Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
சனி, 6 நவம்பர், 2010
இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களிலிருந்தே முஸ்லிம்களை விட மற்ற மதத்தினர்களின் பிறப்பு விகிதம் அதிகம் என்பதை நிரூபித்துள்ளோம் .இஸ்லாமிய பயங்கர வாதத்தை முழு முயர்ச்சியுடன் தம பிடித்து எழுதினாலும் நீவிர் சொல்லுமளவுக்கு அங்கே ஒன்றும் இல்லை.மேலும் அதே விக்கி மீடியா யூத பயங்கரவாதம் முதல் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டது என்கிறது முதல் பயங்கரவாதத்தை இஸ்லாம்தான் துவங்கியது என்ற உமது உழுத்தவாதம் தாங்கள் தந்த ஆதாராத்திலே நொறுங்கியுள்ளது. இதே போன்று விக்கிலீக்ஸ் இல் பார்த்தால் பயங்கரவாதத்தை அமெரிக்க தான் ஏற்றுமதி செய்கிறது என்பதற்கான ஆதாரங்களை வைத்துள்ளது.தெகல்கா காவி பயங்கரவாதத்தை கூறுகிறது.மறைந்த தேசத்தியாகி கர்கரே அவர்கள் உயிருடன் இருந்தால் இந்த பீஜேபியின் தோலுரிக்கப்பட்டிருக்கும்.
பயங்கரவாதத்தையும் செய்துவிட்டு அதை அடுத்தவர்கள் மீது பலி போட்டு மீடியாக்களை கையில் வைத்துகொண்டு பிறரை பயங்கரவாதி களாக்குவதில் அமெரிக்காவுக்கும் சங்க பரிவார்களுக்கும் ஈடு இணை யாருமில்லை.மீடியாக்கள் காசை பெற்றுக்கொண்டு செய்திகள் வெளியிடுகின்றன என்பதற்கு சுசமா ஸ்வறாஜே சாட்சி.நான் இருதரப்பு செய்திகளையும் உற்று நோக்கி தினமணியில் வந்த செய்திகளை வைத்தே முந்தைய எனது பின்னூட்டங்களில் அமெர்க்காவும் சங்க பரிவார்கள் மட்டுமே முதலிட பயங்கரவாதிகள் என்பதை தெளிவாகக் கூறியுள்ளேன்."பின்லாதின் உருவாக்கப்பட்டது உட்பட அமெரிக்கா பயங்கர வாதத்தை சொல்லி முடியாது.
தில்லு முல்லே சும்மா லிங்கை கொடுத்துவிட்டு இதுதான் ஆதாரம் என்றெல்லாம் தப்பிக்க முடியாது.அந்த ஆதாராத்தை வைத்து விவாதம் தான் நீவிர் பண்ண முடியும் உமது செல்லரித்த ஆதாரமே இறுதி முடிவு ஆகாது. ஆகவே இதில் உமது பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டுகளை நிருபித்துவிட்டு அடுத்த குற்றச்சாட்டுகளுக்கு செல்வதே அறிவுடைமை.இன்சா அல்லாஹ் உமது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுண்டு.
அப்துல் அஜிஸ் ,நீங்கள் முஸ்லிம் என்றால் இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவதற்கு காரணத்தை சொல்லவேண்டும்.செங்கொடி சொல்வதுபோல் [அது சரியா,தவறா என்பது வேறு விஷயம்]செங்கொடி முஸ்லிம் என்பதை சிலர் இங்கு உறுதி செய்துள்ளனர். ஆனால் தில்லுவின் முள்ளான வாதத்தை தாங்கி பிடிக்க காஷ்மீர் பண்டிட்களின் அடிப்படை இல்லாத ஆதாரத்தை தேடி பிடித்து இங்கே ஏன் வைக்க வேண்டும்?.நீங்கள் முஸ்லிம் அல்ல என்பதும் கள்ளப்பெயரில் வரும் பழைய நபர்தான் என்பதும் தெளிவு.சரி இருக்கட்டும் .உங்கள் வாதப்படி பார்த்தாலும் அதே கட்டுரைதான் வங்காளதேசத்தில் இருந்தும் ,பாகிஸ்தானில் இருந்தும் இடம்பெயர்தல் நடைபெறுகிறது என்றும் கூறுகிறது. இடம்பெயர்வர்களும் ,மதம் மாறுபவர்களும் தாங்கள் 0to6குழந்தைகளை அந்த நாட்டிலும் ,அந்த மதத்திலும் விட்டு விட்டு வருவார்களா?
முஸ்லிம்களின் ஹதித் அறிவு பற்றி சங்கர் எப்போது ஆய்வு செய்தார் என்பது தெரியவில்லை.முஹம்மது நபி[ஸல்]அவர்களின் மறைவுக்கு பிறகு முஸ்லிம்களிடம் நபிமொழிகளுக்கு இருந்த மரியாதையை அறிந்து முஸ்லிம்மதத்திற்குள்ளே இருந்த முஸ்லிம் எதிரிகள் தங்களது கருத்தை நபிகளின் கருத்துக்கள் போல் இட்டுகட்டினார்கள்.கூடுதலாகவும் குறைவாகவும் மிகைபடுத்தினார்கள், பின்னால் தோன்றிய அறிஞர்கள் ஹதித் அறிவிப்பாளர்களை அறிந்து.அவர்களின் குண, நலன்,செயல்பாடுகள் ,நம்பகத்தன்மை ஆகியவற்றை வைத்து ஹதித்களை ,பலமானவை, பலவீனமானவை ,இட்டுகட்டபட்டவை,தொடர்பு அறுந்தவை, ஹசன்ஸஹிஹ் என்று பலதரத்தில் பிரித்துள்ளனர்.இவைகளில் ஆதாரத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது பற்றியும் அறிவுப்பூர்வமாக ஆய்வுகள் செய்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன.அது போன்று சில குர்ஆன் விரிவுரையாளர்கள் சரியான ஆய்வுகள் இன்றி தங்களது கருத்து,கற்பனை களுக்கு ஏற்றவாறு குர்ஆன் வசனகளுக்கு விளக்கம் கொடுத்து உள்ளனர்.இஸ்லாத்தை மேலை நாடுகளின் பணத்திற்காகவும் புகழுக்காகவும் விமர்சிக்க வந்தவர்கள் ஹிர்சியலி,ருஷ்டி போன்றவர்கள் மேலோட்டமாக பலவீனமான ஹதித்கள் தவறான விரிவுரைகள் போன்றவற்றை தங்களுக்கு ஆதாரமாக வைத்து உள்ளதே இங்கே தில்லு முல்லு தூக்கிக்கொண்டு வருகிறார். சங்கர் அவர்களே இதை எல்லாம் தங்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்றுதான் பீ.ஜே அவர்களுடன் விவாதத்திற்கு அழைத்தோம் இருப்பினும் அவர் கம்யுனிஸ்ட்களுக்கு பதில் அளிக்க தனி இணையம் ஆரம்பிக்க உள்ளதால் அதில் உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி சரியான தகவல் கிடைக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தில்லுமுல்லே |முஸ்லிம்கள் இரண்டு பெறு என்றால் இருபது பெறுகிறார்கள் இந்தியாவில் இருபது பெற்ற ஒரு முஸ்லிமையாவது ஆதாரம் காட்டவேண்டும்.இந்தியாவின் சராசரி குழந்தை பிறப்பு விகிதத்தை விட முஸ்லம் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பத்து மடங்கு அதிகம் என்று கூறியுள்ள தில்லு முல்லே ஒரு மடங்காவது அதிகம் என்பதையும் அதிகாராவ்ப்பூர்வமான புள்ளி விவரத்துடன் நிருபிக்கவேண்டும்..பயங்கர வாதிகள் முஸ்லிம்கள் அவர்களைக்கண்டால் உலகம் பயப்படுகிறது என்பதற்கும் ஆதாரம் வேண்டும்.உலக பயங்கரவாதி அமெர்க்கர்களும் யூதர்களும் தான் என்பதற்கும் இந்திய பயங்கரவாதிகள் காவி பயங்கரவாதம் தான் என்பதற்கும் நான் ஆதாரம் கொடுத்துள்ளேன்.இன்றைய செய்திகளுக்கே ஆதாரம் தருவதற்கு வக்கற்ற நீவிர் முந்தைய வரலாற்றை நிருபிக்க போகிறாராம். மேலும் இஸ்லாம் உலக மகா மேதைகளிடமும் விமர்சர்களிடமும் பெற்றுள்ள நன்மதிப்புகள் போதும் .இருப்பினும் ஒரு இந்திய சகோதரனின் பைத்தியத்தை தெளிக்க வேண்டும் என்ற தேசிய பந்த உணர்வுகளின் உந்துதலே இந்த முயற்சி .