arasan கூறியது...
//////அதனால் நீங்கள் நோட்டிஸ் அடியுங்கள் .பிறகு அதை ஆதாரமாக வைத்து பள்ளி சொத்தை இறைவன் அருளால் மீட்டுதருகிறோம்/////
'பள்ளியின் சொத்தை இறைவன் அருளால் மீட்டு தருகிறோம்'' என்று கூறி இருக்கிறீர்கள். நன்றி. இதிலாவது சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்களா? அல்லது தடம் புரண்ட பு.க. மாதிரி ஆகிவிடுமா? அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்லுங்கள். அப்போது உங்களை நாங்கள் நம்பிகிறோம் .அது என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? நாங்கள் நோட்டீஸ் அடிப்பது இன்ஷா அல்லாஹ் உறுதி.
''வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க'' நோட்டீஸ் அடித்த ஊர் நலன் விரும்பும் ஊர்வாசிகளை வைத்து நோட்டீஸ் அடிக்க இருக்கிறோம்
உளறுவதை நிறுத்தி செயல்பாட்டை துரிதமாக்குங்கள்.மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது. /// இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால் உங்களிடம் நிறைய இளைஞர்கள் . அதனால் நீங்கள் தடுப்பது எளிது/// கடந்த மாதம் கூட ஒருவர் அவரின் உறவினர் குடும்ப பிரச்னையை பள்ளி நிர்வாகிகள் பஞ்சாயத்து பண்ண மறுத்து விட்டார்கள் என்றும் நீங்கள் தலை இட்டு அதை முடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார், அதை போல் போலிசுக்கு போன அந்த பிரச்னையை எளிதாக முடித்துக் கொடுத்தோம்.ஆனால் அவர் இந்த மாதத்தில் நடந்த வேறொரு பிரச்னையில் எனக்கு எதிராக செயல்பட்டார். போகட்டும்.நீங்களும் அது போன்று பள்ளி சொத்து பிரச்னையை எங்களிடம் கொண்டு வந்துள்ளீர்கள்.எங்கள் கிளை தலைவருக்கு அதை மனுவாக எழுதி கொடுத்தாலும் சரி அல்லது நோட்டிஸ் வெளியிட்டாலும் என்ன பெயரில் வெளியிட்டாலும் சரி .பிரஸ் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்வோம். நோட்டிஸ் வெளியிடுங்கள். அதற்கு முன்பே ஊளை கூச்சலை தவிருங்கள்.
உங்க அப்ரோச் அவர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கலாம்.அதனால் தௌஹீத் மர்கசுக்கு அவர்களிடம் உள்ள ஹலாலான பணத்தில் இருந்து 75 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருக்கலாம்.
மற்ற மதத்தினரும் ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?.
மற்ற மதத்தினரும் ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?.
///////அயோக்கியனே ஓட்டுக்காக கழிசடைகளின் காசுகளை பெற்ற கபோதிகளே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம்//////
நீங்கள் எதுக்காக அவர்களிடம் வாங்கினீர்கள். அவர்களும் (நீங்கள் சொன்ன கபோதிகள்) எதற்கு வாங்கினார்கள் என்று தெளிவாக விளக்கவும்.
//////// மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது//////
அது சமீபத்தில் வகப் செய்யப்பட்டதல்ல . ம்பல வருடங்களுக்கு முன்பே வகப் செய்யப்பட்ட ஒரு சொத்துதான் மிக சமீபத்தில் விற்கப்பட்டது . அது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?தெரியாது தெரியாது தெரியாது.
ARASAN கூறியது...
சமீபத்தில் வக்பு செய்யப்பட அல்ல. ஏற்கனவே வக்பு செய்யப்பட ஒரு சொத்து கபளீகரம் செய்யப்பட்டது சமீபத்தில்.இப்போது புரிகிறதா? மீட்டுத் தர எண்ணம் உண்டா? அல்லாஹ்வின் சொத்து அபகரிக்கப்படக்கூடாது என்ற ஈமான் மிகைக்குமா? அல்லது ....?
6 மே, 2011 6:56 am
வக்ப் செய்ப்பட்ட சொத்து விற்கப்பட்டது கபளீகரம் செய்யப்பட்டது என்கிறீர்கள் .எனக்கு ஒன்றும்புரியவில்லை. எப்போது வக்ப்செயயப்பட்ட எந்த சொத்து எப்போது விற்கப்பட்டது அல்லது கபளீகரம் செய்யப்பட்டது? பள்ளிவாசல்சொத்தை கபளீகரம் செய்த கொடியவன்யார்? ///இப்போது புரிகிறதா?/// புரியாத மாதிரி சொன்னால் இப்போது மட்டுமல்ல எப்போதும் புரியாது,.மீட்டுத்தரும் எண்ணம் உண்டா? உண்டு.ஆனால் எதை மீட்டுத்தரவேண்டும்?
பள்ளிவாசல் சொத்தை விற்கப்பட்டதை தட்டி போர்டு எழுதி வைக்க்கலாம் அல்லவா?மக்களிடம் சொன்னீர்களா? இன்று ஜும்மாவிலாவது அறிவித்திருக்கலாமே .பள்ளிவாசல்சொத்தை விறகமுடியாதே! பிறகு எப்படி விற்க முடிந்தது? வான வேடிக்கை ,கச்சேரி பண்ணி மிகைத்து தெருவெல்லாம் வழிந்தோடிய ஈமான் அல்லாவின் சொத்து அபகரிக்கப்படும் போது அடங்கி ஒடுங்கி இருப்பது ஏன்?நோட்டிஸ் வெளியிடப் போவதாக சொன்னீர்கள் அது என்னவாயிற்று?
பள்ளிவாசல் சொத்து அபகரிக்க பட்டதை இலைமறைவு காயாக சொல்லுவது சரியா?வெளிப்படையாக சொல்லுங்கள் இறை அருளால் அடுத்த நிமிடமே மீட்டுத் தருவோம்.
Arasan கூறியது...
//////மற்ற மதத்தினரும் ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?. ///என்று கேட்டுருக்கிரீர்கள். ஒரு சாராய வியாபாரி தௌஹீத் ஜமாஅத் மர்கசுக்கு ரூபாய் டொனேசன் கொடுத்தால் வாங்குவீர்களா?
5 மே, 2011 10:39 pm தவிர்ப்போம். ஒரு சாராய வியாபாரியை இறைவன் மன்னிப்பான் .ஆனால் இணை வைப்பவர்களை இறைவனை மன்னிக்க மாட்டான்என்பதை மனதில் வைத்துக் கொண்டு இறந்தவர்களுக்கு நாம்கேட்பது கேட்கும் அதனால் அவர்களிடம் வேண்டுதல் புரிபவர்களின் பள்ளி முன்பு மேளதாள அடித்து அட்டகாசம் புரிந்தவர்களைவிட சாராய வியாபாரிகள் காசு மோசமானதா என்பதைசிந்திக்கவும். கீதா ஜீவனிடம் பள்ளிக்கு நன்கொடை பெறுவதை தடை செய்யும் குர்ஆன் ஹதித் இருந்தால் சொல்லுங்கள் ,பரிசிலிப்போம்
பொய்யர்களுக்கு உண்மை எப்படி இருக்கும் என்று தெரியுமா?அடுத்தவர்கள் மீது அபாண்டம் சுமத்துவதுவதும் பிறகு வாங்கி கட்டுவதும் நீங்களே !தனி பாரா போட்டு திட்டுங்கள் என்றால் சொரணை இல்லாதவர்களை திட்டுவதால் என்ன பயன்? விசயத்திற்கு வருவோம்.
அப்புறம் நோட்டிஸ் அடிக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்தது என்னவாயிற்று?உங்களுடன் உங்களது மன நோயாளி ஆலோசகர்களையும் வரிந்து கட்ட நினைத்திருந்தேன். வாய்ப்பை கெடுத்து விட்டீர்களே!