நான் கேள்வி கேட்டது உங்களிடம் .நீங்கள் தொடர்ந்து திறந்த தலையோடு தொழுகிறீர்களே புரிந்துதான் தொழுகிறீர்களா ? உங்களுக்கு தெரிந்த , நீங்கள் அறிந்த ஆதாரங்களை மட்டும் சொல்லுங்கள் .வேறொருவன் மூலையில் புரிந்ததை கடன் கேட்க வேண்டாம் .
munavvirul கூறியது...மிகச்சிறந்த அறிஞன் ஷைத்தானை யாரும் அவர் இவர் என்று மரியாதையாக அழைப்பதில்லை .அவன் இவன் என்றே அழைப்போம் .[மிகச்சிறந்த அறிஞ்சன் சைத்தானை யாரும் அவர்,இவர் என்று மரியாதையாக அழைப்பதில்லை.அவன்,இவன் என்றே அழைப்போம்.}
அஸ்ஸலாமு அழைக்கும்:சஹோதரரே உங்கள் மீது யாருக்கும் வெறுப்பும் அல்ல விரோதமும் அல்ல இயக்கத்தின் பெயரில் ஒருசில தவறான காரியங்களை செய்கிரார்ஹலே அவர்கள் மீதுதான் வெறுப்பு அந்த ஆட்ட்கள் உங்களுக்கும் தெரியும் (தனுடைய குறைஹல் நிறைய உண்டு அதை சரிசெய்ய சொல்லுங்கள் அதன் பிறகு மற்றவர்ஹளை திருத்தட்டும்)
கெடுவான் கேடு நினைப்பான்.உங்களிடம் உள்ள சைத்தாநியத்தை நீக்கிவிட்டு சாளிஹா வாருங்கள். sahotharare naangalum amaithiyai thaan ethir paarkirom ,,,,,, tharga valipaatai neengal thaduka vidapovathillai avarhal seiytha inaivaippu avarkalukum allahuvukkum ,,,,,,
தர்கா வழிபாட்டை நீங்கள் தடுக்க விடப்போவதில்லை'என்று கூறியுள்ளீர்கள்.எங்களிடம் இப்போது தர்கா வழிபாட்டை நேரடியாக தடுக்கும் அளவு பலம் இல்லை.ஆதலால் சொற்பொழிவு மூலம் தடுத்து வருகிறோம்.தர்கா எதிர்ப்பில் எங்கள் பங்கை நேரடியாகவே மக்களுக்கு தெரியும் வண்ணம் செய்து வருகிறோம்.அதே சமயத்தில் கள்ளத்தனமாக தர்கா மீது சாணி அடிப்பது,தர்கா கொடியை இறக்குவது,ட்யுப் லைட்டை உடைப்பது ,போன்ற அநாகரிகமான செயல்களை தவ்ஹித் ஜமாஅத் செய்யாது.எங்கள் மீது கம்ப்ளைன்ட் பண்ண போலிஸ் ஸ்டேஷன் சென்றவர்கள் அவர்கள் தாங்கள் வீட்டு பிள்ளைகள் என்றதும் திரும்பிய கதையை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.அந்த இரு நபர்களும் எந்த இயக்கத்தில் உள்ளார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல.தர்கா வழிபாட்டை தடுக்க அல்லா எங்கள் மூலம் நாடினால் உங்கள் எதிர்ப்பு தூள்.தூளாக,நொறுங்கிவிடும்.அல்லாஹ் வே அனைத்தையும் செயல்படுத்தக்கூடியவன். உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.நாங்கள் செய்த பாவம் என்ன?

கடந்த ஞாயிறன்று புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல். 27 வது இரவில் ஜிகிர்தண்டா வழங்க இருப்பதாகவும் 12/9/10 இல் பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாக சிலர் கூறினார்கள்.