Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 30 ஜூலை, 2013

அமீனா வதூத்' (Dr. Amina Wadud) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியிலும்

இஸ்லாமிய பெண்ணியவாதி 'அமீனா வதூத்' (Dr. Amina Wadud) சென்னைப் பல்கலைக் கழகத்திலும், எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியிலும் நடத்த இருந்த உரைகள் ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதத்திற்கு விரோதமான கருத்துக்களை 'அமீனா வதூத்' பேசுவதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வழக்கம்போல் மாற்றுக் கருத்துக்களை அவதூறுகள் என்றும் மதத்திற்கு விரோதமான பேச்சுக்கள் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் சிந்தனையாளர்களிடம் அடக்குமுறைகளை தொடருகிறது.

மாற்றுச் சிந்தனைகளை வெளிப்படுத்தவே கூடாது என்கிற பிடிவாத முரட்டு மனநிலை எந்த மதவாதிகளிடம் இருந்தாலும் அவை கண்டித்தக்கவை. அறிவை பெருக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் பிற்போக்கு சக்திகளுக்கு உடந்தையாக இருப்பது அல்லது மிரட்டலுக்கு பணிந்து போவதோ நல்லதல்ல. இருவரின் செயலும் கண்டிக்கப்பட வேண்டியவை. 
நமது பதில் 
முதலில் எந்த பேதில போவான் செத்தாலும் ,எங்கே எந்த கொல்லேலே போவான்  குண்டு வைத்தாலும் உடனே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் தன என்று பழியை போட்டு பல அப்பாவி இளைஞர்கள் தங்களது வாழ்வுரிமைகளை இழந்து சிறையில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே  அவர்களுக்காக இந்த மனித உரிமையாளர்கள் என்ன செய்தார்கள்
? அதை சொலட்டும் .ஆமினா  இராக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டு ,விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்டு தங்கள் வாழ்வை அக்கிரமக்காரர்களிடம் பழிகொடுத்து  நிற்கிறார்களே அங்கெ இந்த பெண்ணியவாதி என்ன பெண்ணிய கருத்துக்களை சொன்னார் என்பதை சொல்லட்டும் .மனுஷிகளாக இருந்த இராக் பெண்களை காமப் பொருளாக்கி தங்களது காம வெறிகளை தீர்த்துக் கொண்ட அமெரிக்க நாய்களிடம் இவர் பெண்ணியத்தை பரப்பி அவர்களை மனிதர்களாக்கி விட்டு அப்புறம் சென்னை பலகலைகழகத்தில் உரையாட வரட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம் .அமெரிக்காவுக்கு எதிராக வாய்திராக் வக்கற்றவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக முழங்க துடிப்பது ஏன்?

கருத்துகள் இல்லை: