- munavvirul கூறியது...
- munavvirul கூறியது...
- தனிமனித தாக்குதல் நம் நோக்கமல்ல .உண்மையில் உங்களின் அறியாமைதான் PJ யின் பலம் .ஒரு கருத்தை கூறும் PJ,அதற்கு ஆதாரமாக ஒரு ஆயத் கூறுவார் .நீங்கள் தர்ஜுமா குரானை படித்து பார்த்து அது உண்மை என்று நம்புகிறீர்கள் ,ஆனால் சட்டம் என்பது ஆயத்தின் அர்த்தம் வைத்து மட்டும் முடிவு செய்வதல்ல .ஆயத் இறங்கிய நேரம் ,காரணம் ,அது சம்பந்தமான மற்ற ஆயத் ,அது சம்பந்தமான ஹதீத் ,இவைகளை வைத்து முடிவு செய்வது .இந்த அடிப்படை விசயங்களை ஓரளவு தெரிதே வைத்துள்ளேன்.பாகப்பிரிவினை,தலாக் இது போன்ற பல பிரச்சனைகளில் குர்ஆன் வைத்தே நேரடியாக விளங்க முடியும் .மேலும் தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கம் பாருங்கள்.ஒவ்வொரு ஆயத்த்துக்கும் பல ஹதீதகளைக் கொண்டு மிகதெளிவாக விளக்கப்படுகிறது.;'ஹதீத் கலையும்[the art of hatheeth] அதன் முறைமையும்" என்ற மதினா யுனிவர்சிட்டி யின் தமிழாக்கத்தையும் படித்து பாருங்கள். இதை எல்லாம் பார்க்க தெரியாத நீங்கள் PJ யின் மீது இருக்கும் நம்பிக்கையில் மட்டுமே பின் பற்ற முடியும். பீ.ஜே.யின்மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்ற வில்லை.அவருடைய விளக்கங்கள் பெரும்பாலும் தப்சீர் இப்னு கசிர் ஐ ஒத்தே இருக்கிறது.மேலும் அவர் அதிகமாக இமாம் குர்துபி அவர்களின் மேற்கோள் களையே அதிகமாக எடுத்துவைக்கிறார்.அப்படி பின்பற்ற PJ நம்பிக்கையானவரா? அவர் இந்த பிரசாரத்தை ஆரம்பித்த பொது உடனிருந்தவர்கள் ஏன் இன்று அவரை குறை சொல்கிறார்கள் ?இது தவிர எல்லோருமே பணத்திற்கு அடிமையா?பீ.ஜே வை புனிதர் என்று யாரும் சொல்லவில்லை.அவருக்கும் தவறுகள் வரவே செய்யும்.ஆரம்பகாலத்திலிருந்தே அவருக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்தன.ஆரம்ப காலத்தில் ஷிர்க்,பித்அத்,மூடபழக்கங்கள்,அனாச்சாரங்கள்,ஒழிப்பதில் அனைவருக்கும் ஒரே கருத்தே இருந்தன.அதன் பின் முத்தசபிஹாத்,முஹ்கமாத் வசங்கள் விசயமாக அபு அப்துல்லாவுக்கும் பீ.ஜே வுக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் ஒரு மனிதனின் வளர்ச்சியைக்கண்டு ஏற்படும் பொறாமை,பிரிவுகளை விரிவாக்குகிறது.மார்க்கத்தோடு சமுதாயப்பணிகளிலும் பீ.ஜே ஈடுபட்டதால் எஸ்.கே.மதனியின் தலைமையில் ஜாக் பிரிந்தது.மற்றவர்கள் மதீனா யுனிவர்சிட்டியில் வேலை செய்பவர்கள்,அல்லது அதன் மூலம் உதவி பெறுபவர்கள்.இப்னுபாஸ் அவர்களின் கருத்துக்கு மாற்றமாக இருந்தால் எதிர்க்கவே செய்வார்கள். என்றாவது PJ யின் நம்பிகைதன்மை பற்றி யோசித்ததாவது உண்டா ? முதலில் மார்க்க விஷயத்தில் உங்களின் தகுதியை பற்றி முடிவு செய்யுங்கள் .உங்களை மட்டமாக கூறுவதாக நினைக்க வேண்டாம் மெடிக்கல் கடையில் வேலை செய்பவன் DR என்று கிளினிக் நடத்துவது சரியா ?மார்க்கத்தை வியாபாரத்தோடு ஒப்பிடாதீர்கள்.டாக்டர் தனது தொழிலுக்காக படித்து அதனடிப்படையில் காசு பார்ப்பவர்.மார்க்கம் என்பது ஒவ்வொருவருக்கும் கடமை.இறைவனும் குர் ஆனில் யா,அய்யுஹல்லதீன ஆமானு, நம்பிக்கையாளர்களே என்று ஒவ்வொருவரையும் தான் அழைக்கிறானே தவிர அரபிதெரிந்தவர்களே,மார்க்க அறிஞர்களே என்று அழைக்கவில்லை.டாக்டர் பிழைப்புக்காக கிளினிக் நடத்துவது போல் நான் ஒன்றும் மார்க்கத்தை வைத்து தொழில் நடத்த வில்லை.பல டாக்டர்கள்;' வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் இருந்து நீர் வடிகிறது"என்று சொன்னால் கூட ப்ளட்டெஸ்ட் யூரின் டெஸ்ட், எக்ஸ்-ரே ஸ்கேன் எடுக்கச்சொல்கிரார்கள்.இதுபோல்தான் பல ஆலிம்சாக்களும் செயல்படுவதால் இப்படிப்பட்ட உதாரணத்தை எல்லாம் சொல்லுகிறீர்கள்.உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் .அதனால் தான் சொல்லுகிறேன் ,எந்த ஆளிமையும் நம்ப வேண்டாம் ,நீங்களே அரபியை தெளிவாக படித்தல் PJ யின் தவறுகளை நீங்களே புரிந்து கொள்வீர்கள் .இல்லைஎன்றால் PJ வை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை .ஓன்று அரபியை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ,அல்லது PJ யின் நம்பகத்தன்மையை சற்று உரசிப்பாருங்கள் .அவரோடு ஒன்றாக சுற்றியவர்கள் இன்று என்ன கூறுகிறார்கள் ?என்று பாருங்கள்ஒன்றாக இருந்தவர்கள் பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன்.பீ.ஜே சொல்லுவதை மாற்று கருத்து உள்ளவர்கள் பலரிடம் கேட்டுதான் செயல்படுகிறோம்.உங்களுக்கும் மேலும் கிரிக்கெட் உதாரணத்தையும் சொல்லிகாட்டியுள்ளேன். உங்களை நீங்கள் தவ்ஹீத்வதி என்று சொல்லிக் கொண்டாலும் அனைவருக்கும் நஜாத்காரன் என்று சொன்னால் தன புரியும் . "ANNAJATH"என்பது ஷாகுல் ஹமீது (ABUABTHILLAH)உடைய வாட்ச் கடையின் பெயர் . அந்த பெயரில் தான் பத்திரிக்கையை ஆரம்பித்து இந்த கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள் .இன்று அந்த அபு அப்துல்லாஹ் உடன்தான் நீங்கள் வாதம் செய்து வருகிறீர்கள் .நான்கு மத்கப்கள் இஸ்லாத்தில் பிரிவினை என்று ஆரம்பித்தவர்கள் இன்று இத்தனை பிரிவினையாக பிரிந்து போனதற்கு எந்த கொள்கை காரணம் ? PJYIN மீது எந்த தவறுமே இல்லை என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களை பற்றி நான் என்ன முடிவு செய்வது ?கண்மூடித்தனமாக ஈமான் கொண்டு பின்பற்றும் பக்தன் என்றா ?அப்பாவி என்றா ?
புதன், 6 அக்டோபர், 2010
பீ.ஜே.யின் பலமும் அந்நஜாத்தின் கதையும்
3 கருத்துகள்:
- Unknown சொன்னது…
-
CRICKET UTHAARANAM PORUNTHUMAA? .பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப் பறக்கும்போது அவுட் என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை ENTRU EZHUTHINEERKAL,UNMAYIL NEENKAL ELLORUM APPADITHTHAAN VILAYAADIK KONDIRUKKIREERKAL.UNMAYIL ANKE UMPIRE KAI THOOKKINALTHAAL OUT.STEMP EKIRUVATHAI MATTUM PARTHTHUKONDIRUKKIRA UNGAL PONTRAVARKALIN AARPPATTATHTHIL ORAMAAKA NINTRU "ITHU NO BALL"ENTRU SOLLUM UMPIRE IN VAARTHTHAI UNKAL KAATHUKALIL YERUVATHE ILLAI. ANTHA APPAVI UMPIRE NILAYILTHAAN INTRU AALIMKAL IRUKKIRAARKAL.ACTION REPLAY PARPPATHARKU NEENKAL THAYAARAKA ILLAI.NAANKAL VILAIYAADUVATHU KAALPANTHATTAM.MAARKAM ENTRA ELLAI KOTTUKKUL VARAMBU MEERAATHA VILAYAATTU.NEENKAL VILAIYAADUVATHU CRICKET.MAARKATHIN ELLAI THAANDUVATHILTHAAN FOUR,SIX ENTRU MATHIKKAP PADUKIRATHU,INTHA KAALATHIL CRICKET VILAYAATUKKUTHAAN MARIYAATHAIATHANAAL UNKALAI ARIVAALI ENTRU ENNIK KOLKIREERKAL .KAALPANTHAATTM RASIKKUM ENKALAI PARTHTHAL UNKALUKKU KEVALAMAAKA NINAIKKATH THONTRUKIRATHU. ANTRU ELLAI MEERI VILAYAADIYA VILAIYAATTU KUMUTHAM RIPORTER,NAKKEERAN PONTRAVATRIL UDANIRUNTHAVARKALAALE VIMARSIKKAP PADUKIRATHU.
- 7 அக்டோபர், 2010 அன்று 4:11 AM
- Unknown சொன்னது…
-
"ANNAJATH"ENTRA PEYARUKKU NEENKAL KOORIYA AAYATH UNKAL SONTHA KANDUPIDIPPUTHAAN.UNMAYIL ATHU ABU ABDULLAH VIN KADAIYIN PEYARTHAAN,ITHU THERIYAATHU ENTRAAL ITHU VISHAYATHTHIL NEENKAL PAALAKANE.ABU ABDULLAH THABLEEK ANUTHAABIYAAKA IRUKKUM POTHE ENAKKU NERIDAIYAKA ARIMUKAMUNDU. THANJAAVURIL NADANTHA MAANILA ULAMMAKKAL SABAI NADATHTHIYA VALIMAARKAL SIRAPPU MAANAADU PATRI VIMARSITHTHU "NANJAIYUM PUNJAIYUM KONJIDUM CHOZHAVALA NAATTIN THALAINAKARAAM THANJAIYIL"ENTRU THODANKUM SIRU PUTHTHAKAM VELIYITTATHAN MOOLAMTHAAN PJ ENTRA MANITHAN VELI ULAKUKKU THERINTHAAR.APPOTHE ANTHA KAIYETTAI PADITHTHA NAAN AVARAI PAARAATI KADITHAM ELUTHI ATHARKU AVAR NANTRI KOORI PATHILUM EZHUTHINAAR.PINBU ANNAJATH AARAMPITHTHU PIRACHCHAARAM SEITHA POTHU ANTHA KOLKAIYIL YERPATTA PALA SANTHEKANKALUKKU AVAR SARIYAANA PATHIL SOLLAMAL MAZHUPPIYATHUNDU, MATTUMALLA,ENAKKUM PJ UKKUM NERIDAIYAAKA NADANTHA URAIYAADALILUM,EN NERUNGIYA,AVARUKKUM NERUKKAMAANA NANBARKALIDAMUM NADANTHA URAIYAADALILUM, THAN VAATHATHTHIL JEYIKKA VENDUM ENTRA VERIYIL ALLAHVIN MEETHU SATHTHIYA MITTU KOODA PALA POIKALAI SOLLI IRUKKIRAAR.ORU MIKAVUM MUKKIYAMAANA AALIMIDAM NADANTHA VIVAATHATHTHIN POTHU ORU HATHEETHAI LAYEEF ENTRUM ANTHA ARIVIPPAALAR PALAHEENAMAANAVAR ENTRUM ORU KITHAABIN PEYARAI SOLLI ANTHA KITHAABIL IRUPPATHAAKAVUM ADITHUK KOORI ANTHA VAATHATHTHIL JAYITHTHU VELI VANTHA POTHU PJ YIDAM ATHU ENTHA KITHAAB ENTRU KETTA POTHU,YAARUKKU THERIYUM,NAAN ATHAI SONNA UDAN AVAR VAAI MOODI THOTRU VITTAR ALLAVA? ENTRU PERUMAIYAAKA KOORIYA POTHU THAAN NAAN THIDUKKITTU,VIZHITHTHUK KONDEN,THEZHIVU PETRU VILAKI VITTEN.ALLAH UNKALUKKUM ANTHA THEZHIVAI THARA VENDUKIREN.SUNNATH,NAFIL, ATHUKOODA ILLATHA VISHAYATHIL KARUTHTHU VERUBAADU KONDU, ATHANAAL FARZHAANA SAMUTHAAYA OTRUMAIYAI SEERSZHITHTHU,ADITHTHUK KONDUM,VETTIK KONDUM,SAMUTHAAYAM KEVALAMAANA NILAIKKU PONATHARKU YAAR KAARANAM?ANTRU ONTRAAKA IRUNTHU KOLLAI ADITHTHAVARKAL,INTRU ORUVARAI ORUVAR KATTIK KODUTHTHUM,PATHTHIRIKKAIYIL BAKIRANKAMAAKA PETTI AZHITHTHUM VARUVATHU UNKALUKKU KEVALAMAAKA THERIYA VILLAIYAA? "NAKKEERAN"AI ETHIRTHU PENKALAI NADUROTTIRKU AZHAITHTHU VANTHU PORAATTAM NADATHTHUVATHU KEVALAMILLAIYAA?MAMMIN OTRUMAIYAI SEERAZHITHTHU,VETTAIYAADA NINAIKKUM RSS KUMBALUKKU ITHU THUNAI POVATHU POL ILLAIYAA? UNKALAI PONTRAVARKAL KANMOODITHTHANAMAAKA AATHARAVU THARUVATHAALTHAANE INTHA KEVALANKAL NADAKKIRATHU? RASOOLULLAH(SAL)VUKKUP PIN ITHU VARAI ISLAAM EPPADI NILAI PETRU VANTHATHO ANTHA IRAIVAN THODARNTHU KAAPPAN.NEENKAL OOR OTRUMAYAI KAPPAATRUNKAL.ALLAH NAMMAI,NAM SAMUTHAAYATHTHAI KAPPAATRUVAAN.
- 8 அக்டோபர், 2010 அன்று 7:38 AM
-
-
assalmu alikum arampannai indha andu 2 camel koorpani kodukapadathu south street nenketha kaja mohideen avarkal arampannai makkal anavirakum koorpani kodutarkal avaraku jasakallah ippadku vasigal groups arampannai
- 19 நவம்பர், 2010 அன்று 8:32 AM