Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 2 நவம்பர், 2012

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?

மீரா ஸ்கூலின் தாள் ஆளார் யார்?பேப்பர் ஆளார் யார் ?அந்த ஸ்கூல் கட்டிடம் வாடகை கட்டிடமா?சொந்த கட்டிடமா? அந்த ஸ்கூல் அங்கீ காரம் பெற்றுள்ளதா? அங்கீ இனிப்பு பெற்றுள்ளதா? என்று தெரியாமல் ,சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் சந்துவில் இருக்கும் ஒரு பிள்ளைவாள்,மிகுந்த அக்கறையோடு உள்ளார்.எங்கோ இருக்கும் அவர் ஆறாம்பண்ணை மக்களுக்காக எத்தனை கவலையோடு கடும் சிரத்தை எடுத்து 10 ரூபாய் செலவழிக்கக் கூடிய இடத்தில் 20ரூபாய் செலவழித்து தனது மக்கள்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.இதையெல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லமாட்டேனா? ஒரு ரூபாய் செலவழித்து முடியக் கூடிய காரியத்தை 20 ரூபாய் செலவழித்து ஒன்றை மாதம் காத்திருக்க வேண்டுமா?இப்படி கால தாமதம் ஆனால் மக்கள் நலன் பாதிக்காதா?

இப்படியெல்லாம் அக்கறையுள்ள அந்த பிள்ளைவாள் ,நமதூர் மக்கள் ரோடு வசதி ,பஸ் வசதி இல்லாமல் எவ்வளவு சிரமப் படுகின்றனர் .அதற்காக இங்கு வந்து உதவக் கூடாதா?
எத்தனையோ இளைஞர்கள் கல்வி கடனுக்காக அலைகழிக்கப் படுகிறார்களே ,அவர்களுக்காக உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ இளம் பெண்கள் தங்களது வாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்களே ,அதற்கு உதவ முன் வரக் கூடாதா?

எத்தனையோ மக்கள் சிட்டை வட்டி க்கு கடன் வாங்கி மூழ்கி கொண்டிருக்கிறார்களே ,தெருவெல்லாம் மடித்துக் கட்டிய சாரத்துடன் 
டம் டம் கார் வளம் வருகிறதே ,அதைப் பற்றியெல்லாம் அயனாவரம் அய்யா கவலைப் பட்டால் ஏழைமக்கள் எல்லாம் வாழ்த்துவார்களே 

அயனாவரம் பிள்ளைவாள் கவனத்தில் கொள்வாரா?

கருத்துகள் இல்லை: