Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 22 நவம்பர், 2010

LIST OF THE REGISTERD PRIVATE TOUR OPERATORS FOR HAJ2010 IN TAMIL NADU


                                     IN TAMIL NADU




Running Sl. No.
Name of the PTO
State
File No.
Seats allocated for Haj -2010
128
M/s. Dheen Haj Service,
22, Aravamudhan Garden Street,
Egmore,
Dist.: Chennai – 600 008
Tamil Nadu
TN-A -1
264
129
M/s. Al-Noor Haj Service (India) Pvt. Ltd.,
Aysha Complex, 38/1,
Court Road,
Dist.: Thanjavur - 613 001
Tamil Nadu
TN-A -2
166
130
M/s. Al Amanath Haj Service India Pvt. Ltd.
Hamid Building, 2nd Floor, Old No.191, New No.251,
Anna Salai,  Dist.: Chennai – 600 006
Tamil Nadu
TN-A -3
264
131
M/s. Al – Haramine Haj Service (P) Ltd.,
Old No.190, New No.78, 1st Floor,  Broadway,
Dist.: Chennai – 600 108
Tamil Nadu
TN-A -4
100
132
M/s. Al-Hussam Travel & Tours India (P) Ltd.,
New No.14, Old No.29, Veeraswamy Street,
Pursaiwalkkam, Dist.: Chennai - 600 007
Tamil Nadu
TN-A -5
200
133
M/s.Al–Fathah Haj Services (P)Ltd.,
82-C,CustomsRoad,
Dist.:Kayalpatnam–628 204
Tamil Nadu
TN-A -6
100
134
M/s. Sha Haj Service, 
440, 441, 3rd Floor,
B.B.Street,
Dist.: Coimbatore - 641 001
Tamil Nadu
TN-A -7
67
135
M/s. Salamath Haj Service, 
4/5, Kammadi Vappa Centre,
Ramanathapuram,
Dist.: Ramnad – 623 501
Tamil Nadu
TN-A -8
54
136
M/s. Trichy Sunshine Haj Service & Travels, No: R/301 - 3, Valla, Seethakathi Salai,  Main Road, Kilakarai -  – 623 517, Dist: Ramnad
Tamil Nadu
TN-A -9
67
137
M/s. Kalanthar Haj Travels,
No.3312, South 2nd Street,
Pallivasal Complex Upstairs, Opp. Bigh Pallivasal,
Dist: Pudukkottai, PIN  622 001
Tamil Nadu
TN-A -10
67
138
M/s. Bushra Haj Service,
229/1, Linghi Chetty Street, 1st floor,
Behind Masjid-e-Mamoor, P.O. Box No.220,
Mannady, Chennai – 600 001
Tamil Nadu
TN-A -11
50
139
M/s. Richway Tours & Travels,
Rich Food Building, 12 D.B. Road,
R.S. Puram,
Coimbatore -  641 002
Tamil Nadu
TN-A -12
50
140
M/s. Al-Safa Haj Service,
TS No.3196/3, S.T.M. Complex,
Opp. Jerena Light House, South 2nd Street, Pudukkottai, PIN - 622 001
Tamil Nadu
TN-A -13
77
141
M/s. Al-Hudha Haj Service (P) Ltd.
2/117, Armenian Street,
IInd Floor, Mannady,
Chennai – 600 001
Tamil Nadu
TN-A -14
50
142
M/s. Al-Misbah Haj & Umra Services,
51, Sydenhams Road, Periamet,
Chennai – 600 003
Tamil Nadu
TN-A -15
50





144
M/s. Afzal Haj Tour & Travels Private Limited,
No.150, 1st Floor,
Vepery High Road, Periamet,
Dist.: Chennai – 600 003
Tamil Nadu
TN-A -17
50
145
M/s. Saleem Haj & Umrah Service,
No.7, 8th Lane, Naval Hospital Road,
Periamet,
Dist.: Chennai – 600 003
Tamil Nadu
TN-A -18
50
146
M/s. Al – Taj Haj Service,
S.R.N. Complex, 226 J, Nadiamman Koil Road,
Puttukottai,
Dist.: Thanjavur – 614 601
Tamil Nadu
TN-A -19
50
147
M/s. S.M.K. Haj Service,
No.18, Police Quarters,
Broadways,
Chennai – 600 108
Tamil Nadu
TN-A -20
50
148
M/s. Mubarak Haj & Umra Services,
92/1, Theni Main Road,
Kalavasal, Dist.: Madurai – 625 010
Tamil Nadu
TN-A -21
50
149
M/s. Al - Alif Haj Service,
Taj Complex, 1st Floor,
# 7, Madurai Road, Palakkarai,
Dist – Trichy – 620 008
Tamil Nadu
TN-A -22
50
150
M/s. Barakath Haj Service,
New No.118, Old No.59,
Moore Street, Chennai – 600 001
Tamil Nadu
TN-A -23
50
151
M/s. Dolphin Air Services Pvt. Ltd.,
13-A, Williams Road, IInd Floor,
Sundaram Arcade, Opp. Central Bus Stand, Dist. Trichy – 620 001
Tamil Nadu
TN-A -24
50
152
M/s. Al Rashid Tours Haj Service,
D.No.19/267, Badsha Manzil, 1st floor,
Basavanna Bawi Street, Prodattur,
Dist. Kadapa – 516 360
Andhra Pradesh
TN-A -25
50
153
M/s. Nusrath Haj Service, 
Old No.85, New No.114, Madurai Road,
Begumpur,
Dist. : Dindigul – 624 002
Tamil Nadu
TN-A -26
50
154
M/s. Al Adam Haj Service Pvt Ltd.,
238, B.K.Chetty Street,
Fort,Dist: Coimbatore – 641 001
Tamil Nadu
TN-A -27
50
155
M/s. Taj Haj Service Tours & Travels,
No.1261 – Jawarlal. Nehru.Road,
Dist – Sivakasi – 626 123
Tamil Nadu
TN-A -28
50
300
M/s. Fathima Gani Haj Service,12A, Government Hospital Road, (Mohammed Sathak Centre), Dist.: Ramananthapuram – 623 501
Tamil Nadu
MUM-A -94
67
335
M/s. Moulana Haj Service,No.65, Ponnaspa Street, Purasawalkam, Chennai – 600 084
Tamil Nadu
MUM-A -129
67
362
M/s. Al Madeena Haj Service,41/64, hawwa complex, 2nd Floor, Mannady Street, (Next to Mannady Post Office)Dist: Chennai – 600 001
Tamil Nadu
MUM-A -155
50
367
M/s. Flyways Travels,  No.7, P.N.R. Layout, Trichy Road,Dist. Coimbatore – 641 018
Tamil Nadu
MUM-A -160
50
372
M/s. H.M. Travels,  311, Bharathiar Road (Near TTC Bus Stand), Gandhipuram, Dist. Coimbatore – 641 044
Tamil Nadu
MUM-A -165
50
373
M/s. Zahret Makkah Haj Service,  72, Neela East Street, Dist. Nagapattinam – 611 001
Tamil Nadu
MUM-A -166
50
389
M/s. Moulana Haj & Umra Organiser,28/2, 3rd Floor, Ponnappa Street, Purasawalkam, Chennai – 600 084
Tamil Nadu
MUM-A -182
50
392
M/s. South Asian Haj & Umrah Services, A/5, K.A.P. Complex, Koviladi, Ayyampet, Dist. : Thanjavur – 614 201
Tamil Nadu
MUM-A -185
50
399
M/s. Moosa Haj Service, No.1, Old Bus Stand, Peruya, Mariyamman Koil Street, Dist. : Salem – 636 001
Tamil Nadu
MUM-A -193
50
464
M/s. Ahmed World Travels Tours & Cargo Pvt. Ltd.,
No.5/1, Habibullah Road,
T. Nagar,
Dist. Chennai – 600 017
Tamil Nadu
I-19
50
466
M/s. Al Manasik Haj Tours & Travels, 
No.57, Valarmathy Nagar,
Thudiyalur, Mettupalayam Road,
Dist. Coimbatore – 641 034
Tamil Nadu
I-21
50
500
M/s. Subuhan Hajj Service Corporation,
52, Balamore Road, Thittuvilai,
Boothapandy P.O.,
District  Kanyakumari – 629 852
Tamil Nadu
I-56
50
503
M/s. Millath Haj Service,
No.5/1, Habibullah Road, T. Nagar,
Dist.: Chennai – 600 017
Tamil Nadu
I-60
100

சனி, 20 நவம்பர், 2010

தவ்ஹித் ஜமாஅத் ஹஜ்ஜு பெருநாள்

 தவ்ஹித் ஜமாஅத் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை படங்கள் 18.11.2010 மீரா ஸ்கூல் மைதானம்

செவ்வாய், 16 நவம்பர், 2010

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்


பெயரில்லாதவர் கூறியது 
பெருநாள்  அன்று  மன்சூர் (ரஜினி  ஈசா,  TNTJ) விசயத்தில்  நடந்தது என்ன ?

பெருநாள் அன்று அந்த நபர் [ரஜினி ஈசா டி.என்.டி.ஜே]விசயத்தில் நடந்தது என்ன ?ஈசா அந்நபரைக்  கூப்பிட்ட அன்று தான் பெருநாள் என்று ஒப்புகொண்டமைக்கு நன்றி.தங்களின் பார்வையில் எவ்வளவோ கோளாறுகள்.மீரா ஸ்கூலின் தேசிய கொடிக்கம்பத்தை உடைத்தவரை ஈசா பிடித்து கொண்டு வந்ததற்கும் டி.என்.டி.ஜே வை இழுப்பானேன்?ஈஸா அதன் உறுப்பினர் என்று ,அவரோ,அல்லது டி.என்.டி.ஜே வினரோ கூறினார்களா?அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை கொடுக்கும்போது இன்சா அல்லாஹ் அவர் அதிலோ அதைவிட உயர்ந்த நிலையிலோ இருப்பார்என்பது வேறு விஷயம்.அவர் உறவின் முறையுலும் நன்றி யுனர்விலும் கொடி விசயத்தில் தலை இட்டிருக்கலாம் .இங்கே டி.என்.டி.ஜே வை இழுப்பது ஏன்?வாய் கொழுப்பா ?இல்லை இதே பிழைப்பா?ஈஸா பகிரங்கம்மாக "தண்ணி" அடிப்பார்.மற்றபடி எந்த கெட்ட குணங்களும் இல்லை.ஆனால் நன்றி கெட்டவர்கள்,ஊரை அடித்து உலையில் போடுபவர்கள்,அடுத்தவர் நிர்வாகத்தில் கள்ளத்தனமாக தலை இடுபவர்கள்,இல்லாதை சொல்லி கோல் பரப்பி ஆள் பிடிப்பவர்கள்,மார்க்க விசயத்தில் அல்லாஹ்வுக்கு கடுகளவும் அஞ்சாது பொய் பிரச்சாரம் செய்பவர்கள்,மோசடி செய்பவர்கள்,பங்காளி துரோகம் செய்பவர்கள்,இஸ்லாத்தின் பெயராலே இஸ்லாத்திற்கு எதிராக நடப்பவர்கள் ,கள்ளத்தனமான குடிகாரர்கள் [கதிஜா காம்ப்ளக்ஸ் பக்கத்தில்,அதை கடந்து வாய்க்கால் பாலத்தின் அடியில் ஏராளமான காலி  மது பாட்டில்கள் ஆதாரம் ]  இப்படி போன்றோரிடையே ஈசா ஒன்றும் மோசமானவர் அல்ல. சரி விசயத்திற்கு வருவோம். இதற்க்கு முன்பு பள்ளியிலிருந்து கிரவுண்டிற்கு செல்லும் நடைபாதை கைப்பிடி சுவரை உடைத்து விட்டார்கள் .அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ப்ளம்பிங் வேலை பார்த்த ஓரிரு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு நல்லியாக மூன்று நல்லிகள் உடைத்தார்கள் ஸ்கூல் சுவற்றில் ஆசிரியைகள் பற்றி அவதூறாக எழுதியிருந்தார்கள்.இதை பற்றி பள்ளிவாசல் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டு இனியும் இது போன்று நடக்குமானால் போலீசிடம் புகார் பண்ணுவோம் என்றும் தெரிவித்திருந்தோம்.அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை.தற்போது நீங்கள் குறிப்பிடும் நபர் சென்னையில் இருந்து வந்த பிறகு கொடிகம்பம் விழுந்துள்ளது.இது பற்றி உடன் போலீசிடம் புகார் கொடுத்து உள்ளோம் போலீசாரும் விசாரணைக்கு வந்து சென்று உள்ளனர்.விசாரித்து சென்ற பின் மீரா ஸ்கூல் ஆசிரியரிடம் ,பள்ளி தலைவரும் செயலாளரும் வந்து போலீசிடம் ஏன் புகார் கொடுத்தீர்கள் ,கம்பம் ஒடிந்தது யாருக்கு தெரியும் ?சின்ன பிள்ளைகள் செய்யும் தவறுகளை எல்லாம் போலீசிடம் சொல்லுவது சரியா?உங்கள் நிர்வாகி இரவில் தங்கி யார் உடைத்தார்கள் என்று பார்க்க வேண்டியது தானே ,இஷ்டம்  இருந்தால் நடத்தட்டும் ,இல்லையெனில் ஸ்கூலை விட்டு விட்டு போகட்டும் என்று கூறியுள்ளார்கள். மறுநாள் இது பற்றி தலைவரிடம் எதுவானாலும் என்னிடம் கேட்க வேண்டியது தானே ,பள்ளியில் வேலை செய்யும் வெளியூர் காரர்களிடம் ஏன் பிரச்னை பண்ணுகிறீர்கள் என்று நான் கேட்டபோது ,அதற்க்கு அவர்,"நான் ஒன்னும் பேசவில்லை ,செயலாளர் பேசியிருக்கலாம் நான் கவனிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.அடுத்து,பெருநாளன்று நடந்தது எனின்,கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்ததாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி உள்ளார்.அதை கேள்விப்பட்ட ஈசா அந்நபரை என்னிடம் அழைத்துவந்தார்.நான் ஒன்றும் செய்ய வில்லை ஜாகிர் என்பவன்தான் கொடிக்கம்பத்தில் ஏறியதாகவும் கூறினார்.நான் அந்த கொடிகம்பத்தை ஒன்றும் செய்ய வில்லை இது விசயமாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்று கூறியுள்ளார்.ஏற்கனவே போலிஸ் கேஸ் உளதால் போலிஸ் விசாரணையில் அந்நபர் இந்த விசயத்தை போலீசிடம் கூறிக்கொள்ளட்டும்.  "கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்து விட்டதாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி இருக்கிறார்.ஈசா கூப்பிட்டு வந்த சமயம் நான் சாயிந்து இருந்தேன் ,ஆனால் அதற்க்கு முன் இன்னொருவர் ஏறினார் என்றும் நான் அதை உடைக்கவில்லை பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்றும் கூறியுள்ளார். போலீசில் கேஸ் உள்ளதால் போலிஸ் விசாரணை யிலும் அதை அவர் சொல்லி கொள்ளட்டும். 



ashik சொன்னது…
அஸ்ஸலாமு   அலைக்கும்  ஆராம்பண்ணை தெற்குதெரு நெங்கத்தா காஜாமைதீன்  இந்த  ஆண்டு  2 ஒட்டகங்கள் குர்பானி செய்யப்பட்டு ஊர்மக்கள் அனைவருக்கும் அரைகிலோ கறி வழங்கியமைக்கு நன்றிகள் ஜசாக்கல்லாஹ் இப்படிக்கு ஆறாம்பண்ணை ஊர்வாசிகள் க்ரூப்



இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
           கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட  போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு  மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் .  காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் "    சென்னை தலைமை காஜியின்   கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத்  ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.
பெயரில்லா

ஞாயிறு, 14 நவம்பர், 2010

நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது

 .சென்னை

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு[ தினமணி 13.11.2010]

First Published : 13 Nov 2010 12:00:00 AM IST



சென்னை, நவ. 12: பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  இதுகுறித்து தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தி:
  அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தி அறிந்தவர்களுக்கு உணவகங்கள், அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
  ஐடிஐ கல்வித் தகுதியுடன் ஆங்கிலப் புலமை, பணி அனுபவமும் உள்ள பிளம்பர், ஏ.சி. டெக்னீஷியன்கள், கேபிள், எலக்ட்ரீசியன்கள் ஆகியோருக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
  தகுதி, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஊதியத்துடன் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் அளிக்கப்படும்.
  விருப்பம் உள்ளவர்கள் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், திருச்சியில் உள்ள திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 20, 21 தேதிகளில் நடைபெறும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
  விவரங்களுக்கு 9940393617, 9952940460, 9940276356 ஆகிய செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் 
இது போன்று கடந்த மாதத்தில் துபாயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அரசு மூலம் ஒரு விளம்பரமும் வந்தது.
ஆனால் நமதூர் இளைஞர்கள் நூறாண்டு காலமாக வெளிநாடு செல்வதற்கு பணத்தைகொடுத்து ஏமாந்துகொண்டுதான்இருக்கின்றனர். இருப்பினும் இந்த தடவை உள்ளூர்காரரிடம் ஏமாந்தது கவலை  தரும்விஷயம் .நமது ஊர்காறார்களும் இப்படிப்பட்ட வல்லுனர்கள் ஆக இருப்பது வியப்பாக உள்ளது. மேலும் இவர்களிடம் டிப்ளமா பெற்ற இளைஞர் களும் ஏமாந்து உள்ளனர்.அவர்களின் சோம்பேறித்தனம் தான் இதற்கு காரணம் .தனது தகுதிக்கேற்ற வேலைகளை மீடியாக்களில் தேடாமல் தெருக்களில் தேடியதன் விளைவு.உள்ளூரிலே சப்ஏஜெண்டுகள்வேறு .இவர்களுக்கு  ஏமாறுவதற்கு ஒரு பொறுப்புதாரி தேவை.அதற்காக சப் ஏஜென்ட்கள்  .ஏன் உள்ளூர்காரிடம் நேரில் விசாரித்து கமிசனை மிச்சபடுத்த தெரியாதா?.ஏமாறுவதே ஏமாறுகிறோம். ஐயாயிரம் குறைத்து ஏமாறலாம் இல்லையா? 
இதுவரை ஏமாந்த நமதுஊர் இப்போது ஏமாற்றவும் படித்திருக்கிறது என்பது முன்னேற்றமா ?தடு மாற்றமா? 

வியாழன், 11 நவம்பர், 2010

ஹஜ் சர்விஸ்கள் என்ற வர்த்தக கம்பெனிகள்.


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன போராட்டம் 

தனியார் ஹஜ் நிறுவனங்களை தடைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 11, 2010, 
ஹஜ் பயணிகளை ஏமாற்றிய கயவர்களை கைது செய்யக் கோரியும் தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யக் கோரியும் இன்ஷா அல்லாஹ் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
நாள்: 16-11-2010 (செவ்வாய் கிழமை) இன்ஷா அல்லாஹ்
நேரம்:  மாலை 4 மணி
இடம்: மெமோரியல் ஹால், பார்க்டவுன் எதிரில், சென்னை.

அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்..




பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமுஅழைக்கும்  ஹஜ்  செல்ல  மக்கா  இமாம்  மட்டும்  எமட்ரபடவில்லை  ஏமாற்றிய ageduhalai எதிர்த்து எந்த இயக்கமாவது   முன்வந்து யமட்ரபடவர்களுக்கு  நஷ்ட ஈடு கொடுக்க  முன்வருவர்ஹ்ள  அப்  செய்தால்தான்  பயபடுவர்கள்  ஆராம்பண்ணை  பதிக்க பட்டவர்கள்  9nain மேன்பெர்கள் 
பெயரில்லா சொன்னது…
மக்க  இமாமை   மட்டும்  குறை  சொல்லாதீர்கள் எல்ல  agenduhalaium நேம்  எழுதினால் நன்றஹா   இருக்கும் 

புதன், 10 நவம்பர், 2010

“லப்பைக், இமாம் சம்சுதீன் காசிமின் லப்பைக்


பெயரில்லா பெயரில்லா கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும் . அல்  ஹம்துலில்லா  இந்த வருஷம்   தமிழ்நாடு  பிரைவேட்  AGENDUGAL முலம்  HAJ செல்ல  பணம்  கட்டிய ஹஜ்  செல்லாமல்  பயணம் புறப்பட்டு  சென்னை  வந்து  2500/PER செலவழித்து  சொந்த ஊர் களுக்கு  திரும்பி  போனார்கள்  பணவிரயம்  மனவுளைச்சல் ஏற்பட்டது  தனியார் ஏஜெண்டுகளை  கண்டித்து எந்த இயக்கமாவது  முன்வர வில்லை  இப்போதே    குரல்  கொடுத்தால்தான்  இனிவரும்  காலங்களிலாவது  AGENTUHAL பயப்படுவார்கள்  TNTJ முதல்  அனைத்து இயக்கங்களும்  மௌனமாக இருப்பது ஏன் என்று  புரியவில்லை . இதிலிருந்து  தெரிஹிறது எல்லா  இயக்கங்களுக்கும்  பங்கு  உண்டு என்பது  மசாலமா
8 நவம்பர், 2010 1:43 am

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

ஹஜ் பெயரால் நம்பிக்கை மோசடி: 

மக்கா ஹஜ்சர்வீஸ் மூலம் மக்காவிற்கு 

அனுப்பாத மக்காப்பள்ளி இமாம்!. ஓர் அதிரடி ரிப்போர்ட்!

இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜின் பெயரால் சமீபகாலமாக பல குழப்பங்களும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றுள் தற்போது சென்னையில் உள்ள மக்காப் பள்ளியின் இமாம் சம்சுதீன் காசிமி அவர்களால் நடத்தப்படும் ஹஜ் சர்வீஸும் ஒன்று. தற்போது இந்த ஹஜ் சர்வீஸ் மூலம் மாபெரும் குழப்பமும் போதிய வழிகாட்டியும் இல்லாததால் சுமார் நூற்றுக்கும் அதிகமானோரை இந்தவருடம் பணம் பெற்றுகொண்டு ஹஜ்ஜை நிறைவேற்ற அனுப்பவில்லை!.அதுமட்டும் இல்லாமல் மற்ற மாநிலத்தை சேர்ந்த சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட மதரஸாவில் பயிலும் மாணவர்களையும் இலவசமாக ஹஜ்ஜிற்கு அனுப்புகின்றேன் என்று (சவூதி அரசாங்கம் மூலம் என கேள்வி!) அழைத்து வந்து சென்னையில் உள்ள மக்கா பள்ளியில் தங்கவைத்து விட்டு அவர்களையும் திருப்பி அனுப்பிய மகாபாதகமான செயல் அரங்கேறியுள்ளது. 

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்” என்று கூறி இருக்க வேன்டியவர்கள் இன்று “லப்பைக், இமாம் சம்சுதீன் காசிமியால் ஊருக்கு திரும்புகின்றேன் லப்பைக்” என்று கூற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்!. மக்காவில் மொட்டையடிக்கப்பட வேண்டியவர்கள் இன்று சென்னையிலேயே மொட்டையடிக்கப் பட்டுள்ளனர்.! இதற்கு இந்த இமாம் சம்சுதீன் காசிமியே முழுப்பொறுப்பு.

இது தொடர்பாக என்னுடன் ஷார்ஜாவில் பணிபுரியும் நாகப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் தாவூத் அவர்கள் கூறியதாவது: இந்த வருடம் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள என் தாய், சகோதரி, சகோதரியின் கணவர், சகோதரியின் மகள், இவரின் கணவர், (இவர் சிங்கப்பூரில் இருந்து ஹஜ் செய்வதற்கென்றே தற்காலிகமாக வேலை செய்து கொண்டிருந்ததையும் விட்டுவிட்டு வந்தவராவார்!) என் சிறியதந்தை மற்றும் அவரின் மனைவி என ஏழு பேருக்கு இந்த சம்சுதீன் காசிமி ஹஜ் சர்வீஸ் மூலம் நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்து பத்தொன்பதினாயிரம் (RS. 219,000) ரூபாய் என 15,33,000 (பதினைந்து இலட்சத்து முப்பத்தி மூன்றாயிரம்) செலுத்தினோம். பயணம் மேற்கொள்ள இம்மாதம் 4ம் தேதி அதிகாலை 6 மணிக்கு விமானம் எனவும் 3ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் எனவும் அன்றே ஜோட் (ஹஜ்சம்பந்தமாக விளக்கக் கூட்டமும்) பகல் அனைவருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடாகியுள்ளது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே சென்ற மாதம்(அக்டோபர்) 10 மற்றும் 20ம் தேதி பயணம் என்று கூறி விட்டு பின் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளார். இம்முறை உறுதியாக கூறியதால், என் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இதற்கான முன் ஏற்பாட்டோடு என் உற்றார் உறவினர்களிடம் பயணத்தை தெரிவித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தனர். 

சென்னை வந்தபின்தான் உங்களுக்கு இன்னும் விசா ஏற்பாடாகவில்லை அதனால் உங்களுக்கு இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்பில்லை. எனவே எல்லோரும் அவரவர் ஊருக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி பணத்தினை திரும்ப தருவதாகவும் கூறியுள்ளார். ஏதோ வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட்போல் இங்கு சம்பவம் நடந்தேறியுள்ளது!. இதை கேட்ட என் குடும்பத்தினர் மிக்க அதிர்ச்சி அடைந்து பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வயதான என் தாயின் மனவேதனை என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியதோடு, இது விவரமாக சம்சுதீன் காசிமியின் மக்கா பள்ளி தொலைபேசி எண்ணான 0444214133 பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை என்று மனவேதனையுடன் நம்மிடம் தெரிவித்தார்.


உடனே நாம் சென்னையில் உள்ளவர்களிடம் இதற்காவே தொடர்புகொண்டு விசாரித்து விவரம் தரும்படி கூறினோம்! மேலும் சம்சுதீன் காசிமி அவர்களின் மொபைல் நம்பரை பெற்றுத் தரும்படியும் கூறினோம். விசாரித்த வகையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையே! இதுபோல் வேறு சில ஹஜ் நிறுவனங்களிலும் நடந்துள்ளதாகவும் ஆனால் அதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்ற தகவலும் நமக்கு கிடைத்தது. தற்போது மீண்டும் விசாரித்த வகையில் இரண்டு இலட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதத் தொகையான (219,000-200,000) பத்தொன்பதாயிரத்தை இவர் திருப்பி கொடுக்காமல் இரண்டு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறியதாகவும் இப்பதிவை வெளியிடும்போது நாம் அறியமுடிகின்றது.

இது ஒரு நம்பிக்கை துரோகம் இல்லையா? இவருடன் நமக்கு எந்தவிதமான காழ்ப்புனர்சியும் இல்லை என்றாலும், ஜும்மா பயானில் நம்பிக்கை துரோகம் பற்றி பயான் செய்துவிட்டு தற்போது இவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது ஏன்? ஒருவேளை இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கு மேல் ஆட்களை சேர்த்திருக்கவேண்டும்!. எப்படியும் அதை பெற்றுவிடலாம் என்று ஆட்களையும் சேர்த்திருக்க வேண்டும்!. பின் இவர் ஏமாற்றப் பட்டிருக்கவேண்டும்! ஆனால் எல்லோரையும் பயணப்பட்டு வர சொல்லும் முன் இதை இவர் இம்மக்களிடம் தெரிவித்திருக்கலாமே!. மாறாக இதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மதியம் இவர் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து விளக்கம் தந்துள்ளார் என அறியமுடிகின்றது.

ஹஜ் என்பது ஒரு வணக்க வழிபாடாகும். தற்போது அதில் வியாபார மயமாக்கப்பட்டுவிட்டது. இந்தியாவெங்கும் இதுபோல் அரசிடம் அனுமதி பெற்ற, பெறாத ஹஜ் சர்வீஸ்கள் ஏராளம். ஏனெனில் இங்கு கோடிக்கணக்கில் பணம் புரள்கின்றது. நபர் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் வீதம் கணக்கிட்டாலே ஒரு ஹஜ் சர்வீசுக்கு இருநூறு நபர்வீதம் ஆகும் தொகை சுமார் நான்கு கோடியாகும். இதுபோல் சுமார் ஐம்பது ஹஜ்சர்வீஸ் என வைத்துக்கொண்டாலும் இதில் புழங்கும் தொகை மட்டும் சுமார் இரண்டாயிரம் கோடியாகும். எனவே மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு இதுவும் சிட்பன்ட்போல் (சீட்டுக்கம்பெனி)விவகாரம் ஆகும் முன் நடவடிக்கை எடுப்பது நல்லது. இந்தியா முழுமைக்கும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதை நாம் இமாம் சம்சுதீன் காசிமியை மட்டும் மனதில் வைத்துக் கூறவில்லை. ஏனெனில் வருடா வருடம் இதுபோன்று குழப்பங்களும் குளறுபடிகளும் அதிகரிக்கின்றது. இது வெளிநாடு சென்று வருவது தொடர்பானதால் மத்திய வெளியுறவு துறையும், மத்திய மாநில ஹஜ் கமிட்டியும் இதில் தலையிடவேண்டும். 

எந்த இஸ்லாமிய தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்தாலும் ஆதம் ஹவ்வா ஹஜ் சர்வீஸ் முதல், உம்மா வாப்பா ஹஜ் சர்வீஸ் வரை ஒரே ஹஜ் விளம்பரம்.! ஹஜ் குளறுபடியை எதிர்த்து எந்தசமுதாய இயக்கமும் நிச்சயம் குரல் கொடுக்காது. ஏனெனில் இவர்களில் பெரும்பாலோர் இதையே தொழிலாக செய்து வருகின்றனர். எனவே தனக்குத்தானே இவர்கள் ஆப்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள்!. மேலும் இங்கு வாக்குறுதி கொடுப்பதுபோல் மக்கா மதினாவில் இவர்கள் நடந்துகொள்வதும் இல்லை!. இவர்களின் மேல் கன்ஸூமர் சட்டத்தின் படி நான்குபேர் வழக்கு தொடர்ந்தால்தான் சரிபட்டு வருவார்கள். ஏனெனில் இதுவும் ஒரு சேவை குறைபாடே!. பாவத்தினை ஹாஜிகள் மக்காவில் போக்கி விட்டு வந்தால் அந்த பாவத்தினை இந்த அநீதி இழைக்கும் ஹஜ் சர்வீஸ்கள் மொத்தமாக பெற்றுக்கொண்டு மீண்டும் ஊர் வந்து விடுகின்றார்கள்!

வணக்க வழிபாடு வியாபார மாக்கப்பட்டதினால் வந்த விளைவுதான் இது!. இனி எங்கெல்லாம் பள்ளிவாசல் அருகில் இல்லையோ, இனி அதற்கும் ஒரு தொழுகை சர்வீஸ் கம்பெனிகள் ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்!. இரண்டு பேர்கள் எங்கள் கலிமா சர்வீஸ் மூலம் கலிமா சொன்னால், மூன்றாவது நபருக்கு கலிமா இலவசம் என்று கூப்பாடு போட்டாலும் போடுவார்கள்!. அதேபோல் நோன்பு சர்வீஸ் ஒன்றை ஆரம்பித்து உங்களுக்கு பதில், எங்கள் கம்பெனி ஆட்கள் நோன்பிருப்பார்கள் என்று அதற்கும் ஒரு கமிஷனை அடித்துவிடுவார்கள். ஜக்காத்தை பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை...!

மேலும் மூன்று வருடங்களுக்கு முன் என் பெற்றோர்களையும் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் மூலம் அனுப்பியதில் நானும் கூட பாதிக்கப்பட்டவன்.!அதாவது பேசிய தொகையை விட இருபதாயிரம் கூடுதலாக கேட்டும், இல்லை என்றால் விட்டு விட்டு சென்றுவிடுவோம் என்றும், பின் வேறு வழியில்லாமல் கொடுத்ததையும் தங்களுக்கு கூடுதலாக அறியத்தருகின்றேன்!
அப்துல்லாஹ்


--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71

ஞாயிறு, 7 நவம்பர், 2010


அமெரிக்காவின் பயங்கரவாதம் 
 ஹெட்லியை பாகிஸ்தானுக்கு யு.எஸ். அனுப்பியது
First Published : 09 Nov 2010 12:00:00 AM IST  தினமணி   


நியூயார்க், நவ.8: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியை உளவாளியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது அம்பலமாகியுள்ளது.
ஹெட்லிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரிந்தும் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவல்களை திரட்டுவதற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஹெட்லியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
2001-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற ஹெட்லி, போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசியத் தகவல் திரட்டியதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் அங்கு பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவே தெரியவந்துள்ளது 



அமெரிக்க அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் ? அமெரிக்க புலனாய்வு தானே ஹெட்லேவை மும்பை தாக்குதல் நடத்த தயார் பண்ணியது.    
மும்பை தாக்குதல் சதி: எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்

First Published : 08 Nov 2010 12:00:00 AM IST


வாஷிங்டன், நவ.7: மும்பை நகரில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி சதித் திட்டம் தீட்டி வந்தது குறித்து பல தடவை எச்சரிக்கை தகவல் கிடைத்தும் அதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கும் மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹெட்லிக்கும் இடையே ரகசியமாகத் தொடர்பிருந்தது குறித்து 2001-ல் இருந்தே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஹெட்லியின் இரு மனைவிகளும், பிற தரப்புகளும் இந்த எச்சரிக்கைத் தகவலை தொடர்ந்து அளித்து வந்ததாகவும், ஆனால் இதை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இது உண்மைதானா என்பது குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் ஆய்வு செய்தார். அதில், புலனாய்வு அமைப்பு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மைதான் என்பது தெரியவந்தது.
இத் தகவலை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை சனிக்கிழமை செய்தியாக வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். அவர், மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் தாக்குதலை நடத்த ஹெட்லி சதித் திட்டம் தீட்டுவது குறித்து முன்னதாகவே தகவல் கிடைத்தும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதல் நடப்பதற்கு 7 மாதங்களுக்கு முன்புகூட ஹெட்லியின் சதித் திட்டம் குறித்து அவரது மனைவிகள் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தமது கணவரை உடனே தண்டிக்காவிட்டால் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஏராளமான மனித உயிர்கள் கொல்லப்படுவது உறுதி என்றும் அவர்கள் எச்சரிக்கை அளித்துள்ளனர். இருப்பினும் புலனாய்வு அமைப்பு இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பகிரங்கப்படுத்தியுள்ளது




பெயரில்லா?





சனி, 6 நவம்பர், 2010

முனவ்விருள் உணர்த்திய உண்மை

முனவ்விருள் உணர்த்திய உண்மைகள்
முனவ்விருள் ஒரு ஆலிம் என்பது இப்போது சில நண்பர்கள் மூலம் தெரிய முடிகிறது.ஆச்சரியமாக உள்ளது .பெயரையாவது சரியாக சொல்லக்கூடாதா?ஒன்று முனவ்விர் என்று இருக்கவேண்டும்.இல்லையெனில் முனவ்விருள் இஸ்லாம் என்று இருக்கவேண்டும்  .
            முனவ்விருள் திறந்த தலையுடன் ஏன் தொழுகிறீர்கள் ?என்று கேட்டார் .பதில் சொன்னோம் .அதை அவர் மறுக்கவில்லை.மேலும் மூடிய தலையுடன் தான் தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமும் தரவில்லை.இதிலிருந்து திறந்த தலையுடன் தொழலாம் என்பதை அவர் ஏற்று கொள்கிறார்.ஆதலால் அவர் குறைந்த பட்சம் நமதூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்காவது தொப்பி என்பது  அவசியமில்லாத ஒன்று .தொப்பி உள்ளவர்கள் தொப்பி யுடன் தொழட்டும் .மற்றபடி அதற்காக பிளாஸ்டிக் தொப்பி எல்லாம் வாங்கி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்துவது நல்லது. இன்சா அல்லாஹ்   

  1. இரண்டு பெறு என்றால் இருபது பெறுகின்றனர். ஆக்டோபஸ் போல இந்த இனம் பரவுவதால், நாட்டில் தீவிரவாதமும், மரணமும் அதிகமாகிறது. பயம் இல்லாமல் வெளியே செல்ல முடியவில்லை. இந்திய மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவர்களால் தொல்லை. உலகில் உள்ள எல்லா நாட்டிலும் இவர்களால், இந்த மதத்தை பின்பற்றுபவர்களால் பிரச்சினை. அந்த மதத்தை படித்தால் மனிதனும் மாக்கிறியாகிறான். இந்த மதத்தை பின்பற்றினால், முதலில் நாயாக மாறி பின்பு வெறிநாயாக உருமாறுகிறார்கள். இது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் என் வருத்தம்.<<<
    தில்லுமுல்லே |முஸ்லிம்கள் இரண்டு பெறு என்றால் இருபது பெறுகிறார்கள் இந்தியாவில் இருபது பெற்ற ஒரு முஸ்லிமையாவது ஆதாரம் காட்டவேண்டும்.இந்தியாவின் சராசரி குழந்தை பிறப்பு விகிதத்தை விட முஸ்லம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பத்து மடங்கு அதிகம் என்று கூறியுள்ள தில்லு முல்லே ஒரு மடங்காவது அதிகம் என்பதையும் அதிகாராவ்ப்பூர்வமான புள்ளி விவரத்துடன் நிருபிக்கவேண்டும்..பயங்கர வாதிகள் முஸ்லிம்கள் அவர்களைக்கண்டால் உலகம் பயப்படுகிறது என்பதற்கும் ஆதாரம் வேண்டும்.உலக பயங்கரவாதி அமெர்க்கர்களும் யூதர்களும் தான் என்பதற்கும் இந்திய பயங்கரவாதிகள் காவி பயங்கரவாதம் தான் என்பதற்கும் நான் ஆதாரம் கொடுத்துள்ளேன்.இன்றைய செய்திகளுக்கே ஆதாரம் தருவதற்கு வக்கற்ற நீவிர் முந்தைய வரலாற்றை நிருபிக்க போகிறாராம். மேலும் இஸ்லாம் உலக மகா மேதைகளிடமும் விமர்சர்களிடமும் பெற்றுள்ள நன்மதிப்புகள் போதும் .இருப்பினும் ஒரு இந்திய சகோதரனின் பைத்தியத்தை தெளிக்க வேண்டும் என்ற தேசிய பந்த உணர்வுகளின் உந்துதலே இந்த முயற்சி .

 இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களிலிருந்தே முஸ்லிம்களை விட மற்ற மதத்தினர்களின் பிறப்பு விகிதம் அதிகம் என்பதை நிரூபித்துள்ளோம் .இஸ்லாமிய பயங்கர வாதத்தை முழு முயர்ச்சியுடன் தம பிடித்து எழுதினாலும் நீவிர் சொல்லுமளவுக்கு அங்கே ஒன்றும் இல்லை.மேலும் அதே விக்கி மீடியா யூத பயங்கரவாதம் முதல் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டது என்கிறது முதல் பயங்கரவாதத்தை இஸ்லாம்தான் துவங்கியது என்ற உமது உழுத்தவாதம் தாங்கள் தந்த ஆதாராத்திலே நொறுங்கியுள்ளது. இதே போன்று விக்கிலீக்ஸ் இல் பார்த்தால் பயங்கரவாதத்தை அமெரிக்க தான் ஏற்றுமதி செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை வைத்துள்ளது.தெகல்கா காவி பயங்கரவாதத்தை கூறுகிறது.மறைந்த தேசத்தியாகி கர்கரே அவர்கள் உயிருடன் இருந்தால் இந்த பீஜேபியின் தோலுரிக்கப்பட்டிருக்கும்.
பயங்கரவாதத்தையும் செய்துவிட்டு அதை அடுத்தவர்கள் மீது பலி போட்டு மீடியாக்களை கையில் வைத்துகொண்டு பிறரை பயங்கரவாதி களாக்குவதில் அமெரிக்காவுக்கும் சங்க பரிவார்களுக்கும் ஈடு இணை யாருமில்லை.மீடியாக்கள் காசை பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுகின்றன என்பதற்கு சுசமா ஸ்வறாஜே  சாட்சி.நான் இருதரப்பு செய்திகளையும் உற்று நோக்கி தினமணியில் வந்த செய்திகளை வைத்தே முந்தைய எனது பின்னூட்டங்களில் அமெர்க்காவும் சங்க பரிவார்கள் மட்டுமே முதலிட பயங்கரவாதிகள் என்பதை தெளிவாகக் கூறியுள்ளேன்."பின்லாதின் உருவாக்கப்பட்டது உட்பட  அமெரிக்கா பயங்கர வாதத்தை சொல்லி முடியாது.
தில்லு முல்லே சும்மா லிங்கை கொடுத்துவிட்டு இதுதான் ஆதாரம் என்றெல்லாம் தப்பிக்க முடியாது.அந்த ஆதாராத்தை வைத்து விவாதம் தான் நீவிர் பண்ண முடியும் உமது செல்லரித்த ஆதாரமே இறுதி முடிவு ஆகாது. ஆகவே இதில் உமது பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டுகளை நிருபித்துவிட்டு அடுத்த குற்றச்சாட்டுகளுக்கு செல்வதே அறிவுடைமை.இன்சா அல்லாஹ் உமது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுண்டு.
அப்துல் அஜிஸ் ,நீங்கள் முஸ்லிம் என்றால் இஸ்லாத்திற்கு  எதிராக எழுதுவதற்கு காரணத்தை சொல்லவேண்டும்.செங்கொடி சொல்வதுபோல் [அது சரியா,தவறா என்பது வேறு விஷயம்]செங்கொடி முஸ்லிம் என்பதை சிலர் இங்கு உறுதி செய்துள்ளனர். ஆனால் தில்லுவின்  முள்ளான வாதத்தை தாங்கி பிடிக்க காஷ்மீர் பண்டிட்களின் அடிப்படை இல்லாத ஆதாரத்தை தேடி பிடித்து இங்கே ஏன் வைக்க வேண்டும்?.நீங்கள் முஸ்லிம் அல்ல என்பதும் கள்ளப்பெயரில் வரும் பழைய நபர்தான் என்பதும் தெளிவு.சரி இருக்கட்டும் .உங்கள் வாதப்படி பார்த்தாலும் அதே கட்டுரைதான் வங்காளதேசத்தில் இருந்தும் ,பாகிஸ்தானில் இருந்தும் இடம்பெயர்தல் நடைபெறுகிறது என்றும் கூறுகிறது. இடம்பெயர்வர்களும் ,மதம் மாறுபவர்களும் தாங்கள் 0to6குழந்தைகளை அந்த நாட்டிலும் ,அந்த மதத்திலும் விட்டு விட்டு வருவார்களா?
முஸ்லிம்களின் ஹதித் அறிவு பற்றி சங்கர் எப்போது ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை.முஹம்மது நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம்களிடம் நபிமொழிகளுக்கு இருந்த மரியாதையை அறிந்து முஸ்லிம்மதத்திற்குள்ளே இருந்த முஸ்லிம் எதிரிகள் தங்களது கருத்தை நபிகளின் கருத்துக்கள் போல் இட்டுகட்டினார்கள்.கூடுதலாகவும் குறைவாகவும் மிகைபடுத்தினார்கள், பின்னால் தோன்றிய அறிஞர்கள் ஹதித் அறிவிப்பாளர்களை அறிந்து.அவர்களின் குண, நலன்,செயல்பாடுகள் ,நம்பகத்தன்மை ஆகியவற்றை வைத்து ஹதித்களை  ,பலமானவை, பலவீனமானவை ,இட்டுகட்டபட்டவை,தொடர்பு அறுந்தவை, ஹசன்ஸஹிஹ் என்று பலதரத்தில் பிரித்துள்ளனர்.இவைகளில் ஆதாரத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது பற்றியும் அறிவுப்பூர்வமாக ஆய்வுகள் செய்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன.அது போன்று சில குர்ஆன் விரிவுரையாளர்கள் சரியான ஆய்வுகள் இன்றி தங்களது கருத்து,கற்பனை களுக்கு ஏற்றவாறு குர்ஆன் வசனகளுக்கு விளக்கம் கொடுத்து உள்ளனர்.இஸ்லாத்தை மேலை நாடுகளின் பணத்திற்காகவும் புகழுக்காகவும் விமர்சிக்க வந்தவர்கள் ஹிர்சியலி,ருஷ்டி போன்றவர்கள் மேலோட்டமாக பலவீனமான ஹதித்கள் தவறான விரிவுரைகள் போன்றவற்றை தங்களுக்கு ஆதாரமாக வைத்து உள்ளதே இங்கே தில்லு முல்லு தூக்கிக்கொண்டு வருகிறார்.   சங்கர் அவர்களே இதை எல்லாம் தங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்றுதான் பீ.ஜே அவர்களுடன் விவாதத்திற்கு அழைத்தோம் இருப்பினும் அவர் கம்யுனிஸ்ட்களுக்கு பதில் அளிக்க தனி இணையம் ஆரம்பிக்க உள்ளதால் அதில் உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி சரியான தகவல் கிடைக்கும்.