பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை. இப்போது சூப்பர் பவர் யார்? என்பதும் தெரியவில்லை. பெயரில்லாத ஒருவர் வக்ப் போர்டின் முறைகேடான தேர்தல் என்ற சொற்றொடர் முழுமை இல்லாமல் உள்ளதாக கூறியுள்ளார். இன்சா அல்லா நிறைய விசயங்கள் எழுத உள்ளதால் கண்டிப்பாக அனைத்தும்
எழுதப்படும்.
வீண்விரயம் பற்றி ஒரு சஹோதரர் கூறியுள்ளார். கடந்த மே 2005 இல் பீ.ஜே வரும்போது அனைவருக்கும் உணவுக்காக செலவு செய்யப்பட்டது தவறுதான்.வெளி ஊரில் வாழும் நமதூர்காரர்களுக்காக உணவு தயார் பண்ணியது அப்படியே நீண்டுவிட்டது.அதன் பின் அதுபோன்று நடைபெறவில்லை. நல்லதையே பின்பற்ற துஆசெய்யுங்கள்.
தீப்பெட்டி பசீர் தர்கா நிர்வாகியா?தீ.பசீர் முன்னாள் தர்கா நிர்வாகிதான்.மேலும் இந்த ஆண்டு நடந்த கந்தூரி நிகழ்ச்சி ஏற்பாட்டில் அவருக்கு எவ்வித பங்கும் கிடையாது.அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கந்தூரி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நன்றி இத்ரீஸ்,து ஆ செய்யுங்கள்.தோல்வி என்பது வேறு,எதை செய்தாவது தோற்கடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டுவது வேறு.குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..
ismail கூறியது...
பிஸ்மில்லாஹ்
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி.
வாழ்த்தும் நெஞ்சங்கள்
அஷ்ரப் அலி
திவான்
பாசுல்
சம்சுல்
யூசுப்
இஸ்மாயில்
காதர்
இஸ்மாயில்
நஜிப்
ஹாஜி
சலாம்
இஸ்மாயில்
comments யூசுப் தனது தகப்பனார் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்கிறாரா? சம்சுல் தனது தகப்பனார் தோல்வியுற்றதற்கு நன்றி சொல்கிறாரா? யூசுபும் பாசுலும் தங்களது மாமாக்கள் தோர்கடிக்கபட்டதற்காக நன்றி சொல்கிறார்களா? அல்லது கொள்கை அளவில் நன்றியா?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம்
செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி
வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த
இறையச்சமில்லாதவர்களுக்கா ?
நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ?
பத்து நபர்களே...... ! இதற்கும் மறுமையில் கேள்வி
உண்டு.
-சவுதி கொள்கை சகோதரர்கள்,பரணிக்கரை.
காசு கொடுத்து ஓட்டு வாங்கியதை சொல்கீரிகளா ?
அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் கைக்கூலி கொடுத்த ஆட்களை
நிரூபித்தால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்று ஏற்று கொள்ளலாம் இல்லையினில் சவுதி அரேபியாவில்
அவதூர் கூறிக்கொண்டு ஹராம் வழியான சம்பாதியங்களை செய்துகொண்டு ஆறாம்பண்ணை ஊருக்குள்
நுழையும் போது தவ்ஹித் முகத்திரை அவர்ஹலைபோல் நீங்களும் ஒருவர் என்று நினைத்து கொள்வோம்
பதவி ஆசைக்காக எதையும் செயய்பவர்ஹல் தவ்ஹித் வாத்திய
பெயரில்லா சொன்னது…assalmu ailkum saktorkla pallivasalku santha tara mututvarku thakutillata nagoor hanifavku padivya south streetla 1 voteku 300 kothu vetri petru irukrakal asm kajavku kmu razzak 200rupee ni 15to28ku vote podu nan 200 rupee taran solli irukkar