தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன போராட்டம்
தனியார் ஹஜ் நிறுவனங்களை தடைசெய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, November 11, 2010,
ஹஜ் பயணிகளை ஏமாற்றிய கயவர்களை கைது செய்யக் கோரியும் தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யக் கோரியும் இன்ஷா அல்லாஹ் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
நாள்: 16-11-2010 (செவ்வாய் கிழமை) இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 4 மணி
இடம்: மெமோரியல் ஹால், பார்க்டவுன் எதிரில், சென்னை.
அநீதிக்கு எதிராக அணி திரள்வீர்..
- அஸ்ஸலாமுஅழைக்கும் ஹஜ் செல்ல மக்கா இமாம் மட்டும் எமட்ரபடவில்லை ஏமாற்றிய ageduhalai எதிர்த்து எந்த இயக்கமாவது முன்வந்து யமட்ரபடவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க முன்வருவர்ஹ்ள அப் செய்தால்தான் பயபடுவர்கள் ஆராம்பண்ணை பதிக்க பட்டவர்கள் 9nain மேன்பெர்கள்
- மக்க இமாமை மட்டும் குறை சொல்லாதீர்கள் எல்ல agenduhalaium நேம் எழுதினால் நன்றஹா இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக