munavvirul கூறியது...
VAKKEEL STAY ORDER EDUKKAMUDIYUM ENTRU SONNAR. NAANGALTHAN AVASIYAMILLAI ENTRU VITTUVITTOM ENTRU ELUTHIVULLEERKAL.APPADIYANAL INTHA NIRVAAKATHAI MUDAKKA MUYARCHI SEYTHIRUKKIREERKAL ENBATHU MATTUM PURIKIRATHU அநீதியாக நடந்த தேர்தலின் வந்த நிர்வாகிகளை முடக்க முயர்ச்சிப்பதில் என்ன தவறு? அது என்ன முனவ்விருள்?
arampannai vaasigal group கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும்: இன்சா அல்லாஹ் விசாரித்து பதில் கூறுவோம்.உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்.பொய்யர்களின் பொய்யை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அப்புறம் எதற்கெடுத்தாலும் உன் பெயர் எங்க லிஸ்ட்டில் இருக்கிறது .தலையை எடுத்துடுவோம் என்று ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
சஹோதரரே நன்றாக விசாரித்து பதில் கூறுங்கள். உண்மை என்னவென்று தெரிந்ததால்தான் பேசாமல்
இர்ருகிறோம் ஆமாம் நீங்கள் சொல்லும் பொய்யை நம்பமாட்டோம் கண்டீபாஹா. நம்ம சஹோதரர்
குத்தூஸ் காதர் அவர்கள் கேட்பார் தலையை எடுப்பேன் தலையை கொடுத்துவிடுங்கள் ஆமாம் குத்தூஸ்
மட்டும் தான் அல்லாஹுவிற்கு அடிபணிபவர் அவர் சொன்ன இந்த வார்த்தையை
வெளியடவில்லை ஹைசெர் சொன்னது மட்டும் வெளிஇடுகிறீர்கள் ஏன் இந்த ஆணவம் சஹோதரரே
உண்மையை கூறுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் (தனிப்பட்ட மனிதனின் விஷயத்தில் தலை
இடமாட்டேன் சொநீர்களே இப்பம் எதற்காக தலை இடுகிர்ரீகள் சஹோதரரே குத்தூஸ் காதர் விசயமும்
தனிப்பட்ட விஷயம் தான் நீங்கள் தான் ஜமாதுடம் இணைகிரீர்கல்)இன்னும் சொல்ல போனால் நிறைய
விசங்கள் பேசலாம்
பள்ளிவாசல் இருப்பு ஒரு லட்சத்து,ஐம்பதினாயிரம் இருக்கையில் சம்பளம் போடகூட பணம் இல்லை என்று சொல்லி பள்ளிவாசல் செலவில் கார் எடுத்து ஊர்,ஊராக வசூல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?வருட வருமானம் போக,மாத வருமானம் பதினாறாயிரம் வருகிறது. மாத செலவு பதிமூன்றாயிரம் மட்டுமே.
arampannai vaasigal group கூறியத
அஸ்ஸலாமு அழைக்கும் :இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.கொள்கைவாதிகளே தனிப்பட்ட பிரச்சனைகளில் இப்பம் ஏன் தலை இடுகிரீர்ஹல் ஹைசெர் க .மு இஸ்மாயில் மகன் காதர் தனிப்பட்ட பிரச்சனைதானே .இறைவன் தீர்ப்பை எதிர் பார்க்கிறோம் ............
பெயரில்லா கூறியது...
குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..
பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக
சென்னையில் டி.ஏன்.டி.ஜே.வுக்கு எதிராக செயல்படும் மூன்றலிகளில்,ஊருக்கு தேர்தல் அன்று வந்த ஈரலிகளில் ஒரலி.
arampannai kolhaivaathikal கூறியது
அஸ்ஸலாமு அழைக்கும்;முதலில் உங்கள் கொள்கையை சொல்லிவிட்டு அப்புறம் கொள்கைவாதிகள் என்று போட்டுகொள்ளலாம்..>.>>>>...>>>>>>ஆறாம்பண்ணை யில் குழந்தைகளை மதரசா விற்கு அனுப்பும் பொதுஎந்த கொள்கையை சொல்லி அனுப்புகிறார்கள் எப்படி வந்தது கொள்கை?நீங்கலாக உருவாக்கியதுதானே கொள்கை.......> நான் ஒரு முஸ்லிம் கொள்கைவாதி
popular front of india,arampannai கூறியது...
ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
><<>>>....ungalalukku antha group theriyumo? peyar pattiyal veliitaal naangal konjam usaaraaka irrupom ...............................thayavu seiythu koorveerkala?
arampannai vaasigal group .riyadh கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும் >அதை பிடித்தே தொங்கு கிறீர்கள்.ஒரு வேளை,நீங்கள் தான் அந்த அநாகரீக பேர்வழியா?
சஹோதரரே கேள்வி கேட்பவருக்கு பதிலை மட்டும் கொடுங்கள் அவேசப்படாதீர்கள் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிடாதீர்கள்
அந்த அநாகரீக பேர்வழி அல்லா அறிவான் ,...................இதற்கு இத்தனை ஆவேசம் உங்களிடம் நிறைய கேள்வி கேட்கவேண்டியது உள்ளது
இன்ஷா அல்லாஹ்..................
எது ஆவேசம்?அதை அனுப்பியவர்கள் நான் அனுப்பவில்லை,என்று ஆளாளுக்கு கூறி விட்டார்கள்.அதிலுள்ள ஒருவரே அநாகரிக பேர்வழி தான் எழுதி உள்ளதாக கூறி உள்ளார்.பிறகு நான் எங்கே ஆவேசப்பட்டு வார்த்தைகளை விட்டுள்ளேன்.இப்போவாது இருப்பிடத்தையாவது குறிப்பிட்டீர்களே.நன்றிகள்.நிறைய கேளுங்கள் .இறையருளால் இயன்ற அளவுக்கு உண்மையைக்கொண்டு பதில் சொல் வோம்
.…
பெயரில்லா கூறியது..
MATTRAVARGAL ELLAM KALLAPPAERVALI ERVARGAL MATTUM (YOGIYEN).YOKIYEN VARAN SEMBAI EDUTHU ULLAE VAI.