Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 14 அக்டோபர், 2010

..நையாண்டி நக்கலாண்டி வாரார்டி

munavvirul கூறியது
நாங்கள் தவ்ஹித் ஜமாத்தை விட்டு விலகி,மங்காணி மத்ஹப் இல் இணைந்துவிடத்தயார். இந்த  வார்த்தையிலிருந்து  உங்கள்  மன  நிலை  என்ன ?என்பது  புரிகிறது .இந்த  வார்த்தையில்  தொனிக்கும்  ஆணவமும் ,தான்  மட்டுமே  அறிவாளி  என்ற  அகங்காரமும்  உண்மை  எதுவென்று  புரிய  வேண்டும்  என்ற  மன  நிலையில்  நீங்கள்  இல்லை ,நான்  விளங்கியது  மட்டுமே  மார்க்கம்  என்ற  தெனாவட்டம்   தெரிகிறது .           சாபி மத்ரசாவிலுள்ள கிதாபின் பெயரைச்சொன்னால் என்னவெல்லாமோ எழுதியுள்ளீர்கள்.மங்காணி,பத்ஹுல் முயின் போன்றவர்களின் கிதாப்களை பின்பற்றிவிட்டு இமாம் ஷாபி அவர்கள் பெயரை நான் ஏன் சொல்லவேண்டும்?எந்த கிதாபை பின்பற்றுகிறோமோ அந்த இமாமின் பெயரை எதார்த்தத்தை சொன்னால்,ஆணவம்,அகங்காரம்,,தெனாவட்டம் என்றெல்லாம் சொல்லுவது நியாயமா?நான் விளங்கியதே மார்க்கம் இல்லை.நீங்கள் சொல்லுவதே மார்க்கமும் இல்லை.குர்-ஆனும் ஹதீதும் தான் மார்க்கம்.எனவே அவற்றினை பின்பற்றிட உங்களுக்கும்,எனக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.                                                                             என்னிடம்  PJ மழுப்பினார்  என்று  சொன்னதை  நக்கல்  செய்கிறீர்கள் ,அப்படி  நடக்க  வாய்ப்பே  இல்லை  என்று  அடித்து  கூறுவதிலிருந்தே  PJ யின்  மீது  நீங்கள்  வைத்திருக்கிற  ஈமான்  புரிகிறது .                                                 சம்சுல்ஹுதா ஆலிமிடம்,பீ.ஜெவுடன் சென்றவர்கள் யார் என்று கேட்டேன்.நீங்கள் அதைச்சொல்லவில்லை.பீ.ஜே மழுப்பினார் என்று கூறுவதை விட நீங்கள்   என்ன கேட்டீர்கள் ,அவர் என்ன பதில் சொன்னார்?என்பதை சொல்லிவிட்டு ,அது சரியான  பதில் இல்லை ,இது வெறும் மழுப்பல் என்று நீங்கள் விளக்கியிருந்தால்  நான் சந்திப்பை நம்ப வாய்ப்புள்ளது..நான் குர்-ஆன் மீதும்,ஹதீதும் மீதும் நம்பிக்கை கொண்டு பீ.ஜே. மூலம் விளங்கிகொள்கிறோம்.நான் விளங்கி கொண்டதில் எது குர்-ஆன்,ஹதீதுக்கு முரண்படுவதை ஆதாரத்தோடு,சொல்லுங்கள்.         நீங்கள்  TJM ஆளிமிடம்  பேசினேன் ,அவர்  கோட்டூர்  ஜிந்தாவை  வைத்து  மிரட்டினார் ,ரஷாதி  கோபப்பட்டார் ,காசிமி  விரண்டு  ஓடினார் ,ஜமாலி  பயந்து  நடுங்கினார்  என்று  சொன்னதை  நாங்கள்  நம்ப  வேண்டும் ,                                   டி.ஜே எம் பற்றி நான் சொன்னது நடந்ததா,இல்லையா என்பதை,சேக்கத்து ஆலிம் கபூர் மிஸ்பாகி,தி.வேலிடவுன்,வீ.ம.பள்ளிவாசல் எதிரில் உள்ள ரகீம் பிரஸ் வைத்துள்ள,சகோதரரிடம் கேளுங்கள்.ஜிந்தாவிடம் சொல்லி மிரட்டியதை டவுன் கபீர் ஸ்டோர் காஜா நவாஸ் ,எம்.பீ.எம்.பசீர், மில்லத் இஸ்மாயில், ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரஷாதி இடம் நான் விளக்கம் கேட்டதும் ,அவரது துணை ஆசிரியர் பதில் அனுப்பியதையும் இங்கே இடம் பெற செய்கிறேன்.மீண்டும் பதில் தராத அவரை போனில் பல தடவைகள் கேட்டபோது ஒரு சமயம் ஒரு பெண் எடுத்தார்.ஹஜ்ரத் இருக்கிறாரா என்று மட்டுமே கேட்டேன் .அந்த பெண் ரசாதியிடம் கொடுத்தார்.அச்சமயம் கோபப்பட்டார்.காசிமி விரண்டு ஓடினர் என்று நான் பொய் சொல்லவில்லை .பதில் இல்லாமல் வரண்டு போனார் என்று தான் எழுதிருந்தேன் மேலும் நான் காசிமிடம் விசாரித்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.நான் இப்போது சவுதியில் உள்ளேன் சென்னை வழியாய் ஊருக்கு வரும்பொழுது கேட்கிறேன் என்று ஒரு அழகான பொய்யை சொன்னீர்கள். ஜமாலி பற்றி நான் சொல்லவில்லை.மிகை படுத்தி பேச வேண்டாம்.நான் ஆதாரத்தோடு சொல்லி உள்ளேன் இதில் ஏதாவது பொய் இருந்தால் நான் பொறுப்பேற்று கொள்கொறேன்.                                                                                            நாங்கள்  சொன்னால்  தவ்ஹீத்  வாதிகளிடம்  பழகியிருக்க  வாய்ப்பே  இல்லை ,உங்களை  "மாதிரியாக  "பார்ப்பார்கள்  என்று  சொன்னால்  உங்களை  பற்றி  நான்  என்ன  முடிவெடுப்பது ?                                                                   நீங்களும் ஆதாரத்தோடு சொன்னால் ஏற்றுகொள்வோம்.பீ.ஜே.சந்தித்த முக்கிய ஆலிம் சம்சுல் ஹுதா என்று நான் சொன்னதை நீங்கள் மறுக்கவில்லை.அவ்வாறாயின்,பீ.ஜே. உடன் சென்றது யார்?அபு அப்துல்லாவா?எனக்கேட்டபோது நீகள் பதில் சொல்லவில்லை.நீங்கள் பீ.ஜே வுடன் சென்றது சம்சுல் லுஹாவும் பொட்டல்புதூர் முஹம்மத் யூசுபும் என்று சொல்லி இருந்தால் சந்திப்பை நம்பியிருப்பேன்.மேலும் நான் கஞ்சாவை பற்றி,மனிதர்கள் மிருகங்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வதை பற்றியெல்லாம் கேட்டேன் அவர் இப்படியெல்லாம் பதில் சொன்னார்.அவை சரியான பதில்கள் அல்ல.அவை அனைத்தும் மழுப்பல்கள் என்பதற்கும் ஆதாரம் வைத்தால் உங்கள் மீது நல்ல அபிபிராயம் கொண்டிருக்கலாம். உலகத்திற்கே  வழி  காட்ட  வந்த  குரான்  "இறை  அச்சம் "உடையவர்களுக்கு  மட்டுமே  நேர்வழி  கட்டுவதாக  தன்னைப் பற்றி  கூறுகிறது .குரான்  வசனமாக  இருந்தாலும் ,ஹதீசாக  இருந்தாலும்  PJ அதை  ஏற்றுக்  கொண்டாள்  மட்டுமே  நான்  ஏற்றுக்  கொள்வேன்  என்று  கண்மூடி  பின்பற்றும்  ஒரு  "பக்தன் "இடம்  என்ன  பேசுவது?   நீங்கள் இதுவரை ஏதாவது அமல்கள்,சட்டங்கள்,வரலாறு சம்பந்தமாக எத்தனை குர்-ஆன்வசனங்களை,ஹதீத்களை,எடுத்து வைத்தீர்கள்?.நான் அதையெல்லாம் பீ.ஜே. ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் நானும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று எப்போது சொன்னேன்?இப்படி எதுவும் நடக்காதபோது, என்னை பீ.ஜே வின் கண்மூடி பக்தன் என்று குற்றச்சாட்டுவது கண்மூடித்தனமாகதெரியவில்லையா?                                                                                                                                                      நான்  PJ இடம்  உரையாடியதற்கும் ,அதில்  அவர்  பொய்  சத்தியம்  கூறி  மழுப்பியதற்கும் , எங்கள்   உரையாடலை  வீடியோ  எடுத்த  பாக்கர் (உங்களால்  செக்ஸ்  குற்றச்சாட்டு  கூறப்பட்டு  ஒதுக்கி  வைக்கப்பட்டவர் )சாட்சி .                              இது உலக மகா பொய்.வேறொன்று சொல்வதற்கு இல்லை.                                                                                                                                                                                   ஆலிம்கள்  "கஞ்ச "அடிக்கலாம்  என்று  ஷாபி  மத்காப்  கிதாப் இயானா  "வில்  இருப்பதாக  இல்லாத  ஒன்றை  PJ எழுதிய  பொது  ஆலிம்கள்  "கஞ்ச "அடிக்கலாம்  என்ற  வார்த்தை  அந்த  கிதாபில்  உள்ளதா ?அதை  நிரூபிக்க  முடியுமா ?என்று  அதற்கு  விளக்கம்  கேட்ட  போதும்  மழுப்பினார் .                                                                    பஸ்ஸில் ஒருவர் பீடி குடித்து கொண்டிருந்தார்.கண்டக்டர்,அவரை பார்த்து பஸ்சில் பீடி குடிக்க கூடாது என்று எழுதி போட்டிருக்கிறதே,பிறகு எப்படி பீடி குடிக்கலாம் ?பீடியை வெளியில் போடுமைய்யா என்றார்.ஆனால் அந்த நபரோ,முடியாது,பீடி குடிக்கக்கூடாது, என்று எங்கே எழுதியுள்ளீகள்?. 'புகை பிடிக்கக்கூடாது' என்றுதானே எழுதியுள்ளது.நான் என்ன புகையா பிடிக்கிறேன் புகையை பிடிக்கத்தான் முடியுமா?பீடி குடிக்கக்கூடாது என்று எங்கே எழுதி இருக்கிறது அதை காட்டுங்கள்.உடன் கண்டக்டர் யோவ்,புகை பிடிக்கக்கூடாது என்றால் பீடி,சிகரெட் குடிக்க கூடாது என்றுதான் அர்த்தம் இங்லீசில் நோ ஸ்மோக்கிங் என்று எழுதுவார்கள் இதுதான் உலகம் முழுவதும் உள்ள நடை முறை.உனக்கு மட்டும் தனியாக எழுத முடியாது.என்று சொன்னார்.ஆனால் பயணி அதை ஏற்றுகொள்ள மறுத்தார்.மேலும்அவரைப்பார்த்து  கண்டக்டரே. நீர்,இப்படியெல்லாம் மலுப்பக்கூடாது,பீடி குடிக்கக்கூடாது என்று எழுதி போட்டதை காட்டும்.அது வரை நான் பீடி குடிக்கத்தான் செய்வேன் என்று வம்பு பண்ணினார். இப்போதைக்கு இந்த விளக்கம் போதும் என்று நம்புகிறேன்.  மேலும் இயானா'வுக்கும் இமாம் சாபிக்கும் என்ன தொடர்பு உள்ளது                                                                                                                                             இன்னும்  நிறைய  உள்ளது  அதை  விளங்க  வேண்டும்  என்ற  மன  நிலையில்  நீங்கள்  இல்லாத போது இதைப்  பற்றி  உங்களிடம்  பேசுவது  இனி  தவறு  என்றே  தோன்றுகிறது.                                                                                                                                   இன்னும் நிறைய  உள்ளது.அதை நாங்கள் விளங்க தயாராக உள்ளோம்.தாங்கள் தான் அதை விளக்க வேண்டும்.இமாமுக்குள்ள தகுதிகள் முதல்,அற்புதமான பல விசயங்கள் உள்ளன.இன்சா அல்லாஹ் நீங்கள் விளக்கம் சொல்ல மறுக்க மாட்டீர்கள் என்று நம்புவோமாக|                                                                                                                                               .இனி  உங்களிடம்  அறிவுப்  பூர்வமாக  உரையாடுவதை  விட  நமதூர் இளைஞ்சர்கள்  போல்  நக்கல்  செய்வதும்  நையாண்டி  செய்வதுமே  சிறந்தது  என்ற  முடிவுக்கு  வர   வேண்டியுள்ளது                                                                                                                            
14 அக்டோபர், 2010 7:19 amநீங்கள் அறிவுப்பூர்வமாக விவாதம் பண்ணியது எப்போது? டஜன் பக்கீர்சா பாவா மகா அறிவுபூர்வமானது.திறந்த தலையுடன் ஏன் தொழுது வருகிறீர்கள் என கேள்விகேட்ட நீங்கள்,இந்த கேள்வி எவ்வளவு அறிப்பூர்வமானது என்பதை சொன்னீர்களா?நீங்கள் அறிவு பூர்வமாக என்ன கேட்டீர்கள் ,எப்போது கேட்டீர்கள்? முதலில் நீங்கள் சொல்லக்கூடிய விஷயம் உங்களிடம் கொஞ்சமாவது இருந்தால் கழிசடைகளை வைத்து நக்கல் செய்வதும்,நையாண்டி செய்வதும் தான் சிறந்தது என்று எழுதுவீர்களா? சரி நீவீர்  சரியான ஆம்பிளையாக இருந்தால் உம் களிசடைகளிவிட்டு கேலிபன்னிப்பார்.உமக்கு மார்க்க அறிவு அணுவளவும் இல்லை  என்பதை உமது வார்த்தைகளில் இருந்து தெளிவாக அறிய முடிகிறது.பதில் சொல்ல திராணி இல்லாமல்தான் ஓட்டம் எடுக்கவே இப்படி ஒரு காரணத்தை கண்டுபிடித்துள்ளீர் .பீ.ஜே. இந்த கஞ்சா  விவாகாரத்தை மட்டும்தான் சொன்னாரா?இன்னும்  எத்தனையோ அசிங்கங்களும் கப்சாக்களும் அவலங்களும் சபையில் சொல்லமுடியாத சங்கதிகளும் இருக்கின்றனவே அதையெல்லாம் கேட்கவில்லையா? நீவீர்  உண்மையான ஆலிமாக இருந்தால் ,மற்ற நமதூர் ஆலிம்களையும் அழைத்து வரத்தயாரா? கஞ்சா விசயத்தை நிருபித்து காட்டுகிறேன்.ஆராம்பண்ணைனையில் வைத்து கொள்வோம்.மற்ற சங்கதிகளையும் பற்றி விவாதிக்கத்தயாரா? நீங்கள் என்ன ஆலிமா ?என்றெல்லாம் சப்பை கட்ட வேண்டாம். நீவிரும் உம்மை சார்ந்தவர்களும் யோக்கியர்களாக இருந்தால்,நேரில் வாருங்கள். உங்களது மானங்கெட்ட  'அறிப்பூர்வத்தை ' மானமுள்ள  'அறிவுபூர்வம்தான்'  என்று நேரில் வந்து நிருபிக்க அழைக்கிறேன் .ஹஜ் பெருநாளன்றோ அதன் மறுநாளோ இல்லை அதற்க்கு முன்போ,பின்போ எப்போதுவேண்டுமானாலும் வாருங்கள்.[செயனும்பு பெத்தா தனது சங்காத்தி சேவாத்துக்கு  எழுதிய கவிதை seinambupetthaa ப்ளாக்கரில் வெளியாகி உள்ளது.]
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
உங்களிடம்  உரையாடுவது  மட்டுமே  எனக்கு  தொழில்  அல்ல . பதில்  சொல்ல  தாமத   மானால்  உடனே  உங்கள்  கருத்தை  ஏற்றுக்  கொண்டதாக  நீங்களே  முடிவு  செய்து  எனக்கு  நன்றி  சொல்வதை  நினைத்து  சிரிக்கவே  தோன்றுகிறது .
14 அக்டோபர், 2010 7:23 அம  அவசரப்படாதீர்கள்இன்னும் சிரிக்க வேண்டியது நிறைய உள்ளது.டஜன் பக்கீர் பாவா கப்ர் கட்டிடம் எல்லாம் இருக்கிறதே அதையெல்லாம் நினைத்து யார் சிரிப்பார்கள்? பாக்கர் வீடியோ எடுத்த உலக மகா கப்சா வெல்லாம் பார்த்து யாரசிரிப்பார்கள்..                                                                                                                                    அறுப்பு காலத்தில் எலிக்கு அஞ்சிபெண்டாட்டியாம்.                                                                                                             .
18 அக்டோபர், 2010 7:01 am

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

சரி நீவீர் சரியான ஆம்பிளையாக இருந்தால் ITHAI YEPPADI NIROOBIPPATHU? VAZHAKKAMAA AANPILLAIYAA? ENPATHAI PENKALIDAM KETTUTHTHAAN THERIYA MUDIYUM YENBAARKAL,VASATHI YEPPADI?
MANNIKKAVUM, UNKALUKKU IRUPPATHAAKA NAAN NINAITHTHA THAKUTHIYAI VITTU IRANGIYATHU NEENKALTHAAN.

Unknown சொன்னது…

SOTHANAI SEIYA PENNAI ANUPPIYIRUPPATHAAKA ELUTHI ULLEERKAL. OORIL ELLORUM (THERTHALUKKU VANTHA WAKF PIRATHINITHI UTPADA)UNKALAI "MAAPLE"ENTRU AZHAITHTHAALUM NAAN "MAAMAA"ENTRU VAAINIRAIYA AZHAIKKIREN,ENNA? INNUM KIZHAVIYAIYUM VAITHTHU THOZHIL SEIVATHAAL LOW CLASS "MAAMAA"VO ENTRUM YEVVALU PERIYA VIYAPAARI KUDUMPATHTHIL PIRANTHU VITTU MAAMAA VELAI SEYYUM NILAIMAI UNKALUKKU VANTHUVITTATHE ENTRUM VARUTHTHAMAAKA IRUKKIRATHU. "PANTRIYODU SERNTHA KANTRUM.....MEETHI SOTRODARAI UNKAL KAIVASAM IRUKKUM PETTHAAVIDAM KETTU THERINTHU KOLLUNKAL.