Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 18 ஆகஸ்ட், 2010

 munavvirul கூறியது...























VAKKEEL STAY ORDER EDUKKAMUDIYUM ENTRU SONNAR. NAANGALTHAN AVASIYAMILLAI ENTRU VITTUVITTOM ENTRU ELUTHIVULLEERKAL.APPADIYANAL INTHA NIRVAAKATHAI MUDAKKA MUYARCHI SEYTHIRUKKIREERKAL ENBATHU MATTUM PURIKIRATHU    அநீதியாக நடந்த தேர்தலின் வந்த நிர்வாகிகளை முடக்க முயர்ச்சிப்பதில் என்ன தவறு? அது என்ன முனவ்விருள்?
18 ஆகஸ்ட், 2010 3:47 am
நீக்கு arampannai vaasigal group கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும்: இன்சா அல்லாஹ் விசாரித்து பதில் கூறுவோம்.உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்.பொய்யர்களின் பொய்யை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அப்புறம் எதற்கெடுத்தாலும் உன் பெயர் எங்க லிஸ்ட்டில் இருக்கிறது .தலையை எடுத்துடுவோம் என்று ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
சஹோதரரே நன்றாக விசாரித்து பதில் கூறுங்கள். உண்மை என்னவென்று தெரிந்ததால்தான் பேசாமல்


இர்ருகிறோம் ஆமாம் நீங்கள் சொல்லும் பொய்யை நம்பமாட்டோம் கண்டீபாஹா. நம்ம சஹோதரர்

குத்தூஸ் காதர் அவர்கள் கேட்பார் தலையை எடுப்பேன் தலையை கொடுத்துவிடுங்கள் ஆமாம் குத்தூஸ்

மட்டும் தான் அல்லாஹுவிற்கு அடிபணிபவர் அவர் சொன்ன இந்த வார்த்தையை

வெளியடவில்லை ஹைசெர் சொன்னது மட்டும் வெளிஇடுகிறீர்கள் ஏன் இந்த ஆணவம் சஹோதரரே

உண்மையை கூறுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் (தனிப்பட்ட மனிதனின் விஷயத்தில் தலை

இடமாட்டேன் சொநீர்களே இப்பம் எதற்காக தலை இடுகிர்ரீகள் சஹோதரரே குத்தூஸ் காதர் விசயமும்

தனிப்பட்ட விஷயம் தான் நீங்கள் தான் ஜமாதுடம் இணைகிரீர்கல்)இன்னும் சொல்ல போனால் நிறைய

விசங்கள் பேசலாம்
18 ஆகஸ்ட், 2010 12:03 pmநீங்கள் என்ன எழுதி உள்ளீர்கள்?நன்றாக விசாரித்து பதில் சொல்லுங்கள்.என்று கூறிவிட்டு பிறகு நீங்கள் சொல்லும் பொய்யை நம்ப மாட்டோம் என்றால் என்ன அர்த்தம் ?நீங்கள் என்ன உண்மையை தெரிந்து கொண்டீர்கள்? அப்துளிடம் என்ன நடந்தது என்று கேட்க வேண்டியது  தானே|காதரும் அப்துலுக்காகத்தான் சப்போர்ட் பண்ணினார். நீங்கள் அல்லாவுக்கு பயப்படுவது உண்மையானால் என்ன உண்மையை தெரிந்து  கொண்டீர்கள்? நான் என்ன பொய் சொன்னேன்? இது எப்படி தனிப்பட்ட விசயமாகும்? U.A.E. சகோதரர் கள் என்ற பெயரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.அதில் பெரும்பாலரை விசாரித்ததில் நாங்கள் யாரும் அவ்வாறு வெளியிடவில்லை.என்று கூறுகிறார்கள். யு.ஏ.இ.சகோதரர் களுக்கு தெரியாமலே அவர்கள் பெயர்களை சேர்த்து வெளியிட்ட கள்ளப்  பேர்வழி யார்?
நீக்கு


பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வருகிறார்கள் வசூல் ராஜா AP.PV.M முழு விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ் இவன் பண்ணை மக்கள்
பள்ளிவாசல் இருப்பு ஒரு லட்சத்து,ஐம்பதினாயிரம் இருக்கையில் சம்பளம் போடகூட பணம் இல்லை என்று சொல்லி பள்ளிவாசல் செலவில் கார் எடுத்து ஊர்,ஊராக வசூல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?வருட வருமானம் போக,மாத வருமானம் பதினாறாயிரம் வருகிறது. மாத  செலவு பதிமூன்றாயிரம் மட்டுமே.  


பெயரில்லா arampannai vaasigal group கூறியத



அஸ்ஸலாமு அழைக்கும் :இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.கொள்கைவாதிகளே தனிப்பட்ட பிரச்சனைகளில் இப்பம் ஏன் தலை இடுகிரீர்ஹல் ஹைசெர் க .மு இஸ்மாயில் மகன் காதர் தனிப்பட்ட பிரச்சனைதானே .இறைவன் தீர்ப்பை எதிர் பார்க்கிறோம் ............
18 ஆகஸ்ட், 2010 12:13 pmஎல்லாருமே ஆறாம்பண்ணை வாசிகள்தான் .யாரும் நீர் நிலை பாசிகள் அல்ல.சென்னை வாழ் ஆ.ப வாசிகளா?மதுரை வாழ் ஆ.ப வாசிகளா?ரியாத் வாசிகளா? ஜித்தாவா?தமாமா? என்று சொல்லுங்கள் .பள்ளிவாசலில் அப்துல் கோஸ் பீர் அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றதால் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.இதுஎப்படி தனிப்பட்ட பிரச்சனையாகும்?




பெயரில்லா கூறியது...





குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..
பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக
சென்னையில் டி.ஏன்.டி.ஜே.வுக்கு எதிராக செயல்படும் மூன்றலிகளில்,ஊருக்கு தேர்தல் அன்று வந்த ஈரலிகளில் ஒரலி.

பெயரில்லா arampannai kolhaivaathikal கூறியது


அஸ்ஸலாமு அழைக்கும்;முதலில் உங்கள் கொள்கையை சொல்லிவிட்டு அப்புறம் கொள்கைவாதிகள் என்று போட்டுகொள்ளலாம்..>.>>>>...>>>>>>ஆறாம்பண்ணை யில் குழந்தைகளை மதரசா விற்கு அனுப்பும் பொதுஎந்த கொள்கையை சொல்லி அனுப்புகிறார்கள் எப்படி வந்தது கொள்கை?நீங்கலாக உருவாக்கியதுதானே கொள்கை.......> நான் ஒரு முஸ்லிம் கொள்கைவாதி
18 ஆகஸ்ட், 2010 12:27 pmநீங்கள் இன்னும் மார்க்க விசயத்தில் மதரசா குழந்தையாகவே  இருக்கறீர்கள்.முஸ்லிம் என்றால் என்னபொருள்? ஷியவா சந்நியா? முதலில் இதை சொல்லுங்கள்  அப்புறம் நிறைய பேசுவோம்> 
நீக்கு popular front of india,arampannai கூறியது...
ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
><<>>>....ungalalukku antha group theriyumo? peyar pattiyal veliitaal naangal konjam usaaraaka irrupom ...............................thayavu seiythu koorveerkala?
..18 ஆகஸ்ட், 2010 1:04 pm சு தந்திர தினம் கொண்டாடிய களைப்பெல்லாம் தீர்ந்துவிட்டதா?குடியரசு தின பரேட் எல்லாம் கிடையாதா? அது என்ன சுதந்திர தினம் மட்டும்தான் தேச பக்தியா? நான் சொல்லித்தான் நீங்கள் உசாராக வேண்டுமா?உலகத்திலேயே மிகவும் உசாரான பார்ட்டி நீங்கள்தான்.ஏனெனில் உலகத்திலேயே ஜூனியர் அமைப்பு வைத்திருப்பவர்கள் நீங்கள் மட்டும்தான்.இன்னும் நான் உசாராக இருக்கச்சொன்னால், அப்புறம் பேபி பிரான்ட் ஆப் இந்தியா ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவீர்கள்.பாவம் நம் சமுதாயம் .யு.ஏ..இ..சகோதரர்கள் அப்பாவிகள்.ஆதலால் அவர்களுக்காக சொன்னேன் நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்.
நீக்குarampannai vaasigal group .riyadh கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும் >அதை பிடித்தே தொங்கு கிறீர்கள்.ஒரு வேளை,நீங்கள் தான் அந்த அநாகரீக பேர்வழியா?



சஹோதரரே கேள்வி கேட்பவருக்கு பதிலை மட்டும் கொடுங்கள் அவேசப்படாதீர்கள் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிடாதீர்கள்
அந்த அநாகரீக பேர்வழி அல்லா அறிவான் ,...................இதற்கு இத்தனை ஆவேசம் உங்களிடம் நிறைய கேள்வி கேட்கவேண்டியது உள்ளது



இன்ஷா அல்லாஹ்..................
எது ஆவேசம்?அதை அனுப்பியவர்கள் நான் அனுப்பவில்லை,என்று ஆளாளுக்கு கூறி விட்டார்கள்.அதிலுள்ள ஒருவரே அநாகரிக பேர்வழி தான் எழுதி உள்ளதாக கூறி உள்ளார்.பிறகு நான் எங்கே ஆவேசப்பட்டு வார்த்தைகளை விட்டுள்ளேன்.இப்போவாது இருப்பிடத்தையாவது குறிப்பிட்டீர்களே.நன்றிகள்.நிறைய கேளுங்கள் .இறையருளால் இயன்ற அளவுக்கு உண்மையைக்கொண்டு பதில் சொல் வோம் 
.





























பெயரில்லா கூறியது..

20 ஆகஸ்ட், 2010 12:36                                                                           meera school student கூறியது...
MATTRAVARGAL ELLAM KALLAPPAERVALI ERVARGAL MATTUM (YOGIYEN).YOKIYEN VARAN SEMBAI EDUTHU ULLAE VAI.
20 ஆகஸ்ட், 2010 12:௪௩' உங்களை  கள்ளபேர்வளி'என்று சொன்னதை வாபஸ் வாங்கிகொள்கிறேன்.இப்போது அந்த நல்ல மனிதர் யார் என்று சொல்லுங்கள்.நீங்கள் மீரா ஸ்கூல் ஓல்ட் ஸ்டுடன்ட் என்று சொல்லுங்கள் .இப்போ உள்ள ஸ்டுடன்ட் என்னை அவன் இவன் என்று சொல்லமாட்டான்.மகா யோக்கியர் வருகிறார்.மாலையை மாலையில் வாங்கி காலையில் போடுங்கள்.
                                      பெயரில்லா கூறியது...



mr.ibrahim kaka aram pannai nalla erukka manasu vaiyyungal edu ungalukku vendam aduthan nalladu nengal oru nalla manithar       இறை அருள் செல்வனே|ஆறாம்பண்ணை இதுவரை உங்களைப்போல் ஆள் இல்லாமல் போய்தான் நல்ல இல்லாமல் போகிவிட்டது. இப்போது இவர் வந்து காப்பாற்ற வந்துள்ளார்.ச்ஹு ச்சு,சரி இது உங்களுக்கு வேண்டாம் என்றால்,எது? அதுதான் நல்லது,எது தான் நல்லது? இது, அது என்றால் எது?
                                            

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010


 Shamsudeen கூறியது...
ஜமாஅத்  நிர்வாகத்தின்  பதவி  காலம்  முடிந்த  பின்னாலும்  பள்ளிவாசலின்  இடத்தை  ஜமாத்தை  இரண்டாக்கியவர்களுக்கு   தாரை  வார்த்த  முதுகெலும்பு  இல்லாத  நிர்வாகத்தை  மாற்றவே  சுன்னத்  ஜமாத்  முயற்சி  செய்தது .வக்ப்  போர்டில்  முறையிட்டது . சுன்னத்  ஜமாத்தும்   & தவ்ஹீத்  ஜமாஅத்  என்று  கூறிக்கொள்பவர்களும்  ஓன்று  பட்ட  கருத்துடன்  நிர்வாகத்தை  அமைக்க  முடியாததால்  தேர்தல்  நடத்த  வேண்டும்   என்று  வக்ப்  போர்டு  அறிவித்தது .இப்போது  கூறுங்கள் -ஊரில்  இரண்டு  ஜமாஅத்  நடத்தி  ஊரை  இரண்டாக்கி  தேர்தல்  VARA காரனமாஹ்க  இருந்தது  யார் ?                                                                                                                            சம்சுதீன் அவர்கட்கு.ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்கள்.பழைய நிர்வாகத்தின் பதவிகாலம் 30/09/2008 இல்தான் முடிகிறது.அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே,சுன்னத்தான வழியில் ஜும்மா நடத்த காலி மனையை வாடகைக்கு தந்து விட்டனர்.ஆக பதவிகாலம் முடிந்த பின்பு கொடுத்தது என்று சொன்னது  ஒரு பொய். வாடகைக்கு கொடுத்ததை தாரை வார்த்து விட்டனர் என்று சொன்னது இரண்டாவது பொய்.வக்ப் போர்ட் அதிகாரிகள் இருமுறை கூட்டங்கள் நடத்தியபோதும் நபி{ஸல்]அவர்களின் சுன்னத்களை மற்றுமே பின்பற்றும் தவ்ஹித் ஜமாத்தினர் என்று சொல்லிகொள்பவர்கள் யாரும் இடம் பெறாத ஏற்கனேவே,முன்பு தெரிவித்த நிர்வாகிகளின் பட்டியலின் அடிப்படையில் போட்டியின்றி தேர்தெடுக்க சொன்னதற்கு பித் அத் ஜமாத்தினர் மறுத்துவிட்டனர்.தேர்தலே நடத்தவேண்டும் என்று வற்புர்த்திய பிறகே  சூப்ரிண்டன்ட் தேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பு எழுதினார்.ஆனால் சம்சுதீன் இரண்டு ஜமாத்தினரும் ஒன்று பட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது என்று வக்ப் வாரியம் கூறியதாக அடுத்த பொய்யை அவிழ்த்துள்ளார்.தவ்ஹித் ஜமாத்தினர் நிர்வாகத்தில் ஒருபோது பங்கு கேட்க வில்லை.நபி{ஸல்]அவர்களின் சுன்னத்துகளை முழுமையாக பின்பற்றும் எங்களுக்கு எதிராக செயல் படக்கூடாது என்பது மட்டுமே எங்களது கோரிக்கையாக இருந்தது.நீங்கள் சொல்வது போல் பழைய நிர்வாகி முதுகெலும்பு இல்லாதவராக இருக்கலாம்.ஆனால் அநியாயத்துக்கு இடம் கொடுக்காமல்,செய்துங்க நல்லூர் போல் போலிஸ் கோர்ட்என்று பள்ளிவாசல் துட்டை வீண் விரயமாக்காமல் பாதுகாத்தார்.அவருக்கு நீங்கள் கூறும் முதுகெலும்பு இல்லாவிட்டாலும் மார்க்க அறிவு இருந்தது.இதுவரை , பள்ளிவாசல் வேலைகளுக்கு கூடதனது சொந்த செலவிலேயே சென்றார். ,நிர்வாகத்தை அமைதியாக நடத்தி சென்றார்.,நிர்வாகச்செலவுக்கு கூட ஊர், ஊராக கார் எடுத்து சுத்தாமல் ஊர்மானத்தை காப்பாற்றிய அப்துபாரி அவர்கட்கு  இறைவன் நல்லருள் புரிவானாக சம்சுத்தீன் அவர்களே இப்போது பதில் சொல்லாமல் எங்கே போகிவிட்டீர்கள்? 
16 ஆகஸ்ட், 2010
 munavvirul கூறியது.

சுன்னத்  ஜமாஅத்  அணியினர்  தவறான  பொய்  பிரசாரம்   செய்ததாக  தொடர்ந்து  எழுதி  வருகிறீர்கள் .நீங்கள்  பொய்  பிரச்சாரம்   செய்ய  வில்லைய ? சுன்னத்  ஜமாஅத்  அணி  செய்துவிட்டால்  பள்ளிவாசலின்  சொத்துக்களை  வக்ப்  போர்டு  அபகரித்துக்கொள்ளும் மீரா  SCHOOLAI மூடி  விடுவார்கள்  என்பன  போன்று  பொய்  பிரச்சாரம்  செய்ய  வில்லையா ?
17 ஆகஸ்ட், 2010 3:57 amசுன்னத்  ஜமாஅத்  என்று சொல்லிக்கொள்ளும் மத்ஹப் ஜமாத்தினர் மட்டும்தான் பொய் பிரச்சாரம் செய்தனர் என்பதற்கு நோட்டிசே ஆதாரம் உள்ளது.மேலும் அவர்களின் வகையறாக்கள் ஒன்னாந்தேதியோடு குடிசை காலி,மீரா ஸ்கூல் கை மாறி விடும் என்றெல்லாம் பேசி வந்த தால்அது போன்று பேச்சுக்கள் வந்திருக்கும் மற்றபடி நாங்கள் யாரும் அவ்வாறு பிரச்சாரம் பண்ணவில்லை.வக்ப் போர்ட் அபகரித்துக்கொள்ளும் என்று சொன்னதாக நான் கேள்விப்படவில்லை.
நீக்கு

பிளாகர் munavvirul கூறியது...




ஜமாஅத்  தேர்தல்  நடப்பதற்கு  முன்புவரை  வளர்பிறை  அணி , கேண்டில்மேன்  அணி  என்று  சொள்ளமட்டுமே  தைரியம்  இருந்தது .முன்பே  1TO14 அணி  நஜாத்  கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை  என்றாலும்  TNTJ வுடைய  கைப்பாவைகள் தான் என்பதை  தைரியமாக  ஏன்  சொல்லவில்லை ?தோர்த்தபின்  ஏன்  இவ்வளவு  புலம்ப  வேண்டும் ?
17 ஆகஸ்ட், 2010 4:நீங்கள் தலைவாராக தேர்தேடுத்தவரையும் எங்கள் அணியின் தலைவரையும் பாருங்கள் அதில் கைப்பாவை யார் என்பது புரியும்.அவர் தலைவாராக எங்களுக்கு எதிராக செயல் பட்டுள்ளார்.சில சமயங்களில் நியாயத்தின் பேரில் எங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.அதை வைத்துகொண்டு அவரை நஜாத் என்றார்கள்.வகைப் சூப்ரிடன்ட் தொப்பி இல்லாமல் இருந்தத வைத்து அவரையும் நஜாத் என்றனர்.அநீதி வென்றுள்ளது.வாக்குபதிவு முடிந்த பின்னர், வாக்கு எண்ணும் நேரம் வரை அதாவது,ஒருமணி இருபது நிமிடம் தேர்தல் அதிகாரிகள் மட்டும் வாக்கு பெட்டிகளுடன் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தது ஏன்?இந்த காரணத்தை வைத்து  உடன் இந்த தேர்தலை நிறுத்தி இருக்க முடியும்.வக்கீல் ஸ்டேஆர்டர் எடுக்கமுடியும் என்றுதான் கூறினார் நாங்கள்தான் அவசியமில்லை என்று விட்டுவிட்டோம்.எந்த தேர்தலிலும் இப்படி வாக்கு பெட்டியுடன் அதிகாரிகள் இருக்க தேர்தல் விதிகளின்படி இடமில்லை.நானென்ன புலம்பினேன்? 
நீக்கு
 5:31 am
 arampannai vaasigal group கூறியது...

assalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal. நன்றி
நன்றி எதற்கு அவர் உங்களிடம் வந்து யானை கொண்டு வருவதற்கு வசூளிதரா ? தொழாதவர் என்று சொல்லுகிறீகள் நீங்கள் தப்லிக் ஜமாத்தை போல நீங்கள் தாவா செய்யவேண்டியதானே ?
17 ஆகஸ்ட், 2010 5:48 am
நீக்கு

arampannai kolhaivaathikal சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்: பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை. புரிந்து என்ன செய்ய போறீர்கள் நாங்கள் இப்படியெல்லாம் முஸ்தியுடன் உளைதொமே என்று புலன்பினார்ஹலா இல்லை >அவர்ஹல் பள்ளிவாசல் பொது விஷயதிற்குதனே அலைந்தார்கள் அவர்கள் மீது உங்களுக்கு அவளவு அக்கரை என்ன? இல்லையெனில் செயலாளர் பதவி தந்தார்கள்.நான் அந்த பதவி வைத்துகொண்டு நான் அலங்காரமோ அதிகாரமோ,பண்ணவில்லை.இன்னும் சொல்லப்போனால் தூத்துக்குடி மாவட்ட தலைவராக பீ.ஜெ ஊர் வந்த சமயம் என்னைத்தான் இருக்கச்சொன்னார்.மேலும் கடந்த ஜூலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் தூ.குடி மாவட்ட சார்பாக என்னைத்தான் பேசச்சொன்னார்கள்.நான் தான் மறுத்துவிட்டேன்.ஆகவே இதுபோல்அவர்கள் உங்களிடம் எதுவும் முறையிடார்களா ?இதற்கு உங்கள் பதில் என்னவூ மற்றவர்களை நல்ல குறைகள் சொல்லுவது கொள்கைவாதியோ?ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை படுகிறது இந்தகதையைபோல் பண்ணையாரின் கதையும் இர்ருகிறது
arampannai kolhaivaathikal சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ) நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு? இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம் செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி (வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த) இறையச்சமில்லாதவர்களுக்கா ? நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ? பத்து நபர்களே ..... ! இதற்கும் மறுமையில் கேள்வி உண்டு..> கொள்கைவாதிகளே இதிலிருந்து தெரிகிறதா யார் கைக்கூலி கொடுதிர்ருபார் என்று தெரிகிறது .>அதுசரி அந்த பத்து நபருக்கு மட்டும்தான் மறுமையில் கேள்வியா ? மீதி இரண்டு நபருக்கு கிடையாதா?
பொத்தாம் பொதுவாக பத்து பேர் என்று சொல்லி உள்ளனர்.இருக்கட்டும்.அந்த பனிரண்டு பேரில் பலர் எங்களுக்கு தெரியாமல் எங்கள் பெயரை பயன்படுத்தி உள்ளனர் என்று கூறி உள்ளனர் .மேலும் நாகரிகமற்று எங்கள் பெயரை போட்டுள்ளதாகவும் கூறிவிட்டனர்.பிறகும் அதை பிடித்தே தொங்கு கிறீர்கள்.ஒரு வேளை,நீங்கள் தான் அந்த அநாகரீக பேர்வழியா?அது என்ன ஆ.ப.கொள்கைவாதிகள் ?என்ன கொள்கையின் வாதிகள் நீங்கள்?தீடிரென்று தர்காவிற்கு வக்காலத்து வாங்குகீரிர்கள் |சில சமயத்தில் ஏகத்துவத்தின் மகத்துவம் பேசுகீறிர்கள்.மத்ஹப் ஜமாத்தை சுன்னத் ஜமாஅத் ஆகஏற்று  கொள்ளுகிறீர்கள்.ஆதலின் முதலில் உங்கள்  கொள்கையை சொல்லிவிட்டு அப்புறம் கொள்கைவாதிகள் என்று போட்டுகொள்ளலாம்.
arampannai vaasigal group சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்: assalmu ailkum saktorkla pallivasalku santha tara mututvarku thakutillata nagoor ஹனிபா யார் ?நாகூர் அனிபா எப்பொழுது ஆராம்பன்னைக்கு குடியேறினார் சஹோதரரே அந்த நாகூர் அனிபா யார் என்று கூர்வீர்களா?

நாகூர் அணிபாவை மாதிரி யாரவது இருந்திருப்பார்கள் .அவரை நாகூர் அனிபா என்று பெயர் வைத்திருக்கலாம்.இது எல்லா ஊரிலும் உள்ள சமாச்சாரம்தான்


arampannai vaasigal group சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே பள்ளிவாசலில் நோன்பு இப்தார் விருந்து துபாய் சஹோதரர்கள் கொடுத்தார்கள் அவர்கள் பெயர் பட்டியல் வேண்டுமா? அவர்கள் வட்டி வாங்கி இப்தார் விருந்து கொடுத்தால் எப்படி தெரியும் என்று கேடீர்கள் ? அப்படி உள்ள நபர்களை சொல்லுங்கள் assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e .... இதில் எதுவும் வட்டி வாங்கும் நம்ம சஹோதரர்கள் இருகார்ஹலா ? கொள்கைவதிகளே உங்களுக்கு பிடிகவில்லைஎன்றால் ஒதுங்கிகொல்லுங்கள் அவதூர் கூறாதீர்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் அவதூர்கூர்வதுதான் உங்க கொள்கையோ ? அப்படி என்றால் இன்னும் சில சம்பாதியஹளை குறிபிட்டால் அதற்க்கு என்ன பதில் கிடைக்குமோ ??????????????????? அடேங்கப்பா,எத்தனை கேள்விக்குறிகள்.அப்படி என்ன பிரமாண்டமான கேள்விகேட்டுவிட்டீர்கள்=சரி கேள்விக்கு பதில்  சொல்வோம்.அதற்கு முன்னாள் எனக்கு நீங்கள் பத்தி சொல்லுங்கள்.இங்கே பல ஊர்காரர் கள் எழுதினால்தான் நீங்கள் ஆறாம்பண்ணை வாசிகள் என்று குறிப்பிட வேண்டும்.நாம் எல்லாருமே ஆ.ப.வாசிகள் என்பதால் நீங்கள் யார் என்றோ எந்த குரூப் என்றோ தெளிவாக குறிப்பிட வேண்டும்.கொள்கைவாதி களே என்று அழைக்கீரீர்கள்.அப்படி என்றால் நீங்களும் எங்கள் கொள்கையில் இருப்பதாகத்தான் அர்த்தம்.ஆனால் மத்ஹாப் ஜமாத்துக்கு ஆதரவாக எழுதி உள்ளீர்கள்.ஆகவே நீங்கள் யார் என்றோ ,என்ன கொள்கை என்றோ,எந்த கருப் என்றோ முதலில் சொல்லுங்கள்.அதன்பின் உங்கள் கேள்விக்கான பதிலை பார்ப்போம்.

பெயரில்லா arampannai vaasigal group கூறியது...




அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரரே அரபாத் நகர் அப்துல் ரஹ்மான் நாகூர் அனிபா என்றால் நீங்கள் பி.ஜைனுல் ஆப்தினோ ?நான் அவரை அவ்வாறு கூறவில்லை.உங்களைப்போல் ஒருவர்தான் கூறியிருக்கிறார்.ஆறாம்பண்ணை வாசிகள் என்று போடுவதை விட பெயரில்லாதவர் என்றே சொல்லிவிட்டு போகலாம்.
18 ஆகஸ்ட், 2010 5:48 am
நீக்கு

பெயரில்லா UAE SOKOTHERERGAL கூறியது...

assalamu alaikkum:
sakotherer adbul,kader,abdul wahab averkalukku UAE-il Walum Arampannai sokotherergal kadentha 17.08.10 andru nadai pettra Ifthar erppadu vatty(HARAM) tholil seyum SOKOTHERER GALIDAN VASOOL SEYYEPATTATHU ENTRU KORIERUKKIRAR.
UAE-il Walum Arampannai sokotherergalin peyergal
DUBAI 1.Mohamed ali jinna 2.Shaiek,3.Ismail,4.Ilyas,5.Ibrahim,6.Irshad,7.Kasim,8.Mhiek,9.Mohamed ali,10.raja gani,11.naina mohamed,12.Ibrahim,13.Shiek,14.Rafiq ahmed,15.sulaiman
AL AIN
1.Saleem
SHARJAH
1.Kaja,2.gani,3.hameed,4.abubakker,5.abdul wahab,6.Shiek uthuman
ABUDHABI
1.Umer kathab,2.Ashik,3.Jamil,4.Ebrahim,5.Rasheed,6.Ishak.7.Ashik Umer,8.Kareem,10.mohamed hanifa,11.mohaideen,12.Shahul,13.Ansari,14.Ismail------ evartil yaar yaar vatty (HARAM) vangukirargal entru ungalal kura mudiuma.korinal entha nabergalidam FITRA -um wangapada mattathu.Evartil ulla nabergalin peyergalai kooravilyenil UAE il Vasolikkapadum FITRA PANATHTAIUM THANGAL VANGAKOODATHU.

ETHERKU PATHIL கூறும்;இன்சா அல்லாஹ் விசாரித்து பதில் கூறுவோம்.உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்.பொய்யர்களின் பொய்யை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அப்புறம் எதற்கெடுத்தாலும் உன் பெயர் எங்க லிஸ்ட்டில் இருக்கிறது .தலையை எடுத்துடுவோம் என்று ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.
18 ஆகஸ்ட், 2010 7:31 am
நீக்கு
ஆகஸ்ட், 2010 4:46 pm  





















சனி, 14 ஆகஸ்ட், 2010

.Shamsudeen சொன்னது…


ENGALUDAN IRANDAAVATHU JAMAATHIL THOLUTHAVARKALTHAAN ENTRA OPPUTHAL VAAKKUMOOLATHIL IRUNTHE OORAI IRANDAAKKIYATHU YAAR ENTRU PURINTHIRUKKUM. ITHAI THADUKKA THIRAANI ILLAMAL PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHU THERTHAL VANTHATHU.
பெயரில்லா சொன்னது…









asalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal.  நன்றி உங்கள் பெயரையும் சொன்னால் சுன்னத் ஜமாஅத் கொள்கை பற்றி தெறிந்து கொள்ள வசதியாக இருக்குமே.                                                                                        














arampannai vaasigal saudi arabia group சொன்னது…


























அஸ்ஸலாமு அழைக்கும்; ஆறாம்பண்ணை சஹோதரர்ஹலே எதற்ஹாஹா தவ்ஹித் ஜமாஅத் சஹோதரர்ஹல் நடந்த பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ன
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை

pannaiyaar villagam ani சொன்னது…

























அஸ்ஸலாமு அழைக்கும்; ரபீக் என்ற சஹோதரர் ஏதோ ஆங்கில வாக்கியத்தில் எழுதி யுள்ளார் ஏன் அவருக்கு
தமிழ் தெரியாதோ? பரநிகரை பண்ணையார் தமிழில் வருவதால் தான் நாங்கள் ஆறாம்பண்ணை செயய்திஹல்
பார்கிறோம் ஏன் நீங்கள் மட்டும் ஆங்கிலம் ? ஏன் உங்கள் கேலி இக்கு பதில் கொடுத்திடுவார் என்று பயமோ?
மன்னிக்கவும் எங்கள்ளுக்கு ஆங்கிலம் தெரியாது சஹோதரரே

ம செ சொன்னது…























அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு தன்னிலை விளக்கம்.
பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெற்ற அணியை ஆதரித்தது உண்மைதான்.
அதற்காக நாங்கள் யாருக்கும் நன்றி தெரிவிக்கவில்லை. தகப்பனார் பெயர்
சொல்ல வெட்கப்படும் சிலர் எங்கள் இருவரின் பெயரையும் "நன்றி அறிவிப்பு" பட்டியலில்
சேர்த்துள்ளனர்.
மேலும், அந்த "நன்றி அறிவிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர், அவர்களுக்கே தெரியாமல்
அவர்களின் பெயர்கள் பயன் படுத்தப்பட்டு இருப்பதாக புலம்புவதாகவும் கேள்வி பட்டோம்.
இது நாகரீகமான செயல் அல்ல. இனிமேலாவது    நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சி
செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு  நேர் வழி காட்டுவானாக....!
இப்படிக்கு,
ம செ.பாசுல் அஸாப்
ம செ.சல்மான் பாரிஸ்
த/பெ: ம செ.முஹம்மது இல்யாஸ் .                                                              
              









































rampannai vaasigal group சொன்னது…
































அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே நீங்கள் ஒரு கேள்வி கேடீர்கள் உங்கள் மர்ஹசில் வந்து தொழுதால் தான் தவ்ஹித் வாதி
என்று அர்த்தம் அல்ல நாங்கள் தவ்ஹித் ஜமாத்துடன் தொழுதால் தான் தவ்ஹித் வாதி அல்ல (உலகில் பிறந்த முஸ்லிம் மக்கள் லாகிலாஹா இல்ள்ளலலாஹு என்று சௌனர்வர்கள்
அனைவருமே தவ்ஹித் வாதிஹல்தான் ) எங்கள் கொள்கை என்ன என்று கேடீர்கள் எங்கள் கொள்கை ஒர் இறை கொள்கைதான் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே































                                               









arampannai vaasigal group கூறியது...

















அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோதரரே சூப்பர் பவர் யார் ?அருமை யான கேள்வி,> தவ்ஹித் வாதிகளே
படைத்த இறைவனுக்கு( இணை வைக்கும் )அளவிற்கு நீங்களே குறிபிடுகிறீர்கள் , ஆட்சியை வழங்கிய இறைவன் ஒருவனுக்கே சூப்பர் பவர் என்பது ஏஹதுவவாதிகளின் கருத்து , இறைவன் நாடியவருக்கு ஆட்சியை கொடுக்கிறான் ஆட்சியை பறிக்கிறான், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே                                                                                                                   சூப்பெற்பவர் என்ற வார்த்தை இடத்தை பொருத்து தான் பொருள்கொள்ள முடியும்.இந்தியாவில் சூப்பர் பவர் என்றால் சோனியாவை குறிக்கும்.தமிழ்நாட்டில் சூப்பர் பவர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும்.உலகிலேயே சூப்பர் பவர் என்றால் இறைவனைக் குறிக்கும்.அதுபோல்தான் தேய் பிறை அணியில் சூப்பர் பவர் யார் என்று கேட்டேன்.அது சரி ஏகத்துவம் விசயத்தில் இத்தனை ஆழமாக அர்த்தம் பார்க்கும் நீங்கள் ஏகத்துவ கொள்கைள் உண்மையாளராக இருந்தால் இந்த தேர்தலில் ஓன்று எங்களை ஆதரித்து இருக்க வேண்டும்.அல்லது,எங்கள் மீது நீங்கள் குறை கண்டால் ஒதுங்கி இருக்க வேண்டும்.ஆனால் நீங்கலோ ,தவ்ஹித் ஜமாஅத்தை ஒழிக்கப்போவதாக பித் அத் ஜமாத்தினரும்,கொட்டுமேள ஜமாத்தினரும் அறிவித்து அநீதி யாக நடந்த தேர்தலில் அவர்களை கடுமையாக ஆதரித்தது ஏகத்துவமா?ஏகடியமா?
15 ஆகஸ்ட், 2010 11:06 am
நீக்கு

பெயரில்லா arampannai kolhaivaathikal கூறியது...










அஸ்ஸலாமு அழைக்கும். சஹோதரரே மேலபாளையம் இப்ராகிம் என்ற நபருக்கு நீங்கள் கூரூநீர்கள் சுன்னத் ஜமாதார்ஹளை நாங்கள் எங்கே கீழ்த்தரமாக பேசினோம் நடந்து முடிந்த ஜமாஅத் தேர்தல் பட்டியலில் (தேய்பிறை அணி . வில்லங்கம் அணி )என்று குறிப்பு இடீர்கள்
இதற்கு பதில் என்ன? தனிப்பட்ட விரோதம் என்ன செய்தோம் என்று கேடீர்கள்;ஆறாம்பண்ணை சஹோதரர்ஹளுக்கு கடந்த எட்டு மாதகல் முன்பு செல் போனில் தவறான மெசேஜ் அனுப்பி உள்ளார் ஆதாரபுர்வோமாஹா உள்ளது , அந்த நபர் சவுதி அரேபியாவில் பித்ரா வசூலிக்கும் நபரில் ஒருவர் , பெண்கள் குழாய் சண்டை போடுவதுபோல் யார் வீன்வம்புஹளை பேசுகிறார் ?இந்த உண்மையான கருத்துகளை வெலிடுவீர்களா?
15 ஆகஸ்ட், 2010 11:38 பதில் 'இரண்டும் சுன்னத் ஜமாஅத் அணிகள் தான்.நாங்கள் ஆதரிக்கும் அணியை கண்ணியப்படுத்தும் விதமாக 1to14 என்பதால் வளர்பிறை என்றும் ஜென்டில்மென் அணி என்றும் 15to28 ஐ தேய்பிறை அணி என்றும் போட்டியின்றி தேர்வு செய்வதை நிராகரித்ததால் வில்லங்க அணி என்று வர்ணித்தோம் இது தவறு என்றால் பாரி அணி வெற்றி பெற்றால்,மிம்பர் படி இருக்காது,நகரா இருக்காது,ஸ்கூல் பில்டிங்கை அமுக்கிவிடுவார்கள்,வயல்களை கைப்பற்றி விடுவார்கள்,முதல் ஏராளாமான பொய்களை சொன்னார்களே அதை பட்டியலிடவா?நீங்கள் குறிப்பிடும் நபரிடம் விசாரித்தேன்.அந்த சமயத்தில் அவர்,நான் அனுப்பவில்லை என்று சத்தியம் செய்ய முன் வந்தபோது உங்கள் தரப்பில் பதில்   இல்லை என்று சொன்னார்.மேலும் இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.
நீக்கு
.






                                 .