Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 26 நவம்பர், 2012

ஷியாக்கள் முஸ்லிம்களாக மாறுவார்களா?


பிற மத நண்பர்களிடம் தாவா பணி செய்யும் நாம் இந்த ஷியாக்களிடம் தாவா பண்ணப்போவது எப்போது?.
பிற மத மக்கள் முஸ்லிம் ஆகிறார்கள் என்று பெருமைப்படுகிறோமே ,இவர்களை முஸ்லிம்களாக்க முயற்சி எடுக்கபப்டவில்லையே.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).

''அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி:2697.

மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸின் படி இது இஸ்லாத்தில் நிராகரிக்கபட்ட காரியம் ஆகும்..

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால்..இந்துக்கள் தீ மிதித்து முகரத்தை கொண்டாடியிருக்கிறார்கள்..அதன் செய்தியை பாருங்கள்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இந்துக்கள் தீ மிதித்து முகரம் நாளை அனுஷ்டித்தனர்.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரிய இந்த பண்டிகையை காலம் காலமாக இந்துக்களும் கடைபிடிக்கின்றனர் என்பது ஆச்சரியமான விசயம். திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி தீ மிதித்து இதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இன்று முகரம் பண்டிகை என்பதால் அதிகாலை 3 மணிக்கு பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்தனர். இதற்காக இவர்கள் ஒரு வாரம் விரதம் கடைபிடித்துள்ளனர்.

பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீயை அள்ளி கொட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேய், பிசாசு எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.;;.என்ன கொடுமை..

இதற்கு வழி தவறிய முஸ்லிம்கள் மறுமைக்கு அஞ்சி நடந்தால் சரி..

வியாழன், 15 நவம்பர், 2012

sam
சமுதயாத்தில் கடைமட்டத்திலுள்ள கழிசடைகள் ,சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ,முடைநாற்றம் முற்றிப்போன அப்புறபடுத்தப்படாத பலநாள் கழிவுகள் ,பொட்டை பொறுக்கிகள் ,பலஇளைஞர் களையும் இளைஞிகளையும் சீரழித்த சமுதாய துரோகிகள் ,தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நூறில் ஒரு பங்கை கூட கணக்கில் காட்டி வருமானவரி கட்டாத தேச துரோகிகள் ,காசுக்ககாக பொண்டாட்டியை கூட கூட்டி கழித்துக் கொடுப்பவர்கள். இந்த அயோக்கிய சினிமா கூட்டத்தைப் பற்றி 90 இல் ஒரு நடிகையின் கதை என்ற பெயரிலே சீனிவாசலு என்பவர் குமுதத்திலே நாறடித்ததைக் கண்டு ,உண்மை வெளிச்சத்ததிற்கு வந்ததைக் கண்டு ,பத்மினி பெயரில் கோவையில் தியேட்டர் வந்த கதை ,மேஜர்ரின் வாழைபழம் ,அம்மாவும் மகளும் ஒரே படுக்கையில் அனுபவித்த நடிகன் ,சுதர்சனமனைவியின் லெஸ்பியன் என்று தாக்குதலில் அரண்டுபோன சினிமா கூட்டம் குமுதம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது .அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குமுதம் தொடர்ந்து எழுதி வந்தது.உடன் கலையுலக பிதாமகன் கருணாநிதி முதல்வர் என்றரீதியில் தலையிட்டு நிறுத்தப்பட்டது.அந்த தொடர் வந்திருக்குமானால் பல அப்பாவிமக்கள் இவர்களைப்ப் பற்றி தெளிவடைந்திருப்பார்கள் .இப்டி பட்ட கேடுகெட்ட கூட்டம் முஸ்லிம்கள் பற்றி உளறி கொட்டுவதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
அதிக லாபம் கிடைக்குமானால் அவர்கள் அம்மாவையே விபச்சாரியாக காட்டுவார்கள்




திங்கள், 12 நவம்பர், 2012


கர்ளாவியின் வழியில் பெண்களுடன் கை குழுக்கும் இஹ்வான்களின் தலைவர்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவப் போவதாக கொக்கரிக்கும் கூட்டத்தினர்களில் முக்கியமானவர்கள் தான் இஹ்வான்கள் என்பவர்கள்.
யூசுப் அல் கர்ளாவி என்பவரை மிகப் பெரும் மார்க்க மேதையாக நினைத்து அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவரை பூஜிக்கும் ஒரு அமைப்புத்தான் பூஜிப்பவர்கள் தான இந்த இஹ்வான்கள் .
இலங்கை வரலாற்றில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த வழிகெட்ட இயக்கத்தவர்களை முஸ்லிம்களின் சர்வதேச காவலர்களாக அறிமுகப்படுத்திய பெருமை ஷீயா ஏஜன்டுகளான இலங்கை ஜமாத்தே இஸ்லாமியையே சாரும்.
தங்களின் மாதாந்த மற்றும் வாராந்த இதழ்களில் இஹ்வான்களைப் பற்றியும் யூசுப் அல் கர்ளாவி பற்றியும் தவறாமல் பக்கங்களை வீனாக்கும் பெருமை இவர்களுக்கு உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களின் ஆத்மீக குரு கர்ளாவி கத்தார் மன்னரின் மனைவியின்கையைப் பிடித்ததை கூட கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கர்ளாவி கத்தார் இளவரசியின் கையைப் பிடித்த அதே பாணியில் இஹ்வான்களின் தலைவர் அஹ்மத் ஷம்ஜாத் தற்போது ஹிலாரி கிளின்டனின் கைகளைப் பிடித்துள்ளமை இவர்களின் இஸ்லாமிய சிந்தனையை தெளிவாக உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் “உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம் விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.
பெண்களிடம் “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.(புகாரி – 4891)
மேற்கண்ட நபி மொழி நமக்குச் சொல்வது என்ன? நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் பைஅத் (உறுதிப் பிரமானம்) எடுக்கும் போது கூட நபியின் கை அண்ணியப் பெண்ணின் கையில் கூடப் பட்டதில்லை.
ஆனால் இஹ்வான்களின் தலைவரோ சர்வ சாதாரணமாக இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து கை குழுக்குகிறார்.
திருட்டு பைஅத்தின் பெயரால் மக்களை வழிகெடுக்கும் ஜமாத்தே இஸ்லாமி, தாருல் அர்க்கம்உஸ்தாத் (?) மன்சூர், போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் உயரிய கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதை பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி Rasmin Misc

சனி, 10 நவம்பர், 2012

இன்றைய இஸ்லாமிய ,இளைஞர்கள் இளைஞிகள் என்ன பதில் சொல்லாப்போகிறார்கள் ?


PhotoPhoto
                                                                                                   
அம்பேத்கார் சொன்னார் பெரியார் சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார்,என்று எத்தனை காலம் நாம் பெருமைகளை பேசிக் கொண்டு இருக்கப் போகிறோம்  ,ஆனால் இஸ்லாமியர் ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா?
நான் நாவிதர் ,எனக்கு இஸ்லாத்தில் உள்ள என்னைவிட பலமடங்கு வசதி குறைந்தவன் கூட எனக்கு பெண் தரமறுக்கிறார்கள் .நான் நாவித தொழிலை கைவிட்ட பிறகும் என்னை தனி இனமாக  பார்ப்பது ஏன் என்றும் புரியவில்லை.  முஹம்மது நபி [ஸல்] அவர்கள் நாவிதர்கள் வீட்டில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் தடை செய்துள்ளார்களா?   என்று கேட்கிறாரே ,இதற்கு இன்றைய இஸ்லாமிய ,இளைஞர்கள்  இளைஞ்சிகள் என்ன பதில் சொல்லாப்போகிறார்கள் ?
நமது ஊரில் கூட நாவிதர்களை வயது முதிர்ந்தவர்களாக இருந்தால் கூட ஒருமையில் பேசுவதை பார்க்கிறோமே ,நாவிதர்களை தனி சாதியாக ஒதுக்கிட இஸ்லாம் அனுமதிக்கிறதா?   
பல ஊர்களில் சில தறுதலைகள் மாற்றுமதத்தினர்களுடன் சாதி வித்தியாசம் இல்லாமல் ஓடியதை பார்க்கிறோம் ஆனால் முஸ்லிம் நாவிதர்களுடன் ஓடியதாக செய்திகள் வந்ததில்லையே ,இது ஏன் ?                       

வெள்ளி, 2 நவம்பர், 2012

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?

மீரா ஸ்கூலின் தாள் ஆளார் யார்?பேப்பர் ஆளார் யார் ?அந்த ஸ்கூல் கட்டிடம் வாடகை கட்டிடமா?சொந்த கட்டிடமா? அந்த ஸ்கூல் அங்கீ காரம் பெற்றுள்ளதா? அங்கீ இனிப்பு பெற்றுள்ளதா? என்று தெரியாமல் ,சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் சந்துவில் இருக்கும் ஒரு பிள்ளைவாள்,மிகுந்த அக்கறையோடு உள்ளார்.எங்கோ இருக்கும் அவர் ஆறாம்பண்ணை மக்களுக்காக எத்தனை கவலையோடு கடும் சிரத்தை எடுத்து 10 ரூபாய் செலவழிக்கக் கூடிய இடத்தில் 20ரூபாய் செலவழித்து தனது மக்கள்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.இதையெல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லமாட்டேனா? ஒரு ரூபாய் செலவழித்து முடியக் கூடிய காரியத்தை 20 ரூபாய் செலவழித்து ஒன்றை மாதம் காத்திருக்க வேண்டுமா?இப்படி கால தாமதம் ஆனால் மக்கள் நலன் பாதிக்காதா?

இப்படியெல்லாம் அக்கறையுள்ள அந்த பிள்ளைவாள் ,நமதூர் மக்கள் ரோடு வசதி ,பஸ் வசதி இல்லாமல் எவ்வளவு சிரமப் படுகின்றனர் .அதற்காக இங்கு வந்து உதவக் கூடாதா?
எத்தனையோ இளைஞர்கள் கல்வி கடனுக்காக அலைகழிக்கப் படுகிறார்களே ,அவர்களுக்காக உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ இளம் பெண்கள் தங்களது வாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்களே ,அதற்கு உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ மக்கள் சிட்டை வட்டி க்கு கடன் வாங்கி மூழ்கி கொண்டிருக்கிறார்களே ,தெருவெல்லாம் மடித்துக் கட்டிய சாரத்துடன் 
டம் டம் கார் வளம் வருகிறதே ,அதைப் பற்றியெல்லாம் அயனாவரம் அய்யா கவலைப் பட்டால் ஏழைமக்கள் எல்லாம் வாழ்த்துவார்களே 

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?