Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

துணைத்தலைவர் மறுப்பு.
பள்ளிவாசல் இருப்பு ஒரு லட்சத்து,ஐம்பதினாயிரம் இருக்கையில் சம்பளம் போடகூட பணம் இல்லை என்று சொல்லி பள்ளிவாசல் செலவில் கார் எடுத்து ஊர்,ஊராக வசூல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?வருட வருமானம் போக,மாத வருமானம் பதினாறாயிரம் வருகிறது. மாத  செலவு பதிமூன்றாயிரம் மடடுமே .                                                                                                                      மறுப்பு ;மேல் காணும் செய்தி ஆகஸ்ட் 16  ஒரு கருத்து வந்த சமயத்தில் தெரிவித்து இருந்தேன்.துணைத்தலைவர் கோஸ் பீர் அவர்கள்,சொந்த செலவில் தான் காரில் சென்றதாக வும் ,பள்ளிவாசல் இருப்பில் வாடகைதாரர்களின்  டெப்பாசிட்டாக RS.35000.உள்ளது என்றும் பெருநாள் செலவு RS.40000.வரை ஆகும் என்றும் அதனால் cash on hand குறைந்துவிடும் என்பதால் வசூலுக்கு சென்றோம் என்றும்  நேரில் கூறினார்.                                                                                                                                                             விளக்கம்.>  

பள்ளிவாசல் வசூலுக்கு சொந்த செலவில் சென்றது வரவேற்க வேண்டிய விசயமே.ஆனால் இந்த நிதியைக்கொண்டு தான் இவ்வளவு நாள் நடத்தியிருக்கும்போது இப்போது வசூல் பண்ண வேண்டிய அவசிய மில்லை என்பது தான் எங்கள் கருத்து இப்படி தேவை இல்லாததுக்கெல்லாம் வசூலுக்கு சென்றால்,பின்னால்,முக்கிய தேவைக்கு வசூலுக்கு செல்லும்போது இடையூறாக இருக்கும்.கொங்கராயக்குரிச்சி பள்ளியில் இருப்பு அதிகமாக இருப்பதை பற்றி நாம் கவலை கொள்ளவேண்டியது இல்லை. அவர்கள் நல்ல முன்மாதிரிகள் இல்லை. 















பெயரில்லா பெயரில்லா கூறியது..




Iruppu Rs.117852. Athil Vaadakai Advance Rs.35100. Meethi than Iruppu. Rs.1,50,000 illai. athu valakkam pol poi than.
பதில்;இருப்பை இவ்வளவு சரியகாச் சொள்ளும் நீங்கள் நிர்வாகியா?இல்லை என்றால் பள்ளிவாசல் இருப்பு கணக்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா? வாடகை அட்வான்ஸ் வும் இருப்பு கணக்கில்தான் வரும் .இது  போக மீரா ஸ்கூல் வாடகை பாக்கி RS.26800.உள்ளது.இப்போது கணக்கு பார்த்தால் RS. 144652. சுமாராகவே இருப்பு சொல்லி இருந்தேன்.இதில்  என்ன  பொய்யை  கண்டுவிட்டீர்கள்? வழக்கம் போல் பொய் என்று கூறி உள்ளீர்கள்.இப்படி கூறி இருப்பது ஒரு பொய்.வழக்கம் போல் உங்கள் பொய் இங்கேயும் நிரூபிக்கப்பட்டுள்ளது.நான் சொன்னதில் இது வரை எதையாவது நீங்கள் பொய் என்று நிருபிக்காத போது இவ்வாறு சொல்வது பச்சை பொய் அல்லவா? பள்ளிவாசல் நிர்வாகச்செலவுக்கு இது போதாதா?                       





arampannai vaasigal :riyadh கூறியது...



assalamu alaikum:நீங்கள் இன்னும் மார்க்க விசயத்தில் மதரசா குழந்தையாகவே இருக்கறீர்கள்.முஸ்லிம் என்றால் என்னபொருள்? ஷியவா சந்நியா? முதலில் இதை சொல்லுங்கள் அப்புறம் நிறைய பேசுவோம்>


http://zakir-naik-in-tamil.blogspot.com/
Visit More TamilBayan's http://www.tamilbayan.com http://www.muslim1st.com part22
search you tube
itharku enna koorveerhalo?
27 ஆகஸ்ட், 2010 3:36 அலைக்கும் சலாம்.  முஸ்லிம் என்றால் என்ன பொருள் ?நீங்கள் ஷியாவா?சன்னியா? என்பதற்கு பதில் சொல்லுங்கள் .அப்புறம் நிறைய பேசுவோம்,என்றுதான் சொன்னேன்.நீங்கள் பதில் சொல்லாமலே சில வெப்சைட் பார்க்கசொல்லிவிட்டு இதற்க்கு என்ன கூறுவிர்கள்? என்று கேட்டால் என்ன சொல்வது?என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் உங்கள் கேள்விக்கு நான் எனது பதிலை தருகிறேன்.நான் பீ.ஜே யின் பயான்களை விட அவருக்கு எதிராக பேசுபவர்களின் பயான்களையும் எழுத்துக்களையும் தான் அதிகமாக கேட்கவும் பார்க்கவும் செய்கிறேன்.ஒவ்வொரு விசயத்திலும் இரு தரப்பு கருத்துக்களையும் அறிந்துதான் பீ.ஜே யின் கருத்துகளை சரி காணுகின்றேன்.நான் ஆரம்ப காலத்திலேயே குர்ஆனின் குரல்.ரஹ்மத்,சிராஜ்,சரியத்பேசுகிறது,மறுமலர்ச்சி,போன்ற மாத இதழ்களை படித்து வந்த சமயம் தான் 86 இல் நஜாத் வந்த பிறகு அதை படிக்க ஆரம்பித்தேன்.அதில்தான் எனது எல்லா சந்தேங்களுக்கும பதில் கிடைத்தது.அந்த பதில்களை வைத்து குரானின் குரல்,ரஹ்மத்,பத்திரிக்கைகளிடம் விளக்கம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடைக்காது.ஒரு சமயம் ஊரில் ஒரு கல்யாண வீட்டில் டி.ஜே.எம்.சலாவுதீன்  யூசுப்-சுலைகா திருமணம் பற்றி பேசினார். இதற்கான ஆதாரத்தை பள்ளிவாசலில் வைத்து நானும் சலிமும் கேட்டபோது,நீங்கள் திருநெல்வேலிக்கு வாருங்கள் அங்கு வைத்து பதில்  சொல்கிறேன் என்று கூறினார் ஆனால் தி.வேலியில் வைத்து கேட்டபோது கோட்டூர் சிந்தா என்பவரை வைத்து மிரட்டினார்.இதுபோன்று பல மார்க்க அறிஞர் களிடம் கேள்விகள் கேட்டு த்தான் நாங்கள் பீ.ஜே. வை நம்பினோம்.இப்போதும்  கேட்டு கொண்டேதான் இருக்கிறோம்.சமிபத்தில் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுத்தீன் காசிமியிடம்  நான்கு கேள்விகள் கேட்டேன்.அவர் பதில் தரவில்லை.போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது உங்கள் தபால் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.கொரியரில் விசாரித்து நூருல் ஹக் என்பவர் இன்ன தேதியில் கையெழுத்திட்டு வாங்கி உள்ளார்,என்று மறுநாள் போனில் கேட்டபோது என் கவனத்திற்கு இன்னும் வரவில்லை என்று கூறினார்.மீண்டுன் மறுநாள் போனில் கேட்டபோது,நீங்கள் இயக்க வெறி பிடித்து அலைகிறீர்கள்.உங்களுக்கு நேரில் வந்தால்தான் தெளிக்கமுடியும்.அதனால் சென்னைக்கு நேரில் வாருங்கள் என்று கூறினார். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது.அவருக்கு தொடர்ந்து என்னுடைய எந்த கேள்விகளில்  இயக்க வெறி உள்ளது என்பதை  சுட்டிகாட்டுங்கள்,நான்  அந்த இயக்கத்தை விட்டே விலகி விடுகிறேன் என்று எழுதி கேட்டபோது அவரிடம் பதில்  இல்லை மீண்டும் போனில் கேட்டபோது நேரில் தான் பதில் சொல்ல முடியும் என்று கூறினார். மார்க்கத்தை பற்றி கேள்விகேட்டால் பதில் சொல்லாதவர் கட்கு மறுமையில் நெருப்பிலான வளயம் வாயில் இடப்படும் என்ற ஹதீதை சுட்டிக்காட்டி கேட்டபோது மற்றவர்கள் யாரும் இரவு 12 மணிக்கு கேட்டாலும் பதில் சொல்வேன். உங்களுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டார். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் என்னுடைய கேள்விக்கு பதில் வாங்கித்தாருங்கள்.மேலும்  நமதூரில் பீ.ஜெவுக்கு சவால் விட்டுச்சென்ற முஸ்தபா ரசாதி என்னுடைய முதல் கடிதத்திற்கு பதில் தந்தவர் இரண்டாவது கடிதத்திற்கு பதில் தரவில்லை .ஜாபார் ஆலிம் மூலமாகவும் கேட்டு பார்த்தாயிற்று.பதில் இல்லை போனில் கேட்டதற்கு பதில் தர வேண்டிய அவசியமில்லை,என்று கூறி விட்டார். ஆகவே நீங்கள் சொல்லும் பயான்கள் நான் கேட்டவைகள் தான்.அந்த பயான்கள் மூலம் எனக்கு என்ன சொல்லவருகீர்கள்? என்பதை  மட்டும் குறிப்பிடுங்கள்.தயவு செய்து இதற்க்கு பதில் சொல்லுங்கள். ரியாத் வாசிகளே பதில் தந்து விட்டு அடுத்த கேள்விக்கு போவது தான் சிறந்த நடை முறை.நன்றிகள்.வஸ்ஸலாம்      
நீக்கு munavvirul கூறியது...
RASOOLULLAH(SAL)AVARKAL THIRANTHA THALAIYUDAN THOLUTHAARKAL ENPATHARKKU AATHAARAM ULLATHAA?
28 ஆகஸ்ட், 2010 2:39 am  உங்கள் கேள்விக்கான பதிலுக்கு கீழே க்ளிக் செய்யவும்.
நீக்குhttp://onlinepj.com/aayvukal/thoppiyum_tyhalappakaiyum/ . 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Iruppu Rs.117852. Athil Vaadakai Advance Rs.35100. Meethi than Iruppu. Rs.1,50,000 illai. athu valakkam pol poi than.

Unknown சொன்னது…

RASOOLULLAH(SAL)AVARKAL THIRANTHA THALAIYUDAN THOLUTHAARKAL ENPATHARKKU AATHAARAM ULLATHAA?

Unknown சொன்னது…

NAAN KELVI KETTTHU UNGALIDAM.NEENGAL THODARNTHU THIRANTHA THALAYODU THOLUKIREERKALE PURINTHUTHAAN THOLUKIREERKALA? UNKALUKKU THERINTHA, NEENGAL ARINTHA AATHAARANGALAI MATTUM SOLLUNGAL.VERORUVAN MOOLAIYIL PURINTHATHAI KADAN KETKA VENTAAM.