பள்ளிவாசல் நலனிலும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத் கொள்கை விசயத்திலும் எவ்வித ஈடுபாடும் இதற்கு முன்பு காட்டாத பசீர் ஸ்கூலை நிஜாமுடன் சேர்ந்து கொள்ளையடித்து பங்கு போட வக்பு போர்டுக்கு கொடுத்த பொய் வாக்குமூலம் . இந்த வாக்குமூலத்தில் ஒரே ஒரு உண்மையை கண்டுபிடிப்பவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் .பள்ளிவாசலின் செயலாளராக இருந்து கொண்டு சுத்தமான பொய்களை பகிரங்கமாக எழுதிக் கொடுத்த ஒரு மோசமான பொய்யரை முத்தவல்லியாக நமதூர் பள்ளிவாசல் வரலாற்றில் இவரைபோன்ரு யாரும் இருந்தது இல்லை
தலைப்பைச் சேருங்கள் |
1 கருத்து:
எங்களது ஆறாம்பண்ணை ஊரில் உள்ள மீரா ஸ்கூல் டாக்டர் அஜீஸ் அவர்களாலும் மற்றும் ஊர் ஜமாதார்களாலும் நன்கொடை வசூல் செய்து பள்ளிவாசலுக்கு சொந்தமான காலி இடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ./////
பசீரின் பொய் வாக்கு மூலம் 1
பொய் 1 .பள்ளிவாசலுக்கு சொந்தமான காலி இடத்தில் ஆரம்பிக்கப் பட்டதாம் .
உண்மை நிலை; அந்த இடத்தில் 2400சதுர அடிகளில் இரண்டு ஓட்டு கட்டிடங்கள் இருந்தது அதில் ஒன்றில் மக்தப் மத்ரசாவும் மற்றொன்றில் நடுநிலை பள்ளியின் 2,3 வது வகுப்புகளின் A செக்சன் வகுப்புகளும் பின்னர் சத்துணவு கூடமாகவும் செயல்பட்டு வந்ததை அனைவரும் அறிவர் .basir கூட மதரசாவில் ஓத சென்று இருப்பார் .அத்தனையும் மறந்து விட்டு அந்த சமயத்தில் டவுசரில் மோண்டு கிடந்தவன் சொல்லை கேட்டு பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
பொய் 2.டாக்டர் அஜிஸ் அவர்கள் நன்கொடை வசூல் செய்ததாக பச்சை பொய் கூறி உள்ளார் .டாக்டர் மதரசா இடத்தில் பள்ளிவாசலிலிருந்து கட்டடம் கட்டி தாருங்கள் ,எங்க காலத்தில் 5 வது வகுப்புக்கு மேல்திருவைகுண்டம் வரை நடந்து சென்று படித்தோம் அதனால் நமதூரிலே தரமான உயர் கல்வி ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியதால் ஜமாத்தார் கட்டிடம் கட்ட வசூல் செய்தனர் .டாக்டர் அந்த நிதிக்கு 60000 ரூபாய் நன்கொடையாக கொடுத்தார் .மற்றபடி டாக்டர் வசூல் பண்ணியதாக கூறியிருப்பது முற்றிலும் பொய்..
அம்பை விகாஸ் ஸ்கூலை மாதிரியாகக் கொண்டு தனது குடும்பத்தினரை மட்டுமே ட்ரஸ்ட் உறுப்பினர்களாகக் கொண்ட மீரா சாரிட்டபிள் ட்ரஸ்ட் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பித்து மீரா ஸ்கூல் என்ற ஸ்கூலை தனது சொந்த பொறுப்பில் பள்ளிவாசலுக்கு வாடகை கொடுத்து துவங்கினார் .பின்னர் ஸ்கூல் நன்றாக நடைபெற்று வந்த பொழுது ,ஸ்கூலை விரிவாக்க திட்டமிட்டு வேறு இடம் கிடைக்காததால் ,பள்ளிவாசலுக்கு சொந்தமான ,இப்போது போஸ்ட் ஆபிஸ் இருக்கும் இடத்தை டாக்டர் அஜிஸ் அவர்களுக்கு கொடுத்து ,அதற்கு பதிலாக அந்த கிரய தொகைக்கு சமமான தொகைக்கு வேறு இடத்தில் பள்ளிவாசலுக்கு இடம் வாங்கி கொடுப்பதாகவும் பள்ளிவாசலில் சிலரின் மறைமுகமான எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு தீர்மானம் வெள்ளியன்று ஜும்மாவிர்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இப்படி டாகடர் அஜிஸ் அவர்களின் நல்ல நோக்கத்திற்கு ஜமாத்தார் முழு ஒத்துழைப்பும் அளித்து வந்த வேளையில் இறைநாட்டம் மாறுதலாக இருந்ததை அனைவரும் அறிவோம்.
9 mins · Edited · Like
ஆறாம்பண்ணை இப்ராஹிம் அந்த இடத்திற்கான தொகை ,அந்த சமயத்தில் கிரயமாகிய பீயெ சாகுல்ஹமிது அவர்கள் அதன் எதிரே விற்ற இடத்தின் அதே மதிப்பில் கிரையமும் நிர்ணயிக்கப் பட்டது
2 mins · Like
ஆறாம்பண்ணை இப்ராஹிம் ஆனால் இந்த பொய்யர்கள் சொல்லுகிறார்கள் ,பள்ளிவாசலுக்கு சொந்தமான ஸ்கூலை நடத்தி வர பள்ளிவாசலிலிருந்து டாக்டர் அஜிசிடம் கொடுக்கப் பட்டதாம் ,
கருத்துரையிடுக