செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.
நான் கேட்ட ''மண்டபம் கட்டியது யார்'' என்ற கேள்விக்கு பதில் இல்லை.
இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
6 ஏப்ரல், 2011 7:53 am
நீங்கள் எழுதியதை எல்லாவற்றை வெளியிட்டு வருகிறேன் ஓரிரு வெளியிட தாமத மானாலும் கண்டிப்பாக பதில் வரும் .இப்போது வரைக்கும் வெளிவந்ததை வைத்து மக்கள் என்ன உணர்ந்தார்கள் என்று இங்கே சொல்லுகிறார்களோ என்று பார்ப்போம்.நான் எழுதியதை அப்பிடியே வெளியிடுங்கள் ப்ளீஸ்
கொடுத்த தலைப்புக்கு பொருத்தமாக செயல் பட ஆரம்பித்துவிட்டீர்களா?நீங்கள் எழுதியதை நான் அப்படியே வெளியிட்டு வருகிறேன் நான் எதை கூட்டி குறைத்து வெளியிட்டுள்ளேன் ? சொல்லுங்கள் பார்ப்போம்
ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா
நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு
அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்
அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன்
கட்டியவர் என்றால் யார்? அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரா?தன்னிச்சையாக முடிவு எடுத்தார் என்றால் நிர்வாகம் எதற்கு? ஊர் மக்கள் அவரிடம் தான் பணம் கொடுத்தார்களா? விளக்கவும் விளக்குவோம்
நிர்வாக கமிட்டியின் நிலை பாட்டை சொன்னது யார்? அது எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும்? அந்த முடிவை நிர்வாக கமிட்டி எப்போது எடுத்தது? எங்கு அறிவித்தது? பதில் வராத கேள்வியாக உள்ளது
எந்த கமிட்டி
பொதுக்குழுவை வீடியோ எடுக்க அனுமதி தந்தது யார்?
செயலாளர் அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டதாக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.முந்தய கேள்வியில் பதில் உள்ளது
பள்ளி நிர்வாகிகளே நிர்வாகத்தை பற்றி அக்கறை காட்டாதபோது பத்து லட்சத்திலே கண்ணாக இருக்க காரணம் என்ன?உங்களின் பங்கு எவ்வளவு அதில்? நீங்கள் யாரிடம் கொடுத்தீர்கள்?
பள்ளி நிர்வாகிகள் அக்கறை காட்டவில்லை என்று யார் கூறினார்கள். பத்து லட்சம் பொது பணம் இல்லையா? உண்மையில் அக்கறை இருந்தால் ஜமாத்தில் முறையிட்டுருப்பர்கள் அல்லவா? பொதுப்பணம் என்பதால் தான் பொதுக் குழுவை கூட்ட சொல்லுகிறோம் கொடுத்தவர்கள் பட்டியல் உங்களிடம் இல்லையா? அதில் ஏதும் தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லையென்றால் உங்களிடம் கணக்கு இருக்கும் பட்டியல் என்னிடம் உள்ளது உங்கள் பெயரை சொல்லுங்கள் .இப்போதே பார்த்து விடுவோம் .ஆனால் ஆண்டி என்றோ அரசன் என்றோ இல்லை .
நீங்கள் ஒத்துகொண்டதால்தான் கேட்க ஆரம்பித்தேன். தவறு( முடியாது, தெரியாது) என்றால் கூறி விடுங்கள். அப்புறம் ஆண்டி அரசன் ஆவது அல்லாஹ் கையில் உள்ளது. ( ஆண்டி என்ற பெயர் ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியாதா? )
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில்
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும்
தாங்கள் கூறியதை போல் நிர்வாக சபை கூடி தான் முடிவு செய்ய வேண்டும். ஒவொருமுறையும் மகா சபை கூடி முடியு செய்ய தேவை இல்லை. இப்பொழுது நிர்வாகம் கட்டிட சம்மந்தமாக எடுத்த முடிவில் ( தென் பக்கம் விரிவாக்கம்) தவறு இருந்தால் ஜமாஅதார்கள் எதிர்க்கலாம். அந்த முடிவில் ஏதும் உங்களுக்கு(பு.க.) பிரச்சனை இருந்தால் ஜமாஅத்திடம் கேள்வி எழுப்பலாம். அதை விட்டு விட்டு பணத்தை வைத்து கொண்டு தர மாட்டேன் எனபது ஏற்று கொள்ளதக்கதல்ல.
கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு?
அரசன் சொன்னது,,,,,,