Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாகூர் ஃபக்கீர்களின் இசை.






 
+Vasu Balaji பாலாண்ணே உங்க பாட்டு :)
Dyno Buoy
5 அக்., 2013
 
நல்லா இருந்துச்சிங்க!
Sri R
5 அக்., 2013
 
very nice song!
மொழிபெயர்
 
+Siddharth Venkatesan மச்சான்
Sriram Narayanan
5 அக்., 2013
+
1
2
1
 
மாதிரியெல்லாம் இல்லை, நான் கேக்கும் போது எனக்கு ஐயப்பா ஐயப்பா என்றே கேட்டது
Vasu Balaji
5 அக்., 2013
+
1
0
1
0
 
நன்றிண்ணே:) சூரா, ப்ரபந்தம், சாமவேதம் எல்லாமே அடிப்படையில எதோ ஒரு பொதுவான ஜீவனோட இருக்கும். இது மனுசப்பய உண்டாக்குனதில்லை. மார்க்கம் எதுவானாலும் அதுல இது வந்து சேர்ந்து சுயம்புவா அமைஞ்சிருக்கணும். அவனுக்க சித்தம்
குறைவாகக் காண்பி
Swami omkar
5 அக்., 2013
 
வீரமணி இஸ் பேக் :))
 
+Sriram Narayanan  - எல்லாம் ஒண்ணுதான்.
 
// சுரா  //  டைப் பண்ணிட்டு பிழையை கவனிக்கலையா? # சூரா
வடகரை வேலன்
5 அக்., 2013
+
3
4
3
 
// ஆமா அய்யப்பன் பாடல் எப்படி சூஃபி வடிவம் பெற்றது? யோசிங்க யாரும் அப்புறம் சண்டை போட மாட்டீங்க :)//

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது.
Swami omkar
5 அக்., 2013
+
1
2
1
 
150 வருஷம் முன்னாடி சிகாகோவிலும் இதே தான் அண்ணாச்சி சொன்னீங்க :)
Vasu Balaji
5 அக்., 2013
 
ஆமாண்ணே. கைபேசி அதும் ஆட்டோல:)). திருத்திட்டேன்
ம தா ர்
5 அக்., 2013
 
Mothama islam songs venum . Missed my kandoori :-(
மொழிபெயர்
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
சாயல் இல்லை .சாய்ந்தே உள்ளார்கள் .சாமியே ஐயப்பா ட்யூனில் முழுக்க சாய்ந்து பாடியுள்ளார்கள் .இதில் 150 வருஷ சிகாகோ கணக்கு எல்லாம் எதற்கு  வருகிறதோ  தெரியவில்லை..இதில் சுவராஸ்யம் என்று சொல்லும் அளவுக்கு பதிவிட என்ன உள்ளதோ புரியவில்லை .நாகூர் பக்கீர்கள் என்ன எழவு சூபி இசையின்  இலக்கணமோ ?
குறைவாகக் காண்பி
 
சூஃபிகளின் டியூன் என்பது பல நூற்றாண்டு வரலாறு. இதைச் சாய்ந்துதான் சாமியே அய்யப்பா உள்ளதே தவிர சாமியே அய்யப்பாவைச் சாய்ந்து இதைப் பாடவில்லை. அப்புறம் இது உங்க ஏரியா அல்ல. நீங்க கிளம்பலாம் :)
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
எல்லாவற்றுக்கும்  கும்பிடு போடும் ஓட்டு பொறுக்கிகள் இருக்கும் இடத்தில் எனக்கு வேலை இல்லை என்பதில் சரியே .
நாகூர் தர்காவிலிருந்து அனைத்தும் ''சாமியே அய்யப்போ அய்யப்போ சாமியே '''வின் கள்ளகாப்பிதான் என்பதை மறுக்க முடியாது 
குறைவாகக் காண்பி
Dyno Buoy
6 அக்., 2013
 
இப்ரஹிம் ஜி - கூல் டவுன்! :(

எங்கிருந்து வந்தா என்ன? கேட்டால் மனசு அமைதி ஆகிறதுதானே? அதானே முக்கியம்?
 
// ஓட்டு பொறுக்கிகள் இருக்கும் இடத்தில்  //

உங்களைப் போன்ற மதப் பொறுக்கிகள் இருக்கும் இடத்திற்கு எப்படி நானாக வருவதில்லையோ அதேபோல உங்கள் கொள்கை சார்ந்து நீங்களும் தவிர்க்கலாம். உங்களை நான் ஒரு போதும் வெத்திலை பாக்கு வைத்து அழைத்ததில்லை. 
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
6 அக்., 2013
 
கிரேக்க சோபியிசத்தை இஸ்லாத்தில் சூபியிசமாக அத்வைத கொள்கைகளை திணிப்பதை எதிர்த்து போராடி வென்றவர்கள் மதத்தில் அல்லதை வெறுத்து நல்லதை பொறுக்குபவர்கள் ,இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை யார் வாயில் கேட்பினும் மெல்ல  வெத்திலை வைத்து அழைக்கும்  வரை அழைப்பாளர்கள் காத்திருப்பதில்லை .
புதுகையாரே ,ஓட்டு பொறுக்க பழைய கையா ?அல்லது புது கையா ?என்று பொறுத்திருக்கும் வேளையில் ,நான் தொடுத்திருக்கும் கேள்வியில் சூடேரிவிட்டதோ ,பொறுக்க ,பொறுக்க ,மன்னிக்க ,
குறைவாகக் காண்பி
Swami omkar
6 அக்., 2013
 
துண்டு ;) 
Vasu Balaji
7 அக்., 2013
+
1
2
1
 
நாலு பேரு சேந்து ஒரு பாட்டு கேட்டது குத்தமாய்யா:(...:)))
 
நாங்களாவது சொல்லிவிட்டு நேரடியாக ஓட்டுபொறுக்குகிறோம். ஆனால் நாங்கள் ஓட்டுப்பொறுக்காத இயக்கம்... நாங்கள் யோக்கிய சிகாமணிகளில் சூப்பர்ஸ்டார் என்று சொல்லிவிட்டு ஆனால் ஓட்டுபொறுக்கும் கட்சிகளிடம் வந்து  "தேர்தலில் எங்கள் ஆதரவை உங்களுக்குத் தருகிறோம் என்று சொல்லி எங்களிடம் வந்து ரகசியமாக பணம் பொறுக்கிச் செல்லும் எச்சில் பொறுக்கிகளான உங்களுக்கு" எங்களை ஓட்டுப்பொறுக்கிகள் என்று சொல்ல ஒருபோதும் தகுதி இல்லை.  அதெல்லாம் எவனாவது யோக்கியன் சொல்லட்டும். 
குறைவாகக் காண்பி
Sriram Narayanan
7 அக்., 2013
+
1
2
1
 
Abdulla : don't waste in your energy, Just move on....
மொழிபெயர்
Dulfiqar Ismail
7 அக்., 2013
+
2
3
2
 
சூஃபியாக்கள் உலக மக்கள் அனைவரையுமே அன்பு வைத்து அரவணைத்து சென்றார்கள், வஹ்ஹாபிகள் முஸ்லிம்களிடையே கூட பிரிவினையை உண்டு பண்ணி சாதிக்கிறார்கள்.
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
////அதெல்லாம் எவனாவது யோக்கியன் சொல்லட்டும். ////
அந்த யோக்கியன் தான் எங்கள் இயக்கம் .உங்கள் தலைமையிடமும் ,மாவட்ட செயலாளர்களிடமும் கேட்டு உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் .பதிலுக்கு ஏதாவது அவதூறு கூற வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் .ஆத்திரப்படாதீர்கள் .இட ஒதுக்கீடு கோரிக்கை ஒன்றே தேர்தல் ஆதரவுக்கான இலக்கு .தேர்தல் பிரச்சார செலவுக்காக உங்கள் கட்சியினரிடம் பணம் பெற்று ,செலவு கணக்கை கொடுத்து தேர்தலுக்கு பிறகு மீதி பணத்தை உங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்த வரலாறு எங்கள் யோக்கிய அமைப்புக்கு மட்டுமே உண்டு .பதில் வேண்டாம் .எச்சி பொறுக்கியதற்கு  ஆதாரம் மட்டும் தாருங்கள்.உலகம் அறியும் .எச்சியிலிருந்து  உச்சிவரை  அள்ளி முடிவது யாரென்று உலகம் அறியும் 
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
+Dulfiqar Ismail வஹ்ஹாப் என்றால் இறைவன் .சூபி என்றால் மனிதன் .மனிதனின் ஆட்களைவிட இறைவனின் ஆட்களே அமைதிப்படுத்தும் ஆர்வலர்கள் 
Dulfiqar Ismail
7 அக்., 2013
+
1
2
1
 
வஹ்ஹாப் என்றால் இறைவனின் பண்புப் பெயர்களில் ஒன்று தான். ஆனால் பொதுவில் வஹ்ஹாபிகள் என்றால் சவுத் என்பவரின் மச்சானை குறிக்கிறது. மச்சானின் ஆட்களை விட மனிதர்களின் நேசர்களே உலகில் அமைதியையும் இறைவனின் நேசத்தையும் பெற்று தர வழிகாட்டக் கூடியவர்கள்.
குறைவாகக் காண்பி
 
// பதிலுக்கு ஏதாவது அவதூறு கூற வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள் .ஆத்திரப்படாதீர்கள் .இட ஒதுக்கீடு கோரிக்கை  //

மாவட்டச் செயலாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நான் வெறும் திமுக அபிமானி அல்ல.. அதிகாரப்பூர்வ பொதுக்குழு உறுப்பினர். உங்களைப் போல போற போக்கில் பிட்டு போட நான் ஆள் அல்ல!! இது எனது பகிரங்கக் குற்றச்சாட்டு. இதை உங்கள் தலைமைக்கு அனுப்பி என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள்.  யோக்கியர்கள் செய்கின்றார்களா என்று பார்க்கிறேன்!!

// அந்த யோக்கியன் தான் எங்கள் இயக்கம்  //

ரைட்டு விடுங்க. அடுத்தவாட்டி நீங்க வரும்போது சொம்பை எடுத்து உள்ள வச்சிக்கிறேன்.
குறைவாகக் காண்பி
Vasu Balaji
7 அக்., 2013
 
அண்ணே:))))
 
+Dulfiqar Ismail - ஆர்.எஸ்.எஸ். மதப்பொறுக்கிகள் எங்கள் கொள்கையை ஏற்காதவர் இந்துக்களே அல்ல என்பார்கள். வஹ்ஹாபிய மதப்பொறுக்கிகள் நாங்கள் சொல்வதை கேட்காதவர் முஸ்லீம்களே அல்ல என்பார்கள். மொத்தத்தில் எந்த மதப்பொறுக்கியும் மனிதர்களை மனிதர்களாகவே நினைப்பதில்லை. வேறு எதாவதாகத்தான் நினைக்கிறார்கள்.

# மதங்களில் வித்யாசம் இருந்தாலும் மத அடிப்படைவாதிகளிடத்தில் எந்த ஒரு வித்யாசமும் இருப்பதே இல்லை!
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 
////புது ;.> "தேர்தலில் எங்கள் ஆதரவை உங்களுக்குத் தருகிறோம் என்று சொல்லி எங்களிடம் வந்து ரகசியமாக பணம் பொறுக்கிச் செல்லும் எச்சில் பொறுக்கிகளான உங்களுக்கு" எங்களை ஓட்டுப்பொறுக்கிகள் என்று சொல்ல ஒருபோதும் தகுதி இல்லை.
நான் ..>தேர்தல் பிரச்சார செலவுக்காக உங்கள் கட்சியினரிடம் பணம் பெற்று ,செலவு கணக்கை கொடுத்து தேர்தலுக்கு பிறகு மீதி பணத்தை உங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்த வரலாறு எங்கள் யோக்கிய அமைப்புக்கு மட்டுமே உண்டு .
புது>இது எனது பகிரங்கக் குற்றச்சாட்டு. இதை உங்கள் தலைமைக்கு அனுப்பி என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள்.////
நாங்கள் தான் தேர்தல் ஆதரவுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்து ஏற்றுக் கொண்ட கட்சிக்கு முழு ஆதரவுடன் தேர்தல் வேலைகளும் உங்களது சாராய நெடி மேடை ஏறாமல் தனி மேடை அமைத்து ,தனி வாகனத்தில் பிரச்சாரம் செய்து சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாகர்களுக்கு சம்பளம் கொடுத்து ஆதரவு திரட்ட கட்சிகளிடம் பணம் வாங்கி ,முறையான கணக்கு கொடுத்து மீதி பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளோம் என்று தெளிவாக கூறிய பிறகு அது என்ன பகிரங்க சவால் .?
நாங்கள் யாரையும் தேடி சென்றதில்லை .தேர்தல் ஆதரவு கேட்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த  பிறகு சென்று இருப்போம் .அல்லது எங்களிடம் வந்து இருப்பார்கள். நீங்கள் எக்குழு உறுப்பினராக இருந்தாலும் சில விசயங்களை கிராமத்திலுள்ள கிளைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் .மாவட்டத் செயலாளர்களிடம்  ஏன் என்றால் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தொகுதி என்பதால் அவர்களிடமும் நான் சொன்ன உண்மைகளை தெரிந்து கொள்ளலாம் .உங்கள் தலைமையிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .
யோக்கியர்களாகிய  நாங்கள் உங்களை தேடி வரப் போவதில்லை .வந்ததுமில்லை . ஓட்டு பொறுக்கிகளாகிய நீங்கள் தான் எங்களை தேடி வந்து கொண்டு இருக்கிறீர்கள் .
குறைவாகக் காண்பி
Ibrahim Sheikmohamed
7 அக்., 2013
 

Dulfiqar Ismailதுருக்கியர்களின் சூபியிச கொள்கையை வேரறுத்திட மார்க்க அறிஞர் முஹம்மத் என்பவர் ஸ்வூத் என்ற குறுநில மன்னருக்கு கொடுத்த அறிவுரையில் அம்மன்னர் சூபியிசத்தை  விரட்டியடித்தார், இதில் மாமனும் மச்சானும் எங்கிருந்து வந்தது?
குறைவாகக் காண்பி
 
சொம்பை எடுத்து உள்ள வச்சிட்டேன்.
Ibrahim Sheikmohamed
8 அக்., 2013
பதிலளி
 
யென்ன நீங்க இன்னும் சொம்பு  ,பித்தளைனுட்டு ,1000 கோடி ஒன்னேமுக்கால் லட்சம் கோடின்னு போயிட்டு இருக்கு ,,,,
Dulfiqar Ismail
8 அக்., 2013
 
Neenga solrathu correct thaan machan endru solvathu sari alla, najd il mulaitha shaithanin kombu endru solvathu thaan sari

கருத்துகள் இல்லை: