Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 30 ஜூலை, 2013

அமீனா வதூத்' (Dr. Amina Wadud) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியிலும்

இஸ்லாமிய பெண்ணியவாதி 'அமீனா வதூத்' (Dr. Amina Wadud) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியிலும் நடத்த இருந்த உரைகள் ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதத்திற்கு விரோதமான கருத்துக்களை 'அமீனா வதூத்' பேசுவதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வழக்கம்போல் மாற்றுக் கருத்துக்களை அவதூறுகள் என்றும் மதத்திற்கு விரோதமான பேச்சுக்கள் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் சிந்தனையாளர்களிடம் அடக்குமுறைகளை தொடருகிறது.

மாற்றுச் சிந்தனைகளை வெளிப்படுத்தவே கூடாது என்கிற பிடிவாத முரட்டு மனநிலை எந்த மதவாதிகளிடம் இருந்தாலும் அவை கண்டித்தக்கவை. அறிவை பெருக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் பிற்போக்கு சக்திகளுக்கு உடந்தையாக இருப்பது அல்லது மிரட்டலுக்கு பணிந்து போவதோ நல்லதல்ல. இருவரின் செயலும் கண்டிக்கப்பட வேண்டியவை. 
நமது பதில் 
முதலில் எந்த பேதில போவான் செத்தாலும் ,எங்கே எந்த கொல்லேலே போவான்  குண்டு வைத்தாலும் உடனே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் தன என்று பழியை போட்டு பல அப்பாவி இளைஞர்கள் தங்களது வாழ்வுரிமைகளை இழந்து சிறையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே  அவர்களுக்காக இந்த மனித உரிமையாளர்கள் என்ன செய்தார்கள்
? அதை சொலட்டும் .ஆமினா  இராக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டு ,விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்வை அக்கிரமக்காரர்களிடம் பழிகொடுத்து  நிற்கிறார்களே அங்கெ இந்த பெண்ணியவாதி என்ன பெண்ணிய கருத்துக்களை சொன்னார் என்பதை சொல்லட்டும் .மனுஷிகளாக இருந்த இராக் பெண்களை காமப் பொருளாக்கி தங்களது காம வெறிகளை தீர்த்துக் கொண்ட அமெரிக்க நாய்களிடம் இவர் பெண்ணியத்தை பரப்பி அவர்களை மனிதர்களாக்கி விட்டு அப்புறம் சென்னை பலகலைகழகத்தில் உரையாட வரட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் .அமெரிக்காவுக்கு எதிராக வாய்திராக் வக்கற்றவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக முழங்க துடிப்பது ஏன்?

ஞாயிறு, 28 ஜூலை, 2013

பொய்யர் காசிமிக்கு பதில்கள்

Thumbnailhttp://www.youtube.com/watch?v=amwUlHqyPJY

இந்த பொய்யர் காசிமி அவர்களுக்கு பதில் அளிக்க நாம் கூட்டம் நடத்தவில்லை .ஏனெனில் டிஎன்டிஜே பற்றிய அவரது கருத்துக்கள் ஆக்ரோசமான  குரலில் சொல்லப்பட்டாலும் கூர் மழுங்கிப் போன சப்பை வாதங்கள் .அதற்கு இங்கே பதில் அளிப்போம்
கேள்வி விரலை ஆட்டுவதா ?விரலை நீட்டுவதா ?என்பதுதான் கேள்வி .விரலை அசைக்கவேண்டும் என்பதற்கு ஹதிஸ் ஆதாரங்கள் இல்லை என்றும் இல்லல்லாஹ் என்று சொன்னதும் விரலை நீட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்று ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும் .ஆனால் மாறாக விரலை அசைப்பதற்கே ஆதாரம் உள்ளது .மற்றபடி இல்லல்லா என்று சொன்னதும் நீட்டுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை .ஆனால் இந்த நிலை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக் விரலை நீட்டுவதா அசைப்பதா என்பதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் நமது விரலை வெட்ட எதிரி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான் என்று மார்க்கத்தை குப்பையில் போட்டுவிட்டு ஒற்றுமை என்ற பெயரில் தப்பிக்க முயலும்கோமாளித்தனத்தை பாருங்கள் அப்படியே நாம் சண்டை போட்டாலும் இவர் என்ன சொல்லவேண்டும் ?விரலை அசைபதற்கு ஹதிதில் ஆதாரம் இருக்கிறது அதன் அடிப்படையில் செயல்படுபவர்கள் செய்து விட்டு போகட்டும் அதற்காக நீங்கள் சண்டை போட்டால் எதிரி நம்கையையே வெட்டிவிடுவான் என்று சொல்லவேண்டும் .அதுவே நல்ல மார்க்க அறிஞருக்கு அழகு
அப்புறம் தொப்பியின் நிலை பற்றி ஆதாரங்களை தராமல் பீஜே மீது அவதூறு கூறுகிறார். அவதூறு கூறுவது முதல்தரமான பாவம் என்று பேசிய அடுத்த கணமே அவதூறு கூறுகிறார்.பீஜே தொப்பி போடுவது பித்தத் என்று கூறிவிட்டு அவர் தலையில் தொப்பி போட்டுள்ளார் என்று காசிமி ஒரு சகோதரனின் மாமிசத்தை பகிரங்கமாக சாப்பிடுகிறார் .பீஜே தொப்பி போடக் கூடாது என்றும் போடுவது பித்அத என்று கூறியதை இவர் எடுத்து காட்டவேண்டும் .
அடுத்து மத்ஹப் பற்றி கேள்வி மத்ஹப் இல்லாமல் மார்க்கத்தை பின் பற்றமுடியாதாம் .முன்பு மத்ஹப் இல்லாமல் ஒழுவே செய்ய முடியாது ஒளுவை முழுமையாக சொல்லும் ஹதிது கிடையாது என்று கூறியவர் புகாரியில் ஒழுவைப் பற்றி முழுமையாக சொல்லும் ஹதீதை எடுத்து வைத்ததும் இங்கே ஒளுவை விட்டுவிட்டார்.அறியாதவர்கள் அறிதவர்களிடம் கேட்டு செயல்படவேண்டும் என்று குரான் வசனம் உள்ளதாம் .அதனால் ஷாபி இமாமிடம் கேட்டு செயல்படுகிராராகலாம் .ஹனபி இமாமிடம் கேட்டு செயல்படுகிறார்களாம் .எந்த மதரசாவில் இமாம் அபூஹஅநிபாவுடைய கிதாப் உள்ளது ?எந்த மதரசாவில் ஷாபி இமாமுடைய கிதாப் உள்ளது? மேலும் ஷாபி இமாம் அவர்கள் ஈசாலே தவாப் கிடையாது என்று கூறியிருக்க ஷாபி மத்ஹப் காரர்கள் இறந்தவர்களின் பெயரில் குரானை ஓதி எப்படி அனுப்பிவைக்கிறார்கள் ?ஷாபி இமாம் கூடாது என்று சொன்னதை ஷாபி இமாமிடம் கேட்டு செய்கிறார்களா? பாங்குக்கு முன் ஷாபி இமாம் சலவாத் சொல்ல சொன்னார்களோ ?தல்கின் ஓத சொன்னாங்களா? எப்படி எத்தனை விசயங்களை ஷாபி இமாமுக்கு ஷாபிமத்ஹப் காரர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று காட்ட முடியுமே.
மத்ஹபில் ஒரு அசிங்கமும் இல்லையாம் 
பீஜே நான் அப்படி சொன்னது யார் சொல்லையோ  கேட்டுவிட்டு சொன்னேன் ,ஆனால் அப்படிஎல்லாம் இல்லை என்பதை  ஒத்துக் கொண்டாராம் .பொய்யரே ,அந்த விவாத சிடியில் இதை காட்டமுடியுமா?நான் சொன்னதில் 10 சதவீதம் இல்லாமல் இருக்கலாம் இன்னும் 90 சதவீதம் இருக்கிறதே அதை காட்டுகிறேன் அந்த மதஹப் கிதாபுகளை எரித்து விடத்தயாரா என்று கேட்டாரே ,என்றவுடன்  வாய் மூடி மவுனியாக ரசாதி ஆகிவிட்டதை சிடியில் பார்த்து தெரிந்து  கொள்ளுங்கள் 

களா தொழ வேண்டும் என்றால் ஹதிது இருக்கிறது 
இப்படி பதில் சொல்லுவதற்கு ஒரு மவுலான தேவையா?அந்த ஹதீதை சொல்லி அதன் நம்பகத்தன்மை பற்றி கூறி மாற்று கருத்துடையவர்களின் ஆதாரங்களுக்கு மறுப்பும் தெரிவித்தால் அல்லவா அது சரியான் பதிலாக இருக்கும்
சக்காத் விசயத்தில் வயல் வாங்கினால் அது அசையா சொத்து அதற்கு வருடந்தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்று மேடையில்  கூறினார் அப்படியெனில் வயலுக்கு பதிலாக லாரி வாங்கினால் எப்படி சக்காத் கொடுக்க வேண்டும் என்று மெயிலில் கேட்ட பொழுது அதற்கு முந்தைய  இரண்டு மெயில்களுக்கு பதில் தந்தவர் இந்த கேள்விக்கு பதில் தர மறுத்துவிட்டார்
மகரம் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று சொல்லும் காசிமி அவர்களே உங்களது ஹஜ் ஏஜென்சியில் விண்ணப்பிப்பவர்கள் அவ்வாறு சரியான மஹ்ரமுடன் வந்துள்ளார்களா என்று சரி பார்த்துள்ளீர்களா?

ஆறாம்பண்ணை சிந்தாதர்காகந்தூரி நிறுத்திய ஜமாஅத் கமிட்டியை பாராட்ட வந்ததாக கூறினீர்களே கந்தூரியை  நிறுத்தியவர்களுக்கும் ஜமாஅத் கமிட்டிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதே இப்படி மேடையில் பகிரங்கமாக பொய் பேசலாமா ?என்று உங்களுக்கு துண்டு சீட்டு அனுப்பி கேட்டோமே ஏன் பதில் சொல்லவில்லை என்று மெயிலில் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒரு சீட்டு வரவே இல்லை என்று மெயிலில் பதில் கூறினார் .
எனக்கு உங்கள் ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் கருப்பா சிவப்பா என்று தெரியாது நெல்லை அப்துல் ஹமித் என்பவர்தான் என்னை அழைத்தார் என்று கூறினார் .இந்த வீடியோவை பார்த்த பிறகே தெரிகிறது .இவர்கள் யாருடைய பின்னணியில் [H .S தம்பியின் நண்பர்  ]காசிமியை அழைத்து வந்துள்ளார்கள் என்று .
முழுக்க தனிநபர் தாக்குதலுக்கும் தவ்ஹித் ஜமாத்தை பலிக்கவுமே ஆனால் இறையருளால் அதிலுமவர்களுக்கு தோல்வியே .


ஞாயிறு, 21 ஜூலை, 2013

இஸ்மாயில் சலபிக்கு பீஜேவின் பதில்


எனது கட்டுரையை வெளியிட்ட இணையத் தளத்தைச் சாடியவாறே அவரது விமர்சனம் ஆரம்பமாகின்றது. அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம் டாட்காம் குப்பைத் தொட்டி, கொள்கை இல்லாதது பலவேசம் டாட்காம் இவைகளெல்லாம் ஒரு பண்பட்ட அழைப்பாளரின் பதப் பிரயோகமா? என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் துவக்கி வைப்பவர் தான் மார்க்கத்தில் குற்றவாளி. இரண்டாவதாக அதற்குப் பதிலடி கொடுப்பவர் குற்றவாளியாக மாட்டார். அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 4:148 உங்கள் மதனிகள் வெளியிட்ட மொழிபெயர்ப்பைத் தான் மேலே பயன்படுத்தியுள்ளேன். ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவன் தீய சொற்களைப் பேசுவது கூட தவறல்ல என்று என்னைப் படைத்த இறைவன் அணுமத்தித்துள்ளான் என்பதால் நான் பொய் கலக்காமல் எவ்வளவு கடுமையாக சொற்களைப் பயன்படுத்தினாலும் நான் குற்றவாளியாக மாட்டேன். கருத்துக்களை விமர்சிப்பதோடு நிற்காமல் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்தது நானா? நீங்களா? தரக் குறைவாக எழுதுவதைத் துவக்கி வைத்தது நானா? நீங்களா? இதற்கான தீர்ப்பை நான் வழங்குவதை விட உங்கள் சகாக்கள் வழங்கி விட்டனர். 26ஆலிம்களை அழைத்து நீங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது நீங்கள் தரக் குறைவாக விமர்சிப்பதாக அவர்களே சுட்டிக் காட்டி அதை உங்கள் பத்திரிகையிலும் வெளியிட்டீர்கள். 

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/
Copyright © www.onlinepj.com

புதன், 3 ஜூலை, 2013

மோடி காமெடி

**நன்றி சார்வாகன் 
2. திரு நரேந்திர மோடி மீது நமக்கு எந்த வித வெறுப்பு கிடையாதுசில சமயம் பாராட்டியும் பதிவுஎழுதி இருக்கிறோம் என்றாலும் சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிபடுவதை விமர்சிப்பதைதவிர்க்க இயலவில்லை.இப்போது திரு மோடி வரும் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர்ஆகும் வாய்ப்பு இருந்தாலும்கட்சியின் உள்ளும்,வெளியிலும் அதீத எதிர்ப்பினையும்சந்திக்கிறார்.

அவருக்கு விளம்பரம் செய்கிறேன் என ஆதரவாளர்களின் சில செயல்கள் திரு மோடியைகாமெடியன் ஆக்கி விடும் போல் தெரிகிறது.


மதுரை வீரனின் திரு டி.எஸ்.பாலையாவின் நகைசுவையை விட மோடியின் உத்தரகாண்ட் வீரதீரசாகசம் இன்னும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறது.


இன்னொரு நகைச்சுவை!!!!!!!!!!!!!!!!




இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத் தீவைக் கூட திருப்பி வாங்குவது கடினம்,இதில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

செவ்வாய், 2 ஜூலை, 2013

Ok. I have come to your site and started with, எதுக்கு புர்கா?


univerbuddy சொன்னது…
//உங்களது கேள்விகளை ஒன்று ஒன்றாக எனது தளத்திற்கு கொண்டு வாருங்கள் பதில் அளிப்போம் //

Ok. I have come to your site.

Let me start with, எதுக்கு புர்கா?

முகமதியப் பெண்கள் எந்த அளவுக்கு முக்காடிட்டிருக்க வேண்டும்?

தலை மறைக்கப்பட்டு முகம் தெரியலாமா?

அப்படியென்றால் முகம் இன்னும் எடுப்பாகவும் அழகாகவும் தெரிந்து ஆண்களை ஈர்க்காதா?

அவளின் தலைமுடி வெளியே தெரிவதால் என்ன கெட்டு விடும்?

பெண்ணிடம் ஆணைக் கவரும் பல விசயங்களில் ஒன்றுதானே இந்த தலைமுடி?

அவளுடைய மென்மையான உள்ளங்கையும் விரல்களும் வெளியே தெரியலாமா?

அவளுடைய பாதங்கள் வெளியே தெரியலாமா?

சில காலத்திற்கு பிறகு, வேறு எந்தத்தோலும் வெளியே தெரியாதபோது, இந்த கைகளும் பாதங்களுமே ஆண்களுக்கு கவர்ச்சிகளாக மாறிவிடாதா?

அப்போது, கைகளுக்கும் பாதங்களுக்கும் கருப்புறை மாட்ட வேண்டிவருமா?

அவளின் கண்கள் வெளியே தெரியலாமா?

சிறிது காலம் கழித்து, கவர்ச்சித்தோல் முழுவதும் மறைந்திருக்கும் பட்சத்தில், இந்த மயக்கும் கண்களே ஆண்களை அழைப்பது போல் தோன்றாதா? (இந்த கொடூரத்தைக் கண்டு குழந்தைகள் பயந்து விடுகிறார்களே ? சிறிது காலத்தில் பழகிக் கொள்வார்களா? )

அந்த நிலை வரும் போது, அவளின் கண்களுக்கும் ஒரு திரை போட்டு விடுவது கட்டாயமாக்கி விடலாமா?

அப்போதும் அவளுடைய கொடி வடிவம் ஆண்களை சுண்டி இழுக்காதா?

அவளுடைய பின்னழகின் கூர்மை ஆண்களின் தொடை நடுவில் சுருக் என்று தைக்காதா?

அவளுடைய கொடிவடிவம் காணக்கிடைக்கலாமா?

அவளின் அன்னநடை நளினங்கள் வெளிப்படலாமா?

அவளுடைய கொடிவடிவை எப்படி மறைப்பது?

அவளின் சின்னயிடை நெளிவுகளை எப்படி தணிப்பது?

இந்த அபாயங்களை மறைக்க இஸ்லாமில் ஏதேனும் உபாயம் இருக்கிறதா?

இதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் ஏதேனும் ஆராய்ச்சியில் உள்ளார்களா?

கருப்பு நிறத்தில் உருளும் உருளை ஏதேனும் கண்டுபிடிக்கப்போகிறார்களா?

பெண்களையே காண முடியாத ஆண்கள், உருளையில் உள்ளது பெண் தான் என்று கற்பிதம் செய்துகொள்வதால், அவர்களின் உருளைகள் விறைத்துக் கொள்ளாதா?

இல்லை இவ்வளவு சிக்கல்களையும் போக்க பொது இடங்களில் ஆண்களுக்கு கண்கட்டு போட்டுவிடலாமா?

அப்போதும் சிக்கல் முடிந்து விடுமா என்ன?

பெண்களின் மேனியில் ஒரு நறுமணம் இருக்கிறேதே?

ஆண்களுக்கும் முகரும் சக்தி இருக்கிறதே?

ஆண்களையும் பெண்களையும் பொது இடங்களில் அருகருகே நடக்க அனுமதிக்க முடியுமா?

விடலைப் பையன்கள் குமரிகளை மோப்பம் பிடித்து விடுவார்களே? அதனால் அவர்களுக்கு ஸ்கலிதமே ஆகிவிடுமே?.
Ibrahim Sheikmohamed சொன்னது…ஆடை எதற்கு?
புர்கா பற்றிய உங்களது விமர்சனம் ,அர்த்தமற்ற உளறலாக உள்ளது
பொதுவாகவே ஆண்களும் தங்களது முகம் கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைத்தே உடையணிந்து வருகின்றனர் .அவ்வாறிருக்க பெண்களின் அவயங்கள் அனைத்தும் கவர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்கிறது .அதனாலே வர்த்தக பொருட்கள் அனைத்தும் சந்தையில் விலைபோக பெண்களே மாடலிங்காக பயன்படுத்து கின்றனர் .வெறியும் மோகமும் மிக்க விளையாட்டான கிரிக்கெட் கூட இப்போது அரைகுறை ஆடைகளுடன் ஆடும் பெண்களாலே கவரப்பட்டு வருகிறது .கிரிக்கெட் வீரர்களின் திறமையினால் கவரப்பட்ட ரசிகர்களுக்கு இந்த கூலி பெண்களின் அரைகுறை ஆட்டம் காட்டப் படுவது ஏன்?
டென்னிசில் பெண்கள் முழு பேன்ட் அணிந்தால் அதன் ரசிகர் கூட்டம் பாதியாக குறைந்துவிடும் என்பதால் அவர்களின் உள்ளாடை வெளியே மிளரும் அளவில் மினிஸ்கர்ட் அணிகிறார்கள் .
பெண்களின் அவயங்கள் எந்த அளவுக்கு ஆண்களை கவர்ந்திழுக்கின்றன என்பதை விளம்பர யுகம் மற்றும் மீடியாக்களை பார்த்து அறியாத ஒன்றை
நான் புதிதாக சொலல்வில்லை .
ஆதலின் ஆண்களின் உடலைவிட பெண்களின் உடல் கவர்ச்சிக்கும் ,அதனால் ஆண்களின் உணர்வுகள் உந்துதலுக்கும் காரணமாகவும் அமைகிறது .
பாலியல் தொந்தரவுகளுக்கு அனைத்து பெண்களும் பாதிக்கப் பட்டிருந்தாலும் அதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அரைகுறை ஆடை அணிந்தவர்களே .பெண்கள் ஒரு ஜான் அளவில் மினி ஸ்கர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கும் அலுவலகங்கள் ஆண்களை முழுமையாக போர்த்திக் கொண்டு வர சொல்லுகிறது
கல்லூரிகளிலும் மாணவிகள் கவர்ச்சி ஆடைகள் அணிந்து வருவதற்கு தடை செய்துள்ளனர் மாணவர்களுக்கு ஜீன்ஸ் ஆடைகளை அனுமதிக்கும் பல கல்லூரிகள் பெண்களுக்கு ஜீன்ஸ் ஆடைகளை அனுமதிக்கக் வில்லை .
மேலும் அரபுலகில் ஆண்களும் தங்களது முகம் கைகளைத்தவிர மற்ற அவயங்களை மறைத்தே ஆடை அணிந்து வருகின்றனர் .அது போன்றே பெண்களையும் முகம் கைகளை த்தவிர மற்ற அவயங்களை மறைத்து ஆடையணிய கட்டாயப் படுத்துகிறது.முகமும் கைகளும் கவர்ச்ச்கியாகாதா ?என்பது உங்களது கேள்வி .முகத்தையும் கைகளையும் பார்த்து ஒருவன் அவன் மீது மோகம் கொள்ள மாட்டானா? என்று கேட்டு உள்ளீர்கள்.
ஒரு பெண் வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லாத அவயங்களை மறைத்து ,அவள் செயல்படுவதற்கு அவசியமான முகம் கைகளை மட்டும் வெளிப்படுத்தும் அளவில் உடையனிய சொல்வதோடு நில்லாமல் அதன் பின்னர் ஆண்களை முகம் தாழ்த்த சொல்லுகிறது .ஒரு பெண்ணிடம் தேவை இல்லாத காரணத்திற்காக பார்ப்பதையும் ,பேசுவதையும் தவிர்க்க சொல்லுகிறது .இதை மறுக்கும் உங்களது பதிலை எதிர்பாக்கிறேன்
உங்களை போல நான் எழுதுவது என்றால் ,சேலையும் வயிறு ,இடுப்பின் மடிப்பு , ,லோஹிப ஆடையினால் வெளித்தெரியும் தொப்பிள் ,அடி வயிறு பில் போர்டு போல தெரியும் 80 சதவீத முதுகு ,இறுக்கமான சேலை கட்டினால் தெறித்து நிற்கும் பிட்டங்கள் ,குனிந்தால் எட்டிபார்க்கும் மார்பகங்கள் என்று பெண்கள் அவர்களின் கவர்ச்சி அவயங்களின் பெரும் பாகங்கள் வெளித் தெரிவதால் ,எதற்கு சேலை ஜாக்கெட் அணிய வேண்டும்.மானத்தை மறைக்கக ஜட்டியும் ப்ரெசியரும் அணிந்தால் போதாதா? பின்னர் பேண்டீசும் பிறேசியரும் பழகிப்போக ,96 சதவீத உடலை வெளியே காட்டிய பிறகு நிப்பிளையும் ,வேஜினாவையும் மறைத்து என்ன பிரயோஜனம் ?ஆக முழு நிர்வாணமாக வரலாமே ,நமக்கு தெரியாத ஒரு விசயமா ஒவ்வொருவரிடமும் இருக்கிறது அவற்றை ஏன் மறைத்து ஆயிரக்கணக்கில் செலவழித்து உடையனிய வேண்டும்? நிர்வாணமும் அல்ட்ரா தானே .அது போன்று செய்யலாமா?