RAJANovember 20, 2012 6:53 AM
சார்வாகன்
தங்கள் கூட்டம் விவேகானந்தரை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. தாங்கள் கடவுள் உண்டா? பார்த்தவர்கள் இருக்கிறார்களா? என்று தேடி அலைந்ததுண்டா? அப்படி அலைந்து யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சார்வாகனை இன்டர்நெட்டில் எத்தனை லட்சம் மக்கள் அறிவார்களோ தெரியாது. அவருடைய ஆற்றலைப் பாருங்கள். துப்பாக்கியையே தொட்டுப்பார்க்காதவர் தண்ணீரில் ஓடும் முட்டை ஓடுகளை மிகச் சரியாக சுடுகிறார். தன்னைச் சுற்றி துப்பாக்கி குண்டுகள் வந்தாலும் தியானத்தில் அசையாமல் இருக்கிறார். ஒரு என்சைக்ளோபீடியா புத்தகத்தை சில நிமிடங்களில் படித்துவிடுகிறார். இன்றும் இமயமலையில் ஏராளமான சன்யாசிகள் உடலில் ஆடையின்றி தவம்புரிகின்றனர். ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம். சதுரகிரி மலையில் ஒரு சன்யாசி வருகின்றவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார். திருவண்ணாமலையிலும் சடைசாமி என்பவர் அன்னதானம் செய்கிறார். அவர்களைப் போன்றவர்கள் செய்வதில் உங்களால் ஒரு நூற்றில் ஒரு பங்கு செய்ய முடியாது. இதுபோல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரியவில்லை. ஹரித்வாரில் சிவானந்தா ஆசிரமத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் 3 நாட்கள் உணவுடன் தங்கிக்கொள்ளலாம். தவறு செய்பவர்களின் தவறுகளைத் திருத்த நாம் கட்டுரைகள் வெளியிடலாம். ஆனால் நாத்திகம் வெத்துவேட்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

/////ஆண்டிபட்டி சாமி என்பவர் தேனி அருகில் நாழிமலையை சுற்றி கிரிவலம் செல்ல சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உடை கோவணம் மட்டுமே. உங்கள் கூட்டத்தாரில் எவருக்கேனும் தீராத வியாதி இருந்தால் அவரிடம் போய் தீர்த்துக்கொள்ளலாம்.////
தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் இந்த சாமியை மக்களிடம் கொஞ்சம் விளம்பர படுத்தினால் என்ன?ராஜா, எத்தனை எளிய மக்கள் பணம் பிடுங்கி தனியார் மருத்துமனைகளில் படாதபாடுபடுகிறார்கள் .ஏன் இது மக்களுக்கு தெரியாமல் இல்லை.மீனாட்சி மிசன் மருத்துமனை கூட்டம் அப்படியே அங்கெ திரும்பியிருக்குமே !அது ஏன் இன்றும் நடக்கவில்லை?

சகோ இப்பூ,கலக்குறீங்க இருந்தாலும் நபி(சல்) சொல்வதை பின்பற்ற மறுப்பதே நமது வருத்தம்
- வணக்கம் சகோ.
ஆன்மீகத்தை பற்றிய நல்ல அலசல் பதிவிட்டுள்ளீர்கள் இதைப்பார்த்தாவது சாமியார்களின் உள் நோக்கங்களை பக்தர்கள் உணர்ந்து கொண்டால் சரியே!நான் தான் கடவுள்,தூதர், அவதாரம்,செவி வழிச் செய்தி,மாயாஜால வித்தைகள் போன்ற மோசடி வழிகளில் சிக்க வைத்து, மனிதர்களை மயக்க நிலையிலேயே மரணம் வரை தொடரும் இந்த அவலம் யாவும் கட்டுக் கதைகள் என்பதை இந்த சமுதாயம் உணரவேண்டும். அதற்கான உந்துதல் தங்களைப் போன்ற பொதுப் பார்வைப் பதிவர்களினால் தான் சாத்தியப்படும்.அதற்காக என் நன்றிகள்..
//யாராலும் கடவுளைக் காட்ட முடியாதபோது ராமகிருஷ்ணர் அவருக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்று அவருக்கு வழிகாட்டியதனால் அவரை உலகம் போற்றும் அளவிற்கு உயர்ந்துள்ளார.//
ராஜா நல்ல நகைச்சுவய் ஒன்றை உதிர்த்துள்ளார் பாருங்கள். எந்தக் கடவுள் என்று சொல்லாமல் பொதுவாக சொல்லி தப்பித்துக் கொண்டார்.இஸ்லாமில் கடவுளை யாராலும் பார்க்க முடியாது.இயேசு வேறு உயிரோடிருக்கிறாராம்.யார் கடவுள்??? - //2. மதினாவின் சிறப்புReply
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7133 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மதினாவில் மருத்துவரே தேவையில்லை!!!
இறைவன் மிக பெரியவன்!!!!!!!!! நன்றி சகோ....
மதினா மூமின்கள் யாரும் இனி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் வானவர்களை நம்பி இருப்பார்களாக ஆமீன்!!!!!!!!! - முஹம்மது நபி[ஸல்] அவர்கள் , காலத்தில் இருந்த அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளதாக கூறியுள்ளார்கள் .இனி வரும் காலத்தில் உள்ள நோய்களுக்கும் மருந்து இதுதான் என்று சொல்லவில்லை .அவர்கள் காலத்தில் எய்ட்ஸ் இல்லை .அதனால் அதற்கு மருந்து தேவையும் இல்லை. மேலும் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது என்பதை இங்கு ஆலோசனையாகத்தான் சொல்லுகிறார்கள் .அதுவே தீர்வு என்று சொல்லவில்லை .இன்னும் எய்ட்ஸ் நோய் அவன் விபச்சாரம் செய்ததற்கு ஒரு சாட்சியாகும் .அதனால் எய்ட்ஸ்க்கு மருந்து தேவை இல்லை அவனது விபச்சார குற்றத்திற்கு மரண தணடனைவுள்ளதால் வைத்தியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மதினாவில் கொள்ளை நோய் என்று சொல்லப்படுவது காலரா .அந்த நோய்அந்த ஹதித் சொல்லப்பட்ட காலத்தில் அங்கு அப்போதைய கட்டத்தில் வராது என்று மட்டுமே ஹதித் சொல்லியிருக்கிறது .அதனால் அவற்றினை திரித்து புளகாங்கிதம் அடையவேண்டாம்