மாடி கட்டுவதை தவிர்க்கும்படி கூறியிருந்தோம் .அன்று நடந்த கூட்டத்தில்
நான்லேட்டாக சென்றதால் பாரி அவர்களை சமாதானம் செய்தார்கள் .அதன்
பின்னர் கலந்து கொண்ட நானும் நான்குபேர் ஆதரிபதால் எனஎதிர்பையும்
கைவிட்டேன்.அன்று ஜும்மாவில் அந்த முடிவை ஜமாத்திற்கு தெரிவிக்கப்
படவில்லை.இருப்பினும் நடந்த தவறுக்கு எனக்கும் பங்கு உண்டு ////
அந்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறீர்கள். அது பல பேர் கொடுத்த பணமல்லவா. மக்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக செயல்பட்டால் அதற்கு தௌஹீதில் என்ன தண்டனை அல்லது என்ன பரிகாரம். அந்த தவறுக்கு யாரெல்லாம் பொறுப்பு? செலவு செய்யப்பட்ட பணத்திற்கு யார் பொறுப்பு? இப்படி தவறிழைத்த நிர்வாகத்தில் ஏகதுவவாதி என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கும் நீங்கள் இருக்கலாமா? நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு (ஊர் பொதுமக்களிடம்) கேட்டு விட்டு நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்திருக்க வேண்டுமல்லவா?
9 ஏப்ரல், 2011 4:56 அம
சிறப்புஅழைப்பாளராக ஜனாப்.சிக்கந்தர் என்ற வக்ப் வாரிய உறுப்பினர் ஏசி டிக்கட்டில் மூன்று நாட்கள் பயணமாக வந்ததனால் என்ன பயன்?
ஏசி டிக்கட்டில் வந்தார் என்பது முதல் பொய்.
இந்த பொய் ஏன்? விளக்கவும். உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.
9 ஏப்ரல், 2011 4:56 அம
இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லை.
இது தவறு. உங்களால்(பதிலால்) எங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்துள்ளன. அதற்கு நன்றி.எனவே பொய் சத்தியம் பற்றி விளக்கவும்
அதில் ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது.
(ஏன் வீணடிக்கப்பட்டது என்று கூறுகிறேன் என்றால் மண்டபம் கட்டிய பணத்திற்கு வயல் வாங்கினால் இப்பொழுது மண்டபத்தால் வரும் வருமானத்தை விட அதிகமாக வருமான பள்ளிக்கு வரும். )
- Arasan கூறியது...
- வீடியோ எடுத்தது துணைத்தலைவருக்கு முன்பெதெரியும். ஆனால் அனுமதி கேட்கப்படவில்லை என்பதும் அவருக்கு தெரியும். வீடியோ எடுத்தது முன்பே தெரியும் என்றால் அவரின் அனுமதி இல்லையென்றால் அவர் வீடியோ எடுப்பதை தடுத்து இருப்பாரே? இதை கூட நமது ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?