இணை கற்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில்,அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன,அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். {அல்குர்ஆன் 9;17}
நேற்று முரப்பநாடு இன்ஸ்பெக்டர் திரு.ரவி அவர்கள் முன்னிலையில் நடந்த டிஎன்டிஜே மற்றும் மத்ஹப் ஜமாத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளின் இடையே இன்ஸ்பெக்ட்டர் ,"நானும் தவ்ஹித்வாதிதான்" என்று சொல்லக்கூடிய ஒரு நபரை பார்த்து,ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் ?என்று கேட்டார் .அவருடைய பதில் சரி இல்லை என்று கூறி ஒரு முஸ்லிம் கண்டிப்பாக குர்ஆனை பின்பற்ற வேண்டும்,என்று கூறினார்.
இப்போது நான் கேட்பது ,ஒரு பிறமத நண்பருக்கு தெரிந்திருக்கிறது,முஸ்லிம் குரானை பின்பற்ற வேண்டும் என்று.,ஆனால் உங்களுக்கு குரான் வசனத்தில் மிகத்தெளிவாக,இறை மறுப்புக்கு சாட்சிக் கொண்டிருக்கும் நிலையில் ,அதாவது இறைமறுப்பை பிரதானமாகக் கொண்ட மவ்லிது ஓதி வரும் ஒருவர் தலைவராக இருக்கிறார்.,"தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்"என்று குரான் வசனம் தெளிவாக இருக்கும்போது ,இரண்டாவது ஜமாதுக்காக தூத்துக்குடியும் ,முரப்பநாடும் மற்றும் தனது சொந்த அற்ப ஆதாயங்களுக்காக ஆங்காங்கே அலையக் கூடியவர்,பள்ளியிலுருந்து சரியாக 150 அடி தூரத்தில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வந்தால் கால் வலிக்கும் என்றால் அப்படிப்பட்ட நிர்வாகியை ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹித் வாதிகளின் நிலையா? ஏன் கால் வலிக்காத மற்ற உறுப்பினர்கள் இல்லையா? பள்ளிவாசலை நிர்வகிக்க அல்லாஹ் தொழுவதும் சக்காத்து கொடுப்பதும் இணை வைக்காக் கூடாது என்பதுதான் சரத்துக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் அவர் தான் கெட்டிக்கார நிர்வாகி என்கிறீர்கள்.குரானுடன் முரண்படும் நீங்களும் உங்களது வகையறாக்களும் ,நாங்களும் தவ்ஹித்வாத்கிகள் தான் என்று இனி சொல்ல வெட்கப் படவேண்டும்.
ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தினர் செயல்பாடுகள் சரியில்லை அதனால்தான் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படவில்லை என்று ஒரு சிலர் பொய் பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.
4 கருத்துகள்:
சிற்க்குகள் நிறைந்த மவ்லிதுகள் ஓதுபவரை ஜமாஅத் தல்கைவராகவும் , வட்டியை குலத் தொழிலாகக் கொண்ட பள்ளிக்கு தொழ வராத ஒருவரை, செயலாளராகவும் முனாபிக்கை இமாமாகவும் கொண்ட பள்ளியில் தொழாமல் மர்கசில் தினசரி தொழுகை நடத்தும் தவ்ஹித் ஜமாத்தின் முடிவை வரவேற்கிறேன்.இந்த முடிவு முன்பே எடுத்திருக்க வேண்டும்
மூன்று வருட ஒப்பந்தம், குடிசை மட்டுமே கட்ட அனுமதி ஒப்பந்தம் மீறுவது நீங்கள் சொல்லும் தௌஹீதில் அனுமதி உண்டா?
varumaanam varum idaththai kaasu koduththu vaanga therintha ungkal koottaththaarkku thozhukai palli katta oppanthaththai meeri pallivaasal idaththil oor makkal anumathi ilaamal kattatam katta anumaththathu yaar?
இந்த இரண்டு கருத்துரைகளுக்கும் அடுத்த போஸ்ட்டில் பதில் சொல்லப்பட்டுள்ளது
கருத்துரையிடுக