Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 16 நவம்பர், 2010

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்


பெயரில்லாதவர் கூறியது 
பெருநாள்  அன்று  மன்சூர் (ரஜினி  ஈசா,  TNTJ) விசயத்தில்  நடந்தது என்ன ?

பெருநாள் அன்று அந்த நபர் [ரஜினி ஈசா டி.என்.டி.ஜே]விசயத்தில் நடந்தது என்ன ?ஈசா அந்நபரைக்  கூப்பிட்ட அன்று தான் பெருநாள் என்று ஒப்புகொண்டமைக்கு நன்றி.தங்களின் பார்வையில் எவ்வளவோ கோளாறுகள்.மீரா ஸ்கூலின் தேசிய கொடிக்கம்பத்தை உடைத்தவரை ஈசா பிடித்து கொண்டு வந்ததற்கும் டி.என்.டி.ஜே வை இழுப்பானேன்?ஈஸா அதன் உறுப்பினர் என்று ,அவரோ,அல்லது டி.என்.டி.ஜே வினரோ கூறினார்களா?அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை கொடுக்கும்போது இன்சா அல்லாஹ் அவர் அதிலோ அதைவிட உயர்ந்த நிலையிலோ இருப்பார்என்பது வேறு விஷயம்.அவர் உறவின் முறையுலும் நன்றி யுனர்விலும் கொடி விசயத்தில் தலை இட்டிருக்கலாம் .இங்கே டி.என்.டி.ஜே வை இழுப்பது ஏன்?வாய் கொழுப்பா ?இல்லை இதே பிழைப்பா?ஈஸா பகிரங்கம்மாக "தண்ணி" அடிப்பார்.மற்றபடி எந்த கெட்ட குணங்களும் இல்லை.ஆனால் நன்றி கெட்டவர்கள்,ஊரை அடித்து உலையில் போடுபவர்கள்,அடுத்தவர் நிர்வாகத்தில் கள்ளத்தனமாக தலை இடுபவர்கள்,இல்லாதை சொல்லி கோல் பரப்பி ஆள் பிடிப்பவர்கள்,மார்க்க விசயத்தில் அல்லாஹ்வுக்கு கடுகளவும் அஞ்சாது பொய் பிரச்சாரம் செய்பவர்கள்,மோசடி செய்பவர்கள்,பங்காளி துரோகம் செய்பவர்கள்,இஸ்லாத்தின் பெயராலே இஸ்லாத்திற்கு எதிராக நடப்பவர்கள் ,கள்ளத்தனமான குடிகாரர்கள் [கதிஜா காம்ப்ளக்ஸ் பக்கத்தில்,அதை கடந்து வாய்க்கால் பாலத்தின் அடியில் ஏராளமான காலி  மது பாட்டில்கள் ஆதாரம் ]  இப்படி போன்றோரிடையே ஈசா ஒன்றும் மோசமானவர் அல்ல. சரி விசயத்திற்கு வருவோம். இதற்க்கு முன்பு பள்ளியிலிருந்து கிரவுண்டிற்கு செல்லும் நடைபாதை கைப்பிடி சுவரை உடைத்து விட்டார்கள் .அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ப்ளம்பிங் வேலை பார்த்த ஓரிரு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு நல்லியாக மூன்று நல்லிகள் உடைத்தார்கள் ஸ்கூல் சுவற்றில் ஆசிரியைகள் பற்றி அவதூறாக எழுதியிருந்தார்கள்.இதை பற்றி பள்ளிவாசல் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டு இனியும் இது போன்று நடக்குமானால் போலீசிடம் புகார் பண்ணுவோம் என்றும் தெரிவித்திருந்தோம்.அதன்பின் ஒன்றும் நடக்கவில்லை.தற்போது நீங்கள் குறிப்பிடும் நபர் சென்னையில் இருந்து வந்த பிறகு கொடிகம்பம் விழுந்துள்ளது.இது பற்றி உடன் போலீசிடம் புகார் கொடுத்து உள்ளோம் போலீசாரும் விசாரணைக்கு வந்து சென்று உள்ளனர்.விசாரித்து சென்ற பின் மீரா ஸ்கூல் ஆசிரியரிடம் ,பள்ளி தலைவரும் செயலாளரும் வந்து போலீசிடம் ஏன் புகார் கொடுத்தீர்கள் ,கம்பம் ஒடிந்தது யாருக்கு தெரியும் ?சின்ன பிள்ளைகள் செய்யும் தவறுகளை எல்லாம் போலீசிடம் சொல்லுவது சரியா?உங்கள் நிர்வாகி இரவில் தங்கி யார் உடைத்தார்கள் என்று பார்க்க வேண்டியது தானே ,இஷ்டம்  இருந்தால் நடத்தட்டும் ,இல்லையெனில் ஸ்கூலை விட்டு விட்டு போகட்டும் என்று கூறியுள்ளார்கள். மறுநாள் இது பற்றி தலைவரிடம் எதுவானாலும் என்னிடம் கேட்க வேண்டியது தானே ,பள்ளியில் வேலை செய்யும் வெளியூர் காரர்களிடம் ஏன் பிரச்னை பண்ணுகிறீர்கள் என்று நான் கேட்டபோது ,அதற்க்கு அவர்,"நான் ஒன்னும் பேசவில்லை ,செயலாளர் பேசியிருக்கலாம் நான் கவனிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.அடுத்து,பெருநாளன்று நடந்தது எனின்,கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்ததாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி உள்ளார்.அதை கேள்விப்பட்ட ஈசா அந்நபரை என்னிடம் அழைத்துவந்தார்.நான் ஒன்றும் செய்ய வில்லை ஜாகிர் என்பவன்தான் கொடிக்கம்பத்தில் ஏறியதாகவும் கூறினார்.நான் அந்த கொடிகம்பத்தை ஒன்றும் செய்ய வில்லை இது விசயமாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்று கூறியுள்ளார்.ஏற்கனவே போலிஸ் கேஸ் உளதால் போலிஸ் விசாரணையில் அந்நபர் இந்த விசயத்தை போலீசிடம் கூறிக்கொள்ளட்டும்.  "கொடிக்கம்பத்தில் தான் சாயிந்து இருந்ததாகவும் கொடிகம்பம் தானாக சரிந்து தன மீது விழுந்து விட்டதாகவும் நீங்கள் குறிப்பிடும் நபர் உளறி இருக்கிறார்.ஈசா கூப்பிட்டு வந்த சமயம் நான் சாயிந்து இருந்தேன் ,ஆனால் அதற்க்கு முன் இன்னொருவர் ஏறினார் என்றும் நான் அதை உடைக்கவில்லை பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணவும் தயார் என்றும் கூறியுள்ளார். போலீசில் கேஸ் உள்ளதால் போலிஸ் விசாரணை யிலும் அதை அவர் சொல்லி கொள்ளட்டும். 



ashik சொன்னது…
அஸ்ஸலாமு   அலைக்கும்  ஆராம்பண்ணை தெற்குதெரு நெங்கத்தா காஜாமைதீன்  இந்த  ஆண்டு  2 ஒட்டகங்கள் குர்பானி செய்யப்பட்டு ஊர்மக்கள் அனைவருக்கும் அரைகிலோ கறி வழங்கியமைக்கு நன்றிகள் ஜசாக்கல்லாஹ் இப்படிக்கு ஆறாம்பண்ணை ஊர்வாசிகள் க்ரூப்



இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
           கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட  போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு  மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் .  காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் "    சென்னை தலைமை காஜியின்   கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத்  ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.
பெயரில்லா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Perunaal anru Mansoor(Rajni Eesa, TNTJ) Visayaththil nadanthathu enna