Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 9 அக்டோபர், 2010

செயனும்பு பெத்தா அவர்கள் காத்திருக்கிறார்கள்.

CRICKET UTHAARANAM PORUNTHUMAA? .பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப்றக்கும்போது அவுட் என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை என்று எழுதினீர்கள் ,உண்மையில்  நீங்கள்  எல்லோரும்  அப்படித்தான்  விளையாடிக்  கொண்டிருக்கிறீர்கள் .உண்மையில்  அங்கெ  UMPIRE கை  தூக்கினால் தாள்  அவுட் .ஸ்டெம்ப்  எகிருவதை  மட்டும்  பர்த்துகொண்டிருக்கிற  உங்கள்  போன்றவர்களின்  ஆர்ப்பாட்டத்தில்  ஓரமாக  நின்று  "இது  நோ  பல் "என்று  சொல்லும்  அம்பையர் இன்  வார்த்தை  உங்கள்  காதுகளில்  ஏறுவதே  இல்லை . அந்த  அப்பாவி  UMPIRE நிலையில்தான்  இன்று  ஆலிம்கள்  இருக்கிறார்கள் .அச்டின்  ரேப்லே  பார்ப்பதற்கு  நீங்கள்  தயாராக  இல்லை 
நீக்கு
                                       .நாங்கள்  விளையாடுவது  கால்பந்தாட்டம் .மார்க்கம்  என்ற  எல்லை  கோட்டுக்குள்  வரம்பு  மீறாத  விளையாட்டு .நீங்கள்  விளையாடுவது  கிரிக்கெட் .மார்க்கத்தின்  எல்லை  தாண்டுவதில்தான்  FOUR,SIX என்று  மதிக்கப்   படுகிறது ,இந்த  காலத்தில்  கிரிக்கெட்  விளையாட்டுக்குத்தான்  மரியாதியாதனால்  உங்களை  அறிவாளி  என்று  எண்ணிக்  கொள்கிறீர்கள்  .கால்பந்தாட்டம்  ரசிக்கும்  எங்களை  பார்த்தல்  உங்களுக்கு  கேவலமாக  நினைக்கத்  தோன்றுகிறது . அன்று  எல்லை  மீறி  விளையாடிய  விளையாட்டு  குமுதம்  ரிபோர்ட்டர் ,நக்கீரன்  போன்றவற்றில்  உ             புரிந்து கொள்வதற்காக சொல்லப்பட்ட உதாரணத்தையே  விவாதமாக்குவது சொதப்பல்.நான் பந்து வீசியது யூசுப்-சுலைகா வுக்கு ஆதாரம் கேட்டு;அங்கே பேட்ஸ்மேன்தான் ஆலிம் ; 'அம்பயர் என்பவர்,  நடுநிலையோடு கவனிக்கும் மக்கள். ,ஆலிம்  பதில் சொல்லாமல் ஓடிப்போனதிலிருந்து  கிளின்  போல்ட் என்று முடிவு பண்ணிவிடலாம். அது நோபால் என்றால் மீண்டும்   யூசுப்-சுலைகாவுக்கு,முத்தலாக்  போன்ற பந்துகளுக்கு பேட்டிங் அதவாது   ஆதாரம் தாருங்கள்.                                                                                                                      
வாகப்  போர்டு  ஒபிசெர்  லஞ்சம்  வாங்கியாடஹா  அவதூறு  பரப்பி  வருகிறீரே ,எவ்வலு  தொஹைன்னு  சொல்லாம் -ya,wakf boarduku எதிர  லஞ்சம்  ஒளிபுதுரைல  புகார்  குடுக்கலாம் , case podalaam, re election nadathallam idhallam vittutu yaam poi sollitutu thirihireergal.தர்காவில்  சாணி  அடித்துவிட்டு  ஏன்  சிலமீர  மானவர்ஹளுடைய  பயறையும்  கூட  e arampannai jamaath letterpadil எழுதி  wakf போர்டுக்கு  நடவடிக்கை  எடுக்க  சொன்னேர் ,தர்ஹா  நிர்வாஹியிடம்  சிலர்  மீது  கம்ளின்ட்  கொடுக்க  சொல்லி  தங்களுடைய  6 lakhs பர்த்நேர்  மூலம்  தூது  அனுப்பினீர்கள் , இனிமேல்  அதுபோன்று  செய்யாதீர்கள்  சில  எண்ணங்கள்  கூட  பவாமானடாஹும்  தங்களுக்கு  சொல்லிதேரிய  வேண்டியாவறல்ல  தெரிந்து  கொண்டே  செய்து  மகிழ்பவர்கள்  என்ன  செய்வது  விடியல்  வரும்  உங்களை  நம்பும்  நலுள்ளங்களுக்கு ....ருதலையே மீரா ஸ்கூல் மாணவர்களின் பெயரை நான் வக்ப் போர்டுக்குஎழுதி கொடுத்தேன் என்று அந்த பையன்களிடம் பொய்யை சொல்லி ஏனடா உனக்கு நல்ல புத்தியே வராதா?நீ மேலே சொன்ன விசயங்களில்1,வக்ப் போர்ட்க்கு லஞ்சம்2 சாணி அடித்த விஷயம்,3மீரா ஸ்கூல் மாணவர்கள்   பற்றி வக்ப் போர்டுக்கு லட்டர் பேடில் எழுதி கொடுத்தது,இந்த மூன்று விசயங்களிலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா?நீக்குலஞ்சம் ஒழிப்புக்கு புகார் கொடுத்து அது விசாரித்து தீர்ப்பு வழங்க முப்பது வருசமாகும்.ஆதலின் உங்கள் சார்பாக வக்ப் ஆபீசருக்கு ஒரு பைசாகூட நாங்கள் லஞ்சம் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்து விட்டால்,போதுமானது.                                                                                                  
      இதே ஸ்டையிலில் இன்னொரு கருத்தும் என்னைப்பற்றி வந்துள்ளது.அவர் ஏன் பதில் தரவில்லை என்று கேட்கவில்லை.அவன்  மீண்டும்கேட்பானாயின் தரக்குறைவான அவனது கருத்துக்கு பதில் அளிக்க மரியாதைக்குரிய மேலத்தெரு எங்களது செயனும்பு பெத்தா அவர்கள் [கற்பனை கேரக்டர்] காத்திருக்கிறார்கள்.                                         

கருத்துகள் இல்லை: