Ibrahim Sheikmohamed - இந்த செய்தி தகுந்த ஆதாரத்துடன் வெளியிடப்ப டவில்லை .அந்த பெண் மன நிலை பாதிக்கப்ப ட்டவளாக இருக்க வேண்டும் .முதலில் கணவனை சொன்னவள் பிறகு காரணத்தை மாற்றியுள் ளார் .ஆதலால வேறு பிரச்னையாக கூட இருக்கலாம் .
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தி யலை வருத்தெடுத் தால் பெர்னாட்சா சொன்னதைப் போல உலகம் முகம்மது நபி ஸல் அவர்கள் ஆளப்படவேண் டும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
மதகருத்தி யலை வறுத்தெடுத் து இருந்தால் ,உமர் ரலி]ஆட்சியை ப் போன்று ஜனநாயக ஆட்சியை விரும்புகி றேன் என்ற காந்திஜியி ன் கருத்தை இந்தியர்கள் அனைவரும் ஆமோதித்திரு ப்பார்கள் .
இந்த பெண் அவர்சொல்லு க்கு அவர்மகன் கீழ் படியவில்லை யே என்ற சிலரிடம் இருக்கிற வெறி உணர்வே இவரை இப்படி செய்ய வைத்திருக் கிறது .இவர் குர்ஆன் இல்லை வேறு என்ன விசயமாக இருந்தாலும் அவர் சொல்லை கேட்கவில்லை என்றால் இது போன்று மிருகதனமாக வே நடந்திருப் பார். என்னை பொறுத்தவரை ஐந்தே பெண்ணே குர்ஆனை சரியாக படிக்கவில் லை .இஸ்லாத்தி ல் நிர்பந்தங் கள் இல்லை என்கிறது குர்ஆன் .ஒரு மனிதரைக் கொன்றவர் ஒரு சமுதாயத்தை யே கொன்றவர் ஆவார் .என்கிறது குர்ஆன் .இவருக்கு மரண தண்டனை அளிப்பதே குர்ஆன் கூறும் சட்டம் .
http://ba ranikarai- pannaiyar. blogspot.i n/2012/11/ blog-post_ 7310.html
இது உண்மையாக இருந்தாலும் ,மதகருத்தி
மதகருத்தி
இந்த பெண் அவர்சொல்லு
http://ba
11:33
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக