Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

நியாயம் கேட்பீர் ,,,,,அன்பார்ந்த ஜமாதார்களே  ,அஸ்ஸலாமு அலைக்கும் .

         பள்ளிவாசல் மற்றும் ஊர் விசயங்களில் 2010 க்கு முன்பு  எந்த ஒரு நன்மை தீமை காரியங்களில் எவ்வித பங்கும் எடுத்துக் கொள்ளாத பசீர் என்பவரும் நிஜாமும் தவ்ஹித் ஜமாத்தை எதிர்க்கிறோம் என்ற மாறு வேசத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் புகுந்து மீரா ஸ்கூலை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர் .பள்ளிக்கு 5வேளை தொழ வரக்கூடிய  மார்க்கம் தெரிந்த உறுப்பினர்கள் இருக்கையில் தொழவே வராத ,ஊரைப் பற்றி தெரியாத பசீரை செயலாளர் என்னும் முத்தவல்லி பதவி கொடுத்து இருப்பது ஏதோ ஒரு உள்நோக்கத்தில்தான் என்பது அவர் வக்பு போர்டுக்கு கொடுத்த வாக்குமூலமே சாட்சியாக இருக்கிறது .சமுக்காலத்தில் வடிகட்டிய முழுக்க முழுக்க பொய்களை அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
           இறை இல்லத்தின் செயலாளர் என்ற நிலை மறந்து இறையச்சமற்று மனம் போன போக்கில் கனமான பொய்களை,வஞ்சகத்தோடு  கஞ்சத்தனம் இல்லாமல் மிஞ்சி போகுமளவுக்கு மிகுதியாகவே சொல்லியுள்ளார் . .
              தனது நெருங்கிய உறவினர் ,மருமகனின் தம்பி நிசாம் என்பதாலும் .தனது மருமகனுக்கு வினியோக உரிமை நண்ணி சலாம் கொடுத்திருப் பதாலும் அந்த இரண்டு நபர்களுக்கும் சாதகமாக,உண்மைகளை ஊனமாக்கி விட்டு ,பொய்களை பொங்குமாங் கடலாக  பொங்க வைத்துள்ளார் .அந்த வாக்குமூலத்தின் நகலை எனது முகநூலில்  வெளியிட்டுள்ளேன். .வேண்டுவோருக்கு நேரில் நகலும் தருகிறேன் .அதில் ஒரே ஒரு உண்மையை கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கவும் தயாராக உள்ளேன்.
                 கடந்த 24 /04/2014 அன்று ஜும்மா தினத்தில் பசீர் உட்பட தலைவர் செயலாளர் பொருளாளர் உறப்பினர்கள் மற்றும் ஜமாத்தினர் மத்தியில் .அந்த பொய் வாக்குமூலத்தை வாசித்து காண்பித்து ,அந்த வாக்குமூலத்தில் பசீர் கூறியவாறு மீரா ஸ்கூல் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்பதற்கு ஒரு ஆதாரத்தை எடுத்து வைத்தால் ,அந்த நிமிடமே ஸ்கூலை பள்ளிவாசலுக்கு ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறினேன். யாரும் வாய் திறக்க வில்லை .இதுவரை எவ்வித ஆதாரமும் தரவில்லை .இனியும் தந்தாலும் பள்ளிவாசலுக்கு ஸ்கூலை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஒப்படைக்க தயாராக உள்ளேன் .இது சவால் அல்ல .சத்தியத்தை சொல்லுகிறேன் .
அடுத்தவன் சொத்தை பொய்களை கூறி அபகரித்து பள்ளிவாசலுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத்தரவில்லை .கற்றும் தராது .கொத்தமல்லி வித்தவர் எல்லாம் முத்தவல்லியாகிடமுடியாது .மறைஞானமும் இறையச்சமும் கூடியிருக்க வேண்டும்.
                   ஆகவே ,பெரியோர்களே  இந்த விசயத்தில் உண்மை அறியும் பொருட்டு ,ஜமாத்தினர் கூடி நியாயமான முடிவு எடுக்குமாறு வேண்டுகிறேன் .

                     இவர் கூறும் பொய்யில் ஒன்று .ஜமாஅத் நிர்வாகம் ஸ்கூலை நண்ணி சலாமிடம் ஒப்படைத்ததாக கூறி உள்ளார் .நண்ணி சலாம் கடந்த 6மாதங்களாக ஊரில் இருந்தார் .நான் நிர்வாகிகளிடம் 24/04/2014 அன்று ஜும்மா தினத்தில் நண்ணி ஸலாமையும் என்னையும் அழைத்து விசாரிக்க வேண்டினேன் .அதோடு நில்லாது மனுவாகவும் செயலாளர் பீயன்னா மொன்னா அஹ்மது அவர்களிடம் கொடுத்துள்ளேன் .இருவரையும் அழைத்து விசாரிப்பதாக கூறினார்கள் .ஆனால் இதுவரை விசாரிக்கவில்லை .இது பற்றி மொ .அ அவர்களிடம் கேட்டபொழுது ,சலாம் வர மறுத்துவிட்டார் .ஏனென்றால் அவன்[அதாவது நான் ] எதெற்கெடுத்தாலும் சத்தியம் பண்ண சொல்லுவான் , அதனால் நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டதாக மொ .அ கூறிவிட்டார் .
                      ஏற்கனவே ,நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்திலும் நண்ணி சலாம் என்னை பற்றி புகார் மனு கொடுத்து இருந்தார் .அவர்கள் என்னையும் ஸலாமையும் அழைத்து விசாரித்தார்கள் .பாதி விசாரணையில் ,ஓடோடி வந்துவிட்டார் .நான் எங்களது ஊர் சுன்னத் ஜமாத்தில் பஞ்சாயத்து வைக்கப் போகிறேன் ,அங்கு அவனை  வர சொல்லுங்கள் என்று விரைந்தோடி வந்துவிட்டார் .நான் அவர் சாட்சியாக அழைத்து வந்த நபர்களிடமே மறுநாளே பஞ்சாயத்து நமதூரில் வைப்போம் சலாமை அழைத்து  வாருங்கள் என்று  ஒரு மாத காலமாக வற்புறுத்தியும் வராமல் ,ஜித்தாவுக்கே ஜாயேகி .
           அன்பார்ந்த பெரியோர்களே ,நன்னிசலாம் வியாபாரம் பங்கு சேர 2.25 லட்ச ரூபாய் தந்தார் .அவர்  தம்பி நசீரும் கடையில் உடன் இருந்தார் .நசீருக்கு சம்பளம் போக ,10 வருடத்தில் 15 லட்ச ரூபாய் லாபமும் ,கொடுத்துள்ளேன் .அதுபோக வியாபர லாபத்தில் எனது பெயரில் வாங்கிய நிலத்தில் பாதியையும் தருவதாக கூறியதோடு ,அதன் அசல் பத்திரத்தையும் ,அதற்கான பவர் பத்திரத்தில்  கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளேன் .அத்தனையும் வைத்துக் கொண்டு இரண்டே கால் லட்ச  ரூபாய் முதலீட்டில் இத்தனையும் பெற்றுக் கொண்டு 60 லட்ச ரூபாய் ஏமாற்றி விட்டதாக அவதூறு பரப்பி வருகிறார்கள் .நிருபிக்க வாருங்கள் என்று  அழைத்தால் ஆறாம் பண்ணைக்கே வராமல் மூணாம் நம்பர் ரூட்டிலே முடங்கி விட்டார்கள் .  என்னே கொடுமை 60 லட்சம் இழந்தவர்கள் நியாயம் கேட்க மறுப்பது ஏனோ?
  அவர்கள் கூறும் குற்றச்சாட்டை பொய் என்று நிருபிக்க என்னிடம் 1.ஆதாரங்கள் இருக்கின்றன .
2.சாட்சிகள் இருக்கின்றன .3.சத்தியமும் இருக்கிறது
அதுபோல எனது மீது பழி போடும் நண்ணி சலாம் ஒன்று ஆதாரங்கள் தர வேண்டும் .இரண்டு சாட்சிகள் தரவேண்டும் .மூன்று ,இவைகள் இல்லை என்றால் சத்தியம் பண்ண வேண்டும் .
நான் பொய் சத்தியம் பண்ணுவேன் என்று சலாம் கூறுகிறார் .சரி அப்படியே இருக்கட்டும் நான் சலாமை நம்புகிறேன் ,அவர் உண்மை சத்தியம் பண்ணுவார்என்று முழுமையாக நம்புகிறேன் . அதாவது ஸ்கூல் வகைக்கு பணம் அவருடைய சம்மதத்தின் பேரில் அவரது தம்பி நசீர் வாங்கவில்லை ,அதற்கு சாட்சி அவரது இன்னொரு தம்பி காதர் மற்றும் அவரது மச்சான் கே எஸ் .அப்துல் வஹாப் ஆகியோர் இருக்கவில்லை என்றும் அதற்கு அவரது தம்பிமார்கள் எழுதி கொடுக்கவில்லை என்றும்  சலாம் ,உண்மை சத்தியம் பண்ணட்டும் .நான் ஸ்கூலை சலாம் பவர் கொடுத்தவனிடமோ கவர் கொடுத்தவனிடமோ சுவருக்கு ஏமாத்தப் பட்டவரிடமோ ,ஒப்படைத்து விடுகிறேன் .இதற்கு அல்லாஹ்வும் இந்த நோட்டிஸ் பார்க்கும் அனைத்து மக்களும் சாட்சி .அவரது தந்தை அஹ்மது முகைதீன் சாகிப் அவர்களிடமும் இந்த உண்மைகளை மறுக்கட்டும் .நான் ஏற்றுக் கொள்கிறேன் .    
அவர்கள் ஜமாத்தில் பஞ்சாயத்து பேசவும் வராமல் ,கோர்ட்டில் நான் தொடுத்துள்ள வழக்குக்கும் சமன் பெறாமல் வெளிநாட்டிற்கு மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறிவிட்டது .                   
ஆகவே பள்ளிவாசலின் வாடகை ஒப்பந்தம் நிர்வாகம் எனது பெயருக்கு தருவதற்கு உதவுமாறு வேண்டுகிறேன் ,இதனால் பிளஸ் 1 வகுப்பு துவங்க முடியாமல் உள்ளது .அதனால் பஸ் வசதியற்ற நமதூரில் மாணவிகளும் பெற்றோர்களும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது .வெளியூரில் இருக்கும் சிலரே இந்த ஊர் மாணவ மாணவிகளின் நலன் பற்றி கவலை இல்லாது ஒப்பந்தம் தர விடாமல் தடுத்து வருகின்றனர் என்பதயும் கவனத்தில் கொள்ளுங்கள் . நியாயம் கேட்டிட வாருங்கள் .
                                                                       எஸ்.இப்ராஹிம் ,
                                                                         நிர்வாகி ,மீரா மெட்ரிகுலேசன் ஸ்கூல்
                                                                          ஆறாம்பண்ணை .                 
                     

வெள்ளி, 3 அக்டோபர், 2014

பசீர் பொய் வாக்குமூலம்

பள்ளிவாசல் நலனிலும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத் கொள்கை விசயத்திலும் எவ்வித ஈடுபாடும் இதற்கு முன்பு காட்டாத பசீர் ஸ்கூலை நிஜாமுடன் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட வக்பு போர்டுக்கு கொடுத்த பொய் வாக்குமூலம் . இந்த வாக்குமூலத்தில் ஒரே ஒரு உண்மையை கண்டுபிடிப்பவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் .பள்ளிவாசலின் செயலாளராக இருந்து கொண்டு சுத்தமான பொய்களை பகிரங்கமாக எழுதிக் கொடுத்த ஒரு மோசமான பொய்யரை முத்தவல்லியாக நமதூர் பள்ளிவாசல் வரலாற்றில் இவரைபோன்ரு யாரும் இருந்தது இல்லை 
தலைப்பைச் சேருங்கள்சனி, 5 ஜூலை, 2014


தமிழச்சி (Tamizachi)
January 20 ·
முதன்முறையாக 'நிகாப்' அணிந்து விமானம் ஓட்டிய இஸ்லாமிய பெண் விமானியும் கின்னஸ் உலக சாதனையாளருமான பாகிஸ்தானைச் சேர்ந்த Capt. Pilot Shahnaz Laghari குறித்து சில இஸ்லாமிய ஆண்கள், 'இஸ்லாம் பெண்களை ஒடுக்குகிறது என்று கூச்சல் போடுபவர்களின் வாயை அடைத்திருக்கிறார்' என்று பெருமையோடு கூறுகிறார்கள்.
இதுவும் ஒரு சந்தர்ப்பவாத கருத்துரைதான். "மஹ்ரம் இல்லாத ஆணுடன் தனியாக பயணிக்கும் பெண் நரகத்திற்கு போவாள்" என்று அல்லா கட்டளை இருப்பதை இஸ்லாமியர்கள் மறுக்க முடியாதபோது, நிகாப் அணிந்து விமானம் ஓட்டியதை மத விதிமுறைகளை அவர் மீறவில்லை என்று கூற முடியுமா?
மத ஒடுக்குமுறை திணிப்புகள் எதையும் மீறாமல் ஒரு சாதனை நிகழ்த்தப்படுவது சாத்தியமற்றது. 'நிகாப்' அணிந்திருந்தாலும் 'மஹ்ரம்' விதிமுறை மீறியதற்கு அப்பெண் பாராட்டுக்குரியவரே! அதை அவரே மறுத்தாலும் புதிய மாற்றங்களை நோக்கி செல்லும் எவரும் விதிமுறைகள் மீறுவது புதிய பரிணாம வளர்ச்சியை நோக்கிய வாழ்வு என்பதை உணர வேண்டும்
ஆறாம்பண்ணை இப்ராஹிம் தமிழச்சி ,முஹம்மது நபிசல் அவர்கள்,[மக்காவிலிருந்து சுமார் 600 கி.மீ தூரம் உள்ள] ஹீராவிலிருந்து மக்காவுக்கு ஒரு பெண் தனியாக குதிரையில் ஹஜ் செய்ய வருவாள் என்றும் கூறினார்கள் .நபிசல் அவர்கள் மரணத்திற்குப்பின் ஒரு பெண் அவ்வாறு வந்ததை கண்டேன் என்று அலிப்னு தாலிப் கூறியதாக நபிவழி செய்தி புகாரி என்னும் பிரசித்திபெற்ற நூலில் உள்ளது .ஆதலால் ஒரு பெண்ணால் தன்னுடைய கற்பை பாதுகாத்துக் கொள்ளும் திறனும் வலிமையையும் இருக்குமானால் ,அதற்க்கான பாதுகாப்பு சூழ்நிலை நிலவுமானால் ஒரு பெண் தனித்து குதிரையில் பயணிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதை அறிய முடிகிறது .அதன் அடிப்படையில் பாக்கிஸ்தானிய பெண் விமானம் ஒட்டியது மதம் அங்கிகரித்த செயல்தான்.ஆகையால் இது பரிணாம வளர்ச்சி அல்ல .இஸ்லாம் ஏற்கனவே கண்ட ,வளர்ச்சியே
நீங்கள் மஹ்ரம் குறித்து தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். இதை வாசியுங்கள்:

http://www.nouralislam.org/.../discipline/prohibited_17.htm

மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்
www.nouralislam.org
Tamil Muslim's Online Islamic Classes
Like · 4 · January 20 at 5:21pm

தமிழச்சி (Tamizachi) மஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்

(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)

இது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே! மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே!

பெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே! அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள்? என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.

மஹ்ரமானவர்களுக்குரிய தகுதிகள் நான்கு:
(1) முஸ்லிமாக இருக்கவேண்டும்.
(2) பருவமடைந்தவராக இருக்கவேண்டும்.
(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.
(4) ஆணாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்
: இப்னுமாஜா)
ஆறாம்பண்ணை இப்ராஹிம் தமிழச்சி அவர்களே,! உங்கள் மீதும் [அல்லாஹ்,]அமைதியையும் சமாதானத்தையும் நிலவ செய்யட்டும் ,1சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். புகாரி (938)

2.ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.முஸ்லிம் (2972)

எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.பொதுவாக பெண்களுக்குரிய சட்டம் மஹ்ரமில்லாமல் பயணிக்கக் கூடாது . விதிவிலக்காக தைரியமுடைய கற்பை பாதுகாக்க வல்லமையுடைய பெண்கள் ,மற்றும் நிர்பந்த காரணமாக தனித்து பயணிக்கலாம் என்பதை ஹீரா பெண் பற்றிய வரலாற்று குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம் .தன்னுடைய காலத்தில் பெண்கள் தனித்து பயனிகாததால் அதுவே சட்டமாகிவிடக் கூடாது என்பதால் ,எதிர்காலத்தில் தனித்து பயணித்து கற்பையும் தனது உடமைகளையும் பாதுகாக்கக் கூடிய பெண்கள் வருவார்கள் என்று முஹம்மது நபிசல் அவர்கள் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த நிகழ்வை கண்டிக்கவோ அது போன்று தனித்து வருவது கூடாது என்றோ நபிசல் அவர்கள் கூறவில்லை .ஆதலால் பாகிஸ்தானிய பெண் முகத்தையும் முன்கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைத்து உடை அணிந்து ,அந்த உடை பேன்ட் சர்ட,ஓவர்கோட் ஸ்கார்ப் ஆகியவனவாக இருந்தாலோ விமானம் ஓட்டினாலும் அது இஸ்லாம் ஏற்கனவே அங்கிகரித்த செயல்தான் .
Like · 10 · January 20 at 9:26pm · Edited

சௌ. பிரபு .ஆனால் சவுதி அரேபியாவில் இன்னும் பெண்கள் நான்கு சக்கர வாகனம் ஓட்டவே அனுமதி இல்லை ....
Like · January 21 at 10:49am

Philip Nelson திரு.இப்ராஹீம் : உண்மையிலேயே உங்களுடைய பதிவு நன்றாகவே இருந்தது

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.3;188. குர்ஆன் 

சனி, 1 பிப்ரவரி, 2014

P.J. அண்ணே !
தம்பிங்களுடைய விவாத அழைப்பை ஏற்றுக் கொள்ள
தயாரா அண்ணே ?

இன்று ஒரு போஸ்டர் பார்த்தோம் அண்ணே
மக்கா பள்ளி இமாமை விவாத அழைப்பு கொடுத்து இருந்தது அண்ணே !

ஆலிம்களுக்கும் ! சமுதாய தலைவர்களுக்கும் !!
விவாத அழைப்பு கொடுக்கும் அண்ணே ?

தம்பிங்களுடைய விவாத அழைப்பை
ஏற்றுக் கொள்ள தயாரா அண்ணே ?
1)எரிகின்ற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொல்லி என
தத்துவம் பேசி அரசியல் (ஹராம்) என சொன்னது 
உண்மையா ? பொய்யா ? அண்ணே ....
பதில் .உண்மையே ,உண்மையே 
2)அல்-உம்மாவிற்க்கு அமீராக இருந்து சிறைவாசிகளை வழிநடத்தியது 
உண்மையா ? பொய்யா ? அண்ணே ...
பதில் ;பொய்யே ,பொய்யே 
3)இடஓதுக்கிடூ கூடாது என முன்பு சொன்னது உண்மையா ? பொய்யா ?
அண்ணே ....
பதில்;பொய்யே .பொய்யே 
4)இப்போது உங்களின் இடஒதுக்கீடு போராட்டத்தால் ராணுவத்தில்
முஸ்லீம்கள் சேர்ந்து போரில் இறந்துவிட்டால் 
சொர்கமா ? நரகமா ? அண்ணே ....
பதில்;சொர்க்கமே ,சொர்க்கமே 
5)இடஒதுக்கிட்டு அடிப்படையில் பேங்க் மற்றும் டாஸ்மார்க் கடைகளில் 
வேளை செய்யும் முஸ்லீம்களின் வருமானம் ஹராமா ? ஹலாலா ?
அண்ணே ....
பதில்;வேலையில் சேருவது ஹராம் ,ஹராம் 

6)இடஒதுக்கிட்டு அடிப்படையில் முஸ்லீம் பெண்கள் போலீஸ் மற்றும்
ராணுவத்தில் பணிசெய்வது ஹராமா ? ஹலாலா ? அண்ணே ...
பதில்;சூழ்நிலையை பொருத்தது 
தலைமை நிர்வாகிகளின் ஒப்புதலோடு அழைக்கின்றோம் அண்ணே !
ஆதாரத்தோடு விவாதிக்க தயாரா ? அண்ணே 
பதில்;நான் வரேன் அண்ணே அண்ணே 

திங்கள், 13 ஜனவரி, 2014

முஜாஹிதைக் கண்டு பீஜே பயந்து ஓடுவது ஏன்?
முஜாஹிதுடன் விவாதிக்க பீஜே பயப்படுகிறாராம் .ஆம் பயப்படுகிறார் உண்மைதான் .பீஜெஎன்னும் சிங்கத்துடன் விவாதிக்க ஒரு சிங்கம் அல்லது புலி வந்தால் அவர் எதிர்கொள்வார் .ஒரு யானை வந்தால் எதிர்கொள்வார் .ஆனால் ஒரு பண்ணி வந்தால் ,,,,,நிச்சயம் எதிர் கொள்ளமாட்டார் .அதனுடன் வாதித்து பீஜே வெற்றி பெற்றாலும் தோல்வியுற்ற பண்ணிக்கே பெருமை .நான் சிங்கத்துடன் போரிட்டு சிங்கம் வெற்றி பெற்றாலும் உடல் முழுவதும் சாக்கடை ஆக்கிவிட்டேன் ,ஆதாலால் எனக்கே உண்மையான வெற்றி என்று பண்ணி சொல்லுமாம்

சிங்கத்தை பலதடவைகள் சண்டைக்கு பண்ணி அழைத்தாலும் சிங்கம் அதை மறுப்பதையும் மிரண்டு ஓடுவதையும் படத்தில் கிளிக் செய்து பாருங்கள் 

புதன், 1 ஜனவரி, 2014

அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் சகோதரர் பீஜே அவர்களுக்கு விவாத அழைப்பு & எனது பதில்கள்


1. இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது

இதில் உங்களுக்கு ஏற்பு என்றால் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் இணைந்துவிடுங்கள் ,அப்புறம் தவ்ஹித் ஜமாஅத் என்ற பெயரை நீக்கிவிடலாம் 

2. ததஜவும் ஒரு மத்ஹபே

ஆம் முஹம்மத் நபி ஸல் அவர்களின் மத்ஹப் 

3. முஸ்லிம்களை காஃபிராக்கும் ததஜ

காபிர்களை முஸ்லிமாக்குவதே  ததஜ 

4. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகள், பள்ளிகள் இல்லையா?

சுன்னத் வல் ஜமாத் பள்ளிகள் ,சுன்னத் வல்  ஜமாஅத் பள்ளிகளாக இல்லாமல் மங்கானி ,ஆலம்கீரி பள்ளிகளாக இருக்கின்றன.

5. ஜகாத் பற்றிய ததஜவின் தவறான நிலைப்பாடு!

ஜகாத் பற்றிய நபிசல் நிலைப்பாடே எங்களது நிலைப்பாடு 

6. தொழுகையின் இருப்பில் விரல் அசைப்பது
நபி வழிக்கு முரணானது, ஷைத்தானின் செயல் !

இது சைத்தானின் கூற்று 

7. நெஞ்சின் மீது கை கட்டுவது நபி வழியா?

வேறு எங்கு கைகட்டுவது நபிவழி ?

8. சூனியம் இருக்கிறதா? இல்லையா?

சூன்யம் 

9. ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும்
அல்லாஹ்வின் அங்கீகாரத்தில் உள்ளனவா?
மேலும் நபி வழியா?

உரிமைகளைக் கோராமல் ,ஆளும் அரசுக்கு அடங்கிபோவது யார் வழி ?


10. பிரச்சாரப் பணிக்கு கூலி வாங்கலாமா?

அல்லாஹ விடம் கூலியை எதிர்பார்ப்பவர்கள் தவிர மற்றவர்கள் வாங்காமல் வாழ வழி கற்று தாருங்கள் 
அப்துல்லா தமிழனே ,அபு அப்துல்லாவிடம் எழுத்து விவாதத்திற்கு நான் தயார் .அவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர நீங்கள் தயாரா?

சனி, 28 டிசம்பர், 2013

பலருடன் ஹோமோ செக்சில் ஈடுபட்டேன் - முஜாஹித் ரஸீனின் வாக்கு மூலம்


.
முஜாஹித் ரஸீன் என்பவன் பற்றி பலரும் பேசுவதைக் கேள்விப்பட்டிருந்தோம். அவன் காம வெறியாட்டம் நடத்திய சில சவ்ன்ட் கிளிப்கள் கிடைக்கப்பெற்றோம். அவற்றிலிருந்து இதை தொகுத்து எழுதி வெளியிடுகின்றோம். (விரைவில் சவ்ன்ட் கிளிப்களை எதிர்பாருங்கள்)
 தாயுடனும் சகோதரியுடனும்  புணரலாம். ஓரிணச் சேர்க்கையின் போது பலரிடம் மூத்திரம் குடித்தேன்  என்று இந்த அயோக்கியன் சொன்னதை மட்டும் வெளியிட்டால் போதும் இவனின் காம வெறியாட்டத்தின் உச்சம் வெளிப்படும்.
மார்க்க அறிவில்லாத யாரும் இந்தளவு ஆபாசமாக பேசவில்லை.அவர்களைவிட இவன் மோசமானவன் என்பதற்கு  உம்மாவின் நிர்வாணத்தை உற்றுப் பார்த்தேன். அதை ...ப்  பார்த்தால் தாயும்விளங்காது சகோதரியும் விளங்காது என்ற இவனது முகநுால் அரட்டையே போதிய ஆதாரமாக உள்ளது.மிருகத்தை விடமோசமானவன்தான் பெற்ற தாயின் நிர்வானத்தைப் பார்ப்பான்.
ஒரு கிளிப்பில் இவன் சொல்கிறான் - நான் ஒருவனுடன் ஹோமோ செக்ஸில் புத்தளத்தில் வைத்து ஈடுபட்டேன் நான் துாங்கியபின் அவன் எனக்கு வெட்டிவிட்டான் என்கிறான். மல்லிகாமவில் சேர்ந்த வைட் கலர் பெக் பெரிய  மாணவர்களை நான்கு உஸ்தாதுகள் சேர்ந்து பதம் பார்ப்போம் அது ரொம்ப இன்ட்ரஸ்ட் என்கிறான்.
வெட்கம் உள்ளவனுக்கு ஈமான் இருக்கும். ஆனால் இவனிடம் அது இருந்தால் பயான் பண்ண வெட்கப்படுவான். மக்கள் முன்னால் வந்து இறையச்சம் பற்றி பேசமாட்டான். அவனுக்கு வெட்கம் இல்லை என்பதை அவன் பல்வேறு மிகக் கெட்ட நடவடிக்கைகளால் நிறுாபித்து வருகின்றான்.
மறுமுனையில் இருப்பது யார் என்று தெரியாமல் இவன் ஆடிய காம வெறியாட்டங்கள் சொல்லும் தரமன்று. ”நமது காம வெறியாட்டத்தை யார் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று கேள்வி எழுப்பி பாவத்தை நியாயப்படுத்துவது இறை மறுப்பாளர்களின் குணமாகும். அதை இவன் செய்துள்ளான்.
பிரேமானந்தா,நித்தியானந்தாக்கள் கூட காம வெறியாடும் போது கடவுளைக் கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் இவன் அல்லாஹ்வின் பெயரை சொல்லிக்கொண்டே இணையத்தின் விபரீதங்களைப் பற்றி அல்லாஹ்வை நினைவுபடுத்திக் கொண்டே காம வேட்டையாடுகின்றான். கேட்பதற்கே கூசுகிறது.
 மக்கத்து இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வைப் பற்றித் தெரியாமல் இல்லை.நன்கு தெரியும்.அதேவேலையை இந்த பலவத்துற முஜாஹித் அபுஜஹ்ல் செய்துள்ளது.
தங்களது தீய செயல்களை, நல்ல செயல்களாகப் பார்ப்பது இறை மறுப்பாளர்களின் தனிக் கூறாகும்.அந்தக் கூறாக இவன் இருக்கின்றான்
யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா? (சொர்க்கவாசி?) அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். அல்குர்ஆன் 35:8
இறை மறுப்பாளர்களின் இந்த இழிந்த பண்பையும், ஈனக் குணத்தையும் இவன் பிரதிபலிப்பதால் தான் கடுகின் முணையளவு கூட கூச்சம் இல்லாமல் ”பெண்ணின் மர்மஸ்தானத்தைப் பார்த்தால் தாயும் விளங்காது.உடன் பிறந்த சகோதரியும் விளங்காது.எனது சகோரியை நான் மிஸ் பண்ணிவிட்டேன் எனது தாயின் நிர்வாணத்தை ஓட்டையால் உற்றுப் பார்த்தேன்” என்று இந்த அயோக்கியன் செட் பண்ணுகிறான். இவனுடன் தொடர்புவைத்திருப்பவர்கள் பற்றி எமக்கு சந்தேகம் வரகிறது.சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டு வைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: புகாரி 100
இவனுடைய அயோக்கியத்தனத்தைப்பற்றி பீஜே அவர்கள் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
” ...மேற்படி முஜாஹித் ரஸீன் என்பவர் ஓரினச் சேர்க்கையிலும் இன்னும் தகாத பல உறவுகளிலும் ஈடு பட்டு அது சீடியிலும் சிலரால் பதிவு செய்யப்பட்டு எனக்கும் அது கிடைத்தது. அதைப் பார்க்கும் யாருக்கும் இரத்தம் கொதிக்கும். பாலியல் சேட்டை செய்யும் போதே குர்ஆன் வசனத்தை ஓதிக் கொண்டு இவன் பாலியல் சேட்டை செய்கிறான். என் வாழ்நாளில் இப்படி ஒருவனை நான் சந்தித்தது இல்லை. யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அதன் காரணமாக அவர் தாவாவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் எந்த தாவாவும் செய்யக் கூடாது என்பதை ஒப்புக் கொண்டு ஒதுங்கி இருந்தால் அந்த சீடியை வெளியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் அதை இலங்கை சகோதரர்கள் வெளியிடவில்லை.

அவர் தாவாவில் இருந்து ஒதுங்கிக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்ய முன் வந்தால் அப்போது வெளியிடுங்கள் என்று கூறினேன்.

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்  என்று பீபீசி கூட அண்மையில் செய்தி வெளிட்டது.இந்த அயோக்கியர்கள்தான் இதற்குக் காரணமாகக் கூட இருக்கலாம்.
 ”ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் - திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.
ஒரு சில ஜிப்பா மவ்லவிகளும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.
பெருமளவில் வெளியில்வராமல் இருந்துவிடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்ககளிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த மவ்லவிகள் ஏதோ ஒருவககையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.” இவ்வாறு பீபீசி செய்தி வெளியிட்டது. இதை உண்மைப்படுத்துமாப் போல் இவன் கொழும்பில் மதுரஸாவில் ஒருபால் உறவில் ஈடுபட்டதாக இவன் தனது வாயால் கூறியவை எம்மிடம் ஆதாரமாக உள்ளது. இவற்றை அவன் மறுத்தால் பொது மேடை ஒன்றில் நான் நிரூபிக்கத் தயாராக உள்ளோம்.
முஜாஹித் ரஸீன் என்ற நீண்ட தாடியுடன் ஜீப்பா அணிந்த முஸ்லிம் நித்தியானந்தாவைப் பற்றி சிலர் குறிப்புக்கள் எழுதியிருந்தனர்.அவற்றை இங்கு தருகின்றோம்.
முஜாஹித் கெட்டவன் என்பதை அவனோடு பழகிய அனைவருக்கும் தெரியும். ஏன் அது அவனுக்கே தெரியும். அவன் தாவாக் களத்தில் இருந்து ஒதுங்குவதுதான் அவனுக்கும், தௌஹீத் உலகத்துக்கும் நல்லது. இவனை விவாதங்களுக்கு அழைக்கும் தௌஹீத் சகோதரர்கள் சிந்திக்கவேண்டும். எதிர்தரப்பு, இவனைப்பற்றி தெரிந்து வந்திருந்தால் தௌஹீத் காற்றில் பறந்திருக்கும்.
---
அஸ்ஸலாமு அலைக்கும்.
மக்களையும் ஏமாற்றி, கடைசியில் மர்ர்கத்தையும் விளையாடி இருக்கிறான் இந்த ஆண் அழகன் .கவலை என்னவென்றால் இன்னும் ஸ்ரீ லங்கா மக்கள் இந்த காமக் கபோதியை நம்பி தஹ்வாவுக்கு அழைப்பதுதான் குறிப்பாக (திஹாரி ,அக்குரணை,மாவனெல்லை)
EMAIL THIS
BLOGTHIS!
SHARE TO TWITTER

SHARE TO FACEBOOK
http://unmaiudhayam.blogspot.in/2013/08/blog-post_6700.html

புதன், 18 டிசம்பர், 2013

ஒரு தூதரக அதிகாரியை


ஒரு தூதரக அதிகாரியை செய்யாத குற்றத்திற்க்காக பெண் என்று பாராமல் நிர்வாண சோதனையிட்டு ,பொது இடத்தில் கைவிலங்கு மாட்டும் கொடுமைக்கர்ரர்கள் அமெரிக்கர்கள் .இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் எப்படி நியாயமாக செயல்படுவார்கள்? ஹெட்லேயை அவர்கள் கையில் வைத்து என்ன விசாரணை நடத்தியிருப்பார்கள்? மும்பை தாக்குதலுக்கும் அமெரிக்க பின்னணியில் ஹெட்லே செயல்பட்டிருப்பதை யாரால் வெளிக் கொண்டுவரமுடியும்?

"சதியில் சிக்கிக் கொண்ட துணைத் தூதர்'

அமெரிக்காவின் சதியில் துணைத்தூதர் தேவயானி சிக்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

தேவயானி நிரபராதி. அமெரிக்கா குற்றம் சாட்டுகின்ற சட்டவிரோதச் செயலில் அவர் ஈடுபடவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயலைச் செய்யுமாறு அவருக்கு நெருக்கடி தரப்பட்டபோது அவர் அதற்கு உடன்பட மறுத்தார்.

இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு திரைமறைவு வேலைகள் நடந்துள்ளன.

தேவயானியின் வீட்டில் பணிபுரிந்த பெண் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இது தொடர்பாக நியூயார்க் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் அந்தப் பணிப்பெண் குடும்பத்தாரை பத்திரமாக இந்தியா அனுப்பி வைத்த அமெரிக்க அதிகாரிகள், அதன் பின் வேண்டுமென்றே துணைத் தூதரைக் கைது செய்துள்ளனர் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.தினமணி செய்தி

எனக்கு கை விலங்கிட்டதுடன், ஆடையை களைந்தும், உடல் பாகங்களை தடவியும் சோதனை செய்தனர். அத்துடன் சிறையில் என்னை குற்றவாளிகள் மற்றும் போதை பொருள் அடிமைகளுடன் அடைத்திருந்தனர்.தேவயானி

வியாழன், 12 டிசம்பர், 2013

சிறைச்சாலை- - சொர்க்கச் சோலை

தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை நம்பிக்கையாளர்களுக் குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5663 சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்று தான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது. இறைவனுக்கு மாறு செய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரி வழங்குகிறான். இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான். (ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது. அல்குர்ஆன் 3 : 196 – 198 யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான். நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

உங்களது ஒற்றுமையை விட அல்லாஹ்வே வலிமையானவன் .

நாரே தக்பீர் ,அல்லாஹு அக்பர் என்று விண்ணதிர கத்திவிட்டால் ஒற்றுமை வந்து விடுமா?
ஒரு இஸ்லாமிய குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் வாடுகிறது 
ஆனால் இன்னொரு குடும்பம் அண்டா குண்டாவேல்லாம் இறைச்சியும் ஆடம்பர உணவுகளும் சமைத்து தின்ன ஆளில்லாமல் மண்ணில் புதைக்கிறது .
ஒரு இஸ்லாமியன் நடப்பதற்கு செருப்பு இல்லாமல் வெயிலின் கொடுமையால வெந்து போகிறான் 
இன்னொரு குடும்பமோ நபருக்கு ஒரு ஆடம்பர காரில் பவனி வருகிறார்கள் 
ஒரு இஸ்லாமியச்சி உடம்பெல்லாம் நகையணிந்து சமுதாய காவலர்கள் அணிவகுக்க ,இஸ்லாமிய இன்னிசை முழங்க ,நபிமார்களின் வாரிசுகள்?வித விதமான துஆக்களுடன் மணமுடிக்கிறாள் .ஆனால் இன்னொருத்தியோ முதிர் கன்னியாக வாழ வக்கின்றி ,துணையின்றி கண்ணீர் கடலில் நீந்துகிறாள் .சமுதாய காவலர்களை காணோம் ,ஒற்றுமை கோசங்களை காணோம் ,நபிமார்களின் வாரிசுகளை காணவே காணோம் .
ஆனால் சஹாபாக்கள் தந்த ஒற்றுமை அறிய மாட்டீர்களா?
ஒரு தோழருக்கு உணவில்லை என்றால் தனது உணவை கொடுத்தார்கள் ,வீடு இல்லையா வீடு கொடுத்தார்கள் .பிழைப்பதற்கு ஒட்டகத்தை கொடுத்தார்கள் .வாழுவதற்கு மனைவி இல்லாமல் தவிக்கிரானா ? தனது இரண்டு மனைவியரில் ஒருவரை விவாக ரத்து செய்து மணமுடித்து வைத்தார்கள் .இந்த ஒற்றுமை எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்?
மற்றபடி உங்களை காக்க உங்களது ஒற்றுமையை விட அல்லாஹ்வே வலிமையானவன் .1000 குறைஷிகளின் ஒற்றுமையை விட 330 நல்லடியார்களின் நற்கருமங்களே வெற்றி பெற்றன .
ஆம் ,முஸ்லிம்கள் குர்ஆன் ஹதிதுகளை பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் நேர்மையாகவும் நியாயமாகவும் துரோகம் இழைக்காமலும் நடந்தால் அல்லாஹ்வின் பாதுகாப்பும் துணையும் கிடைக்கும் .முகலாய மன்னர்கள் உமர் ரலி அவர்களை போல அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பின்பற்றி ஆட்சி செய்தால் அனைத்து மக்களும் அந்த நேர்மையில் மயங்கி இஸ்லாமிய ஆட்சியாக எப்போதே இந்தியா மாறியிருக்கும் .800 ஆண்டுகள் ஆட்சி செய்து என்ன வெங்காயத்தை உரித்து விட்டார்கள் ? 8 ஆண்டுகள் உமரின் ஆட்சி செய்தாலே போதுமே ,ஒருஆம் ஆத்மியின் சொல்லை 8 மாதங்களில் மக்கள் நம்பவில்லையா? சண்டாளர்கள் 800 ஆண்டுகளை தொலைத்து விட்டார்களே

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாகூர் ஃபக்கீர்களின் இசை.


 
+Vasu Balaji பாலாண்ணே உங்க பாட்டு :)
Dyno Buoy
5 அக்., 2013
 
நல்லா இருந்துச்சிங்க!
Sri R
5 அக்., 2013
 
very nice song!
மொழிபெயர்
 
+Siddharth Venkatesan மச்சான்
Sriram Narayanan
5 அக்., 2013
+
1
2
1
 
மாதிரியெல்லாம் இல்லை, நான் கேக்கும் போது எனக்கு ஐயப்பா ஐயப்பா என்றே கேட்டது
Vasu Balaji
5 அக்., 2013
+
1
0
1
0
 
நன்றிண்ணே:) சூரா, ப்ரபந்தம், சாமவேதம் எல்லாமே அடிப்படையில எதோ ஒரு பொதுவான ஜீவனோட இருக்கும். இது மனுசப்பய உண்டாக்குனதில்லை. மார்க்கம் எதுவானாலும் அதுல இது வந்து சேர்ந்து சுயம்புவா அமைஞ்சிருக்கணும். அவனுக்க சித்தம்
குறைவாகக் காண்பி
Swami omkar
5 அக்., 2013
 
வீரமணி இஸ் பேக் :))
 
+Sriram Narayanan  - எல்லாம் ஒண்ணுதான்.
 
// சுரா  //  டைப் பண்ணிட்டு பிழையை கவனிக்கலையா? # சூரா
வடகரை வேலன்
5 அக்., 2013
+
3
4
3
 
// ஆமா அய்யப்பன் பாடல் எப்படி சூஃபி வடிவம் பெற்றது? யோசிங்க யாரும் அப்புறம் சண்டை போட மாட்டீங்க :)//

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது.
Swami omkar
5 அக்., 2013
+
1
2
1
 
150 வருஷம் முன்னாடி சிகாகோவிலும் இதே தான் அண்ணாச்சி சொன்னீங்க :)
Vasu Balaji
5 அக்., 2013
 
ஆமாண்ணே. கைபேசி அதும் ஆட்டோல:)). திருத்திட்டேன்
ம தா ர்
5 அக்., 2013
 
Mothama islam songs venum . Missed my kandoori :-(
மொழிபெயர்
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
சாயல் இல்லை .சாய்ந்தே உள்ளார்கள் .சாமியே ஐயப்பா ட்யூனில் முழுக்க சாய்ந்து பாடியுள்ளார்கள் .இதில் 150 வருஷ சிகாகோ கணக்கு எல்லாம் எதற்கு  வருகிறதோ  தெரியவில்லை..இதில் சுவராஸ்யம் என்று சொல்லும் அளவுக்கு பதிவிட என்ன உள்ளதோ புரியவில்லை .நாகூர் பக்கீர்கள் என்ன எழவு சூபி இசையின்  இலக்கணமோ ?
குறைவாகக் காண்பி
 
சூஃபிகளின் டியூன் என்பது பல நூற்றாண்டு வரலாறு. இதைச் சாய்ந்துதான் சாமியே அய்யப்பா உள்ளதே தவிர சாமியே அய்யப்பாவைச் சாய்ந்து இதைப் பாடவில்லை. அப்புறம் இது உங்க ஏரியா அல்ல. நீங்க கிளம்பலாம் :)
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
எல்லாவற்றுக்கும்  கும்பிடு போடும் ஓட்டு பொறுக்கிகள் இருக்கும் இடத்தில் எனக்கு வேலை இல்லை என்பதில் சரியே .
நாகூர் தர்காவிலிருந்து அனைத்தும் ''சாமியே அய்யப்போ அய்யப்போ சாமியே '''வின் கள்ளகாப்பிதான் என்பதை மறுக்க முடியாது 
குறைவாகக் காண்பி
Dyno Buoy
6 அக்., 2013
 
இப்ரஹிம் ஜி - கூல் டவுன்! :(

எங்கிருந்து வந்தா என்ன? கேட்டால் மனசு அமைதி ஆகிறதுதானே? அதானே முக்கியம்?
 
// ஓட்டு பொறுக்கிகள் இருக்கும் இடத்தில்  //

உங்களைப் போன்ற மதப் பொறுக்கிகள் இருக்கும் இடத்திற்கு எப்படி நானாக வருவதில்லையோ அதேபோல உங்கள் கொள்கை சார்ந்து நீங்களும் தவிர்க்கலாம். உங்களை நான் ஒரு போதும் வெத்திலை பாக்கு வைத்து அழைத்ததில்லை. 
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
கிரேக்க சோபியிசத்தை இஸ்லாத்தில் சூபியிசமாக அத்வைத கொள்கைகளை திணிப்பதை எதிர்த்து போராடி வென்றவர்கள் மதத்தில் அல்லதை வெறுத்து நல்லதை பொறுக்குபவர்கள் ,இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை யார் வாயில் கேட்பினும் மெல்ல  வெத்திலை வைத்து அழைக்கும்  வரை அழைப்பாளர்கள் காத்திருப்பதில்லை .
புதுகையாரே ,ஓட்டு பொறுக்க பழைய கையா ?அல்லது புது கையா ?என்று பொறுத்திருக்கும் வேளையில் ,நான் தொடுத்திருக்கும் கேள்வியில் சூடேரிவிட்டதோ ,பொறுக்க ,பொறுக்க ,மன்னிக்க ,
குறைவாகக் காண்பி
Swami omkar
6 அக்., 2013
 
துண்டு ;) 
Vasu Balaji
7 அக்., 2013
+
1
2
1
 
நாலு பேரு சேந்து ஒரு பாட்டு கேட்டது குத்தமாய்யா:(...:)))
 
நாங்களாவது சொல்லிவிட்டு நேரடியாக ஓட்டுபொறுக்குகிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுப்பொறுக்காத இயக்கம்... நாங்கள் யோக்கிய சிகாமணிகளில் சூப்பர்ஸ்டார் என்று சொல்லிவிட்டு ஆனால் ஓட்டுபொறுக்கும் கட்சிகளிடம் வந்து  "தேர்தலில் எங்கள் ஆதரவை உங்களுக்குத் தருகிறோம் என்று சொல்லி எங்களிடம் வந்து ரகசியமாக பணம் பொறுக்கிச் செல்லும் எச்சில் பொறுக்கிகளான உங்களுக்கு" எங்களை ஓட்டுப்பொறுக்கிகள் என்று சொல்ல ஒருபோதும் தகுதி இல்லை.  அதெல்லாம் எவனாவது யோக்கியன் சொல்லட்டும். 
குறைவாகக் காண்பி
Sriram Narayanan
7 அக்., 2013
+
1
2
1
 
Abdulla : don't waste in your energy, Just move on....
மொழிபெயர்
Dulfiqar Ismail
7 அக்., 2013
+
2
3
2
 
சூஃபியாக்கள் உலக மக்கள் அனைவரையுமே அன்பு வைத்து அரவணைத்து சென்றார்கள், வஹ்ஹாபிகள் முஸ்லிம்களிடையே கூட பிரிவினையை உண்டு பண்ணி சாதிக்கிறார்கள்.
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
////அதெல்லாம் எவனாவது யோக்கியன் சொல்லட்டும். ////
அந்த யோக்கியன் தான் எங்கள் இயக்கம் .உங்கள் தலைமையிடமும் ,மாவட்ட செயலாளர்களிடமும் கேட்டு உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் .பதிலுக்கு ஏதாவது அவதூறு கூற வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் .ஆத்திரப்படாதீர்கள் .இட ஒதுக்கீடு கோரிக்கை ஒன்றே தேர்தல் ஆதரவுக்கான இலக்கு .தேர்தல் பிரச்சார செலவுக்காக உங்கள் கட்சியினரிடம் பணம் பெற்று ,செலவு கணக்கை கொடுத்து தேர்தலுக்கு பிறகு மீதி பணத்தை உங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்த வரலாறு எங்கள் யோக்கிய அமைப்புக்கு மட்டுமே உண்டு .பதில் வேண்டாம் .எச்சி பொறுக்கியதற்கு  ஆதாரம் மட்டும் தாருங்கள்.உலகம் அறியும் .எச்சியிலிருந்து  உச்சிவரை  அள்ளி முடிவது யாரென்று உலகம் அறியும் 
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
+Dulfiqar Ismail வஹ்ஹாப் என்றால் இறைவன் .சூபி என்றால் மனிதன் .மனிதனின் ஆட்களைவிட இறைவனின் ஆட்களே அமைதிப்படுத்தும் ஆர்வலர்கள் 
Dulfiqar Ismail
7 அக்., 2013
+
1
2
1
 
வஹ்ஹாப் என்றால் இறைவனின் பண்புப் பெயர்களில் ஒன்று தான். ஆனால் பொதுவில் வஹ்ஹாபிகள் என்றால் சவுத் என்பவரின் மச்சானை குறிக்கிறது. மச்சானின் ஆட்களை விட மனிதர்களின் நேசர்களே உலகில் அமைதியையும் இறைவனின் நேசத்தையும் பெற்று தர வழிகாட்டக் கூடியவர்கள்.
குறைவாகக் காண்பி
 
// பதிலுக்கு ஏதாவது அவதூறு கூற வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் .ஆத்திரப்படாதீர்கள் .இட ஒதுக்கீடு கோரிக்கை  //

மாவட்டச் செயலாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நான் வெறும் திமுக அபிமானி அல்ல.. அதிகாரப்பூர்வ பொதுக்குழு உறுப்பினர். உங்களைப் போல போற போக்கில் பிட்டு போட நான் ஆள் அல்ல!! இது எனது பகிரங்கக் குற்றச்சாட்டு. இதை உங்கள் தலைமைக்கு அனுப்பி என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள்.  யோக்கியர்கள் செய்கின்றார்களா என்று பார்க்கிறேன்!!

// அந்த யோக்கியன் தான் எங்கள் இயக்கம்  //

ரைட்டு விடுங்க. அடுத்தவாட்டி நீங்க வரும்போது சொம்பை எடுத்து உள்ள வச்சிக்கிறேன்.
குறைவாகக் காண்பி
Vasu Balaji
7 அக்., 2013
 
அண்ணே:))))
 
+Dulfiqar Ismail - ஆர்.எஸ்.எஸ். மதப்பொறுக்கிகள் எங்கள் கொள்கையை ஏற்காதவர் இந்துக்களே அல்ல என்பார்கள். வஹ்ஹாபிய மதப்பொறுக்கிகள் நாங்கள் சொல்வதை கேட்காதவர் முஸ்லீம்களே அல்ல என்பார்கள். மொத்தத்தில் எந்த மதப்பொறுக்கியும் மனிதர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை. வேறு எதாவதாகத்தான் நினைக்கிறார்கள்.

# மதங்களில் வித்யாசம் இருந்தாலும் மத அடிப்படைவாதிகளிடத்தில் எந்த ஒரு வித்யாசமும் இருப்பதே இல்லை!
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
////புது ;.> "தேர்தலில் எங்கள் ஆதரவை உங்களுக்குத் தருகிறோம் என்று சொல்லி எங்களிடம் வந்து ரகசியமாக பணம் பொறுக்கிச் செல்லும் எச்சில் பொறுக்கிகளான உங்களுக்கு" எங்களை ஓட்டுப்பொறுக்கிகள் என்று சொல்ல ஒருபோதும் தகுதி இல்லை.
நான் ..>தேர்தல் பிரச்சார செலவுக்காக உங்கள் கட்சியினரிடம் பணம் பெற்று ,செலவு கணக்கை கொடுத்து தேர்தலுக்கு பிறகு மீதி பணத்தை உங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்த வரலாறு எங்கள் யோக்கிய அமைப்புக்கு மட்டுமே உண்டு .
புது>இது எனது பகிரங்கக் குற்றச்சாட்டு. இதை உங்கள் தலைமைக்கு அனுப்பி என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள்.////
நாங்கள் தான் தேர்தல் ஆதரவுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்து ஏற்றுக் கொண்ட கட்சிக்கு முழு ஆதரவுடன் தேர்தல் வேலைகளும் உங்களது சாராய நெடி மேடை ஏறாமல் தனி மேடை அமைத்து ,தனி வாகனத்தில் பிரச்சாரம் செய்து சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாகர்களுக்கு சம்பளம் கொடுத்து ஆதரவு திரட்ட கட்சிகளிடம் பணம் வாங்கி ,முறையான கணக்கு கொடுத்து மீதி பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளோம் என்று தெளிவாக கூறிய பிறகு அது என்ன பகிரங்க சவால் .?
நாங்கள் யாரையும் தேடி சென்றதில்லை .தேர்தல் ஆதரவு கேட்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த  பிறகு சென்று இருப்போம் .அல்லது எங்களிடம் வந்து இருப்பார்கள். நீங்கள் எக்குழு உறுப்பினராக இருந்தாலும் சில விசயங்களை கிராமத்திலுள்ள கிளைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் .மாவட்டத் செயலாளர்களிடம்  ஏன் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தொகுதி என்பதால் அவர்களிடமும் நான் சொன்ன உண்மைகளை தெரிந்து கொள்ளலாம் .உங்கள் தலைமையிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .
யோக்கியர்களாகிய  நாங்கள் உங்களை தேடி வரப் போவதில்லை .வந்ததுமில்லை . ஓட்டு பொறுக்கிகளாகிய நீங்கள் தான் எங்களை தேடி வந்து கொண்டு இருக்கிறீர்கள் .
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 

Dulfiqar Ismailதுருக்கியர்களின் சூபியிச கொள்கையை வேரறுத்திட மார்க்க அறிஞர் முஹம்மத் என்பவர் ஸ்வூத் என்ற குறுநில மன்னருக்கு கொடுத்த அறிவுரையில் அம்மன்னர் சூபியிசத்தை  விரட்டியடித்தார், இதில் மாமனும் மச்சானும் எங்கிருந்து வந்தது?
குறைவாகக் காண்பி
 
சொம்பை எடுத்து உள்ள வச்சிட்டேன்.
Ibrahim Sheikmohamed
8 அக்., 2013
பதிலளி
 
யென்ன நீங்க இன்னும் சொம்பு  ,பித்தளைனுட்டு ,1000 கோடி ஒன்னேமுக்கால் லட்சம் கோடின்னு போயிட்டு இருக்கு ,,,,
Dulfiqar Ismail
8 அக்., 2013
 
Neenga solrathu correct thaan machan endru solvathu sari alla, najd il mulaitha shaithanin kombu endru solvathu thaan sari