**நன்றி சார்வாகன்
2. திரு நரேந்திர மோடி மீது நமக்கு எந்த வித வெறுப்பு கிடையாது. சில சமயம் பாராட்டியும் பதிவுஎழுதி இருக்கிறோம் என்றாலும் சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிபடுவதை விமர்சிப்பதைதவிர்க்க இயலவில்லை.இப்போது திரு மோடி வரும் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர்ஆகும் வாய்ப்பு இருந்தாலும், கட்சியின் உள்ளும்,வெளியிலும் அதீத எதிர்ப்பினையும்சந்திக்கிறார்.
அவருக்கு விளம்பரம் செய்கிறேன் என ஆதரவாளர்களின் சில செயல்கள் திரு மோடியைகாமெடியன் ஆக்கி விடும் போல் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக