சம்சுதீன் பதில் சொல்கிறார்
- Shamsudeen கூறியது...
- ஜமாஅத் நிர்வாகத்தின் பதவி காலம் முடிந்த பின்னாலும் பள்ளிவாசலின் இடத்தை ஜமாத்தைஇரண்டாக்கியவர்களுக்கு தாரை வார்த்த முதுகெலும்பு இல்லாத நிர்வாகத்தை மாற்றவே சுன்னத் ஜமாத் முயற்சி செய்தது .வாகப் போர்டில் முறையிட்டது . சுன்னத் ஜமாத்தும் & தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்களும் ஓன்று பட்ட கருத்துடன் நிர்வாகத்தை அமைக்க முடியாததால் தேர்தல் நடத்த வேண்டும் என்று வாகப் போர்டு அறிவித்தது .இப்போது கூறுங்கள் -ஊரில் இரண்டு ஜமாஅத் நடத்தி ஊரை இரண்டாக்கி தேர்தல் வர காரனமாஹ்க இருந்தது யார் ?
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை