Ibrahim SheikmohamedDecember 23, 2012 12:23 AM
////வேலைவாய்ப்பு,கல்வியில் முஸ்லிம்களின் நிலை தேசிய சராசரியை விட அதிக்மாக இருப்பது குறித்தும் கருத்து சொல்லுங்கள் சகோ!!///
மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .
குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.2001 இல் அஹ்மதாபாத் அருகே உள்ள கலோல் என்ற இடத்தில் வியாபாரம் செய்து வந்த எங்கள் ஊரை சேர்ந்த நண்பரை பார்க்க சென்ற பொழுது நண்பர் வெளியே சென்று இருந்ததால் வீடு பூட்டியிருந்தது .எதிர்வீட்டில் விசாரித்தால் தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்.அதிக நேரம் காத்திருந்ததால் அந்த வீட்டு பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டோம் .பதிலே சொல்லாமல் கதவை சாத்திவிட்டார்.பிறகு நண்பர் வந்த பிறகு விசாரித்தும் முஸ்லிம்கள் என்றாலே பெரும்பாலும் இப்படி வெறுப்பு காட்டுபவர்களாகவே உள்ளனர் என்று கூறினார்.மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.
///கோத்ரா சம்பவத்தில் மோடி குற்றவாளி என தீர்ப்பு வந்தால் ஏற்போம்.ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.////
எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?
////ஏன் குஜராத்தில் ஒருவர் கூட மோடிக்கு மாற்று இல்லையா? தேசிய அளவில் மோடிக்கு மாற்று யார்?////
////மோடி ஒரு நல்ல ஆட்சியாளர் என்ற பிரச்சாரம் அவருக்கு இணையான மாற்றுத் தலைவன் இல்லை என்னும் சூழல் வந்தால் அவருக்கு இந்திய ஆட்சி கிட்டும் என்பதை உணருங்கள்!!////
பாரதிய ஜனதாக்கார்களில் ஒரு சிலர் மட்டுமே அவரை பிரதம வேட்பாளர் என்று கூறியுள்ளனர் .காசு வாங்கிய ஊடகங்களும் பிரதம வேட்பாளர் என்றே சங்கை உரக்க ஊதுகின்றன .ஆனனல் நீவிரோ அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மோடி பிரதமராகி பல ஆண்டுகள் ஆனது போலவும் அவருடைய ஆட்சியில் குறைகள் காணப்பட்டாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று யார் ?என்று கேட்டுள்ளீர்கள் .உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .
எம்ஜியார் மூன்று முறை வெற்றிபெரவில்லையா?ஜோதிபாசு நான்கு வெற்றிபெரவில்லையா?அப்போதெல்லாம் எழுப்பப் படாத பிரதமர் கோசம் இப்போது பிரமாதப் படுத்துவது எதனால்?.
http://ibnlive.in.com/features/rday/stateofthenation/graph2.php
இத இணைப்பில் பாருங்கள் சிறந்த ஆறு முதல்வர்களில் நிதிஸ 76 சதம் ஒட்டு பெற்று முதலிடத்தில் உள்ளார் .உங்களது மோடி ஆறாவது இடத்திலே உள்ளார்.
பிரதமந்திரி க்கு அதிக ஆதரவு தேசிய அளவில் சோனியா காந்தியைத்தான் அதிகமானோர் ஆதரிக்கிறார்கள்
மோடி ஆட்சியில் இருக்கும் வரை அவரைப் பற்றி ஊழல் புகார் சொன்னால் அவரது முன்னாள் சக மந்திரியான ஹரே பாண்ட்யா கதிதான் சுட்டுத்தள்ளிவிட்டு கைவசம் உள்ளகுற்றச்சாட்டான முஸ்லிம தீவிரவாதிகள் என்னும் இந்திய முஜாஹிதீன் கொன்றுவிட்டார்கள் என்று கதையை முடித்துவிடுவார். பாவம் அவரது தந்தை கடந்த தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார்.இந்த தேர்தலில்பாண்ட்யாவின் மனைவி போட்டியிட்டார் .
ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே.
சார்வாகன்December 23, 2012 1:18 AM
சகோ இப்பூ,
//மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .//
சரி அதிகம் ஆக இருந்து ,மோடி ஆட்சியில் குறைந்து இருந்தால் மட்டுமே சிக்கல்.அது குறித்து ஏதேனும் சொல்ல இயலுமா??
**
//எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?//
இந்தியாவில் ஆளும் கட்சியினரின் மீதான வழக்குகளின் நிலை என்ன ? என்பதை அறிந்ததுதானே!!.கர்கரே விடயம் குறித்த சதிக் கோட்பாட்டிற்கு ஆதாரம் இல்லை!!
**
///.உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .//
மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளதால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?
மூமின் பதிவர்கள் யாரும் மோடி வெற்றி பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. நாம் பதிவு எழுதிய பிறகே சகோ அதிரையார் பதிவு இட்டார். நமக்கு தேவை பன்முக கருத்துகள். அதில் சரியானதை மக்கள் தேர்ந்து எடுக்கட்டும்.
நீங்கள் கொடுத்த சுட்டி மோடி வெற்றிக்கு பிந்திய நிலவரம் அல்ல!.
**
//ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே//
தோல்விக்கு பின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு என்றாலும். இப்போது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பதே என் கேள்வி.
நன்றி!!
சார்வாகன்December 23, 2012 1:32 AM
சகோ இப்பூ,
//குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.//
எப்போதுமா? அல்லது இப்போது மட்டுமா???
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வித அரசியல்.தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பினைப் போல் ,வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு.
வட இந்தியாவில் அதிகம் முஸ்லிம்களால் ஆளப் பட்டது காரணம் ஆக இருக்க்லாம்.
கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.
//இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//
வட இந்தியாவில் மாட்டுக் கரி சாப்பிடுவேன் எனக் கூட சொல்ல முடியாது.நானும் இதை அறிவேன்.
நன்றி!!
Ibrahim SheikmohamedDecember 23, 2012 9:02 AM
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.
குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.
Ibrahim SheikmohamedDecember 23, 2012 9:45 AM
சாறு////ஆகவே நாம் மோடி என்பவர் பிரதமர் ஆகும் வாய்ப்பினை நடுநிலையுடன் அலசவே விரும்புகிறோம்.////
மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?
மோடி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாலோ முஸ்லிம்களுக்கு சலுகைகள் அறிவித்தாலோ அவரது செல்வாக்கு க்ளோஸ். முஸ்லிமக்ளுக்கு எதிராக சோமநாத் கோயில் பற்றியும் பாக்கிஸ்தான் பற்றியும் மேலும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சொல்லித்தான் அவரால் அரசியலில் நிற்க முடியும் .இந்தியா முழுவதும் இது போன்ற நிலை இல்லை .குஜராத்துக்கு வெளியே மோடி என்றால் மக்களின் வோட்டுக்கள் கிடைக்க வாய்ப்பில்லை .பிரதமருக்கு தகுதியானவர் யார் என்பதில் வாஜ்பாய் சோனியாவுக்கு அடுத்து வருகிறார் .23 சதவீத ஓட்டுக்களை பெருகிற்ற என்றால் அத்வானி 2 சதவீதத்துக்கும் கீழே உள்ளார் .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் .அவர் முதல்வராக தொடர்ந்து நீடிக்க என்ன விலை கொடுத்துள்ளனர் என்பது அவர்களுக்கு தெரியும் மேம்போக்காக மேயும் உமக்கு தெரிய வாய்ப்பில்லை .ஒருவேளை இவர் பிஜேபியால் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ,அத்வானியை கொன்று விட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் மீது பலியை போடவும் தயங்கமாட்டார் என்பதும் அவர்களுக்கு தெரியும் .தன்னை எதிர்த்த காரணத்தால் சக அமைச்சரை கொன்றுவிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் என்று பலி போட்டவர்மோடி .அமெரிக்கா விசா மறுத்தவுடன் தனது செல்வாக்கை நிலை நாட்ட இசாந்த் மற்றும் மூன்று மாணவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிவிட்டு தன்னை கொல்ல முயற்சி செய்ய திட்டமிட்டு வந்ததாக விளம்பரம் செய்து கொண்டார் .2001 இல் இடைதேர்தலில் தோல்வியுற்றபிஜேபியை இவர் ரயில் எரிப்பு நடத்தி கலவரத்தை உருவாக்கி ஹிந்துக்கள் ஓட்டை மதவாத அடிப்படையில் தக்க வைத்துக் கொண்டார் .தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக.
சார்வாகன்December 23, 2012 10:06 AM
சகோ இப்பூ,
//மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?//
நல்ல நகைச்சுவை. மோடிக்கு எதிரான பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவா? மோடி,அத்வானி,சுஷ்மா இவர்களில் ஒருவருக்குதானே வாய்ப்பு!!.அத்வானி வயதானவர். சுஷ்மாவை விட மோடிக்கே அதிகம் வாய்ப்பு!!
பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.பல தொலைக்காட்சிகளில் அலசிய விடயத்தைதானே பதிவில் சொன்னேன். மோடி என்றால் அவ்வளவு பயமா??
ஹா ஹா ஹா!!
// .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் //
அப்போ அடுத்த ஆட்சி பாஜக என முடிவே செய்து விட்டீர்களா!!
இந்த மிதம், கடினம், மதவாதி,மத சார்பற்றவன் எல்லாம் வேடம்!!.
மிதம், என்பதை வரையறுங்கள் பார்ப்போம்!!
//தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக//
நல்லா கதை சொல்ரீங்க இப்பூ ,
ஆட்சி அதிகாரம் ஜெயிக்க எதுவேண்டுமானாலும் சொல்வார் ,செய்வார் அரசியல்வாதிகள்!!
மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!
பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி
உங்ளுக்கு நல்ல மூளை!!
சிந்திக்க மாட்டீர்களா!!
***
இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!
பொறுமை கடலினும் பெரிது. பதிவில் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே கூறி இருக்கிறேன்!!
நீங்கள் காட்டிய கருத்துக் கணிப்பு பழையது இன்னும் இரு வருடத்தில் என்ன சூழல் வரும்!! பார்ப்போம்!!
நன்றி!!
சார்வாகன்December 23, 2012 9:49 AM
சகோ இப்பூ,
நாம் எப்போதும் ஒருவர் சொன்னவுடன், அது சரியா எனப் பரிசோதித்து பார்ப்போம்.ஆம் மார்க்கண்டேயெ கட்ஜூ இப்படிக் கூறி இருக்கிறார். சுட்டி அளிக்கிறேன். அவர் கூறியது சரியா எனவும் பார்க்க வேண்டும்.
http://justicekatju.blogspot.com/2012/12/on-gujarat-development.html
Apart from what was done to Muslims in 2002, let us consider a few facts.
(1) Child malnutrition at 48 % in Gujarat is higher than the national average, far higher than the poorest African sub Saharan countries of Somalia and Ethiopia where the rate is about 33%. When Modi was confronted with this he said that girls in Gujarat do not eat or drink milk for fear of becoming fat, the people are vegetarians, etc which is all nonsense. Should the Gujarati children eat the factories, roads and electricity Modi has created ?
(2) The infant mortality rate in Gujarat is 48 per thousand, which is the 10th worst in India.
(3) More than a third of Gujarat's adult men have a body mass index of less than 18.5, the 7th worst in India.
(4) Gujarat has a high maternal mortality rate.
(5) Education, health and income levels in Gujarat place it after 8 other Indian states.
(6) rural poverty is 51% in Gujarat, 57% among STs, 49% among STs, and 42% among OBCs.
No doubt Modi has given huge concessions to big industrial houses, giving them cheap electricity, land, etc and has built roads, etc. But what about the standard of living of the masses ? The figures given above paint a totally different picture.
I am sure the people of Gujarat will one day learn the truth
நன்றி!!!
Reply
சார்வாகன்December 23, 2012 10:57 AM
எதனையும் சரிபார்த்தல் நலம். இந்தியாவின் பிற மாநிலங்கள்,குஜராத் அதிக வித்தியாசம் இல்லை!!
http://www.ifpri.org/sites/default/files/publications/ishi08.pdf
Family
Welfare Statistics in India”.
http://mohfw.nic.in/WriteReadData/l892s/972971120FW%20Statistics%202011%20Revised%2031%2010%2011.pdf
http://www.pratirodh.com/pdf/human_development_report2011.pdf
Reply
சார்வாகன்December 23, 2012 11:09 AM
Gujarat: Significant decline in rural poverty
http://blogs.economictimes.indiatimes.com/policypuzzles/entry/the-gujarat-poverty-numbers
Adirai IqbalDecember 23, 2012 11:13 AM
சகோ சார்வாகனார்
//கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.//
இச்செய்தியை இங்கு குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் !
இந்த வெறுப்பை இந்த நூற்றாண்டு வரை கொண்டு வந்தது யார் !
ஏன் கொண்டு வந்தார்கள் ?அதில் இந்த்துத்துவாவினரின் ஆதாயங்கள் என்ன? . சற்று சிந்தியுங்கள் அதற்கும் தற்போது அவர்களின் ஆட்சி நீடிப்பதற்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்கிறீர்களா
தமிழ் நாட்டின் பிராமண எதிர்ப்பு இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது
எதை எதோடு இணைக்கிறீர்கள்
Reply
Replies
சார்வாகன்December 23, 2012 11:29 AM
சகோ அதிரையாரே,
பாருங்க இப்ப குஜராத்தில் மோடி வெற்றிக்கு என்ன காரணம் நீங்க சொல்வீர்கள்?
மக்கள் மத ரீதியாக பிளவு பட்டனர் சரியா?. அதாவது இந்துத்வ கொள்கையை விரும்பும் மக்கள் மோடிக்கும்,விரும்பாதோர் காங்கிரசுக்கும் வாக்களித்தனர்.
ஏன் இந்துத்வ கொள்கை வட மாநிலங்களில் ஏற்கப்படுவது போல் தமிழ்நாட்டில் இல்லை?
தமிழகம் முஸ்லிம்களின் கீழ் அதிக நாள் இருந்தது இல்லை. ஆனால் வட மாநிலங்கள் அதிகம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழே இருந்தது. இன்னும் சோம்நாத் என்பது குஜராத மக்களிடையே பரப்பரைக் கதைகளாக தொடர்கிறது.எத்தனை தடவை தாக்கப்ப்ட்டுள்ளது வரலாற்றில் பாருங்கள்??
http://en.wikipedia.org/wiki/Somnath
In 725 CE Junayad, the Arab governor of Sind, sent his armies to destroy the second temple.[12] The Gurjara Pratihara king Nagabhata II constructed the third temple in 815, a large structure of red sandstone.
Somnath temple, 1869
In 1024 CE, the temple was once visited by Mahmud of Ghazni[13][14] who raided the temple from across the Thar Desert. The temple was rebuilt by the Gujjar Paramara King Bhoj of Malwa and the Solanki king Bhimadev I of Anhilwara, Gujrat (present day Patan) between 1026 and 1042. The wooden structure was replaced by Kumarpal (r.1143-72), who built the temple of stone.[15][16]
In 1296 CE, the temple was once again destroyed by Sultan Allauddin Khilji's army.[12][13][16] According to Taj-ul-Ma'sir of Hasan Nizami, Raja Karan of Gujarat was defeated and forced to flee, "fifty thousand infidels were dispatched to hell by the sword" and "more than twenty thousand slaves, and cattle beyond all calculation fell into the hands of the victors".[12] The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama king of Saurashtra in 1308 AD and the Linga was installed by his son Khengar sometime between 1326 and 1351 AD.[16]
In 1375 CE, the temple was once again destroyed by Muzaffar Shah I, the Sultan of Gujarat.[12][16]
In 1451 CE, the temple was once again destroyed by Mahmud Begda, the Sultan of Gujarat.[12][13][16]
In 1701 CE, the temple was once again destroyed by Mughal Emperor Aurangzeb.[12] Aurangzeb built a mosque on the site of the Somnath temple, using some columns from the temple, whose Hindu sculptural motifs remained visible.[17]
Later on a joint effort of Peshwa of Pune, Raja Bhonsle of Nagpur, Chhatrapati Bhonsle of Kolhapur, Queen Ahilyabai Holkar of Indore & Shrimant Patilbuwa Shinde of Gwalior rebuilt the temple in 1783 AD at a site adjacent to the ruined temple which was already converted to a mosque
..
Before independence, Prabhas Pattan was part of the princely state of Junagadh. After integration of Jungadh in to Union of India, the Deputy Prime Minister of India, Sardar Vallabhbhai Patel came to Junagadh on November 12, 1947 to direct the stabilization of the state by the Indian Army and at the same time ordered the reconstruction of the Somanath temple.[19]
When Sardar Patel, K. M. Munshi and other leaders of the Congress went to Gandhi with the proposal of reconstructing the Somnath temple, Gandhi blessed the move,but suggested that the funds for the construction should be collected from the public and the temple should not be funded by the state. He expressed that he was proud to associate himself to the project of renovation of the temple[20] But soon both Gandhi and Sardar Patel died and the task of reconstruction of the temple continued under K. M. Munshi, who was the Minister for Food and Civil Supplies in the Nehru Government.[20]
ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் உயர்சாதி எதிர்ப்பு மதம் சாராமல் நிகழ்ந்தது.உயர்சாதி என்பது பார்ப்பனர்களை மட்டும் சுட்டிய இதர ஆதிக்க சாதி இயக்கமாக பரிணமித்தது.
Adirai IqbalDecember 23, 2012 11:25 AM
//மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளதால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?//
நன்றி இதுவரையிலும் ஒரு தவறான தளத்தில் (பாதையில்) விவாதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது . நாங்கள் மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த முதலாளித்துவ இந்துத்துவத்திற்கு எதிராகத்தான் விவாதம் கொண்டு செல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் . இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் . இவ்வாறு பார்த்தால் நீங்கள் வாஜ்பாய் , அத்வானி சுஷ்மா , மோடி இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு வேறுப்பாட்டையும் காணமாட்டீர்கள் .
Reply
Replies
சார்வாகன்December 23, 2012 11:35 AM
ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.
பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.
என்ன மோடியினால் அரசியல் பரப்ரப்பு அடைந்து இருக்கிறது.இந்தப் பதிவும் சூடான இடுகையில் வந்து பரபரப்பு ஆனது கூட நிரூபணம்!!
நாம் செய்வது அனைத்தும் கணிப்பே!! நடப்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்!!
நன்றி!!
Reply
Adirai IqbalDecember 23, 2012 11:42 AM
//ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.//
வாருங்கள் சார்வாகனாரே ! . இதைத்தானே விவாதம் முழுக்க நாங்கள் சொல்லி வருகிறோம் . மோடியின் வெற்றி என்பது (மொத்தத்தில் பி.ஜே.பி)முஸ்லிம் எதிர்ப்பினால் மட்டும்தான் சாத்தியமாகிறது .அவருடைய நல்லாட்சியால அல்ல . மேலும் காங்கிரஸ் . பி ஜே.பி . இரு கட்சிகளுமே முதலாளித்துவ கட்சிகள்தான் . நீங்கள் சொல்லும் முனேற்றம் என்பது கார்பரேட் கம்பெனிகளின் முன்னேற்றத்தை பற்றியே . அதாவது விரலின் வீக்கத்தை வளர்ச்சி என்று நியாப்படுத்த பார்கிறீர்கள் .
மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால் கோத்ரா கலவரம் அது போன்ற ஒன்று அல்ல
குஜராத்தின் முன்னேற்றங்களை நீங்கள் தரவுகளின் அடிப்படையில் விளக்கவும்
Reply
Adirai IqbalDecember 23, 2012 11:46 AM
முஹம்மதின் படையெடுப்பு என்பதை கஜினி முஹம்மதின் படை எடுப்பு என்று படிக்கவும்
Ibrahim SheikmohamedDecember 23, 2012 5:17 PM
//கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில்
உள்ளது.//
17 முறை படையெடுத்து கோயிலை கொள்ளை யடித்தார்என்று கூறி வருகிராகளே .17 முறைகள் வந்து கொள்ளையடிக்கும் அளவில் அந்த கோயிலில் என்னதான் இருந்தது.ஒரு படையுடன் வருபவர்க்கு ஒருமுறை கொள்ளையடிக்கவே கோயில் காணாதே ..ஒருவேளை கோயிலையே கொள்ளையடித்து பகுதி பகுதியாக தூக்கி சென்றார்களா?
ஒரு முறை இரண்டு முறைகள் கொள்ளையடித்து போனபிறகாவது கோயில் நிர்வாகிகள் உசாராகி அந்த கோயிலுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை வேறு எங்காவது கொண்டு பதுக்கி வைத்திருப்பார்களே ,அதை கூட செய்யாமல் 17 முறைகள் வரும்வரை ஏன் இருந்தார்கள்? யார் பதில் சொல்லுவார்?
எந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டின் கனிமங்களை கைப்பற்றுவது அந்தக் கால மரபுதான் .ஆனால் ஐநா மூலம் போர் வரம்பு இயற்றிய பின்பும் சட்டங்கள இராக்கை கைப்பற்றி,லிபியாவை கைப்பற்றி எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஒபெக்கை ஒழித்து கட்டி அமெரிக்க அடிக்கும் கொள்ளையை யாராவது கொள்ளையடிப்பதாக கூறுகிறார்களா?இராக்கில் குர்துகளை தூண்டிவிட்டு போராடவைத்து பின்னர் குர்துகளை
காப்பற்றவருவது போலவும் லிபியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது போலவும் வேடமிட்டு அடிக்கும் கொள்ளையை கொள்ளையென்று சொல்வாரில்லை .ஆனால் சோமநாதரை வழிபட சென்ற கஜினியை கொள்ளியடித்ததாக் சொல்லுகிரறாக்கள் .17 முறைகள் ஒருவர் கொள்ளையடிக்க செல்லமாட்டார் .திருசெந்தூர் கோயிலில் வைரவேலை பக்தகோடிகள் கொள்ளையடித்தார்கள் .அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார் ஒருமுறை கொள்ளையடித்திருப்பார்.மற்ற 16 முறைகள் வழிபடவே சென்று இருக்க வேண்டும் .
ReplyDelete
Replies
சார்வாகன்December 23, 2012 7:50 PM
சகோ இப்பூ,
//அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார்//
எப்புடீ இப்படீ
வாழ்த்துக்கள்!!
நன்றி!!
Reply
Ibrahim SheikmohamedDecember 23, 2012 5:55 PM
சாறு////பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.///
பாஜக அமைச்சர்களில் 7 பேர் தோற்றுள்ளார்கள் .ஆனால் கோத்ரா வுக்கு பின்னர் நடந்த கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட தால் ராஜினாம செய்த அம்ரித்சா வெற்றிபெற்றுள்ளார்.புரிகிறதா?மதவாதம் தான் வெற்றி பெற்றுள்ளது .இந்த மதவாதம் குஜராத்தை தாண்ட வாய்ப்பில்லை .அதனால் 200 இடங்கள் எல்லாம் பகல் கனவு .முதலில் பிஜேபி 100 இடங்களை ஜெயிக்கட்டும்.100 க்கு மேல் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .குஜராத்தில் 2009இல் கிடைத்த 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை .உபியில் இழப்பு ,மத்திய பிரதேசத்தில் இழப்பு காத்திருக்கிறது
///மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!///
பிகார் சட்டசபை தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ்குமார் மோடி பிகாருக்குள் பிரச்சாரம் பண்ண வரக் கூடாது என்று தடுத்த கதை தெரியாதா?
////பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி
உங்ளுக்கு நல்ல மூளை!!////
நான் அப்படி சொல்லவில்லை .மற்றவர்கள் மூடி வைத்திருந்ததை மோடி திறந்து விட்டார் அவ்வளவே .
///இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!////
அப்படியா பயமாக இருக்கிறது .மோடி யின் அமைப்பான இந்தியா முஜாஹிதீன் எங்காவது குண்டு வைத்து விடக் கூடாது
////ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.////
மோடியின் வெற்றியை வைத்து ஆட்டம் போடாதீர்கள். அதற்கு என்ன விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பது பிஜெபிக்காரகளுக்கே தெரியும் .பிஜேபி முன்னணியினர் அப்படி ஒரு வாதத்தை இன்னும் ஏற்கவே இல்லை நீவிர் ஏன் துள்ளி குதிக்கிறீர் என்றுதான் கேட்டுள்ளேன்.
////பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.////
எந்த தொலைகாட்சியில் என்ன வாய்ப்பை சொன்னார்கள்?
Replies
i
TTiAMDecember 23, 2012 6:04 PM
//மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//
ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?
//மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?
சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்.
காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?
திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?
திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?
//இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் .//
தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.
உலகளாவிய கலீஃபா வும், காஃபிர் தூற்றல்களும், மத மாற்றல்களும், அதன் மூலமான ஆட்சியதிகார இச்சைகளும் இல்லையென்றால் _________ன் உயிர்நாடியே இல்லை. அந்த புள்ளியிலிருந்து நோக்குங்கள்.
Reply
Replies
சார்வாகன்December 23, 2012 7:54 PM
சகோ இட்டியம்,
மூமின் என்றால் அப்படித்தான். பாருங்க எல்லாக் குண்டுவெடிப்பையும் இந்துத்வ அமைப்புகள் மேல் சுமத்துகின்றார். திருப்பி நாம் சொன்னாலோ,படத்தில் ஏதேனும் நடந்த விடயம் காட்டினாலோ பொங்கி விடுவார்கள்.
பொறுப்போம்,ம்ம்ம்ம்
வாய்மையே வெல்லும்!!
நன்றி!!
Reply
Ibrahim SheikmohamedDecember 23, 2012 7:15 PM
சாறு //ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது//
குஜராத்தில் மட்டும் .1998 உடன் சரி.இப்போது குஜராத் தவிர மற்ற மாநிலங்கள் ஒருகாலத்திலும் எடுபடாது .குஜராத் மாநில முஸ்லிம்கள் ,தமிழக முஸ்லிம்களைப் போல அன்று .
ReplyDelete
Ibrahim SheikmohamedDecember 23, 2012 7:41 PM
iTTiAM///ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?////
முஸ்லிம் ஏரியாக்களில் உள்ளவீடுகளை வாடகைக்கு கொடுத்தால் நீங்கள் நான்வெஜி சாப்பிட வேண்டும் என்றோ பூஜைகள் பண்ணக் கூடாது என்றோ கூற முடியுமா? ஊரோடு ஒட்ட ஒழுகுவார்களா?
/மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?
அசோகர் போரிட்டாரே அதன்படி
///சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்///.
இந்து முஸ்லிம்களின் வெறியாட்டமாக பார்க்க வேண்டும்
///காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?///
காஷ்மீரிகளிடம்தான் கேட்க வேண்டும்.மேலும் இது பற்றி முன்னாள் நீதிபதி தார்குண்டே துக்ளக்கில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .அதையும் நீங்கள் படிக்கக் வேண்டும் .
////திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
காங்கிரஸ் வெற்றி பெற்றால் ,இந்திராகாந்தி அதன் தலைவாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் முதல்வாராக நியமிக்கமுடியும் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.
மேலும் அவர் முஸ்லிமாக் இருப்பதால் ஊழல்குற்றசாட்டுகள் நிருபிக்கபப்ட்டு 7ஆண்டுகள் தணடனைகள் பெற்றதையும் நமது முதல்வர் ஜெயலலிதாவை அவர்களை உச்ச்நீதிமன்றம் மன்னித்து விடுவதையும் எப்படிவேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்
////திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
ரெட்டி சமூகமாக பார்க்க வேண்டும் .
///தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.////
குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகிறது .அவ்வாறெனில் குஜராத் முஸ்லிம்கள் மற்ற மாநில முஸ்லிம்கள் போலில்லை
ReplyDelete
Replies
சார்வாகன்December 23, 2012 7:58 PM
சகோ இப்பூ,
கலக்குறீங்க!!. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
1. முஸ்லிம்கள் செய்தது,செய்வது,செய்யப் போவது அனைத்துமே உலகில் எபோதும் சரியே!!
2. காஃபிர்கள் சும்மா இருக்க வேண்டும்.
ஹி ஹி இது தெரியாமல் நாங்கள் உளறுகிறோம் சரியா??
நன்றி!!