Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 6 நவம்பர், 2010

முனவ்விருள் உணர்த்திய உண்மை

முனவ்விருள் உணர்த்திய உண்மைகள்
முனவ்விருள் ஒரு ஆலிம் என்பது இப்போது சில நண்பர்கள் மூலம் தெரிய முடிகிறது.ஆச்சரியமாக உள்ளது .பெயரையாவது சரியாக சொல்லக்கூடாதா?ஒன்று முனவ்விர் என்று இருக்கவேண்டும்.இல்லையெனில் முனவ்விருள் இஸ்லாம் என்று இருக்கவேண்டும்  .
            முனவ்விருள் திறந்த தலையுடன் ஏன் தொழுகிறீர்கள் ?என்று கேட்டார் .பதில் சொன்னோம் .அதை அவர் மறுக்கவில்லை.மேலும் மூடிய தலையுடன் தான் தொழ வேண்டும் என்பதற்கு ஆதாரமும் தரவில்லை.இதிலிருந்து திறந்த தலையுடன் தொழலாம் என்பதை அவர் ஏற்று கொள்கிறார்.ஆதலால் அவர் குறைந்த பட்சம் நமதூர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்காவது தொப்பி என்பது  அவசியமில்லாத ஒன்று .தொப்பி உள்ளவர்கள் தொப்பி யுடன் தொழட்டும் .மற்றபடி அதற்காக பிளாஸ்டிக் தொப்பி எல்லாம் வாங்கி வைக்கவேண்டாம் என்று அறிவுறுத்துவது நல்லது. இன்சா அல்லாஹ்   

கருத்துகள் இல்லை: