு கொடுத்து வாங்க தெரிந்த உங்களது கூட்டத்தாருக்கு பள்ளிவாசல் இடத்தில் ஊர் மக்கள்  அனுமதி இல்லாமல் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார்?என்றும் கேட்டுள்ளார்.
  • முதல் கேள்வியில் என்ன கேட்க வந்துள்ளார் என்பது புரிகிறது,இரண்டாவது கேள்வியில் வருமானம் வரும் இடத்தை வாங்கியதாகவும் என்று கூறியிருப்பது புரிய வில்லை .புரியும்படியாக சொன்னால் பதில் அளிக்கலாம்.பிறகு ,கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார் என்று கேட்டுள்ளார்? கட்டம் எங்கே கட்டியுள்ளோம் ?என்பதை அவரே சொன்னால் நன்றாக இருக்கும் .
  • அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை  அன்று .
  • ஆகவே ,நாம் இரு தரப்பிலும்  மூன்று பேர்களோ அல்லது ஐந்து பேர்களோ நேரில் அமர்ந்து ,கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் போலிஸ் ஸ்டேசனில் பேசியது போல் ஒரு அமர்வு இருந்து பேசினால் நல்ல தீர்வு  கிடைக்கும் என்று நம்புகிறேன்.தனி நபர் காழ்ப்புணர்வுகளை மறந்து நியாயம் நிலை நாட்டப்படவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் உங்களிடமிருந்து சரியான் பதில் கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.உங்கள் பதிலைப் பொருத்து,,,,,,,தொடர்வோம் இன்சா  அல்லாஹ் 

செவ்வாய், 19 ஜூலை, 2011

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? 

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? என்று சொல்லும் அளவிற்க்கு தனது கருத்தை மிகத் துனிச்சலாக வெளியிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் திக்விஜய் சிங்
 இந்தியாவில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய தீவீரவாதிகள் தான் காரணம் என்று பத்திரிக்கைகளும் செய்திதுறையும் சொல்லிவருவதை நாம் அறிவோம் அதற்க்கு ஏற்றாற் போல் காவல்துறையும் அடுத்த மறுவிநாடியே ஒரு முஸ்லீம் இளைஞனை கைது செய்து ஏதாவது வாயில் வந்த பெயரை போட்டு விடுவார்கள்
இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது ஒவ்வொரு முறை குண்டுவெடிப்புகள் நடக்கும் போது பல முஸ்லீம்களை கைது செய்கிறார்கள ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை உண்மையான குற்றவாளிகளை வெளியில் சுற்றித் திரிய விட்டுவிட்டு பெயருக்கு கைது செய்துவிட்டோம் என்று பொய்யான நாடகமாடினால் எப்படி குற்றம் குறையும்?
இந்நிலையில் சமீப காலத்தில் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் ஏ.டி.எஸ தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை போன்ற நாட்டை சீர்குலைக்கும் செயல்களை ஆர்எஸ்எஸ் தான் நடத்தியது என்பதை அஸிமானந்தா வெளிப்படுத்தினார் இதை பகிரங்கப்படுத்தியதில் திக்விஜய்சிங் கின் பங்கு அளப்பெரியது இதை உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூட காவிபயங்கரவாதம் என்று கூறி உறுதி செய்தார்
இருந்தாலும் இன்னும் ஒரு சார்பு பார்வை நமது அரசியல் தலைவர்கள் முதல் பத்திரிக்கை, செய்தி ,காவல் துறை வகைறாக்களிடம் காணப்படுகின்றன இது தான் சமிபத்தில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் நடந்துள்ளது
குண்டு வெடிப்பை கண்டிக்காத எந்த அமைப்பும் இல்லை இது மனித தன்மையற்ற செயல் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அதே சமயத்தில் குண்டு வெடிப்பு நடந்த அடுத்த விநாடியே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை பயன் படுத்துவதும் ஒரு முஸ்லீம் இளைஞரை கைது செய்வதும் தான் கண்டிக்கதக்கது
இத்தகைய இழி செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கிகரிக்காது  இப்படி செய்பவர்கள் முஸ்லீம்களே அல்ல. இதை அங்கிகரிப்பவர்களும் முஸ்லீம்களாக இருக்க முடியாது மனிதன் மனிதனாக வாழ கற்றுத்தரும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை பகுத்தறிவுள்ள மாற்று மத சகோதரர்கள் கூட புரிந்து வைத்துள்ளார்கள் இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாற்று மத சகோதரரகளுக்காக நடத்தும் ”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது
இஸ்லாத்தின் இத்தகைய கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசு துறையினருக்கு இருக்கிறது
இந்து பயங்காரவாத தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஸின் உன்மை முகம் நன்றாக தெரிந்தும் அதை வெளியிடுவதறக்கு தயக்கம் காட்டும் இந்திய அரசியலில் சமீப காலாமாக அதை மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும்  வெளியிட்டு எதிர்த்தும் வந்தவர் பீகாரின் லல்லூ பிரசாத் யாதவ் என்பதை நாம் அறிவோம் இவர் இந்தியா அரசியலின் முதலாது ஆண்மகன் என்று அறிவுஜீவீகளால் போற்றப்பட்டவர்.
இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கும் சேர்ந்துள்ளார் ஆர்எஸ்எஸ் என்ற இந்து பயங்கரவாத அமைப்பிற்க்கு எதிரான இவருடைய கருத்துக்கள் மிகவும் ஆழமானவை சிந்திக்கவேண்டியவை இதை கீழுள்ள செய்தியின் மூலமாகவும் முன்புள்ள செய்தியின் மூலமாகவும் நாம் அறியலாம் அனால் ஆட்சியாளர்கள் இதை கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது நாம் அறிந்தவிஷயம் என்றாலும் இத்தகைய துனிச்சலான கருத்தை தெரிவித்த இந்த இந்தியாவின் இரண்டாவது ஆண்மகனுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால் இந்தியாவில் என்னற்ற இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் உள்ளன குறிப்பாக தமிழ் நாட்டில் நம் சமுதாய நலனை காக்க போகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகள் ஏராளமாக உள்ளன
இவர்களால் இந்த சமூதாயத்திற்க்கு என்ன பயன்? சமுதாய பணத்தை வாரிசுருட்டுவது சமுதாய நலன் கருதி வழங்கப்பட்ட ஆம்புலன்ஸை கூட சின்னத்திரையில் நடிக்க வாடகைக்கு விடுவது இன்னும் இது போன்ற இழி செயல்கள் தான் இவர்கள் சமுதாயத்திற்கு செய்தவை
இன்னும்  இஸ்லாத்தின் எதிரிகளான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை காரணம் காட்டி இளைஞர்களிடம் அவர்களை எதிர்க்க வேண்டும் என்று ஆசைவார்த்தை காட்டி களம் கண்டிருக்கும் அமைப்பு ஆரம்பத்தில் அரசியல் வேண்டாம் என்றாலும் நமது கருத்தை செயல்பாடுகளை நாம் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லி தற்போது அரசியலில் இறங்கியிருக்கிறார்கள் (இவர்கள் இஸ்லாமியர்களை தான் எதிர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்) 
இத்தகைய அமைப்புகள் இருந்தும் இதுபோல் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தான் தெரிவிக்க முடிந்ததே தவிர  திக்விஜய் சிங்போல் துணிச்சலான கருத்தை சொல்லமுடியவில்லை இதில் மாமாகட்சி இன்னும் வாயே திறக்கவில்லை
தனக்காகவும் தனது அமைப்பிற்காகவும் எந்த அரசியல் கட்சியினரிடமும் மண்டியிடாமலும்  தன்னை அடகு வைக்காமலும் சமுதாய நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டுமே இத்தகைய துணிச்சலான கருத்தை சொல்லிவருகிறது
குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் பெஸ்ட் பேக்கரி  வழக்கில் மோடி குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதை மக்களுக்கு  வெளிக்கொண்டுவரும் பணியை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்தது இன்னும் சென்ற வருடம் சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்காண மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பத்திரிக்கை துறையினர் உளவுத் துறையினர் கண்காணிப்புக்கு மத்தியிலும் எங்களின் ஒரே எதிரி  பாஸிஸ இந்து பயங்கரவாதிகள் தான் என்று துனிச்சலாக சொன்ன ஒரே இயக்கம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் என்பதை இங்கு நினைவு படுத்துவோம்.


செய்தி:
JULY 17, புதுடெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நன்றி:http://www.sinthikkavum.net/

ஞாயிறு, 17 ஜூலை, 2011

இன்ஸ்பெக்டர் ,திரு ரவி கேட்டாரே!ஒரு கேள்வி!!

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும் .[அல்குர் ஆன் 9;18] 
இணை  கற்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில்,அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன,அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். {அல்குர்ஆன் 9;17}

நேற்று முரப்பநாடு இன்ஸ்பெக்டர் திரு.ரவி அவர்கள் முன்னிலையில் நடந்த டிஎன்டிஜே மற்றும் மத்ஹப் ஜமாத்தினர் இடையே நடந்த பேச்சு  வார்த்தைகளின் இடையே இன்ஸ்பெக்ட்டர் ,"நானும் தவ்ஹித்வாதிதான்" என்று சொல்லக்கூடிய ஒரு நபரை பார்த்து,ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் ?என்று கேட்டார் .அவருடைய பதில் சரி இல்லை என்று கூறி ஒரு முஸ்லிம் கண்டிப்பாக குர்ஆனை பின்பற்ற வேண்டும்,என்று கூறினார்.

இப்போது நான் கேட்பது ,ஒரு பிறமத நண்பருக்கு தெரிந்திருக்கிறது,முஸ்லிம் குரானை பின்பற்ற வேண்டும் என்று.,ஆனால் உங்களுக்கு குரான் வசனத்தில் மிகத்தெளிவாக,இறை மறுப்புக்கு சாட்சிக் கொண்டிருக்கும் நிலையில் ,அதாவது இறைமறுப்பை பிரதானமாகக் கொண்ட மவ்லிது ஓதி வரும் ஒருவர் தலைவராக இருக்கிறார்.,"தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்"என்று குரான் வசனம் தெளிவாக இருக்கும்போது ,இரண்டாவது ஜமாதுக்காக தூத்துக்குடியும் ,முரப்பநாடும் மற்றும் தனது சொந்த அற்ப ஆதாயங்களுக்காக ஆங்காங்கே அலையக் கூடியவர்,பள்ளியிலுருந்து சரியாக 150  அடி தூரத்தில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வந்தால் கால் வலிக்கும் என்றால் அப்படிப்பட்ட நிர்வாகியை ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹித் வாதிகளின் நிலையா? ஏன் கால் வலிக்காத மற்ற உறுப்பினர்கள் இல்லையா? பள்ளிவாசலை நிர்வகிக்க அல்லாஹ் தொழுவதும் சக்காத்து கொடுப்பதும் இணை வைக்காக் கூடாது என்பதுதான் சரத்துக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் அவர் தான் கெட்டிக்கார நிர்வாகி என்கிறீர்கள்.குரானுடன் முரண்படும் நீங்களும் உங்களது வகையறாக்களும் ,நாங்களும் தவ்ஹித்வாத்கிகள் தான் என்று இனி  சொல்ல வெட்கப் படவேண்டும்.
ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தினர் செயல்பாடுகள் சரியில்லை அதனால்தான் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படவில்லை என்று ஒரு சிலர் பொய் பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.



சனி, 9 ஜூலை, 2011

ஓடுகாலி அரசனின் கண்ணியம் பாரீர்

Arasan கூறியது...
அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
31 மார்ச், 2011 1:55 


பிளாகர் Arasan கூறியது...


இவ்வளவுக்கு பிறகும், (இன்னும்) நீங்கள் சொல்லும் கணக்கையும், சமாளிப்பையும் நம்ப நான் ஒன்றும் ___ ண்ணி வீட்டுக்காரன் இல்லை..
2 ஜூலை, 2011 10:54 pm
நண்பர்களே,
என்னுடைய வாதங்களில் கண்ணியக் குறைவு இருக்காது என்று மார்ச் 31 இல் இங்கே எழுதிய அரசன் [இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) , ஜூலை 2  இல் ஒரு அபாண்டத்தை கூறியுள்ளார்.


அதாவது எனக்கும் அவர் குறிப்பிட்டுள்ள நபருக்கும் உள்ள எங்களது சொந்த விவகாரம்.இதை இவர் இங்கே சொல்லுவதுதான் இவரது கண்ணியமா? சரி அதிலாவது உண்மை இருக்கிறதா? அதுவும் இவரே இட்டுக் கட்டியுள்ளார்.  இனியும் கண்ணியம் என்பது கொஞ்சமாவது அவரிடம் இருக்குமானால் அவர் அதை நிருபிக்கட்டும் .அவர் கூறும் நண்ணிக்கு நான் என்ன ஏமாற்றினேன்? என்பதையாவது நிருபித்து அவரது கண்ணியத்தை மீட்கட்டும் 


இந்த மகா பொய்யன் அடுத்தவர்கள் பற்றி புறம் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளான்.இவன் ஐடியைவைத்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.இந்த பொறுக்கிக்கு இனி இங்கு இடம் இல்லை.இவன் மீது நடவடிக்கை எடுத்து இந்த கபோதியை பெரியளாக்க விரும்பவில்லை.

வியாழன், 30 ஜூன், 2011





தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, June 22, 2011, 19:37
தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.
ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.
எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்…
Google Translate  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான  (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்…
எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.
- அபு நபீலா






கம்யுனிசம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ,லின்க்கில் கிளிக் செய்க  
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,





வெள்ளி, 24 ஜூன், 2011

பள்ளிகள் பக்கத்தில் இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்

இன்று பள்ளியில் மோதல் .சுன்னத் ஜமாஅத் கொள்கை பாதுகாப்பு வெட்டி வீரர்கள் பள்ளிவாசலில் சண்டை போட பாய்ந்து வந்தனர்.ஐந்து வேளை பாங்கோசை கேட்டு பள்ளிவாசலுக்கு தொழ வராத அந்த சுன்னத் சிங்கங்கள் 
சண்டையிடும் ஓசை கேட்டு பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தார்கள் .வழக்கம் போலவே போகும் இடமெல்லாம் [காயாமொழி உடன்குடி ] ஜமாத்தினரிடையே சண்டையை உண்டாக்கும் புது ஆலிம்சா ஆராம்பன்னையிலும் தன காரியத்தை அரேங்கேற்றினான்.

பள்ளிகள் பக்கத்தில் இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளி செல்ல மனமில்லையோ!நிர்வாகி நிலை இதுவல்லவோ !நிர்வாகி நிலை இதுவல்லவோ !
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும் .[அல்குர் ஆன் 9;18] 
இணை  கற்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில்,அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன,அவர்கள் நரகில் நிரன்றந்தரமாக இருப்பார்கள். {அல்குர்ஆன் 9;17}
خَالِدُونَ
9:17“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
9:18   إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ  ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
9:18அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். [ஜான்  ட்ரஸ்ட் தமிழாக்கம் ]


அன்பு சகோதரர்களே .சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி .தேர்தல் என்ற போட்டியை திணித்து ,பகைமை வளர்த்து பல்லாயிரம் செலவு பண்ணியதோடு வக்ப் போர்ட் கைகால்களை பிடித்து தொழுகையை நிறை வேற்றாதவர்கள் சுன்னத்தை பேணாதவர்கள் ,மற்றும் இணைவைப்புகளை தாராளமனதுடன் செய்பவர்கள் போன்றோரை பள்ளிநிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தது சரியா என்பதை நினைவு கூறுங்கள்.ஊரில் நடக்கும் விபச்சாரங்கள் மற்றும் குற்றங்கள் பற்றி கண்டு கொள்ளாது இருக்கும் இவர்களை நீங்களும் கண்டு கொள்ளாது இருக்காதீர்கள்.

சனி, 11 ஜூன், 2011


FRIDAY, MAY 27, 2011 நன்றி மேலப்பாளையம் பதிவுகள்  


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிறுவனங்கள்

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும் இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
Download As PDF

தெரிந்து கொள்ளுங்கள் ...ஆறாம்பண்ணையின் வம்சாவளி பெயர்கள் .....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...........

                                                        இதோ ஊர்வாசிகளின் குடும்ப பெயர்கள் உங்கள் நினைவிற்கு ......

1. அசனா வீடு .                                                                    
2.கானாமூனா வீடு .                                
3.காசியார் வீடு .                                                     
4.கடையர் வீடு .                                              
5.கொத்தாளியார் வீடு .                                          
6.கொத்தலப்பை வீடு .                      
7.ஆனாசானா  வீடு .                                
8.செய்லாமர் வீடு.                                         
9.நண்ணி வீடு .                                                    
10.பர்ஸ்ட் வீடு .                                                    
11.வைஸ் வீடு.                                                    
12.மூஞ்சி வீடு.                                                     
13.பி.ஏ வீடு .                                                            
14.கூனாமூனா வீடு.                                     
15.மன்னர் வீடு .                                                  
16.மைனர் வீடு.                                            
17.மௌலானா வீடு.                              
18.தர்ஜா வீடு.                                                 
19.கோழி வீடு.                                                 
20.அடைகோழி வீடு.                                   
21.நய்யா  வீடு.                                               
22.ஒன்னாம் நம்பர் வீடு .                              
23.ரண்டாம் நம்பர் வீடு  .                         
24.சின்னமுத்தியார் வீடு .                             
25.மீராமுத்தியார் வீடு .                             
26.வார்கட்டி வீடு .                                  
27.வண்டிகட்டி வீடு .                                    
28.பொத்தேறு வீடு.                                  
29. வடக்கூடு.                                           
30.தெக்கூடு .                              
31.மம்மறான் வீடு .
32.ஓவன்னா வீடு .               
33.சீட்டு வீடு .                   
34.தீப்பட்டி வீடு .
35.சீடி வீடி .
36.ஆரஞ்சுபழம்  வீடு .
37.மக்காபழம் வீடு .
38.மக்கத்து வீடு.
39. பாவடி வீடு.

42.கிண்டி வீடு .
43.கம்சா வீடு .
44.கோஸ் வீடு .
45.காயன் வீடு .

47.காசலப்பை வீடு .
48.குத்தூஸ் வீடு .
49.கட்புழார் வீடு .
50.அம்பளார் வீடு .
51. ஆத்தான் வீடு .
52.கொச்சி வீடு .
53. சளிமுட்டி வீடு .
54.அரக்கர் வீடு .
55.சுடக்கன்  வீடு .
56. லெப்பேத்தி வீடு .
57. கரத்தார் வீடு .
58.சின்னபுள்ள வீடு .
59.சடபுள்ள வீடு .
60.பொட்டகொளதார் வீடு .
61.மொச்சகொட்ட வீடு
62.சப்பாணி வீடு .
63.நெங்கத்தான் வீடு .
64.பிசுகாசான் வீடு
65.ஜம்மி வீடு
66.தொண்டியார் வீடு
67.தப்பு வீடு
68.வெள்ளையர்  வீடு
69.சேலகரி வீடு
70.குடும்பி வீடு

72.சேட்டு வீடு
73.லப்பைமுள்ளார் வீடு
74.குட்டபக்கீர் வீடு
75.பக்கபட்டியார் வீடு
76.மன்சூரா வீடு
77.க்ராம்சு வீடு
78.இச்சடா வீடு
79.தவலமண்டி வீடு
80. நாகூரன் வீடு
81.நண்டன் வீடு
82.பீயன்னா வீடு
83.மோதியார் வீடு
84.கல்லூடு
85.அட்டப்பா வீடு
86.பூச்சகண்ணா வீடு
87.கூலி வீடு
88.அளிமனார் வீடு 



 விடுபட்ட பெயர்களை  தெரிவிக்கவும் ....
                                           

                                                                CREATED BY.
                                                   
                                         SHEIK MOHAMMED.(S/O KAASIYAAR IBRAHIM.)
                                         KHAJA SIDDIQUE. (S/O K.IMAM ALI)
                                         SALMAN BARCY. (S/O M.S ILYAS)
                                         MOHAMED IRFAN. (S/O O.K ABUL HUSSAIN)
                                 
                                                                                                                           வஸ்ஸலாம்....
                                                   

வியாழன், 9 ஜூன், 2011

மீண்டும் ஓடிப்போன பொய்யன் அரசன் அல்லது அரைson


arasan கூறியது...
//////அதனால் நீங்கள் நோட்டிஸ் அடியுங்கள் .பிறகு அதை ஆதாரமாக வைத்து பள்ளி சொத்தை இறைவன் அருளால் மீட்டுதருகிறோம்/////
'பள்ளியின் சொத்தை இறைவன் அருளால் மீட்டு தருகிறோம்'' என்று கூறி இருக்கிறீர்கள். நன்றி. இதிலாவது சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்களா? அல்லது தடம் புரண்ட பு.க. மாதிரி ஆகிவிடுமா? அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்லுங்கள். அப்போது உங்களை நாங்கள் நம்பிகிறோம் .அது என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? நாங்கள் நோட்டீஸ் அடிப்பது இன்ஷா அல்லாஹ் உறுதி.

''வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க'' நோட்டீஸ் அடித்த ஊர் நலன் விரும்பும் ஊர்வாசிகளை வைத்து நோட்டீஸ் அடிக்க இருக்கிறோம்

உளறுவதை நிறுத்தி செயல்பாட்டை துரிதமாக்குங்கள்.மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது.    /// இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால் உங்களிடம் நிறைய இளைஞர்கள் . அதனால் நீங்கள் தடுப்பது எளிது///  கடந்த மாதம் கூட ஒருவர் அவரின் உறவினர் குடும்ப  பிரச்னையை பள்ளி நிர்வாகிகள் பஞ்சாயத்து பண்ண மறுத்து விட்டார்கள் என்றும் நீங்கள் தலை இட்டு அதை முடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார், அதை போல் போலிசுக்கு போன அந்த பிரச்னையை எளிதாக முடித்துக் கொடுத்தோம்.ஆனால் அவர் இந்த மாதத்தில் நடந்த வேறொரு பிரச்னையில் எனக்கு எதிராக செயல்பட்டார். போகட்டும்.நீங்களும் அது போன்று பள்ளி சொத்து பிரச்னையை எங்களிடம் கொண்டு வந்துள்ளீர்கள்.எங்கள் கிளை தலைவருக்கு அதை மனுவாக எழுதி கொடுத்தாலும் சரி அல்லது நோட்டிஸ் வெளியிட்டாலும் என்ன பெயரில் வெளியிட்டாலும் சரி .பிரஸ் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்வோம். நோட்டிஸ் வெளியிடுங்கள். அதற்கு முன்பே ஊளை கூச்சலை தவிருங்கள்.

5 மே, 2011 5:௫௪
Arasan கூறியது 
////// கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம் .அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்குநன்கொடையாக வழங்கி சென்றார்//////.
உங்க அப்ரோச் அவர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கலாம்.அதனால் தௌஹீத் மர்கசுக்கு அவர்களிடம் உள்ள ஹலாலான பணத்தில் இருந்து 75 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருக்கலாம்.
மற்ற மதத்தினரும்  ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?. 
///////அயோக்கியனே ஓட்டுக்காக கழிசடைகளின் காசுகளை பெற்ற கபோதிகளே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம்//////
நீங்கள் எதுக்காக அவர்களிடம் வாங்கினீர்கள். அவர்களும் (நீங்கள் சொன்ன கபோதிகள்) எதற்கு வாங்கினார்கள் என்று தெளிவாக விளக்கவும்.
5 மே, 2011 6:00 amமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிகளை ஆதரிப்பதாக தவ்ஹித் ஜமாஅத் அறிவித்திருந்தது.அதன்படி திமுக தவ்ஹித் ஜமாத்தின் பல போராட்டங்களுக்கு பிறகு மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தது.அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தோம்.மேலும் இட ஒதுக்கீடு அதிகரிக்க கோரிக்கை வைக்கும் வண்ணம் அவர்களின் வெற்றிக்காக தீவிரமாக் வேலை செய்வது என்றும் அதற்கான செலவை அவர்களிடமிருந்தே பெற்று கொள்வது என்று எடுத்த முடிவுகளின் அடிபடையில் செலவுக்கான தொகை பெறப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் செலவுக்கு பின்னர் எங்களது தலைமைக்கும் வேட்பாளர் வகையாளரிடமும் செலவு கணக்கு கொடுக்கப்பட்டது.
நான் சொன்ன கபோதிகள் முஸ்லிம்களை வோட்டுக்களை பிரிப்பதற்காக அதிமுகவிடம் காசு வாங்கி நின்ற களிசடையிடம் காசு வாங்கி அதற்காகவே செயல்பட்டிருக்கலாம் அவ்வாறில்லை எனின் நீங்களே சொல்லலாம்.. 
///////அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்கு 75 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கி சென்றார்///// சென்ற ரமளானில்நமது ஊர் இளைஞர்கள் துபாயிலிருந்து இப்தாருக்கு பள்ளிவாசலுக்கு அனுப்பிய பணத்தை விட இந்த பணம் உங்களுக்கு ஹலாலா?
தேவையற்ற கேள்வி துபையிலிருந்து இப்தாருக்கு அனுப்பிய பணத்தை ஹராம் என்று யாரும் சொல்லவில்லையே.துபையிலுள்ள இளைஞர்களின் பெயர்களை முன்பே அறிவித்திருந்தால் பிரச்னையே இல்லாமல் போயிருக்கும்.அல்லது கேட்ட பிறகாவது சொல்லியிருக்க வேண்டும்.அதை மூடு மந்திரமாக காட்டியதால் தான் பிரச்னை.
oor nalan virumbum oor vaasi கூறியது

//////// மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது//////

அது சமீபத்தில் வகப் செய்யப்பட்டதல்ல . ம்பல வருடங்களுக்கு முன்பே வகப் செய்யப்பட்ட ஒரு சொத்துதான் மிக சமீபத்தில் விற்கப்பட்டது . அது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?தெரியாது தெரியாது தெரியாது.
6 மே, 2011 6:47 am
நீக்கு
பெயரில்லா ARASAN கூறியது...



சமீபத்தில் வக்பு செய்யப்பட அல்ல. ஏற்கனவே வக்பு செய்யப்பட ஒரு சொத்து கபளீகரம் செய்யப்பட்டது சமீபத்தில்.இப்போது புரிகிறதா? மீட்டுத் தர எண்ணம் உண்டா? அல்லாஹ்வின் சொத்து அபகரிக்கப்படக்கூடாது என்ற ஈமான் மிகைக்குமா? அல்லது ....?
6 மே, 2011 6:56 am
நீக்குவக்ப் செய்ப்பட்ட சொத்து விற்கப்பட்டது கபளீகரம் செய்யப்பட்டது என்கிறீர்கள் .எனக்கு ஒன்றும்புரியவில்லை. எப்போது வக்ப்செயயப்பட்ட எந்த சொத்து எப்போது விற்கப்பட்டது அல்லது கபளீகரம் செய்யப்பட்டது? பள்ளிவாசல்சொத்தை கபளீகரம் செய்த கொடியவன்யார்? ///இப்போது புரிகிறதா?/// புரியாத மாதிரி சொன்னால் இப்போது மட்டுமல்ல எப்போதும் புரியாது,.மீட்டுத்தரும் எண்ணம் உண்டா? உண்டு.ஆனால் எதை மீட்டுத்தரவேண்டும்?


 பள்ளிவாசல் சொத்தை விற்கப்பட்டதை தட்டி போர்டு எழுதி வைக்க்கலாம் அல்லவா?மக்களிடம் சொன்னீர்களா? இன்று ஜும்மாவிலாவது அறிவித்திருக்கலாமே .பள்ளிவாசல்சொத்தை விறகமுடியாதே! பிறகு எப்படி விற்க முடிந்தது? வான வேடிக்கை ,கச்சேரி பண்ணி மிகைத்து தெருவெல்லாம் வழிந்தோடிய ஈமான் அல்லாவின்  சொத்து அபகரிக்கப்படும் போது அடங்கி ஒடுங்கி இருப்பது ஏன்?நோட்டிஸ் வெளியிடப் போவதாக சொன்னீர்கள் அது என்னவாயிற்று?
பள்ளிவாசல் சொத்து அபகரிக்க பட்டதை இலைமறைவு காயாக சொல்லுவது சரியா?வெளிப்படையாக சொல்லுங்கள் இறை அருளால் அடுத்த நிமிடமே மீட்டுத் தருவோம்.

Arasan கூறியது...
//////மற்ற மதத்தினரும் ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?. ///என்று கேட்டுருக்கிரீர்கள். ஒரு சாராய வியாபாரி தௌஹீத் ஜமாஅத் மர்கசுக்கு ரூபாய் டொனேசன் கொடுத்தால் வாங்குவீர்களா?


5 மே, 2011 10:39 pm தவிர்ப்போம். ஒரு சாராய வியாபாரியை இறைவன் மன்னிப்பான் .ஆனால் இணை வைப்பவர்களை இறைவனை மன்னிக்க மாட்டான்என்பதை மனதில் வைத்துக் கொண்டு இறந்தவர்களுக்கு நாம்கேட்பது கேட்கும் அதனால் அவர்களிடம் வேண்டுதல் புரிபவர்களின் பள்ளி முன்பு மேளதாள  அடித்து அட்டகாசம் புரிந்தவர்களைவிட சாராய  வியாபாரிகள் காசு மோசமானதா என்பதைசிந்திக்கவும். கீதா  ஜீவனிடம்  பள்ளிக்கு  நன்கொடை  பெறுவதை  தடை  செய்யும் குர்ஆன் ஹதித்  இருந்தால் சொல்லுங்கள் ,பரிசிலிப்போம்

 Arasan கூறியது...டாக்டர் அஜீஸ்அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவர் குடும்பத்தினரால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட மீரா ஸ்கூல் (  பில்டிங் மதரசாவுக்கு சொந்தம்) இப்போது விற்க ...........,,,,,,,,,,,,,,,,கு அனுமதி அளித்தது யார்? அஜீஸ் டாக்டரா? அல்லது ஊர் ஜமாஅத் நிர்வாகமா? இது பற்றி உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லவும்? (உண்மையை மட்டும் சொல்லவும். தனி பாராவில் திட்டுங்கள். முதல் பாராவில் உண்மையை சொல்லுங்கள்.
7 மே, 2011 12:20 am  ////உண்மையை மட்டும் சொல்லவும். தனி பாராவில் திட்டுங்கள். முதல் பாராவில் உண்மையை சொல்லுங்கள்./////
பொய்யர்களுக்கு உண்மை எப்படி இருக்கும் என்று தெரியுமா?அடுத்தவர்கள் மீது அபாண்டம் சுமத்துவதுவதும் பிறகு வாங்கி கட்டுவதும் நீங்களே !தனி பாரா போட்டு திட்டுங்கள் என்றால்  சொரணை இல்லாதவர்களை திட்டுவதால் என்ன பயன்? விசயத்திற்கு வருவோம்.

///டாக்டர்.அஜீஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவர் குடும்பத்தினரால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட மீரா ஸ்கூல் ////நேற்றுவரை வக்ப் செய்யப்பட்து என்று சொன்ன நீங்கள் இப்போது வெறுமனே பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளீர்கள். வக்ப் என்றால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்றுதான் பொருள்.கடந்த ஒருவாரகாலமாக வக்ப் என்ற வார்த்தையை பயன் படுத்திவிட்டு இப்போது பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதி இருப்பது சரியில்ல.இதற்கு முன்பு என்ன வார்த்தையை பயன்படுத்திநீர்களோ அதே வார்த்தையை தான் இப்போதும் பயன்படுத்தயிருக்க வேண்டும்.அல்லது இப்போது பயன்படுத்தியது வார்த்தையை இதற்கு முன்பும் பயன்படுத்தியிருக்க வேண்டும். டாக்டர் அஜிஸ் அவர்கள் மிக உயர்ந்த நோக்கத்தோடு இந்த பள்ளியை ஊரில் ஆரம்பித்தார்.அவர் ஆறாவது படிப்பதற்கே திருவைகுண்டம் நடந்ததால் தன மண்ணின் மக்கள் உள்ளூர்றிலே உயர் கல்வி பெற வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்திருக்க வேண்டும்.இருப்பினும் இறைவன் நாட்டம் வேறாக இருந்த தால் அவர்தம் மரணத்திற்கு பிறகு பள்ளி பரிதாப நிலையை அடைந்தது.ஆறாவது வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அவரின் குடும்பத்தினர் பள்ளி நஷ்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது ,இதற்கு மேல் தங்களால் நடத்த முடியாது என்று பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.ஜமாத்தினர் பள்ளி நடத்துவதற்கு ஆயத்தமாயினர்.அச்சமயத்தில் பள்ளி அங்கீகாரம் பெறவில்லை என்பதோடு அதற்கான எந்தவொரு ஆரம்பகட்ட நடவடிக்கை கூட எடுக்க படவில்லை ஜமாத்தினர் அங்கீகாரம் பெறுவதற்காக மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத்தின் மூலம் அணுகிய போது ஐந்தாவது வகுப்பு வரை டெப்பாசிட்டாக ஒரு லட்ச ரூபாயும் அங்கீகாரம் பெறுவதற்கு செலவு ஒரு லட்ச ரூபாயும் கேட்டதால் ஜமாத்தினர் பள்ளி நடத்தும் நிலையை கை விட்டனர்.அதன் பின்னர் வெள்ளி ஜும்மாவில் பள்ளியின் நிலையை [மாதம் மூன்றாயிரம் நஷ்டம்] கூறி பள்ளியை யாரவது எடுத்து நடத்த முன் வருமாறு வேண்டுக்கோள் விடப்பட்டது. ஒருவரும் ஸ்கூலை நடத்த முன் வராத ; அச்சமயத்தில் சலாமும் எனது சகோதரும் சேர்ந்து பள்ளியை எடுத்தன ர்.  பள்ளிவாசலுக்கு சொத்துக்களையோ   அல்லது  ஆதாயம்   வரக்கூடியதையோ த்தான் வக்ப் செய்வார்கள் நட்டப் படுவதை யாராவது வக்ப் செய்வார்களா?அப்படி செய்தால் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா?
இப்போது சொல்லுங்கள் பள்ளி வக்ப் செய்யப்பட்டது என்று.
அதன்பின்னர் நாங்கள் தனி ட்ரஸ்ட் அமைத்து பள்ளி அங்கீகாரம் பெற்றோம் .அதன் பிறகே ஸ்கூல் ஆகிறது .அதுவரை டியுசன் செண்டர் போல் இருந்தது எங்களது ட்ரஸ்ட் தான் ஸ்கூல் அங்கீகாரம் வாங்கியது அந்த ஸ்கூலை எங்களால் நடத்த இயலாது என்றும் அதற்கு யார் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள் என்று ஜமாஅத் சொன்ன பிறகு அது எப்படி  வக்ப் சொத்து ஆகும்? பெயரளவில் ஸ்கூல் ஆக இருந்ததற்கும் மீரா மெற்றிகுலேசன் ஸ்கூலுக்கும் வித்தியாசம் இல்லையா?அந்த பெயரையும் எங்களால் மாற்ற முடியும்.இருப்பினும் டாக்டரின்  முயற்சிக்கு நன்றி பாராட்டும் வகையிலே அந்த பெயரை மாற்ற வேண்டாம் என்று வைத்துள்ளோம்.இது தெரியாத சில கூமுட்டைகள் வக்ப் ஸ்கூல் என்று உளறி  கொட்ட அதைக் கேட்டுக் கொண்டு சில அரை வேக்காடுகளும் ஊதி வருகின்றன. மக்களிடம் தெருவில் சுற்றி ஆதரவு கேட்டோம்.பல கேலிகளும் கிண்டல்களும் வேறு . பள்ளி நடத்துவதற்கென்றே பிறந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ,அவர்களே பக்கத்த்து ஊரில் பிரைமரி ஸ்கூல் தான் நடத்துகிறார்கள் .இவர்கள் மெட்ரிகுலேசன் ஸ்கூல் நடத்துவதை பார்த்து போடுவோம் என்றார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பக்கத்து ஊரிலே படித்தனர். 2000த்தில் சலாம் அவர்கள் மீண்டும்  வெளி நாடு சென்றதால்அது முதல் நான் நடத்தி வருகிறேன்.2002 இல் முதல் பாடச் பத்தாவது தேர்வு எழுதி ரிசல்ட் வெளி வந்து மார்க் சீட்டில்   மீரா மெட்ரிகுலேசன் ஸ்கூல் என்று பெயர் வந்த பிறகும் ஸ்கூல் அங்கீகாரம் வாங்க வில்லை என்று அவதூறு வை அடுத்தூறு மக்கள் அல்ல உள்ளூர் மக்களே கிளப்பி வந்தனர்.பள்ளி நடத்து வதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் எங்களது இரண்டாவது பாடச் பத்தாவது வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய பிறகுதான் எங்களை முன் மாதிரியாக கொண்டு அவர்களும் மெட்ரிகுலேசன் ஸ்கூல் நடத்த ஆரம்பித்தார்கள்.அச்சமயத்தில் நமது சுற்று வட்டாரத்திலே மீரா ஸ்கூல் மட்டுமே மெட்ரிகுலேசன் ஸ்கூலாக இருந்தது 
பல இன்னல்களுக்கும் செலவினங்களுக்கும் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் இருபது குழந்தைகள் முதல் நாற்பது  குழந்தைகள் வரை இலவச கல்வி அளித்துள்ளோம்.வெளியூர் மாணவர்களும் நமதூரில் படிக்க வேண்டும் என்பதற்காக வெளியூர் மாணவர்களுக்கு இலவச யுனிபார்ம் ஓராண்டு வழங்கியுள்ளோம்.மேலும் பள்ளியின் நஷ்டத்தை தாங்க முடியாது என்பதால் பள்ளியை மூடிவிடும் நிலையில் ஒரு வெளியூர் நண்பரை அழைத்து அவரது மனைவி ரஹ்மத் நகர் மெக்டலின் ஸ்கூலில் வேலை பார்த்து வந்தார். அச்சமயத்தில் மஸ்டா வான் மட்டும் இருந்தது எட்டு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு ஸ்கூலை நடத்த சொன்னோம் .ஸ்கூல் பீஸ் சார்ட் பார்த்து விட்டு ஓடி விட்டார்.அதன் பிறகு 2006 -2007 இல் மிகவும் சிரமமான நிலையில் இனி கையிலிருந்து காசு செலவழிக்க முடியாத நிலையில் பள்ளி கட்டணத்தை உயர்த்தினோம்.அதாவது அதுவரை எல்கேஜிஇலிருந்து பத்தாவது வகுப்பு வரை மாத கட்டணம் ரூபாய் எழுபது முதல் நூறு வரையே இருந்தது.அதன் பிறகு எல்கேஜியில்ருந்து பத்தாவது வரை மாத கட்டணம் 125ரூபாய் முதல் 200௦௦ ரூபாய் வரை யளவில் உயர்த்தினோம்.இச்சமயத்தில் தான் ஸ்ரீமதி'தான் திருடி'அவர்களிடம் பள்ளி பொறுப்பை ஒப்படைத்தேன் .அவரிடம் பள்ளி நஷ்டத்திலிருந்து மீட்டு கொண்டுவந்ததால் பள்ளியின் செலவு போக மீதி பணத்தை அவருக்கு தருவதாக கூறி இருந்தேன்.ஆனால் அவர் எனது நம்பிக்கைக்கு மோசடி செய்து விட்டார்.அதுவரை மாணவர்கள் வெளியே நோட்டு வாங்கினார்கள்ஆனால் இந்த 'தான் திருடி' வந்த பிறகு நோட்டுக்களை மொத்தமாக வாங்கி விநியோகித்தார்.இது ஒரு சிலரை பாதிக்கவே எனக்கும் ஸ்கூலுக்கு  எதிராக செயல் பட ஆரம்பித்தனர்.அடுத்தது வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால்  ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம்  ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.இதனிடையே கள்ளத்தனமாக கணக்கு கேட்ட விவகாரம் வேறு.பள்ளிவாசல் சொத்தை அபகரித்ததாக அபாண்டம் போடும் நீங்கள் அடுத்தவர்களின் நிறுவனத்தில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டதை இதுவரை கண்டித்தது  உண்டா?
இப்படி பலதடைகளையும் சோதனைகளையும் தூக்கி எறிந்து வெற்றி நடை போட்டு வரும் மீரா ஸ்கூல் இப்போது பலரின் பார்வைகளையும் திருப்பியுருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் .
இப்போது நான் ஸ்கூல் வரலாற்றினை நீங்கள் கேட்டவாறு சுருக்கமாக் கூறியுள்ளேன்.அதில் எங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டம் பல லட்ச ரூபாய்கள்.அதை எங்களுக்குள் தீர்வு கண்டுள்ளோம் .ஆனால் இப்படி நடந்த இந்த விவகாரத்தில் ஒருவர் மீது பள்ளிவாசல் சொத்தை விற்றதாகவும் வாங்கியதாகவும் பொய்ப்பழி போடுவது உங்கள் மனசாட்சியை உறுத்த வில்லையா? சில மன நோயாளிகள் சொல்லுவதை எல்லாம் அப்படியே கேட்டு எழுதுவதா? உங்களுக்கு சொந்த அறிவு இல்லையா? இங்ஙனம் ஒருவர் மீது பொல்லாங்கு கூறி உண்மையை தெரிந்து கொள்ள முனையும் நீங்களும் உங்கள் வகையறாக்களும் முதலில் உண்மையை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் பேசியிருக்கலாம் இல்லையா?இதுவரை உங்களது பல தவறுகளை  சுட்டி காட்டியுள்ளேன்.ஆனால் ஒரு தடவை கூட வருத்தம் தெரிவிக்கும் சாதாரண பண்பாடு கூட உங்களிடம் கிடையாது.போகட்டும் ஆனால் இப்போது வக்ப் சொத்தில் எங்கள் மீது பழி சுமத்திய நீங்கள்   எங்களிடம் மன்னிப்பு கேட்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான். மன நோயாளிகளிடம் அவர்கள் கொடுத்த தகவல்களை நிருபிக்குமாறு கேளுங்கள்.அதுவே உங்களின் நல்ல செயல்பாட்டை தெளிவாக்கும்.
Arasan சொன்னது…
மீரா ஸ்கூலை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் டாக்டர் அஜீஸ் குடும்பத்தார் ஒப்படைக்கும் போது பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்தது யார்?


 Arasan கூறியது...





நேற்றுக்கும் இன்றைக்கும் எழுத்தில் இவ்வளவு மாற்றமா? நான் இரண்டையும் பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் உங்களிடம் உண்மையே எதிர்பார்கிறோம்.
8 மே, 2011 12:09 am  nநோட்டிஸ் அடித்த கதையாக இல்லாமல் இரண்டு பிரின்ட்களையும் போட்டு எனது எழுத்தில் உள்ள மாற்றத்தை நிருபிக்க.மற்றும் அர்த்த மற்ற  உளறல்கள் இங்கு இடம் பெறாது என்பதை கவனத்தில் கொள்க
Arasan கூறியது...
////நேற்றுவரை வக்ப் செய்யப்பட்டது என்று சொன்ன நீங்கள் இப்போது வெறுமனே பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளீர்கள்.வக்ப் என்றால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்றுதான் பொருள்/////

பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வக்ப் செய்யப்பட்டது என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்று ஒப்பு கொண்டதற்கு முதலில் நன்றி. நன்றி.. நன்றி...
7 மே, 2011 8:01 am 
நீங்கள் இவ்விரண்டு வார்த்தைகளை சாதுர்யமாக கையாண்டிருப்பதையே இங்கு சுட்டியுள்ளேன்.பொதுவாக ஒரு நபரை சொல்லும்போது வக்ப் என்றும் தனி நபரை குறிப்பிடும்போது பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது  என்றும் நேர்மையற்ற முறையில் இடத்திற்கு தகுந்தவாறு எழுதியுள்ளதையே மறைமுகமாக கூறியுள்ளேன்.இதில் நான் ஒப்புக் கொள்வதற்கும் நீங்கள் நன்றி சொல்லுவதற்கும் வாய்ப்பு இல்லை.அப்புறம் நோட்டிஸ் அடிக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்தது என்னவாயிற்று?உங்களுடன் உங்களது மன நோயாளி ஆலோசகர்களையும் வரிந்து கட்ட நினைத்திருந்தேன். வாய்ப்பை கெடுத்து விட்டீர்களே! 



Arasan சொன்னது…



////அதன் பிறகே ஸ்கூல் ஆகிறது .அதுவரை டியுசன் செண்டர் போல் இருந்தது எங்களது ட்ரஸ்ட் தான் ஸ்கூல் அங்கீகாரம் வாங்கியது//////
இது சரியான வார்த்தையா? 
மிக மிக சரியான வார்த்தை .நூறு சதவீதம் சரியானவார்த்தையே 

/////2000த்தில் சலாம் அவர்கள் மீண்டும் வெளி நாடு சென்றதால்அது முதல் நான் நடத்தி வருகிறேன்/////
நடத்ததான் உங்களிடம் கொடுத்தார்கள்............ சரிதானே? இது உங்கள் வார்த்தைதான் . ச்சே ,வார்த்தைகளில் விளையாடும் தமிழ் பண்டிதரே,நடத்தத்தான் என்னிடம் யார் கொடுத்தார்கள்? எதை கொடுத்தார்கள்?மன நோயாளிகடம் மயங்கும் அரை வேக்காடுகளே !எங்கள் ஸ்கூலை பற்றி பேசுவதற்கு உங்களுக்கும் மன நோயாளிகளுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?
இன்ன்ன்னன்ன்னும் உங்களிடம் உண்மையே எதிர்பார்க்கிறோம்.
எங்களிடம் உண்மை மட்டும்தான் வரும் .உங்களிடம் பொய்யை தவிர வேறொன்றும் வராது என்பதிலும் உறுதியாகவே வாருங்கள்.

Arasan சொன்னது…




அப்புறம் நோட்டிஸ் அடிக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்தது என்னவாயிற்று?உங்களுடன் உங்களது மன நோயாளி ஆலோசகர்களையும் வரிந்து கட்ட நினைத்திருந்தேன். வாய்ப்பை கெடுத்து விட்டீர்களே!

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நோட்டீஸ் அடிப்போம். அப்போ தான் நீங்கள் கும்மி அடித்து பிழைப்பு நடத்த முடியும். நான் உங்கள் பிழைப்பை கெடுக்க மாட்டேன். இன்னும் சில விசயங்களை திரட்டி வருகிறோம். நீங்களும் சில விசயங்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
நீங்கள் எழுதியவை எல்லாம் அல்லாஹ் மீது சத்தியமாக உண்மை தானே? அல்லது உங்களுக்கு தெரிந்த உண்மையா? நீங்கள் கண்டிப்பாக நோட்டிசை அடிக்கமாட்டீர்கள். மன நோயாளிகளிடம் கூட்டணி வைத்தால் அதன் பாதிப்பு உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.உங்கள் பிழைப்பை கெடுக்க மாட்டேன். சே உங்களுக்கு என்ன மனசு .உங்களுகென்ன  /வலது கை பக்கம் கட்டடங்களிலிருந்து பத்து கோடி ரூபாய் மாத வாடகை வருகிறது இடது கை பக்கம் உள்ள நிலங்களிலிருந்து ஐந்து கோடி வருகிறது அடுத்தவர்களின் பிழைப்பை பார்த்தால் உங்களுக்கு நக்கலாக தெரியும்.இருக்கட்டும் .மனநோயாளியின் பாதிப்பு உங்களிடம் ஏற்படும் முன்பு ஆரம்ப கட்டமாகவே அதை குணப் படுத்த வழி காண்போம்.நான் கும்மி அடித்து என்ன பிழைப்பு நடத்தினேன் ?சொல்லியே தீரவேண்டும்.இல்லையெனில் உங்களின் அயோக்கிதனமான பொய்யில் அதுவும் ஒன்றாக இருக்கும்.நேற்று நீங்கள் கூறியதற்கு இன்று வாயே திறக்காமல் இருந்துவிட்டு பொய்க்கோலம் போடும் கோடிசுவர பிரபே!என் பிழைப்பை கெடுத்து விடாதீர்கள். நீங்கள் திரட்டி  வரமாட்டீர்கள். இப்படி உருட்டியே ஓட்டிவிடுவீர்கள்  .அப்புறம் ஓடிவிடுவீர்கள்.பிறகென்ன  டஜன் பக்கீர் பாவா கப்ர் கதைதான்.
///(80,000+1,50,000 சேர்ந்தால் ஐந்து லட்சம் என்று கணக்கு எழுதி இருக்கிறீர்கள். அது பரவாஇல்லை ஏனென்றால் அது உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்கலின் ஹராமான பணம். அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) ///கணக்கில் பிழியேசரி கட்டினோம் என்றால் அவ்வளவுதான் எங்களால் முடிந்தது என்றுதான் பொருள்.ஐந்து லட்சமும் நட்டம்தான் .சரி நான் சொன்ன தொகையாவது சரியாக போட்டிருக்கிறீர்களா? தங்கள் உடம்பில் ஓடுவது ஹராமா? ஹலாலா?என்று நான் தெரிந்து கொள்ள உங்களை கொஞ்சம் அடையாளம் காட்டுங்களேன்.  என்னிடம் ஏமாந்தது போல் உங்களிடம் ஏமாறவில்லை என்ற வாயிற்று எரிச்சல் அதிகமாக இருப்பது போல் தோணுகிறதே  
அனுப்பிய எல்லா கேள்விகளையும் வெளியிட்டு வருகிறீர்களா?

ஆம் எல்லா கேள்விகளையுமே பதிலுடன் வெளியிட்டு வருகிறேன்.பொதுவாக மென்டலகளை யாருமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.அந்த வகையில் ஓரிரு கேள்விகள் வேண்டுமென்றால் தவிர்க்கப் பட்டிருக்கும்.அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் சுடும் சொற்கள் அதிகமாக இருக்கும் பரவாயில்லையா?