http://www.youtube.com/watch?v=amwUlHqyPJY
இந்த பொய்யர் காசிமி அவர்களுக்கு பதில் அளிக்க நாம் கூட்டம் நடத்தவில்லை .ஏனெனில் டிஎன்டிஜே பற்றிய அவரது கருத்துக்கள் ஆக்ரோசமான குரலில் சொல்லப்பட்டாலும் கூர் மழுங்கிப் போன சப்பை வாதங்கள் .அதற்கு இங்கே பதில் அளிப்போம்
கேள்வி விரலை ஆட்டுவதா ?விரலை நீட்டுவதா ?என்பதுதான் கேள்வி .விரலை அசைக்கவேண்டும் என்பதற்கு ஹதிஸ் ஆதாரங்கள் இல்லை என்றும் இல்லல்லாஹ் என்று சொன்னதும் விரலை நீட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்று ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும் .ஆனால் மாறாக விரலை அசைப்பதற்கே ஆதாரம் உள்ளது .மற்றபடி இல்லல்லா என்று சொன்னதும் நீட்டுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை .ஆனால் இந்த நிலை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக் விரலை நீட்டுவதா அசைப்பதா என்பதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் நமது விரலை வெட்ட எதிரி திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான் என்று மார்க்கத்தை குப்பையில் போட்டுவிட்டு ஒற்றுமை என்ற பெயரில் தப்பிக்க முயலும்கோமாளித்தனத்தை பாருங்கள் அப்படியே நாம் சண்டை போட்டாலும் இவர் என்ன சொல்லவேண்டும் ?விரலை அசைபதற்கு ஹதிதில் ஆதாரம் இருக்கிறது அதன் அடிப்படையில் செயல்படுபவர்கள் செய்து விட்டு போகட்டும் அதற்காக நீங்கள் சண்டை போட்டால் எதிரி நம்கையையே வெட்டிவிடுவான் என்று சொல்லவேண்டும் .அதுவே நல்ல மார்க்க அறிஞருக்கு அழகு
அப்புறம் தொப்பியின் நிலை பற்றி ஆதாரங்களை தராமல் பீஜே மீது அவதூறு கூறுகிறார். அவதூறு கூறுவது முதல்தரமான பாவம் என்று பேசிய அடுத்த கணமே அவதூறு கூறுகிறார்.பீஜே தொப்பி போடுவது பித்தத் என்று கூறிவிட்டு அவர் தலையில் தொப்பி போட்டுள்ளார் என்று காசிமி ஒரு சகோதரனின் மாமிசத்தை பகிரங்கமாக சாப்பிடுகிறார் .பீஜே தொப்பி போடக் கூடாது என்றும் போடுவது பித்அத என்று கூறியதை இவர் எடுத்து காட்டவேண்டும் .
அடுத்து மத்ஹப் பற்றி கேள்வி மத்ஹப் இல்லாமல் மார்க்கத்தை பின் பற்றமுடியாதாம் .முன்பு மத்ஹப் இல்லாமல் ஒழுவே செய்ய முடியாது ஒளுவை முழுமையாக சொல்லும் ஹதிது கிடையாது என்று கூறியவர் புகாரியில் ஒழுவைப் பற்றி முழுமையாக சொல்லும் ஹதீதை எடுத்து வைத்ததும் இங்கே ஒளுவை விட்டுவிட்டார்.அறியாதவர்கள் அறிதவர்களிடம் கேட்டு செயல்படவேண்டும் என்று குரான் வசனம் உள்ளதாம் .அதனால் ஷாபி இமாமிடம் கேட்டு செயல்படுகிராராகலாம் .ஹனபி இமாமிடம் கேட்டு செயல்படுகிறார்களாம் .எந்த மதரசாவில் இமாம் அபூஹஅநிபாவுடைய கிதாப் உள்ளது ?எந்த மதரசாவில் ஷாபி இமாமுடைய கிதாப் உள்ளது? மேலும் ஷாபி இமாம் அவர்கள் ஈசாலே தவாப் கிடையாது என்று கூறியிருக்க ஷாபி மத்ஹப் காரர்கள் இறந்தவர்களின் பெயரில் குரானை ஓதி எப்படி அனுப்பிவைக்கிறார்கள் ?ஷாபி இமாம் கூடாது என்று சொன்னதை ஷாபி இமாமிடம் கேட்டு செய்கிறார்களா? பாங்குக்கு முன் ஷாபி இமாம் சலவாத் சொல்ல சொன்னார்களோ ?தல்கின் ஓத சொன்னாங்களா? எப்படி எத்தனை விசயங்களை ஷாபி இமாமுக்கு ஷாபிமத்ஹப் காரர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று காட்ட முடியுமே.
மத்ஹபில் ஒரு அசிங்கமும் இல்லையாம்
பீஜே நான் அப்படி சொன்னது யார் சொல்லையோ கேட்டுவிட்டு சொன்னேன் ,ஆனால் அப்படிஎல்லாம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டாராம் .பொய்யரே ,அந்த விவாத சிடியில் இதை காட்டமுடியுமா?நான் சொன்னதில் 10 சதவீதம் இல்லாமல் இருக்கலாம் இன்னும் 90 சதவீதம் இருக்கிறதே அதை காட்டுகிறேன் அந்த மதஹப் கிதாபுகளை எரித்து விடத்தயாரா என்று கேட்டாரே ,என்றவுடன் வாய் மூடி மவுனியாக ரசாதி ஆகிவிட்டதை சிடியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
களா தொழ வேண்டும் என்றால் ஹதிது இருக்கிறது
இப்படி பதில் சொல்லுவதற்கு ஒரு மவுலான தேவையா?அந்த ஹதீதை சொல்லி அதன் நம்பகத்தன்மை பற்றி கூறி மாற்று கருத்துடையவர்களின் ஆதாரங்களுக்கு மறுப்பும் தெரிவித்தால் அல்லவா அது சரியான் பதிலாக இருக்கும்
சக்காத் விசயத்தில் வயல் வாங்கினால் அது அசையா சொத்து அதற்கு வருடந்தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்று மேடையில் கூறினார் அப்படியெனில் வயலுக்கு பதிலாக லாரி வாங்கினால் எப்படி சக்காத் கொடுக்க வேண்டும் என்று மெயிலில் கேட்ட பொழுது அதற்கு முந்தைய இரண்டு மெயில்களுக்கு பதில் தந்தவர் இந்த கேள்விக்கு பதில் தர மறுத்துவிட்டார்
மகரம் இல்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று சொல்லும் காசிமி அவர்களே உங்களது ஹஜ் ஏஜென்சியில் விண்ணப்பிப்பவர்கள் அவ்வாறு சரியான மஹ்ரமுடன் வந்துள்ளார்களா என்று சரி பார்த்துள்ளீர்களா?
ஆறாம்பண்ணை சிந்தாதர்காகந்தூரி நிறுத்திய ஜமாஅத் கமிட்டியை பாராட்ட வந்ததாக கூறினீர்களே கந்தூரியை நிறுத்தியவர்களுக்கும் ஜமாஅத் கமிட்டிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதே இப்படி மேடையில் பகிரங்கமாக பொய் பேசலாமா ?என்று உங்களுக்கு துண்டு சீட்டு அனுப்பி கேட்டோமே ஏன் பதில் சொல்லவில்லை என்று மெயிலில் கேட்டதற்கு எனக்கு அப்படி ஒரு சீட்டு வரவே இல்லை என்று மெயிலில் பதில் கூறினார் .
எனக்கு உங்கள் ஊரில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் கருப்பா சிவப்பா என்று தெரியாது நெல்லை அப்துல் ஹமித் என்பவர்தான் என்னை அழைத்தார் என்று கூறினார் .இந்த வீடியோவை பார்த்த பிறகே தெரிகிறது .இவர்கள் யாருடைய பின்னணியில் [H .S தம்பியின் நண்பர் ]காசிமியை அழைத்து வந்துள்ளார்கள் என்று .
முழுக்க தனிநபர் தாக்குதலுக்கும் தவ்ஹித் ஜமாத்தை பலிக்கவுமே ஆனால் இறையருளால் அதிலுமவர்களுக்கு தோல்வியே .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக