Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 7 ஏப்ரல், 2011

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும் .part 2

கருத்துரைகளும் பதில்களும் கீழே பார்க்கவும். 13.04 .2011 பதில்கள் தொடர்கின்றன  

Arasan சொன்னது

///அவர்கள் ஐந்துபேரில் நானும் ஒருவன்.நானும் பாரி அவர்களும் இரண்டாவது
மாடி கட்டுவதை தவிர்க்கும்படி கூறியிருந்தோம் .அன்று நடந்த கூட்டத்தில்
நான்லேட்டாக சென்றதால் பாரி அவர்களை சமாதானம் செய்தார்கள் .அதன்
பின்னர் கலந்து கொண்ட நானும் நான்குபேர் ஆதரிபதால் எனஎதிர்பையும்
கைவிட்டேன்.அன்று ஜும்மாவில் அந்த முடிவை ஜமாத்திற்கு தெரிவிக்கப்
படவில்லை.இருப்பினும் நடந்த தவறுக்கு எனக்கும் பங்கு உண்டு ////

அந்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறீர்கள். அது பல பேர் கொடுத்த பணமல்லவா. மக்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக செயல்பட்டால் அதற்கு தௌஹீதில் என்ன தண்டனை அல்லது என்ன பரிகாரம். அந்த தவறுக்கு யாரெல்லாம் பொறுப்பு? செலவு செய்யப்பட்ட பணத்திற்கு யார் பொறுப்பு? இப்படி தவறிழைத்த நிர்வாகத்தில் ஏகதுவவாதி என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கும் நீங்கள் இருக்கலாமா? நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு (ஊர் பொதுமக்களிடம்) கேட்டு விட்டு நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்திருக்க வேண்டுமல்லவா?

 Arasan கூறியது...

நான் ஆறாம் தேதி கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலில் எத்தனை பொய்கள்? அதில் நீங்கள் அறிந்து சொன்னவை எத்தனை? தெரியாமல் சொன்னவை எத்தனை? என்று தெரியுமா? நான் அதை எழுதலாமா?
9 ஏப்ரல், 2011 4:53 am  எழுதலாமா என்ன கேள்வி ? உண்மையாக இருந்தால் எழுதி இருப்பீர்கள் .அதற்க்கு வழியின்றிதான் இப்படி ஒரு பசால் /சும்மா எழுதுங்கள்.இந்த வேஷம் வேண்டாம் 

பெயரில்லா Arasan கூறியது...

பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்

9 ஏப்ரல், 2011 4:56 அம   

இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லபெயரில்லா Arasan கூறியது...நாங்கள் கேட்ட கேள்வி+ பதில் காண வில்லை10 ஏப்ரல், 2011 1:30 அம  இப்போது வந்து விட்டது பதில் சொல்லுங்கள் 
Arasan சொன்னது…கட்டிட நிதிக்கு ஊர் ஜமாத்திடம் (பள்ளியை விரிவாக்கம் செய்யதான் , சமையல் அறை இல்லா மண்டபம் கட்ட அல்ல) நீங்கள் (பு.க ) கொடுப்பதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டுமா? அல்லது இரண்டு நிர்வாகத்தினரும் ( தடம் புரண்ட பு.க. வும், ஊர் ஜமாத்தும்) மட்டும் கூட வேண்டுமா? தெளிவாக கூறவும். தடம் புரண்ட என்று சொல்ல காரணம், ''பள்ளி ஜமா அத் பு.க. விற்கு அனுமதி அளித்ததே பள்ளி கட்ட தான். மண்டபம் கட்ட இல்லை'' மேலும் நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைபாடுதானா? நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைப்பாடு என்று எடுத்து கொள்ளலாமா?

Arasan சொன்னது…
யாகூப் பாயிடமே''வீடியோ எடுத்தது துணை தலைவருக்கு முன்பே தெரியுமா? என்று கேளுங்கள். அப்பொழுது தெரியும் உண்மை
arasan சொன்னது…
அப்போ இரண்டு மாடி கட்டியது இஸ்மாயில் டாக்டரும், சாகுல் ஹமீது அவர்களும் தான் என்கிறீர்களா? மற்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு & ஆதரவு பற்றி ஒன்றும் கூறவில்லையே? உங்கள் இருவரின்( பாரி பாய்& நீங்கள்) எதிர்ப்பை எழுத்தால் பதிவு செய்திருக்கிறீர்களா? இல்லையா? விளக்கவும்.( உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் வேண்டாம்)
Arasanசொன்னது…
மற்றவர்கள் தவறு செய்தால்(அதை காரணம் என்று சொல்லி) நீங்களும் செய்வீர்களா? நீங்கள் எழுதியவை எல்லாம் வைத்து பார்க்கும் போது அப்படி என்ன தோன்றுகிறது. நீங்கள் எழுதியதில் எவ்வளவு உண்மை என்பது வேறு விஷயம்
Arasan சொன்னது…
கள்ளதனமாக அதிகாரம் நடப்பது எங்கே? தடம் புரண்ட பு.க விலா அல்லது பள்ளி நிர்வாகத்திலா?

Arasan சொன்னது…

முதல் பொய்; (௦1)
சிறப்புஅழைப்பாளராக ஜனாப்.சிக்கந்தர் என்ற வக்ப் வாரிய உறுப்பினர் ஏசி டிக்கட்டில் மூன்று நாட்கள் பயணமாக வந்ததனால் என்ன பயன்?

ஏசி டிக்கட்டில் வந்தார் என்பது முதல் பொய்.
இந்த பொய் ஏன்? விளக்கவும். உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.

Arasan சொன்னது…

பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்
9 ஏப்ரல், 2011 4:56 அம
இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லை.
இது தவறு. உங்களால்(பதிலால்) எங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்துள்ளன. அதற்கு நன்றி.எனவே பொய் சத்தியம் பற்றி விளக்கவும்
அதில் ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது.
(ஏன் வீணடிக்கப்பட்டது என்று கூறுகிறேன் என்றால் மண்டபம் கட்டிய பணத்திற்கு வயல் வாங்கினால் இப்பொழுது மண்டபத்தால் வரும் வருமானத்தை விட அதிகமாக வருமான பள்ளிக்கு வரும். )
ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது
இடைஇடையே மூளை காணவில்லை பகுதியில் வரும் உங்களுக்கு தெரிவிப்பது என்னவெனின்,அது மண்டபமாக கட்டப் படவில்லை. மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது.என்பதை கவனத்தில் கொள்க.

 Arasan கூறியது...
வீடியோ எடுத்தது துணைத்தலைவருக்கு முன்பெதெரியும். ஆனால் அனுமதி கேட்கப்படவில்லை என்பதும் அவருக்கு தெரியும். வீடியோ எடுத்தது முன்பே தெரியும் என்றால் அவரின் அனுமதி இல்லையென்றால் அவர் வீடியோ எடுப்பதை தடுத்து இருப்பாரே? இதை கூட நமது ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?
13 ஏப்ரல், 2011 5:21 am மு.து.தலைவர் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தார்கள் என்று என்னிடம் சொன்னது பற்றி இறைவன் மீது ஆணையாக சொல்லுகிறேன்.என்று சொல்லியிருக்கிறேன் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்றால் அதை இறைவன் மீது ஆணையாக உண்மை என்று சொல்லத்தயாரா? என்று கேட்டால் அதற்குத்தான் பதில் சொல்லவேண்டும்.அவர் தடுத்து இருப்பாரே ,ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியமா என்பது போன்று உளறி கொட்டுவதை விட குதிருக்குள் ஒழிந்து கொள்வது சிறந்தது.
நீக்கு  

பெயரில்லா Arasan கூறியது...

முதல் பொய் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் கூறி உள்ளீர்கள். கேள்விக்கு பதில் சொல்வது ஒருவகை. (பதில் இல்லாத,சொல்ல முடியாத) இன்னொரு கேள்விமூலம் கேட்ட கேள்வியை திசை திருப்புவது இன்னொரு வகை.
13 ஏப்ரல், 2011 5:26 am
நீக்கு ////உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.////{இது நீங்கள் கூறியது} 
நீங்கள் சொல்லியது போல் நான் சொன்ன பொய்கள் அறிந்து சொன்னது அறியாமல் சொன்னது என்று வெறும் வார்த்தைகளை மெல்லாது சொன்னாவாறு பட்டியல் போட்டிருக்கவேண்டும்.பட்டியல் போட்டு பதிலை கேட்டு அதோடு நின்றிருக்கவேண்டும்.ஆனால் அதையும் மீறி இது வரை நான் பொய்யை மட்டுமே கூறிவருவது போலவும் அதை இளைஞர்கள் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்வது போலவும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளீர்கள். பதிலடி கிடுக்கிபிடியாக இருந்ததும் பதறியடித்து ஓடுவதாக இருந்தால் ஓடுங்கள்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் விட்டதில்லை.இன்சா அல்லாஹ் பதில் வரும் கேள்வி முழுமை அடையும்போது.
பெயரில்லா Arasan கூறியது...
அதன் மூலம் ஒரு கட்டிடம் இருபது லட்ச ரூபாய்க்கு கிடைத்தது.இப்போது கட்டுவதாக இருந்தால் நாற்பது லட்சத்தையும் தாண்டும். அன்று பிளான் போட்ட பள்ளிவாசல் இப்போ கட்டவேண்டுமென்றால் அன்று போடப்பட்ட பட்ஜெட்-விட இரு மடங்கு ஆகிவிடும்( நீங்கள் சொல்லுவது போல்)  வசூல் செய்தது பள்ளி கட்ட. ஆனால் நீங்கள் செய்தது என்ன? இனி பள்ளி கட்ட என்ன சொல்லி வசூல் செய்வீர்கள். ஏற்கனவே பள்ளி கட்ட கொடுத்தவர்கள் அன்று கட்டிய பள்ளி என்னாச்சு என்றால் என்ன பதில் கூற முடியும்.  கையலாகதவர்களுக்கு வாய் மட்டுமே மிச்சம்.
பட்ஜெட் இரு மடங்கு ஆகிவிடும் என்பதால் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி விட்டோம் என்று கூறுவீர்களா?
13 ஏப்ரல், 2011 5:37 அம
செவிடர்கள் காதில் சங்கூத விரும்பவில்லை.
நீக்கு 

10 கருத்துகள்:

Arasan சொன்னது…

நான் ஆறாம் தேதி கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலில் எத்தனை பொய்கள்? அதில் நீங்கள் அறிந்து சொன்னவை எத்தனை? தெரியாமல் சொன்னவை எத்தனை? என்று தெரியுமா? நான் அதை எழுதலாமா?

Arasan சொன்னது…

பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்

Arasan சொன்னது…

நாங்கள் கேட்ட கேள்வி+ பதில் காண வில்லை

Arasan சொன்னது…

முதல் பொய்; (௦1)
சிறப்புஅழைப்பாளராக ஜனாப்.சிக்கந்தர் என்ற வக்ப் வாரிய உறுப்பினர் ஏசி டிக்கட்டில் மூன்று நாட்கள் பயணமாக வந்ததனால் என்ன பயன்?

ஏசி டிக்கட்டில் வந்தார் என்பது முதல் பொய்.
இந்த பொய் ஏன்? விளக்கவும். உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.

Arasan சொன்னது…

பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்
9 ஏப்ரல், 2011 4:56 அம
இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லை.
இது தவறு. உங்களால்(பதிலால்) எங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்துள்ளன. அதற்கு நன்றி.எனவே பொய் சத்தியம் பற்றி விளக்கவும்
அதில் ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது.
(ஏன் வீணடிக்கப்பட்டது என்று கூறுகிறேன் என்றால் மண்டபம் கட்டிய பணத்திற்கு வயல் வாங்கினால் இப்பொழுது மண்டபத்தால் வரும் வருமானத்தை விட அதிகமாக வருமான பள்ளிக்கு வரும். )

Arasan சொன்னது…

வீடியோ எடுத்தது துணைத்தலைவருக்கு முன்பெதெரியும். ஆனால் அனுமதி கேட்கப்படவில்லை என்பதும் அவருக்கு தெரியும்.

வீடியோ எடுத்தது முன்பே தெரியும் என்றால் அவரின் அனுமதி இல்லையென்றால் அவர் வீடியோ எடுப்பதை தடுத்து இருப்பாரே? இதை கூட நமது ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?

Arasan சொன்னது…

முதல் பொய் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் கூறி உள்ளீர்கள். கேள்விக்கு பதில் சொல்வது ஒருவகை. (பதில் இல்லாத,சொல்ல முடியாத) இன்னொரு கேள்விமூலம் கேட்ட கேள்வியை திசை திருப்புவது இன்னொரு வகை.

Arasan சொன்னது…

அதன் மூலம் ஒரு கட்டிடம் இருபது லட்ச ரூபாய்க்கு கிடைத்தது.இப்போது கட்டுவதாக இருந்தால் நாற்பது லட்சத்தையும் தாண்டும்.

அன்று பிளான் போட்ட பள்ளிவாசல் இப்போ கட்டவேண்டுமென்றால் அன்று போடப்பட்ட பட்ஜெட்-விட இரு மடங்கு ஆகிவிடும்( நீங்கள் சொல்லுவது போல்)
வசூல் செய்தது பள்ளி கட்ட. ஆனால் நீங்கள் செய்தது என்ன? இனி பள்ளி கட்ட என்ன சொல்லி வசூல் செய்வீர்கள். ஏற்கனவே பள்ளி கட்ட கொடுத்தவர்கள் அன்று கட்டிய பள்ளி என்னாச்சு என்றால் என்ன பதில் கூற முடியும்.
பட்ஜெட் இரு மடங்கு ஆகிவிடும் என்பதால் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி விட்டோம் என்று கூறுவீர்களா?

Arasan சொன்னது…

கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதன் பின்னர் கமிட்டியின் முடிவை செயல் படுத்தத ஒத்துழைக்க வேண்டும் .

கமிட்டி முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் கூட ஒத்துழைக்க வேண்டுமா? இது ஒன்றும் இயக்க வேலை இல்லையே? அந்த முடிவு தவறு என்று ஊர் ஜமாஅத் கூட்டத்தில் நீங்கள்(தவ்ஹீத்வாதி ) பகிரங்கபடுத்தி இருக்கலாமே. உங்கள் வார்த்தைக்கு (எதிர்ப்புக்கு) மரியாதை இல்லையென்றால் அந்த நிர்வாக குழுவில் இருந்திருக்கலாமா? ஊர் மக்களுக்கு வசூல் பணம் எவ்வளவு என்று தெரியுமா. தெரிந்து இருந்தால் முக்கால் பங்கு பணத்தில் சமையல் அறை இல்லாத மண்டபம்& இரண்டாவது மாடி கட்டவிட்டிருக்க மாட்டார்கள். நீங்கள்(தடம் புரண்ட பு. க.) உங்கள் முடிவை ஜமாத்தில் கூறவில்லை என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். அது(கூறாதது) தவறு தானே

Arasan சொன்னது…

ஊரில் மீட்டிங் நடத்தியவர்கள் மீட்டிங் நடத்ததான் வந்தார்கள் நடத்தி முடித்தபின் சென்று விட்டார்கள். பள்ளி கட்ட என்று வசூல் செய்து விட்டு தடம் புரண்டு மீட்டிங் நடத்தவில்லை. எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு மாற்றம் செய்ய வில்லை