Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 24 ஜூன், 2011

பள்ளிகள் பக்கத்தில் இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்

இன்று பள்ளியில் மோதல் .சுன்னத் ஜமாஅத் கொள்கை பாதுகாப்பு வெட்டி வீரர்கள் பள்ளிவாசலில் சண்டை போட பாய்ந்து வந்தனர்.ஐந்து வேளை பாங்கோசை கேட்டு பள்ளிவாசலுக்கு தொழ வராத அந்த சுன்னத் சிங்கங்கள் 
சண்டையிடும் ஓசை கேட்டு பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தார்கள் .வழக்கம் போலவே போகும் இடமெல்லாம் [காயாமொழி உடன்குடி ] ஜமாத்தினரிடையே சண்டையை உண்டாக்கும் புது ஆலிம்சா ஆராம்பன்னையிலும் தன காரியத்தை அரேங்கேற்றினான்.

பள்ளிகள் பக்கத்தில் இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளி செல்ல மனமில்லையோ!நிர்வாகி நிலை இதுவல்லவோ !நிர்வாகி நிலை இதுவல்லவோ !
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும் .[அல்குர் ஆன் 9;18] 
இணை  கற்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில்,அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன,அவர்கள் நரகில் நிரன்றந்தரமாக இருப்பார்கள். {அல்குர்ஆன் 9;17}
خَالِدُونَ
9:17“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
9:18   إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ  ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
9:18அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். [ஜான்  ட்ரஸ்ட் தமிழாக்கம் ]


அன்பு சகோதரர்களே .சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி .தேர்தல் என்ற போட்டியை திணித்து ,பகைமை வளர்த்து பல்லாயிரம் செலவு பண்ணியதோடு வக்ப் போர்ட் கைகால்களை பிடித்து தொழுகையை நிறை வேற்றாதவர்கள் சுன்னத்தை பேணாதவர்கள் ,மற்றும் இணைவைப்புகளை தாராளமனதுடன் செய்பவர்கள் போன்றோரை பள்ளிநிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தது சரியா என்பதை நினைவு கூறுங்கள்.ஊரில் நடக்கும் விபச்சாரங்கள் மற்றும் குற்றங்கள் பற்றி கண்டு கொள்ளாது இருக்கும் இவர்களை நீங்களும் கண்டு கொள்ளாது இருக்காதீர்கள்.

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பீஸ் அட்டவணையில் உங்கள் ஸ்கூல் பெயர் வரவில்லையே? காரணம் என்ன?

Unknown சொன்னது…

TUTICORIN DISTRICT [ REVISED FEE STRUCTURE FOR APPEALED SCHOOLS ] என்று ஹெட்டில் போடப்படுள்ளதை கவனிக்க வேண்டாமா? நாங்கள் அப்பீல் பண்ணியிருந்தோம் .அதற்குரிய பர்டிகுலர்ஸ் பழைய "தான் திருடி"யிடம் இருந்ததால்,விசாரணைக்கு செல்லமுடியாமற் போயிற்று.அதனால் பழைய பீஸ் ச்ற்றக்ச்சர் தான் எங்களுக்குஉரியது .REVISED FEE STRUCTURE வெளியிடுவதற்கு முன்பு pallikalvi.in தளத்தில் மீரா ஸ்கூலின் FEE STRUCTURE இருந்தது.
மீரா ஸ்கூலின் FEE அத்தனை அதிகமா? பத்திரிக்கை விளம்பரத்தில் எங்கள் கட்டணத்தை வெளியிட்டிருந்தோமே.வேறு வேறு எந்த பள்ளியாவது தங்கள் கட்டணத்தை விளம்பரமாக வெளியிட்டதை காட்ட முடியுமா?
ஏன் அரசு கட்டணத்தை தேடி பார்க்க வேண்டும்?பக்கத்து ஊரில் உள்ள பள்ளியின் கட்டணத்துடன் ஒப்பிட்டு பார்க்ககூடாதா? சாந்திநகரில்,ரஹ்மத் நகரில்,கேடிசி நகரில் பாளையில் உள்ள பள்ளிகளுடன் எங்கள் கட்டணத்தை ஒப்பிட்டு பார்க்கக் கூடாதா? பக்கத்து ஊர் மற்றும் பாளை பகுதி பள்ளிகளின் புக்மணியுடன் எங்கள் புக மணியையும் மற்றும் புக் ,நோட்புக் தரங்களை ஒப்பிட்டு பாருங்கள் .இன்னும் பாளை பகுதியில் வசிக்கும் நமதூர் பிள்ளைகளையும் அதே வகுப்பில் படிக்கும் எங்கள் பள்ளிகளின் குழந்தைகளையும் ஒரு நடுவர் மூலம் தேர்வு நடத்தி பார்ப்போம் .எங்கள் பள்ளி குழந்தைகள் அதிக மதிப் பெண்கள் எடுத்தால் அந்த பள்ளியின் கட்டணத்தில் பாதி கட்டணத்தை எங்களுக்கு தருவீர்களா?
அரசன்,ரோஸ் மேரி கட்டணத்தை எங்களுக்கு தாருங்கள் .இரவு வரை தங்கவைத்து வெறும் மார்க் ஸ்கோர் பண்ணுவதோடு நில்லாமல் ,சொல் நடை செயல் நடை ஸ்போக்கன் இங்க்லீஷ் என்று சென்னை ஸ்கூலின் தரத்திற்கு கொண்டு வந்து விடலாம் .
சாக்சுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதற்காக மனித உரிமை கழக சென்றவர்கள் ,இப்போது பக்கத்து ஊரில் வீம்புக்காக பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செல வழித்து உள்ளார்கள்.எங்கள் பள்ளியில் எந்த குழந்தைளிடமும் வித்தியாசம் பார்ப்பதில்லை.இது பெரும்பாலனோர்க்கு தெரியும்.
ஹையர்செகன்டறி இல்லாததால் பல மாணவிகள் பத்துடன் கல்வியை முடித்து விடுகிறார்கள் .மேலும் ப்ளஸ் ஒண்ணுக்காக பாளையில் வீடுவாடகைக்கு எடுத்து தங்குவது மூலம் மாதம் ஐயாயிரம் வரை கூடுதல் செலவாகிறது.இதன் பொருட்டு நாங்கள் புதிய கட்டிடம் இன்னும் சில நாட்களில் ஆரம்பித்து அடுத்த ஆண்டு ப்ளஸ் ஒன ஆரம்பிக்கும் வகையில் விண்ணப்பிக்க உள்ளோம் .துஆ செய்யுங்கள் .கட்டணத்தை பள்ளிகல்வி.இன் வெப்சைட்டில் பார்க்காமல் தாரளமாக அள்ளி,அள்ளி தாருங்கள் .

Unknown சொன்னது…

அரசனின் கவனத்திற்கு ,கடந்த ஆண்டு பீஸ் இன்னும் 75000 ரூபாய் வர வேண்டியுள்ளது.

Unknown சொன்னது…

குற்றாலம் செல்லும் பெண்களுக்கு ஹதீதை ஞாபகம் படுத்தி பள்ளிவாசல் போர்டில் எழுதும் மேலாண்மை குழு ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பற்றிய குர்ஆன் வசனங்களை எழுதி நினைவூட்ட செய்யுமா?

பெயரில்லா சொன்னது…

இவ்வளவுக்கு பிறகும், (இன்னும்) நீங்கள் சொல்லும் கணக்கையும், சமாளிப்பையும் நம்ப நான் ஒன்றும் ___ ண்ணி வீட்டுக்காரன் இல்லை..

wahith சொன்னது…

நன்றாக பதில் கொடுத்துள்ளீர்கள் .நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.நாங்கள் என்றுமுன்களுக்கு உறுதுணையாக இருப்போம் .இறைவன் உங்கள் முயற்சிக்கு வெற்றிதரட்டும்

Unknown சொன்னது…

நன்றி ,வாஹித் ,கற்பூரத்தின் வாசனை கழுதைக்கு தெரிந்தாலும் வம்பர்களுக்கு தெரிய நியாயமில்லை.