Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 29 அக்டோபர், 2010

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள் .இது வரை பதில்களோ,எதிர் கருத்துகளோ தரப்படவில்லை.
என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌                          
நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும் தாருங்கள்
நேரடி விவாதத்திற்கு மறுக்க காரணம்,செங்கொடிவுக்கு வாதம் பண்ணும் அளவுக்கு கம்யுனிச அறிவோ,பொது அறிவோ, கிடையாது.ஒரு முஸ்லிமை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செந்கோடிக்கு சிவப்பு பணம் வழங்கப்பட்டு முஸ்லிம் பெயரிலே சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.செங்கொடி பெயரில் இன்னொருகொடி எழுதுகிறது.அதில் வரும் சில முஸ்லிம் பெயர்களும் செட் அப்களே. "ரத்த சாட்சி"  மூலம் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஐ வளர்த்தது போல் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களிடம் அந்த இசத்தை வளர்க்க குள்ள நரிதிட்டமே செங்கொடி , தனி நபர்களை வாதங்கள் வைத்து ஒவ்வொரு நபராக உங்கள் கொள்கையை சொல்லுவதைவிட ஒரு அமைப்பிடம் விவாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் ஒரே சமயத்தில் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாமே.உங்கள் கொள்கை சரியானதாக இருந்தால் ஒரு அமைப்பு என்ன நூறு அமைப்புகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டுமே..சத்தியத்திற்கு பயமும் காரணங்களும் வரக்கூடாதே.உங்கள் வாதப்படி நாங்கள் கற்பனை கோட்டை என்றால் யதார்த்த வாதிகளுக்கு எங்களிடம் என்ன பயம்?

இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில்  இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?                                                                                                                                     
இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து  கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
அப்துல் கலாம் என்ற பொய் பெயரில் வரும் செங்கொடி அடிமையே பீ.ஜே அவர்கள் எத்தனையோ பேருடன் விவாதம் செய்துள்ளார் .25 ஆண்டுகளாக விவாதம் செய்துள்ள எந்த நபர்களையும் யாரும் தாக்கப்படவில்லை.ஆனால் நாங்கள்தான் தாக்கப்பட்டிருக்கிறோம் .விவாதத்திற்கு வரையலாமைக்கு நொண்டி சாக்கு சொல்லவேண்டாம் 


"கருத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களா?அல்லது கத்தி விவாதத்திற்கு அழைக்கிறீர்களா 
  1. கோவணமும், குப்பாயும் தான் இருக்கு. முன்பு நடந்த ஒரு விவாதத்தில் விவாதித்தவன், போட்ட சட்டையையே விதாண்டாவிதமாக விமர்சித்த கூட்டம், என் கோவணத்தையும் விமர்சித்து ஜெயித்துவிடும் என்பதால், நான் கோவணம் இல்லாமல் வரலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்."
தில்லு அம்மணத்தோடு வருவேன் என்கிறான் இஸ்லாத்த்தை பற்றி ஆபாசமாக எழுதுவேன் என்கிறான். இதெல்லாம் சென்கொடிக்கு நல்ல வார்த்தைகளா? உங்களது கருத்துக்களுக்கு அத்தனைக்கும் onlinepjcom   இல் விளக்கம் உள்ளன.நீங்கள் அவற்றினை தெரிந்து கொண்டே கேட்டுள்ளீர்கள்.உங்களுக்கு எவற்றுக்கெல்லாம் விளக்கம் வேண்டும் .சொல்லுங்கள்.இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் தருகிறோம். அதே சமயத்தில் எனது கேள்விகளும் கருத்துக்களும் பதில் இல்லாமல் உள்ளதை தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்                 

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை அமெரிக்கா பற்றி தினமணியின் மனசாட்ச்சி


இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை

First Published : 28 Oct 2010 02:51:06 AM IST

கோலாலம்பூர், அக்.27: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.
 மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
 பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.
 இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
 தமிழர்கள் பிரச்னை: மலேசிய வாழ் தமிழர்களால் ஏற்படும் பிரச்னைகளை மலேசியா திறம்பட நிர்வகிக்கும் என நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்றும் இதைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக மலேசிய பிரமதர் நஜீப் ரஸôக் கூறியதாக மன்மோகன் சிங் கூறினார். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடியாகும். இதில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 2007-ம் ஆண்டு 20 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.


தலையங்கம்: நாகரிகத்தின் கோரமுகம்!  

First Published : 25 Oct 2010 12:00:00 AM IST

இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'
சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்,  அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில்  வியப்பென்ன இருக்கிறது?
நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.
கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.
 அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.
ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா!
உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற  குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?


பெயரில்லா சொன்னது…
Whats your mail id ?
asaina7g@gmail.com

சனி, 23 அக்டோபர், 2010

கூட்டுகுர்பானி


Imthiyas,Riyath சொன்னது…
where is munavvirul? who is he?







உள்ளூரில் இருந்துகொண்டு,ஒரு கோடிரூபாய் இன்வெஸ்ட் பண்ணினாலும் மாதம் ஒரு லட்ச ரூபாய் பார்க்க முடியாது. என்று  கூறியுள்ளீர்கள் .ஒரு  கோடி  ரூபாவில்  ஒரு  லட்சம்  தாரளமாக  சம்பாதிக்கலாம் .ஆனால்  உண்மையான ,நம்பிக்கையான  {இங்கே  சென்னையில் உள்ள ஒரு நபரின் கடை பெயரை  கூறிஇருந்தார் }முதலீடு  செய்யவேண்டும் .பொய்யே  முதலீடாக  கொண்ட  சுருட்டல்  பேர்வழிகளை  நம்பி  முதலீடு  செய்தால்  "சீரக  கடை  சீரழிந்து , PILOTIL   பாழாய் போனது "போலாகிவிடும் .
இதுவும் முனவ்விருளின் கேள்விதான் .நான் மீரா ஸ்கூல் விசயத்தில் பதில் சொல்லும்போது ,ஸ்கூலில்வருடத்திற்கு பத்து  லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக ஒருவன் சொன்னதை குறிப்பிட்டு அவ்வாறு எனின் பதினைந்து லட்சம் மட்டும் தந்து ஸ்கூலை நடத்தி லாபம் பார்த்து கொள்ளுங்கள் .ஒரு கோடி ரூபாய் ஆராம்பண்ணைனையில் முதலீடு செய்தாலும் இந்த வருமானம் கிடைக்காது என்று சொல்லியிருந்தேன்,அப்போதுதான் இவர் இந்த கருத்தை அனுப்பியிருந்தார்.நான் சொன்னது ஆராம்பண்ணைனையில் ,அவர் சொல்லுவது சென்னையில், ;அதுவும் முட்டாள் கணக்கு நான் பதினைந்து லட்ச ரூபாயில் ஊரில் இருந்தே வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றால் அவர் ஒரு கோடிரூபாயில் அதே லாபம் பார்க்கலாம் என்கிறார்.இந்த முட்டாளுக்கு இன்னொரு விசயத்தையும் சொல்லிகொள்கிறேன் என்னிடம் சீரகம்வியாபாரம்  செய்ய இரண்டே கால் லட்ச ரூபாய் தந்தவர் அமைதியான இடத்தில் வசிப்பவர்  ஆறு வருடத்தில் பதினைந்து லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார் என்பது இந்த தெரு பொறுக்கிக்கு தெரிய நியாயமில்லை.மேலும் இது போன்ற வியாபாரம் ஒரே சீராக இருக்காது என்பது கழுதைக்கு தெரியுமா?கற்பூரத்தின் வாசனை பைலட்டில் பாழாய் போனதும் ,இந்த நாயின் ஆசையை பார்த்தீர்களா?இறைவன் எதை எப்போது நாடுகிறானோ அது  அப்போது கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்ற இந்த மார்க்க வேஷம் போடும் பிசாசு பாழாய் போனதாகவே முடிவுகட்டுவதை; இவர் எவ்வளவு பெரிய கபடதாரி , ;இவரல்லவா ஊர் ஒற்றுமைக்கு உபதேசம் செய்கிறாராம்  .இன்னும் ,,,,,,,,,,,,,,,,,,
கூட்டு குர்பானி தவ்ஹித் ஜமாஅத் >1 பங்கு 1100 ரூபாய் விருப்பமுள்ளவர்கள்கிளை நிர்வாகிகளிடம் தங்களின் பங்குக்கான தொகையை செலுத்தவும்.கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்பவே செலுத்தினால் சிரமம்கள் தவிர்க்க உதவியாக இருக்கும்.மேலும் ஆடு குர்பானி கொடுப்பவர்களும் ஆடை கொடுத்தாலோ அல்லது ரொக்கம்மாககொடுத்தாலோ ஆடு குர்பானி செய்யப்பட்டு தங்களுக்கு வேண்டிய கறியை வழங்கிவிட்டு மீதி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.



செவ்வாய், 19 அக்டோபர், 2010

துர்ருல்முக்தார் வழியில் பொட்டை முனவ்விருள்






 munavvirul கூறியது



சரி நீவீர் சரியான ஆம்பிளையாக இருந்தால் இதை   எப்படி  நிரூபிப்பது ? வழக்கமா  ஆண்பிள்ளையா ? என்பதை  பெண்களிடம்  கேட்டுத்தான்  தெரிய  முடியும்  என்பார்கள் ,வசதி  எப்படி ? MANNIKKAVUM,  உங்களுக்கு  இருப்பதாக  நான்  நினைத்த  தகுதியை  விட்டு  இறங்கியது  நீங்கள்தான் .
18 அக்டோபர், 2010 7:01 am
ஆலிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இது ஒன்றே போதும்.உங்களைப்போல் நானும் சொல்வதாக இருந்தால்  இமாமுக்குரிய தகுதிகளில் உறுப்பு பெரியதாக இருக்க வேண்டும் என்று துர்ருல் முக்தாரில் உள்ளதே;அவ்வாறு எனின் ஹனபி பள்ளிவாசலில் இந்த சோதனையை நடத்த பெண்களை நியமிக்கவும் ப்க்ஹ கிதப்களில் வழி இருக்கிறதா?  மூளை கலங்கிப்போன முனவ்விருளே|இஸ்லாமிய அடிப்படையில் ஒருவனை ஆம்பிளை என்று அறிய நறுக்கப்பட்ட மீசையும்,அழகான தாடியையும் மத்ஹப் வாதி என்றால் தொப்பியும் கரண்டை மேல் கீழாடையும் வைத்தே அடையாளம் காண முடியும். அதுவும் நீர் ஆராம்பன்னையை சேர்ந்தவர் என்பதால் இன்னாருடைய மகன் என்று கூறினாலே போதும்.நீவிர் கூறும் ஆம்பிள்ளை என்று அறிந்துகொள்ள.இன்னும் சிங்கம்,மயில்.காளை மாடு,கோழி வகையில் சேவல் போன்றவற்றை பார்த்த உடனே அவைகள் ஆண் இனம் என்று அறிந்துகொள்ளமுடியும்.நாய் ,பன்னி,கழுதை போன்ற வற்றை நீவிர் சொல்வதுபோன்று உறுப்பை வைத்துத்தான் ஆணா,பெண்ணா என்று அறிய முடியும்.நீவிர் இதில் எந்த ரகம் என்று தாங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்.     நான் சொல்ல வந்தது தமிழுலகில் ஒருவனை மற்றவன் மிரட்டினால் நீ ஒரு ஆண் மகனாக இருந்தால் செய்துபார் என்று சொல்லுவார்கள்.அதனால்தான் பொட்டைப்பயல், பொன்னப்பயல்,போன்ற வார்த்தைகள் வந்தன.பயல் என்றால் ஆணைத்தான் குறிக்கும் பிறகு  பொட்டைஎன்ற வார்த்தை ஏன் வந்தது? இயலாமையை குறிக்கவே இங்கே பொட்டை பயல் என்ற வார்த்தை வந்தது.நீங்கள் பாலினத்தில் ஆணினம் என்பது உங்களது குழைந்தைகளே சாட்சி .இன்னொரு டெஸ்ட் தேவை இல்லை.சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதில் நீங்கள் ஆணினமா,இல்லை பொட்டைபயலா?என்பதுதான் எனது கேள்வி.மார்க்க சம்பந்தமாக எத்தனையோ கேள்விகளும் விளக்கங்களும் மற்றும் கஞ்சா வைபற்றியும் கேட்டுள்ளேன் அவற்றில் ஒன்றுக்கூட பதிலோ விளக்கமோ தர இயலாத,நீங்கள் அறிப்பூர்வமாக "ஆம்பிளை 'மேட்டருக்கு மட்டும் விளக்கம் கேட்டுள்ள உங்கள் அந்த மகா அறிவு யாருக்கு வரும்?இன்சா அல்லாஹ் ஆரம்பம் முதல் உங்களது அனைத்து அறிப்பூர்வமான கருத்துகளும் அதற்க்கான அறிவுபூர்வம் இல்லாத எனது விளக்கங்களும் தொகுத்து வெளியிடுவோம்.   


முனவ்விருள் கூறியது 
சோதனை  செய்ய  பெண்ணை  அனுப்பியிருப்பதாக  எழுதி  உள்ளீர்கள் . ஊரில்  எல்லோரும்  (தேர்தலுக்கு  வந்த  வக்ப்  பிரதிநிதி  உட்பட )உங்களை  "மாப்ளே "என்று  அழைத்தாலும்  நான்  "மாமா "என்று  வாய்நிறைய  அழைக்கிறேன் ,என்ன ? இன்னும்  கிழவியையும்  வைத்து  தொழில்  செய்வதால்  லோ  கிளாஸ்  "மாமா "வோ  என்றும்  எவ்வலு  பெரிய  வியாபாரி  குடும்பத்தில்  பிறந்து  விட்டு  மாமா  வேலை  செய்யும்  நிலைமை  உங்களுக்கு  வந்துவிட்டதே  என்றும்  வருத்தமாக  இருக்கிறது . "பன்றியோடு  சேர்ந்த  கன்றும் .....மீதி  சொற்றொடரை  உங்கள்  கைவசம்   இருக்கும்  பெத்தாவிடம்  கேட்டு  தெரிந்து  கொள்ளுங்கள் .
முனவ்விருள் என்ற பர்தாவுக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் பொட்டையே|என்னை ஊரில் என் மாமா க்கள் மட்டும்தான் என்னை மாப்பிள்ளை என்று அழைக்கிறார்கள்.உமது அடிவருடியும் உம்மைப்போலவே பொட்டைதனமாக மறைந்து இருந்துகொண்டு குறைப்பான்.திரும்பி பார்த்தால் தொடை நடுங்கியாய் வேறு பக்கம் திரும்பிக்கொள்வான்.ஆனால் எனது நண்பரிடம் மாட்டிகொண்டபோது அடி வாங்கியபோது ஓடிய ஓட்டம் இருக்கிறதே எல்.கே.ஜி பையன் கூட நாலுநாளைக்கு விழுந்து விழுந்து சிரிப்பான்.வக்ப் பிரதிநிதி பக்கத்தில் நின்ற இரண்டாம் நம்பர் மஸ்த்தான் மகனைப் பார்த்து மாப்பிளே என்று கூறியதால் அவனிடம் நீயெல்லாம் ஒரு ஆபீசரா? நீர் தேர்தல் நடத்தவே லாயக்கற்றவர் என்று நான் சண்டைக்கு போனேன்.இதை உமது பொயபுளுவரணி கூட்டம் உம்மிடம் வழக்கம் போலவே உளறியுள்ளது.அதைக்கேட்டு அரைவேக்காட்டு தனமாக ஏற்கனவே ஸ்கூல் விசயத்தில் நுழைத்த மூக்கை அறுபடமுன் இழுத்துக்கொண்டது போல் உளறியுள்ளீர்கள்.மார்க்க விசயத்தில் ஒன்றில் கூட பதில் சொல்லமுடியாத கள்ளபேரில் வந்த முனவ்விருளே இந்த கள்ளபெயரையாவது சரியாக வைக்கக்கூடாதா? நீவிர் நேரில் வந்து பாரும் .செய்னம்பு பெத்தா தொழில் நடத்துகிறாரா? கையில் பாக்கு வெட்டி வைத்து உம்மைப்போல் பர்தாவில் ஒழிந்து வரும் கள்ளப்பேர்வளிகளை கண்டதுண்டமாய் வெட்டித்தள்ளுகிறாரா என்பதை வந்து பார்த்தால் அல்லவா தெரியும்.ஒழிந்திருந்தால் என்னதுதெரியும்?                                    
இதில் இவர் வருத்தப்படுகிறாராம்.தகப்பன் பெயரே சொல்லமுடியாத தரித்திர நிலையில் இருந்துகொண்டு உமக்கு மாமா ஒருகேடா? மார்க்க விசயத்தில் ஆரம்பித்து        இப்படி மானங்கெட்ட விசயத்தை உம்மோடு பகிர்ந்து விட நான் பன்னியோடு சேர்ந்த கன்றாகிவிட்டானோ  என்றாலும் வீட்டுக்குள் நுழைய வந்த பன்னியை விரட்டும்போது சிறிது சாக்கடை தெரிக்கவே செய்யும்.ஊரைப்பற்றியும் தெரியாது,மார்க்கம் பற்றியும் தெரியாது இவருக்கு புனை பேரு வேறு .அதுவும் அரை வேக்காட்டு தனமாக.                           மார்க்க விசயத்தை விவாத்தித்திட அல்லது நீங்கள் ஆலிம் என்றால் விளக்கம் தர வாருங்கள் .ஹஜ் பெருநாளன்று வாருங்கள் என்று அழைத்தால் மாமாவாம் .கந்தனுக்கு கந்தபுத்தி என்று செய்னம்பு பெத்தா சொல்லுவது சரியாகத்தான் இருக்கிறது.நான் மன்காணி மத்ஹப் என்று சொன்னால் ,அதில் என்ன தெனாவட்டம் இருக்கிறது.என்னுடைய மார்க்க அறிவை சோதனை செய்யவே திறந்த தலையுடன் தொழுவதைப் பற்றி கேட்டேன் என்று சொன்ன நீவீர் மங்காணி என்றதும் கோபம் வரக்காரணம்? மங்காணி என்ற கிதாப் சாபி மத்ஹப் பெயரால் நடத்தப்படும் மதரசாவில் இருக்கிறதா இல்லையா? நமதூர் பள்ளிவாசலில் கூட உள்ளது.நான் மங்காணி மத்ஹப் என்று சொன்னது தவறு என்றால் நீங்கள் பின்பற்றுவது சாபி மத்ஹப் என்பதுதான் சரி என்றால் அதை நிருபித்து அல்லவா காட்டவேண்டும் அதுவல்லவா அறிவுப்பூர்வமானது.    இந்த முனவ்விருள் பீ,ஜே அவர்கள் சம்சுல் ஹுதாவை சந்தித்து விட்டு வரும்போது கேள்விகேட்டாராம்.அவர் பதில் சொல்லாமல் மலுப்பினாராம் .நீர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் பீ.ஜே சம்சுல் ஹுதாவை சந்திக்க யாருடன் சென்றார் என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை.மேலும் நான் சம்சுல் லுஹாவிடம் கேட்டேன். அப்படி யாரும் எங்களிடம் வந்து எதுவும்  கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் இவர் சொல்லுவதை நம்புவதுபோல் காட்டிக்கொண்டு நீர் கேட்டதையும் பீ.ஜே மலுப்பியதையும் சொல்லுங்கள் என்று வற்ப்புரித்திய பிறகு கஞ்சா பற்றி சொன்னீர்கள்.பீ.ஜே அதற்க்கு பதில் சொல்லாமல் மலுப்பியத்தை பாக்கர் விடியோ எடுத்தாராம்.இப்போது அவரை ஒதுக்கி விட்டதால் ஆதாரம் இல்லாமல் ஆகிவிட்டதாம்.பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இப்போது பீ.ஜே வை கடுமையாக எதிர்க்கும் அவரிடம் கேட்டால் தந்து விடுவாரே? இருந்தால்தானே தருவதற்கு .பாக்கர் தவ்ஹித் கொள்கைக்கு வந்ததே 1993 க்கு பிறகுதான்.சம்பவம் நடந்தது1985 இல்.இவர் அவிழ்த்து விடுவதை எல்லாம் கேட்க நான் என்ன இவரது அடிவருடி கூட்டமா? அல்லா இல்லை என்று குர் ஆனை வைத்தே நிருபிப்பேன் என்று பீ.ஜே.சொன்னதாகக் கூறும் பொய்யரே அது எங்கே எப்போது என்று கேட்டேனே பதில் சொன்னீரா?ஆம்பிலே மேட்டருக்கு உடன் பதில் சொல்லும் கள்ளப்பெயரில் வரும் முனவ்விருள் மார்க்க விஷயம் என்றால் தொழில் உள்ளதால் பதில் சொல்லாமல் போயிற்று என்று சொதப்புவது நியாயமா என்று சிந்தியுங்கள்.

திங்கள், 18 அக்டோபர், 2010

செய்னம்பு பெத்தா வின் கவிதை படிக்க மேலே உள்ள டொமைனில் க்ளிக் செய்க

மற்ற தலைப்புகளில் பார்க்க வலதுபுறம் க்ளிக் செய்க 

வியாழன், 14 அக்டோபர், 2010

..நையாண்டி நக்கலாண்டி வாரார்டி

munavvirul கூறியது
நாங்கள் தவ்ஹித் ஜமாத்தை விட்டு விலகி,மங்காணி மத்ஹப் இல் இணைந்துவிடத்தயார். இந்த  வார்த்தையிலிருந்து  உங்கள்  மன  நிலை  என்ன ?என்பது  புரிகிறது .இந்த  வார்த்தையில்  தொனிக்கும்  ஆணவமும் ,தான்  மட்டுமே  அறிவாளி  என்ற  அகங்காரமும்  உண்மை  எதுவென்று  புரிய  வேண்டும்  என்ற  மன  நிலையில்  நீங்கள்  இல்லை ,நான்  விளங்கியது  மட்டுமே  மார்க்கம்  என்ற  தெனாவட்டம்   தெரிகிறது .           சாபி மத்ரசாவிலுள்ள கிதாபின் பெயரைச்சொன்னால் என்னவெல்லாமோ எழுதியுள்ளீர்கள்.மங்காணி,பத்ஹுல் முயின் போன்றவர்களின் கிதாப்களை பின்பற்றிவிட்டு இமாம் ஷாபி அவர்கள் பெயரை நான் ஏன் சொல்லவேண்டும்?எந்த கிதாபை பின்பற்றுகிறோமோ அந்த இமாமின் பெயரை எதார்த்தத்தை சொன்னால்,ஆணவம்,அகங்காரம்,,தெனாவட்டம் என்றெல்லாம் சொல்லுவது நியாயமா?நான் விளங்கியதே மார்க்கம் இல்லை.நீங்கள் சொல்லுவதே மார்க்கமும் இல்லை.குர்-ஆனும் ஹதீதும் தான் மார்க்கம்.எனவே அவற்றினை பின்பற்றிட உங்களுக்கும்,எனக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.                                                                             என்னிடம்  PJ மழுப்பினார்  என்று  சொன்னதை  நக்கல்  செய்கிறீர்கள் ,அப்படி  நடக்க  வாய்ப்பே  இல்லை  என்று  அடித்து  கூறுவதிலிருந்தே  PJ யின்  மீது  நீங்கள்  வைத்திருக்கிற  ஈமான்  புரிகிறது .                                                 சம்சுல்ஹுதா ஆலிமிடம்,பீ.ஜெவுடன் சென்றவர்கள் யார் என்று கேட்டேன்.நீங்கள் அதைச்சொல்லவில்லை.பீ.ஜே மழுப்பினார் என்று கூறுவதை விட நீங்கள்   என்ன கேட்டீர்கள் ,அவர் என்ன பதில் சொன்னார்?என்பதை சொல்லிவிட்டு ,அது சரியான  பதில் இல்லை ,இது வெறும் மழுப்பல் என்று நீங்கள் விளக்கியிருந்தால்  நான் சந்திப்பை நம்ப வாய்ப்புள்ளது..நான் குர்-ஆன் மீதும்,ஹதீதும் மீதும் நம்பிக்கை கொண்டு பீ.ஜே. மூலம் விளங்கிகொள்கிறோம்.நான் விளங்கி கொண்டதில் எது குர்-ஆன்,ஹதீதுக்கு முரண்படுவதை ஆதாரத்தோடு,சொல்லுங்கள்.         நீங்கள்  TJM ஆளிமிடம்  பேசினேன் ,அவர்  கோட்டூர்  ஜிந்தாவை  வைத்து  மிரட்டினார் ,ரஷாதி  கோபப்பட்டார் ,காசிமி  விரண்டு  ஓடினார் ,ஜமாலி  பயந்து  நடுங்கினார்  என்று  சொன்னதை  நாங்கள்  நம்ப  வேண்டும் ,                                   டி.ஜே எம் பற்றி நான் சொன்னது நடந்ததா,இல்லையா என்பதை,சேக்கத்து ஆலிம் கபூர் மிஸ்பாகி,தி.வேலிடவுன்,வீ.ம.பள்ளிவாசல் எதிரில் உள்ள ரகீம் பிரஸ் வைத்துள்ள,சகோதரரிடம் கேளுங்கள்.ஜிந்தாவிடம் சொல்லி மிரட்டியதை டவுன் கபீர் ஸ்டோர் காஜா நவாஸ் ,எம்.பீ.எம்.பசீர், மில்லத் இஸ்மாயில், ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷாதி இடம் நான் விளக்கம் கேட்டதும் ,அவரது துணை ஆசிரியர் பதில் அனுப்பியதையும் இங்கே இடம் பெற செய்கிறேன்.மீண்டும் பதில் தராத அவரை போனில் பல தடவைகள் கேட்டபோது ஒரு சமயம் ஒரு பெண் எடுத்தார்.ஹஜ்ரத் இருக்கிறாரா என்று மட்டுமே கேட்டேன் .அந்த பெண் ரசாதியிடம் கொடுத்தார்.அச்சமயம் கோபப்பட்டார்.காசிமி விரண்டு ஓடினர் என்று நான் பொய் சொல்லவில்லை .பதில் இல்லாமல் வரண்டு போனார் என்று தான் எழுதிருந்தேன் மேலும் நான் காசிமிடம் விசாரித்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.நான் இப்போது சவுதியில் உள்ளேன் சென்னை வழியாய் ஊருக்கு வரும்பொழுது கேட்கிறேன் என்று ஒரு அழகான பொய்யை சொன்னீர்கள். ஜமாலி பற்றி நான் சொல்லவில்லை.மிகை படுத்தி பேச வேண்டாம்.நான் ஆதாரத்தோடு சொல்லி உள்ளேன் இதில் ஏதாவது பொய் இருந்தால் நான் பொறுப்பேற்று கொள்கொறேன்.                                                                                            நாங்கள்  சொன்னால்  தவ்ஹீத்  வாதிகளிடம்  பழகியிருக்க  வாய்ப்பே  இல்லை ,உங்களை  "மாதிரியாக  "பார்ப்பார்கள்  என்று  சொன்னால்  உங்களை  பற்றி  நான்  என்ன  முடிவெடுப்பது ?                                                                   நீங்களும் ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுகொள்வோம்.பீ.ஜே.சந்தித்த முக்கிய ஆலிம் சம்சுல் ஹுதா என்று நான் சொன்னதை நீங்கள் மறுக்கவில்லை.அவ்வாறாயின்,பீ.ஜே. உடன் சென்றது யார்?அபு அப்துல்லாவா?எனக்கேட்டபோது நீகள் பதில் சொல்லவில்லை.நீங்கள் பீ.ஜே வுடன் சென்றது சம்சுல் லுஹாவும் பொட்டல்புதூர் முஹம்மத் யூசுபும் என்று சொல்லி இருந்தால் சந்திப்பை நம்பியிருப்பேன்.மேலும் நான் கஞ்சாவை பற்றி,மனிதர்கள் மிருகங்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வதை பற்றியெல்லாம் கேட்டேன் அவர் இப்படியெல்லாம் பதில் சொன்னார்.அவை சரியான பதில்கள் அல்ல.அவை அனைத்தும் மழுப்பல்கள் என்பதற்கும் ஆதாரம் வைத்தால் உங்கள் மீது நல்ல அபிபிராயம் கொண்டிருக்கலாம். உலகத்திற்கே  வழி  காட்ட  வந்த  குரான்  "இறை  அச்சம் "உடையவர்களுக்கு  மட்டுமே  நேர்வழி  கட்டுவதாக  தன்னைப் பற்றி  கூறுகிறது .குரான்  வசனமாக  இருந்தாலும் ,ஹதீசாக  இருந்தாலும்  PJ அதை  ஏற்றுக்  கொண்டாள்  மட்டுமே  நான்  ஏற்றுக்  கொள்வேன்  என்று  கண்மூடி  பின்பற்றும்  ஒரு  "பக்தன் "இடம்  என்ன  பேசுவது?   நீங்கள் இதுவரை ஏதாவது அமல்கள்,சட்டங்கள்,வரலாறு சம்பந்தமாக எத்தனை குர்-ஆன்வசனங்களை,ஹதீத்களை,எடுத்து வைத்தீர்கள்?.நான் அதையெல்லாம் பீ.ஜே. ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று எப்போது சொன்னேன்?இப்படி எதுவும் நடக்காதபோது, என்னை பீ.ஜே வின் கண்மூடி பக்தன் என்று குற்றச்சாட்டுவது கண்மூடித்தனமாகதெரியவில்லையா?                                                                                                                                                      நான்  PJ இடம்  உரையாடியதற்கும் ,அதில்  அவர்  பொய்  சத்தியம்  கூறி  மழுப்பியதற்கும் , எங்கள்   உரையாடலை  வீடியோ  எடுத்த  பாக்கர் (உங்களால்  செக்ஸ்  குற்றச்சாட்டு  கூறப்பட்டு  ஒதுக்கி  வைக்கப்பட்டவர் )சாட்சி .                              இது உலக மகா பொய்.வேறொன்று சொல்வதற்கு இல்லை.                                                                                                                                                                                   ஆலிம்கள்  "கஞ்ச "அடிக்கலாம்  என்று  ஷாபி  மத்காப்  கிதாப் இயானா  "வில்  இருப்பதாக  இல்லாத  ஒன்றை  PJ எழுதிய  பொது  ஆலிம்கள்  "கஞ்ச "அடிக்கலாம்  என்ற  வார்த்தை  அந்த  கிதாபில்  உள்ளதா ?அதை  நிரூபிக்க  முடியுமா ?என்று  அதற்கு  விளக்கம்  கேட்ட  போதும்  மழுப்பினார் .                                                                    பஸ்ஸில் ஒருவர் பீடி குடித்து கொண்டிருந்தார்.கண்டக்டர்,அவரை பார்த்து பஸ்சில் பீடி குடிக்க கூடாது என்று எழுதி போட்டிருக்கிறதே,பிறகு எப்படி பீடி குடிக்கலாம் ?பீடியை வெளியில் போடுமைய்யா என்றார்.ஆனால் அந்த நபரோ,முடியாது,பீடி குடிக்கக்கூடாது, என்று எங்கே எழுதியுள்ளீகள்?. 'புகை பிடிக்கக்கூடாது' என்றுதானே எழுதியுள்ளது.நான் என்ன புகையா பிடிக்கிறேன் புகையை பிடிக்கத்தான் முடியுமா?பீடி குடிக்கக்கூடாது என்று எங்கே எழுதி இருக்கிறது அதை காட்டுங்கள்.உடன் கண்டக்டர் யோவ்,புகை பிடிக்கக்கூடாது என்றால் பீடி,சிகரெட் குடிக்க கூடாது என்றுதான் அர்த்தம் இங்லீசில் நோ ஸ்மோக்கிங் என்று எழுதுவார்கள் இதுதான் உலகம் முழுவதும் உள்ள நடை முறை.உனக்கு மட்டும் தனியாக எழுத முடியாது.என்று சொன்னார்.ஆனால் பயணி அதை ஏற்றுகொள்ள மறுத்தார்.மேலும்அவரைப்பார்த்து  கண்டக்டரே. நீர்,இப்படியெல்லாம் மலுப்பக்கூடாது,பீடி குடிக்கக்கூடாது என்று எழுதி போட்டதை காட்டும்.அது வரை நான் பீடி குடிக்கத்தான் செய்வேன் என்று வம்பு பண்ணினார். இப்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நம்புகிறேன்.  மேலும் இயானா'வுக்கும் இமாம் சாபிக்கும் என்ன தொடர்பு உள்ளது                                                                                                                                             இன்னும்  நிறைய  உள்ளது  அதை  விளங்க  வேண்டும்  என்ற  மன  நிலையில்  நீங்கள்  இல்லாத போது இதைப்  பற்றி  உங்களிடம்  பேசுவது  இனி  தவறு  என்றே  தோன்றுகிறது.                                                                                                                                   இன்னும் நிறைய  உள்ளது.அதை நாங்கள் விளங்க தயாராக உள்ளோம்.தாங்கள் தான் அதை விளக்க வேண்டும்.இமாமுக்குள்ள தகுதிகள் முதல்,அற்புதமான பல விசயங்கள் உள்ளன.இன்சா அல்லாஹ் நீங்கள் விளக்கம் சொல்ல மறுக்க மாட்டீர்கள் என்று நம்புவோமாக|                                                                                                                                               .இனி  உங்களிடம்  அறிவுப்  பூர்வமாக  உரையாடுவதை  விட  நமதூர் இளைஞ்சர்கள்  போல்  நக்கல்  செய்வதும்  நையாண்டி  செய்வதுமே  சிறந்தது  என்ற  முடிவுக்கு  வர   வேண்டியுள்ளது                                                                                                                            
14 அக்டோபர், 2010 7:19 amநீங்கள் அறிவுப்பூர்வமாக விவாதம் பண்ணியது எப்போது? டஜன் பக்கீர்சா பாவா மகா அறிவுபூர்வமானது.திறந்த தலையுடன் ஏன் தொழுது வருகிறீர்கள் என கேள்விகேட்ட நீங்கள்,இந்த கேள்வி எவ்வளவு அறிப்பூர்வமானது என்பதை சொன்னீர்களா?நீங்கள் அறிவு பூர்வமாக என்ன கேட்டீர்கள் ,எப்போது கேட்டீர்கள்? முதலில் நீங்கள் சொல்லக்கூடிய விஷயம் உங்களிடம் கொஞ்சமாவது இருந்தால் கழிசடைகளை வைத்து நக்கல் செய்வதும்,நையாண்டி செய்வதும் தான் சிறந்தது என்று எழுதுவீர்களா? சரி நீவீர்  சரியான ஆம்பிளையாக இருந்தால் உம் களிசடைகளிவிட்டு கேலிபன்னிப்பார்.உமக்கு மார்க்க அறிவு அணுவளவும் இல்லை  என்பதை உமது வார்த்தைகளில் இருந்து தெளிவாக அறிய முடிகிறது.பதில் சொல்ல திராணி இல்லாமல்தான் ஓட்டம் எடுக்கவே இப்படி ஒரு காரணத்தை கண்டுபிடித்துள்ளீர் .பீ.ஜே. இந்த கஞ்சா  விவாகாரத்தை மட்டும்தான் சொன்னாரா?இன்னும்  எத்தனையோ அசிங்கங்களும் கப்சாக்களும் அவலங்களும் சபையில் சொல்லமுடியாத சங்கதிகளும் இருக்கின்றனவே அதையெல்லாம் கேட்கவில்லையா? நீவீர்  உண்மையான ஆலிமாக இருந்தால் ,மற்ற நமதூர் ஆலிம்களையும் அழைத்து வரத்தயாரா? கஞ்சா விசயத்தை நிருபித்து காட்டுகிறேன்.ஆராம்பண்ணைனையில் வைத்து கொள்வோம்.மற்ற சங்கதிகளையும் பற்றி விவாதிக்கத்தயாரா? நீங்கள் என்ன ஆலிமா ?என்றெல்லாம் சப்பை கட்ட வேண்டாம். நீவிரும் உம்மை சார்ந்தவர்களும் யோக்கியர்களாக இருந்தால்,நேரில் வாருங்கள். உங்களது மானங்கெட்ட  'அறிப்பூர்வத்தை ' மானமுள்ள  'அறிவுபூர்வம்தான்'  என்று நேரில் வந்து நிருபிக்க அழைக்கிறேன் .ஹஜ் பெருநாளன்றோ அதன் மறுநாளோ இல்லை அதற்க்கு முன்போ,பின்போ எப்போதுவேண்டுமானாலும் வாருங்கள்.[செயனும்பு பெத்தா தனது சங்காத்தி சேவாத்துக்கு  எழுதிய கவிதை seinambupetthaa ப்ளாக்கரில் வெளியாகி உள்ளது.]
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
உங்களிடம்  உரையாடுவது  மட்டுமே  எனக்கு  தொழில்  அல்ல . பதில்  சொல்ல  தாமத   மானால்  உடனே  உங்கள்  கருத்தை  ஏற்றுக்  கொண்டதாக  நீங்களே  முடிவு  செய்து  எனக்கு  நன்றி  சொல்வதை  நினைத்து  சிரிக்கவே  தோன்றுகிறது .
14 அக்டோபர், 2010 7:23 அம  அவசரப்படாதீர்கள்இன்னும் சிரிக்க வேண்டியது நிறைய உள்ளது.டஜன் பக்கீர் பாவா கப்ர் கட்டிடம் எல்லாம் இருக்கிறதே அதையெல்லாம் நினைத்து யார் சிரிப்பார்கள்? பாக்கர் வீடியோ எடுத்த உலக மகா கப்சா வெல்லாம் பார்த்து யாரசிரிப்பார்கள்..                                                                                                                                    அறுப்பு காலத்தில் எலிக்கு அஞ்சிபெண்டாட்டியாம்.                                                                                                             .
18 அக்டோபர், 2010 7:01 am

திங்கள், 11 அக்டோபர், 2010

P.Jபொய் சத்தியம் மழுப்பல்கள் பற்றி உண்மை சத்தியம் பண்ணுவாரா?


 munavvirul கூறியது..



இதை படிக்கும் தவ்ஹித் சிந்தனையாளர்கள் உங்களை ஒரு மாதிரியாக பார்க்கப் போகிறார்கள்.

நமது  ஊர்காரர்கள்  இப்போது  உங்களை  பார்கிறார்களே  அப்படியா ?
11 அக்டோபர், 2010 4:19 அம நமதூர் காரர்கள் நல்லவர்கள் நல்ல எண்ணத்தோடுதான் பார்கிறார்கள்.உங்களுக்கு நெருக்கமான ஒரு சில கழிசடைகள் எப்படி பார்த்தாலும் எனக்கொன்றும் பிரச்னை இல்லை.நான் உங்களை காரணத்தோடு,அதாவது பீ.ஜே.பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்,ஜெயிப்பதற்கு பொய் சத்தியம் பண்ணினார்,என்று ஒருஆதாரமும் இல்லாமல் எழுதி இருப்பதை பார்த்தால் தவ்ஹித் சிந்தனையாளர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்று கூறியிருந்தேன்.என்னை நீங்கள் அவ்வாறு எழுதுவதற்கு என்ன காரணம் என்று சொல்ல வேன்டாமா? ஒருவேளை நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்குமானால்,அதற்க்கு என்ன காரணமாக இருக்குக் தெரியுமா?இதுவரை ஒரு கேள்விக்கும் மார்க்க ரீதியாக பதில் சொல்ல தெரியாமல் ஆத்தா ஆடு வளர்த்தா,என்று எழுதக்கூடிய முனவ்விருள் எல்லாம் ஒரு ஆலிமா?இவருக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவேண்டும் ? என்றுதான் ஒரு மாதிரியாகா பார்ப்பதற்கு காரணமாக இருக்கலாம் .ஆகவே உங்களால் எனக்கு வந்த கெட்ட பெயரை நீங்கிடவும் ,உங்கள் மீது நன்மதிப்பும் ஏற்பட ஒரே வழி.   அந்நஜாத்  ஆரம்பித்து  பிரச்சாரம்  செய்த  பொது  அந்த  கொள்கையில்  ஏற்பட்ட  பல  சந்தேகங்களுக்கு  அவர்  சரியான  பதில்  சொல்லாமல்  மழுப்பியதுண்டு , மட்டுமல்ல ,எனக்கும்  PJ உக்கும்  நேரிடையாக  நடந்த  உரையாடலிலும் ,என்  நெருங்கிய ,அவருக்கும்  நெருக்கமான  நண்பர்களிடமும்  நடந்த  உரையாடலிலும் , தன  வாதத்தில்  ஜெயிக்க  வேண்டும்  என்ற  வெறியில்  அல்லாஹ்வின்  மீது  சத்திய  மிட்டு  கூட  பல  பொய்களை  சொல்லி  இருக்கிறார் என்று இதற்க்கு முன்பு கூறினீர்கள்.பீ.ஜே.உங்களுடைய பல சந்தேகங்களுக்கு பதில் சொல்லாமல் மழுப்பினார் அல்லவா ?அந்த பல சந்தேகங்களையும் அவர் சொன்ன மழுப்பல்களையும்,அல்லாவின் மீது சத்தியமிட்டு பீ.ஜே. சொன்ன பொய்களையும்  ஹஜ் பெருநாள் அன்று ஜமாத்தார் முன்னிலையில் எங்களிடம் சொன்னால் நாங்கள் தவ்ஹித் ஜமாத்தை விட்டு விலகி,மங்காணி மத்ஹப் இல் இணைந்துவிடத்தயார்.பீ.ஜே.போன்று மழுப்பலான  பதில் இல்லாமல் தாங்கள் இதுவரை அளித்தது போல் தெளிவான? பதிலை தாருங்கள். மற்ற எந்த பதிலும் இப்போதைக்கு வேண்டாம். 
நீக்கு
மு


பிளாகர் munavvirul கூறியது  






தஞ்சாவூர் வலிமார்கள் மாநாடு பற்றி வெளியிட்ட புத்தகத்தின் பெயர் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்பதே.
அரங்கேறுகிறது  அல்ல ,
"ஒரு  நாடகம்  அரங்கேறியது "என்பது  புக்  பெயர் ,துவங்கியது  நான்  எழுதியது  போன்று .
11 அக்டோபர், 2010 4:28 am  தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.இதைத் தவிர வேறொரு கருத்தும் இல்லாததால் உங்களது தவறான கருத்துகளுக்கு நான் சொன்ன பதில்கள் மிகவும் சரியானவை என்று ஒப்புகொண்டமைக்கும் நன்றிகள்...எதை சரி என ஒப்புக்கொண்டீர்களோ அதை பின்பற்ற வாருங்கள்      குர்ஆனை கொண்டு அல்லா இல்லை என்று நிருபிக்கமுடியும் என்று பீ.ஜே. சொன்னதை தாங்கள் இதுவரை நிருபிக்கவில்லை.மறந்து விடாதீர்கள். 
நீக்கு

சனி, 9 அக்டோபர், 2010

முனவ்விருள் பண்ணையின் ஒற்றுமைக்கு வழி காண்பாரா?


munavvirul சொன்னது…
"அந்நஜாத் "என்ற  பெயருக்கு  நீங்கள்  கூறிய  ஆயத்  உங்கள்  சொந்த  கண்டுபிடிப்புதான் .உண்மையில்  அது  அபு  அப்துல்லாஹ்  வின்  கடையின்  பெயர்தான் ,இது  தெரியாது  என்றால்  இது  விஷயத்தில்  நீங்கள்  பாலகனே . அபு  அப்துல்லாஹ்  தப்லீக்  அனுதாபியாக  இருக்கும்  போதே  எனக்கு  நேரிடையாக  அறிமுகமுண்டு . தஞ்சாவூரில்  நடந்த  மாநில  உலமாக்கள்  சபை  நடத்திய  வலிமார்கள்  சிறப்பு  மாநாடு  பற்றி  விமர்சித்து  "நஞ்சையும்  புஞ்சையும்   கொஞ்சிடும்  சோழவள  நாட்டின்  தலைநகராம்  தஞ்சையில் "என்று  தொடங்கும்  சிறு  புத்தகம்  வெளியிட்டதன்  மூலம்தான்  PJ என்ற  மனிதன்  வெளி  உலகுக்கு  தெரிந்தார் .அப்போதே  அந்த  கையேட்டை  படித்த  நான்  அவரை  பாராட்டி  கடிதம்  எழுதி  அதற்கு  அவர்  நன்றி  கூறி  பதிலும்  எழுதினர் .பின்பு  அந்நஜாத்  ஆரம்பித்து  பிரச்சாரம்  செய்த  பொது  அந்த  கொள்கையில்  ஏற்பட்ட  பல  சந்தேகங்களுக்கு  அவர்  சரியான  பதில்  சொல்லாமல்  மழுப்பியதுண்டு , மட்டுமல்ல ,எனக்கும்  PJ உக்கும்  நேரிடையாக  நடந்த  உரையாடலிலும் ,என்  நெருங்கிய ,அவருக்கும்  நெருக்கமான  நண்பர்களிடமும்  நடந்த  உரையாடலிலும் , தன  வாதத்தில்  ஜெயிக்க  வேண்டும்  என்ற  வெறியில்  அல்லாஹ்வின்  மீது  சத்திய  மிட்டு  கூட  பல  பொய்களை  சொல்லி  இருக்கிறார் .ஒரு  மிகவும்  முக்கியமான ஆலிமிடம்[சம்சுல் ஹுதா] நடந்த  விவாதத்தின்  பொது  ஒரு  ஹதீதை  லயீப்  என்றும்  அந்த  அறிவிப்பாளர்  பலஹீனமானவர்  என்றும்  ஒரு  கிதாபின்  பெயரை  சொல்லி  அந்த  கிதாபில்  இருப்பதாகவும்  அடித்துக்  கூறி  அந்த  வாதத்தில்  ஜெயித்து  வெளி  வந்த  பொது  PJ இடம்  அது  எந்த  கிதாப்  என்று  கேட்ட  பொது ,யாருக்கு  தெரியும் ,நான்  அதை  சொன்ன  உடன்  அவர்  வாய்  மூடி  தோற்று  விட்டார்  அல்லவே ? என்று  பெருமையாக  கூறிய  பொது  தான்  நான்  திடுக்கிட்டு ,விழித்துக்  கொண்டேன் , தெளிவு  பெற்று  விலகி  விட்டேன் .அல்லா  உங்களுக்கும்  அந்த தெளிவை தர  வேண்டுகிறேன் .சுன்னத் ,நபில் , அதுகூட  இல்லாத  விஷயத்தில்  கருத்து  வேறுபாடு  கொண்டு , அதனால்  பார்ழான  சமுதாய  ஒற்றுமையை சீரழித்து ,அடித்துக்  கொண்டும் ,வெட்டிக்  கொண்டும் ,சமுதாயம்  கேவலமான  நிலைக்கு  போனதற்கு  யார்  காரணம் ?அன்று  ஒன்றாக  இருந்து  கொள்ளை  அடித்தவர்கள் ,இன்று  ஒருவரை  ஒருவர்  காட்டிக்  கொடுத்தான் ,பத்திரிகையில்  பகிரங்கமாக  பேட்டி  அழித்தும்  வருவது  உங்களுக்கு  கேவலமாக  தெரிய  வில்லையா ? "நக்கீரன் "AI எதிர்த்து  பெண்களை  நடுரோட்டிற்கு  அழைத்து  வந்து  போராட்டம்  நடத்துவது  கேவலமில்லையா ?நம்மின்   ஒற்றுமையை  சீரழித்து ,வேட்டையாட  நினைக்கும்  RSS கும்பலுக்கு  இது  துணை  போவது  போல்  இல்லையா ? உங்களை  போன்றவர்கள்  கண்மூடித்தனமாக  ஆதரவு  தருவதால் தானே  இந்த  கேவலங்கள்  நடக்கிறது ? ரசூலுல்லாஹ் (SAL)வுக்குப்  பின்  இது  வரை  இஸ்லாம்  எப்படி  நிலை  பெற்று  வந்ததோ  அந்த  இறைவன்  தொடர்ந்து  காப்பான் .நீங்கள்  ஊர்  ஒற்றுமையை  காப்பாற்றுங்கள் .அல்லா  நம்மை ,நம்  சமுதாயத்தை  காப்பாற்றுவான் சம்சுல் ஹுதா ஆலிமிடம் பீ.ஜே மட்டும்தான் சென்றாரா?அபு அப்துல்லாவும் சென்றாரா என்பது தெரியுமா?munavvirul பாய் கொஞ்சம் இதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள்  

செயனும்பு பெத்தா அவர்கள் காத்திருக்கிறார்கள்.

CRICKET UTHAARANAM PORUNTHUMAA? .பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப்றக்கும்போது அவுட் என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை என்று எழுதினீர்கள் ,உண்மையில்  நீங்கள்  எல்லோரும்  அப்படித்தான்  விளையாடிக்  கொண்டிருக்கிறீர்கள் .உண்மையில்  அங்கெ  UMPIRE கை  தூக்கினால் தாள்  அவுட் .ஸ்டெம்ப்  எகிருவதை  மட்டும்  பர்த்துகொண்டிருக்கிற  உங்கள்  போன்றவர்களின்  ஆர்ப்பாட்டத்தில்  ஓரமாக  நின்று  "இது  நோ  பல் "என்று  சொல்லும்  அம்பையர் இன்  வார்த்தை  உங்கள்  காதுகளில்  ஏறுவதே  இல்லை . அந்த  அப்பாவி  UMPIRE நிலையில்தான்  இன்று  ஆலிம்கள்  இருக்கிறார்கள் .அச்டின்  ரேப்லே  பார்ப்பதற்கு  நீங்கள்  தயாராக  இல்லை 
நீக்கு
                                       .நாங்கள்  விளையாடுவது  கால்பந்தாட்டம் .மார்க்கம்  என்ற  எல்லை  கோட்டுக்குள்  வரம்பு  மீறாத  விளையாட்டு .நீங்கள்  விளையாடுவது  கிரிக்கெட் .மார்க்கத்தின்  எல்லை  தாண்டுவதில்தான்  FOUR,SIX என்று  மதிக்கப்   படுகிறது ,இந்த  காலத்தில்  கிரிக்கெட்  விளையாட்டுக்குத்தான்  மரியாதியாதனால்  உங்களை  அறிவாளி  என்று  எண்ணிக்  கொள்கிறீர்கள்  .கால்பந்தாட்டம்  ரசிக்கும்  எங்களை  பார்த்தல்  உங்களுக்கு  கேவலமாக  நினைக்கத்  தோன்றுகிறது . அன்று  எல்லை  மீறி  விளையாடிய  விளையாட்டு  குமுதம்  ரிபோர்ட்டர் ,நக்கீரன்  போன்றவற்றில்  உ             புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்ட உதாரணத்தையே  விவாதமாக்குவது சொதப்பல்.நான் பந்து வீசியது யூசுப்-சுலைகா வுக்கு ஆதாரம் கேட்டு;அங்கே பேட்ஸ்மேன்தான் ஆலிம் ; 'அம்பயர் என்பவர்,  நடுநிலையோடு கவனிக்கும் மக்கள். ,ஆலிம்  பதில் சொல்லாமல் ஓடிப்போனதிலிருந்து  கிளின்  போல்ட் என்று முடிவு பண்ணிவிடலாம். அது நோபால் என்றால் மீண்டும்   யூசுப்-சுலைகாவுக்கு,முத்தலாக்  போன்ற பந்துகளுக்கு பேட்டிங் அதவாது   ஆதாரம் தாருங்கள்.                                                                                                                      
வாகப்  போர்டு  ஒபிசெர்  லஞ்சம்  வாங்கியாடஹா  அவதூறு  பரப்பி  வருகிறீரே ,எவ்வலு  தொஹைன்னு  சொல்லாம் -ya,wakf boarduku எதிர  லஞ்சம்  ஒளிபுதுரைல  புகார்  குடுக்கலாம் , case podalaam, re election nadathallam idhallam vittutu yaam poi sollitutu thirihireergal.தர்காவில்  சாணி  அடித்துவிட்டு  ஏன்  சிலமீர  மானவர்ஹளுடைய  பயறையும்  கூட  e arampannai jamaath letterpadil எழுதி  wakf போர்டுக்கு  நடவடிக்கை  எடுக்க  சொன்னேர் ,தர்ஹா  நிர்வாஹியிடம்  சிலர்  மீது  கம்ளின்ட்  கொடுக்க  சொல்லி  தங்களுடைய  6 lakhs பர்த்நேர்  மூலம்  தூது  அனுப்பினீர்கள் , இனிமேல்  அதுபோன்று  செய்யாதீர்கள்  சில  எண்ணங்கள்  கூட  பவாமானடாஹும்  தங்களுக்கு  சொல்லிதேரிய  வேண்டியாவறல்ல  தெரிந்து  கொண்டே  செய்து  மகிழ்பவர்கள்  என்ன  செய்வது  விடியல்  வரும்  உங்களை  நம்பும்  நலுள்ளங்களுக்கு ....ருதலையே மீரா ஸ்கூல் மாணவர்களின் பெயரை நான் வக்ப் போர்டுக்குஎழுதி கொடுத்தேன் என்று அந்த பையன்களிடம் பொய்யை சொல்லி ஏனடா உனக்கு நல்ல புத்தியே வராதா?நீ மேலே சொன்ன விசயங்களில்1,வக்ப் போர்ட்க்கு லஞ்சம்2 சாணி அடித்த விஷயம்,3மீரா ஸ்கூல் மாணவர்கள்   பற்றி வக்ப் போர்டுக்கு லட்டர் பேடில் எழுதி கொடுத்தது,இந்த மூன்று விசயங்களிலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா?நீக்குலஞ்சம் ஒழிப்புக்கு புகார் கொடுத்து அது விசாரித்து தீர்ப்பு வழங்க முப்பது வருசமாகும்.ஆதலின் உங்கள் சார்பாக வக்ப் ஆபீசருக்கு ஒரு பைசாகூட நாங்கள் லஞ்சம் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்து விட்டால்,போதுமானது.                                                                                                  
      இதே ஸ்டையிலில் இன்னொரு கருத்தும் என்னைப்பற்றி வந்துள்ளது.அவர் ஏன் பதில் தரவில்லை என்று கேட்கவில்லை.அவன்  மீண்டும்கேட்பானாயின் தரக்குறைவான அவனது கருத்துக்கு பதில் அளிக்க மரியாதைக்குரிய மேலத்தெரு எங்களது செயனும்பு பெத்தா அவர்கள் [கற்பனை கேரக்டர்] காத்திருக்கிறார்கள்.                                         

புதன், 6 அக்டோபர், 2010

பீ.ஜே.யின் பலமும் அந்நஜாத்தின் கதையும்

பிளாகர் munavvirul கூறியது...
munavvirul கூறியது...
தனிமனித  தாக்குதல்  நம்  நோக்கமல்ல .உண்மையில்  உங்களின்  அறியாமைதான்  PJ யின்  பலம் .ஒரு  கருத்தை  கூறும்  PJ,அதற்கு  ஆதாரமாக  ஒரு  ஆயத்  கூறுவார் .நீங்கள்  தர்ஜுமா  குரானை  படித்து  பார்த்து  அது  உண்மை  என்று  நம்புகிறீர்கள் ,ஆனால்  சட்டம்  என்பது  ஆயத்தின்  அர்த்தம்  வைத்து  மட்டும்  முடிவு  செய்வதல்ல .ஆயத்  இறங்கிய  நேரம் ,காரணம் ,அது  சம்பந்தமான  மற்ற  ஆயத் ,அது  சம்பந்தமான  ஹதீத் ,இவைகளை  வைத்து  முடிவு  செய்வது .இந்த அடிப்படை விசயங்களை ஓரளவு தெரிதே வைத்துள்ளேன்.பாகப்பிரிவினை,தலாக் இது போன்ற பல பிரச்சனைகளில் குர்ஆன் வைத்தே நேரடியாக விளங்க முடியும் .மேலும் தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கம் பாருங்கள்.ஒவ்வொரு ஆயத்த்துக்கும் பல ஹதீதகளைக் கொண்டு மிகதெளிவாக விளக்கப்படுகிறது.;'ஹதீத் கலையும்[the art of hatheeth] அதன்  முறைமையும்" என்ற மதினா  யுனிவர்சிட்டி யின் தமிழாக்கத்தையும் படித்து பாருங்கள்.    இதை  எல்லாம்   பார்க்க  தெரியாத  நீங்கள்  PJ யின் மீது  இருக்கும்   நம்பிக்கையில்   மட்டுமே  பின்  பற்ற  முடியும். பீ.ஜே.யின்மீதுள்ள  நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்ற வில்லை.அவருடைய விளக்கங்கள் பெரும்பாலும் தப்சீர் இப்னு கசிர் ஐ ஒத்தே இருக்கிறது.மேலும் அவர் அதிகமாக இமாம் குர்துபி அவர்களின் மேற்கோள் களையே அதிகமாக எடுத்துவைக்கிறார்.அப்படி  பின்பற்ற  PJ நம்பிக்கையானவரா? அவர்  இந்த  பிரசாரத்தை  ஆரம்பித்த  பொது  உடனிருந்தவர்கள்  ஏன்  இன்று  அவரை  குறை  சொல்கிறார்கள் ?இது தவிர எல்லோருமே பணத்திற்கு அடிமையா?பீ.ஜே வை புனிதர் என்று யாரும் சொல்லவில்லை.அவருக்கும் தவறுகள் வரவே செய்யும்.ஆரம்பகாலத்திலிருந்தே அவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்தன.ஆரம்ப காலத்தில் ஷிர்க்,பித்அத்,மூடபழக்கங்கள்,அனாச்சாரங்கள்,ஒழிப்பதில் அனைவருக்கும் ஒரே கருத்தே இருந்தன.அதன் பின் முத்தசபிஹாத்,முஹ்கமாத் வசங்கள் விசயமாக அபு அப்துல்லாவுக்கும் பீ.ஜே வுக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் ஒரு மனிதனின் வளர்ச்சியைக்கண்டு ஏற்படும் பொறாமை,பிரிவுகளை விரிவாக்குகிறது.மார்க்கத்தோடு சமுதாயப்பணிகளிலும் பீ.ஜே ஈடுபட்டதால் எஸ்.கே.மதனியின் தலைமையில் ஜாக் பிரிந்தது.மற்றவர்கள் மதீனா யுனிவர்சிட்டியில் வேலை செய்பவர்கள்,அல்லது அதன் மூலம் உதவி பெறுபவர்கள்.இப்னுபாஸ் அவர்களின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் எதிர்க்கவே செய்வார்கள். என்றாவது  PJ யின்  நம்பிகைதன்மை  பற்றி  யோசித்ததாவது  உண்டா ? முதலில்  மார்க்க விஷயத்தில்  உங்களின்  தகுதியை  பற்றி  முடிவு  செய்யுங்கள் .உங்களை  மட்டமாக  கூறுவதாக  நினைக்க  வேண்டாம்  மெடிக்கல்  கடையில்  வேலை  செய்பவன்  DR என்று  கிளினிக்  நடத்துவது  சரியா ?மார்க்கத்தை  வியாபாரத்தோடு ஒப்பிடாதீர்கள்.டாக்டர் தனது தொழிலுக்காக படித்து அதனடிப்படையில் காசு பார்ப்பவர்.மார்க்கம் என்பது ஒவ்வொருவருக்கும் கடமை.இறைவனும் குர் ஆனில் யா,அய்யுஹல்லதீன ஆமானு, நம்பிக்கையாளர்களே என்று ஒவ்வொருவரையும் தான் அழைக்கிறானே தவிர அரபிதெரிந்தவர்களே,மார்க்க அறிஞர்களே என்று அழைக்கவில்லை.டாக்டர் பிழைப்புக்காக கிளினிக் நடத்துவது போல் நான் ஒன்றும் மார்க்கத்தை வைத்து தொழில் நடத்த வில்லை.பல டாக்டர்கள்;' வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் இருந்து நீர் வடிகிறது"என்று சொன்னால் கூட ப்ளட்டெஸ்ட் யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே ஸ்கேன் எடுக்கச்சொல்கிரார்கள்.இதுபோல்தான் பல ஆலிம்சாக்களும் செயல்படுவதால் இப்படிப்பட்ட உதாரணத்தை எல்லாம் சொல்லுகிறீர்கள்.உங்கள்  தகுதியை  வளர்த்துக்  கொள்ளுங்கள்  .அதனால் தான்  சொல்லுகிறேன் ,எந்த  ஆளிமையும்  நம்ப  வேண்டாம் ,நீங்களே  அரபியை  தெளிவாக  படித்தல்  PJ யின்  தவறுகளை  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள் .இல்லைஎன்றால்  PJ வை  கண்மூடித்தனமாக  பின்பற்றுவதை  தவிர  உங்களுக்கு  வேறு  வழியில்லை .ஓன்று  அரபியை  படித்து  தெரிந்து  கொள்ளுங்கள் ,அல்லது  PJ யின்  நம்பகத்தன்மையை  சற்று  உரசிப்பாருங்கள் .அவரோடு  ஒன்றாக  சுற்றியவர்கள்  இன்று  என்ன  கூறுகிறார்கள் ?என்று  பாருங்கள்ஒன்றாக இருந்தவர்கள் பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன்.பீ.ஜே சொல்லுவதை மாற்று கருத்து உள்ளவர்கள் பலரிடம் கேட்டுதான் செயல்படுகிறோம்.உங்களுக்கும் மேலும் கிரிக்கெட் உதாரணத்தையும் சொல்லிகாட்டியுள்ளேன். உங்களை  நீங்கள்  தவ்ஹீத்வதி  என்று  சொல்லிக்  கொண்டாலும்  அனைவருக்கும்  நஜாத்காரன்  என்று  சொன்னால் தன  புரியும் . "ANNAJATH"என்பது  ஷாகுல்  ஹமீது (ABUABTHILLAH)உடைய  வாட்ச்  கடையின்  பெயர் . அந்த  பெயரில் தான்  பத்திரிக்கையை  ஆரம்பித்து  இந்த  கொள்கையை  பிரச்சாரம்  செய்தார்கள் .இன்று  அந்த  அபு  அப்துல்லாஹ்  உடன்தான்  நீங்கள்  வாதம்  செய்து  வருகிறீர்கள் .நான்கு மத்கப்கள்  இஸ்லாத்தில்  பிரிவினை  என்று  ஆரம்பித்தவர்கள்  இன்று  இத்தனை  பிரிவினையாக  பிரிந்து  போனதற்கு  எந்த  கொள்கை  காரணம் ? PJYIN மீது  எந்த  தவறுமே  இல்லை  என்று  நீங்கள்  முடிவு  செய்தால்  உங்களை  பற்றி  நான்  என்ன  முடிவு  செய்வது ?கண்மூடித்தனமாக  ஈமான்  கொண்டு  பின்பற்றும்  பக்தன்  என்றா ?அப்பாவி  என்றா ?
கீழ்காணும் வசனத்திலிருந்து தான் நஜாத் என்ற வார்த்தை தேர்ந்தெடுத்து அப்பத்திரிக்கைக்கு வைக்கப்பட்டது.அது அவரின் வாட்ச் கடை பெயர் அல்ல.
40:41

நஜாத் காரன் என்றால் சுவர்க்கவாதி என்றுதான் பொருள்.நான்கு மத்ஹபிலும் சாதுலிய்யா,காதிரிய்யா,ஜிஸ்த்திய்யா போன்ற பிரிவுகளும் இந்தியன் முஸ்லிம்லீக்  தேசியலீக்,தமிழ்நாடு முஸ்லிம்லீக் என்ற அரசியல் பிரிவுகளும் இருந்தன.பீ.ஜே யின் தவறுகளை சொல்லுங்கள் ஆமாம் நான் பீ.ஜே.வை கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை அப்படி நான் பின் பற்றுவதாக கருதினால் அதற்க்கான ஆதாரத்தை தாருங்கள்.நீங்கள் எந்த இமாமை பின்பற்றுகிறீர்கள்.?