Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 அக்டோபர், 2010

கூட்டுகுர்பானி


Imthiyas,Riyath சொன்னது…
where is munavvirul? who is he?







உள்ளூரில் இருந்துகொண்டு,ஒரு கோடிரூபாய் இன்வெஸ்ட் பண்ணினாலும் மாதம் ஒரு லட்ச ரூபாய் பார்க்க முடியாது. என்று  கூறியுள்ளீர்கள் .ஒரு  கோடி  ரூபாவில்  ஒரு  லட்சம்  தாரளமாக  சம்பாதிக்கலாம் .ஆனால்  உண்மையான ,நம்பிக்கையான  {இங்கே  சென்னையில் உள்ள ஒரு நபரின் கடை பெயரை  கூறிஇருந்தார் }முதலீடு  செய்யவேண்டும் .பொய்யே  முதலீடாக  கொண்ட  சுருட்டல்  பேர்வழிகளை  நம்பி  முதலீடு  செய்தால்  "சீரக  கடை  சீரழிந்து , PILOTIL   பாழாய் போனது "போலாகிவிடும் .
இதுவும் முனவ்விருளின் கேள்விதான் .நான் மீரா ஸ்கூல் விசயத்தில் பதில் சொல்லும்போது ,ஸ்கூலில்வருடத்திற்கு பத்து  லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக ஒருவன் சொன்னதை குறிப்பிட்டு அவ்வாறு எனின் பதினைந்து லட்சம் மட்டும் தந்து ஸ்கூலை நடத்தி லாபம் பார்த்து கொள்ளுங்கள் .ஒரு கோடி ரூபாய் ஆராம்பண்ணைனையில் முதலீடு செய்தாலும் இந்த வருமானம் கிடைக்காது என்று சொல்லியிருந்தேன்,அப்போதுதான் இவர் இந்த கருத்தை அனுப்பியிருந்தார்.நான் சொன்னது ஆராம்பண்ணைனையில் ,அவர் சொல்லுவது சென்னையில், ;அதுவும் முட்டாள் கணக்கு நான் பதினைந்து லட்ச ரூபாயில் ஊரில் இருந்தே வருடத்திற்கு பத்து லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம் என்றால் அவர் ஒரு கோடிரூபாயில் அதே லாபம் பார்க்கலாம் என்கிறார்.இந்த முட்டாளுக்கு இன்னொரு விசயத்தையும் சொல்லிகொள்கிறேன் என்னிடம் சீரகம்வியாபாரம்  செய்ய இரண்டே கால் லட்ச ரூபாய் தந்தவர் அமைதியான இடத்தில் வசிப்பவர்  ஆறு வருடத்தில் பதினைந்து லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார் என்பது இந்த தெரு பொறுக்கிக்கு தெரிய நியாயமில்லை.மேலும் இது போன்ற வியாபாரம் ஒரே சீராக இருக்காது என்பது கழுதைக்கு தெரியுமா?கற்பூரத்தின் வாசனை பைலட்டில் பாழாய் போனதும் ,இந்த நாயின் ஆசையை பார்த்தீர்களா?இறைவன் எதை எப்போது நாடுகிறானோ அது  அப்போது கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்ற இந்த மார்க்க வேஷம் போடும் பிசாசு பாழாய் போனதாகவே முடிவுகட்டுவதை; இவர் எவ்வளவு பெரிய கபடதாரி , ;இவரல்லவா ஊர் ஒற்றுமைக்கு உபதேசம் செய்கிறாராம்  .இன்னும் ,,,,,,,,,,,,,,,,,,
கூட்டு குர்பானி தவ்ஹித் ஜமாஅத் >1 பங்கு 1100 ரூபாய் விருப்பமுள்ளவர்கள்கிளை நிர்வாகிகளிடம் தங்களின் பங்குக்கான தொகையை செலுத்தவும்.கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்பவே செலுத்தினால் சிரமம்கள் தவிர்க்க உதவியாக இருக்கும்.மேலும் ஆடு குர்பானி கொடுப்பவர்களும் ஆடை கொடுத்தாலோ அல்லது ரொக்கம்மாககொடுத்தாலோ ஆடு குர்பானி செய்யப்பட்டு தங்களுக்கு வேண்டிய கறியை வழங்கிவிட்டு மீதி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.



1 கருத்து:

Imthiyas,Riyath சொன்னது…

where is munavvirul? who is he?