Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 6 ஏப்ரல், 2011

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும்

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும் 



  Arasan கூறியது...




நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்
செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.
7 ஏப்ரல், 2011 8:29 am 
அதாவது சத்தியமாகவா அல்லது அல்லாவின்  மீது சத்தியமாக செயலாளர் அனுமதியின் பேரில் வீடியோ எடுக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லுகிறீர்களா? ஆனால் யாகூப் என்னிடம் நிஜாம் தான் எடுக்க சொன்னான் என்று சொன்னது உண்மை .கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பெயரில்லா Arasan கூறியது...


நான் கேட்ட ''மண்டபம் கட்டியது யார்'' என்ற கேள்விக்கு பதில் இல்லை.
''கட்டிட நிர்வாகம் செய்த தவறுக்கு என்ன பரிகாரம்(தீர்வு)'' என்று கேட்டேன் அந்த கேள்வியும் இல்லை.அதற்கு பதிலும் இல்லை. பிரச்சனையை திசை திருப்பி விட்டீர்கள்.
7 ஏப்ரல், 2011 8:29 அம
ஒன்னையும் திசை திருப்ப வில்லை.எனது பல கேள்விகள் பதில் இல்லாமல் உள்ளன .இருப்பினும் உங்கள் அந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கும் அதில் நிறைய எழுத வேண்டியுள்ளது,


arasan கூறியது...







Arasan சொன்னது…

இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
6 ஏப்ரல், 2011 7:53 am
நீங்கள் எழுதியதை எல்லாவற்றை வெளியிட்டு வருகிறேன் ஓரிரு வெளியிட தாமத மானாலும் கண்டிப்பாக பதில் வரும் .இப்போது வரைக்கும் வெளிவந்ததை வைத்து மக்கள் என்ன உணர்ந்தார்கள் என்று இங்கே சொல்லுகிறார்களோ என்று பார்ப்போம்.நான் எழுதியதை அப்பிடியே வெளியிடுங்கள் ப்ளீஸ்
7 ஏப்ரல், 2011 6:12 am


கொடுத்த தலைப்புக்கு பொருத்தமாக செயல் பட ஆரம்பித்துவிட்டீர்களா?நீங்கள் எழுதியதை நான் அப்படியே வெளியிட்டு வருகிறேன் நான் எதை கூட்டி குறைத்து வெளியிட்டுள்ளேன் ? சொல்லுங்கள் பார்ப்போம் 




 Arasan கூறியது...




ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா



ஜான்சன் அரசன் பள்ளியில் கேட்டது யார்? அப்பிடியே கேட்டாலும் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு
7 ஏப்ரல், 2011 12:54 அம

கேட்டது உண்மையா இல்லையா ?அப்படியே கேட்டாலும் அதனால் என்ன பிரச்னை என்னவென்று அந்த பதில் எதற்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தால் தெரியும் 






பெயரில்லா Arasan கூறியது...



அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.



இன்னும் பதில் இல்லை
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்
7 ஏப்ரல், 2011 1:00 am  
அப்படியே வெளியிடுகிறேன் .என்ன தவறு உள்ளது என்பதை சொல்லுங்கள் 
நீக்கு



பெயரில்லா Arasan கூறியது...

அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன்



வீடியோ எடுத்தவர் துணை தலைவரின் மகன்(முறை ) ஆவார்.இதுஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். துணை தலைவரிடம் சொல்லி தான் வீடியோ எடுக்க யாகூபிடம் சொல்லப்பட்டது. வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்.
7 ஏப்ரல், 2011 2:54 am
துனைதலைவருக்கும் யாக்கூபுக்கும்  உள்ள உறவுமுறையை  நீங்கள் சொல்லி தெரியும் நிலையில் நான் இல்லை.நீங்கள் பிறக்கும் முன்பே அவர்களை எனக்கு தெரியும். யாக்கூப்,' நிஜாம் தான் வீடியோ எடுக்க சொன்னார்,வீடியோ எடுத்ததையும் நான் அவரிடம் கொடுத்துவிட்டேன்'என்று சொன்னார்.நான் அப்போதும் இப்போதும் கேட்டுவிட்டேன் மேலும் துனைத்தலைவரிடமும்  அப்போதே கேட்டுவிட்டேன்.நான் கேட்டதை சத்தியமிட்டு சொல்லியுள்ளேன்  
  ////அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்////
நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார்  என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்.
////வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.////
நான் இதை கேட்க வில்லை. நான் எதை கேட்டேனோ அதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

Arasan சொன்னது…




இதையாவது  வெளியிடுங்கள்  மக்கள்  உணரட்டும் 

Arasan சொன்னது…


அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.அது அப்புறம்
கட்டியவர் என்றால் யார்? அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரா?தன்னிச்சையாக முடிவு எடுத்தார் என்றால் நிர்வாகம் எதற்கு? ஊர் மக்கள் அவரிடம் தான் பணம் கொடுத்தார்களா? விளக்கவும் விளக்குவோம்  
நிர்வாக கமிட்டியின் நிலை பாட்டை சொன்னது யார்? அது எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும்? அந்த முடிவை நிர்வாக கமிட்டி எப்போது எடுத்தது? எங்கு அறிவித்தது? பதில் வராத கேள்வியாக உள்ளது
எந்த கமிட்டி
பொதுக்குழுவை வீடியோ எடுக்க அனுமதி தந்தது யார்?
செயலாளர் அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டதாக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.முந்தய கேள்வியில் பதில் உள்ளது 
பள்ளி நிர்வாகிகளே நிர்வாகத்தை பற்றி அக்கறை காட்டாதபோது பத்து லட்சத்திலே கண்ணாக இருக்க காரணம் என்ன?உங்களின் பங்கு எவ்வளவு அதில்? நீங்கள் யாரிடம் கொடுத்தீர்கள்?
பள்ளி நிர்வாகிகள் அக்கறை காட்டவில்லை என்று யார் கூறினார்கள். பத்து லட்சம் பொது பணம் இல்லையா?  உண்மையில் அக்கறை இருந்தால் ஜமாத்தில் முறையிட்டுருப்பர்கள் அல்லவா? பொதுப்பணம் என்பதால் தான் பொதுக் குழுவை கூட்ட சொல்லுகிறோம் கொடுத்தவர்கள் பட்டியல் உங்களிடம் இல்லையா? அதில் ஏதும் தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லையென்றால் உங்களிடம் கணக்கு இருக்கும் பட்டியல் என்னிடம் உள்ளது உங்கள் பெயரை சொல்லுங்கள் .இப்போதே பார்த்து விடுவோம் .ஆனால் ஆண்டி என்றோ அரசன் என்றோ இல்லை .

Arasan சொன்னது…




யார் வேண்டுமானாலும் கேட்கலாம்?உண்மைதான் எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?எங்கே கேட்க வேண்டும் என்று தெரியுமா? கேட்க வேண்டிய இடத்தில கேட்க வா என்று அழைத்த சமயத்தில் வருவதற்கு நேர்மையற்ற நீங்கள் நெட்டில் மட்டும் கேட்க க்கெனயனுக்கும் தெரியும் ஆண்டியாக வந்தவர்கள் அரசானாகி விட்டால் ,,,,,,,,,,,,,,
நீங்கள் ஒத்துகொண்டதால்தான் கேட்க ஆரம்பித்தேன். தவறு( முடியாது, தெரியாது) என்றால் கூறி விடுங்கள். அப்புறம் ஆண்டி அரசன் ஆவது அல்லாஹ் கையில் உள்ளது. ( ஆண்டி என்ற பெயர் ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியாதா? )

அரசன் சொன்னது ....
அன்று அடிதடி நடந்த பொதுகுழுவில் அப்துல் பாரி அவர்கள் மக்காவிலிருந்து வந்தவுடன் கட்டிடநிதி பணத்தை தருவதாக நீங்கள் கூறியதாக கூறி வருகிறார்களே அது உண்மையா?

யார் கூறி வருகிறார்?சரி அந்த வீடியோவில் அது பதிவாகி உள்ளதா?இதைப்பற்றி பேசவே இல்லையே .கழிப்பறை கட்டவே பொதுக்குழு கூட்டியதாக சொன்னார்கள். சலசலப்பு ஏற்பட்டதால் நாம் இரு தரப்பும் அதாவது அப்துல் பாரிஅவர்கள் வந்த பிறகு பு.க உறுப்பினர்களும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடி கட்டிட நிதி விசயமாக பேசிக்கொள்வோம் என்று தான் அங்கு இருந்தவர்களிடம் கூறினேன்இப்போதும் அதைத்தான் கூறுகிறேன் .இன்னும் சொல்லப்போனால் எங்களது தரப்பில் [இப்படி சொல்வதை கூட விரும்பவில்லை ]சண்டை வராமல் நான் பார்த்த்துக் கொள்கிறேன் இப்போதவாது கூட்டம் போட மேலான்மைகுலுவாகிய தாங்கள் நிர்வாக கமிட்டிக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன் 


கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?எந்த கமிட்டி நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது வீடியோ எடுத்தது தவறு என்று யார் கூறினார்கள்? வீடியோ நிர்வாகத்தின் (செயலாளர்) அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டது.அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன் செயளாரின் அனுமதியுடன் தான் வீடியோ எடுத்தோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூற தயாரா? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண உங்களுக்கு அனுமதி தந்தது யார் கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியது யார்? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியதாக நிர்வாகத்தினர் யாரும் கூறி உள்ளார்களா?ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி  தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா? வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு? நிர்வாகம் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்? எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?அதிகாரம் பண்ணுவது தான் தப்பு நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ? நிர்வாகத்திற்கு சொரணை இல்லைஎன்று ஏன் கூறுகிறீர்கள்? இந்த கேள்விகள் எல்லாம் நமது ஊர் இளைநிர்வாகத்தினர் ஞ்சர்களின் சந்தேகம் தீர்பதற்கு தான். இதில் உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இருந்தால் கூறுங்கள். விலகி கொள்கிறோம் நிர்வாகத்திற்கு சொரணை இல்லை என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இருந்தால் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்க விட்டுருப்பார்களா?அவர்கள் நல்லமுறையில் நிர்வாகம் பண்ணவேண்டும் என்று இருந்தால் தேர்தல் முடிந்ததும் ஜும்மாவில் கூட்டம் போட்டு நமது பகை தேர்தலோடு முடிந்தது.இனி நாம் எப்போதுபோல உறவுக்காரர்களாக இருப்போம் என்ன முடிவு ஆனாலும் ஜமாத்தை கலந்து உங்களின் ஆலோசனைகளுடன் செயல்படுவோம்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அல்லாவுக்காக நீங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வந்துள்ளீர்கள் என்று நம்பலாம்.சண்டை கோழிகள் போல் நிர்வாகி அல்லாதவர்களை எல்லாம் அழைத்து ரகசியம் கூட்டம் போட்டு எடுத்த எந்த முடிவுகளையும் ஜமாத்தில் அறிவிக்காமல் இருந்தது எல்லாம் நல்ல நடவடிக்கைகளா? 85 இல் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது .தமிழ்நாட்டிலே அந்த தேர்தல் போன்று எங்கும் நடக்காத அளவு கருத்து மோதல்கள் நடக்கவே செய்தது ஆனால் பஞ்சாயத்து தேர்தல் முடிந்ததும் தோற்றவரும் வென்றோரும் சில நாட்களிலே சகஜமாக பழகி கொண்டனர்.அதன்பிறகு 2006  தேர்தலிலும் முன்பு போல் மோதல் இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு பகை மறைந்து விட்டது. நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் நிர்வாகத்தினர் யாரும் புதியதாக தொழ ஆரம்பித்தால் அல்லாவிற்கு நன்றி கூறுங்கள்.அவர்களை அல்லாஹ்வுக்காக தொழுவதே நல்லது வெளியூர் சென்றாலும் தனியாக சென்றாலும் தொழுகை நிறையை நிறைவேற்றுகிறார்கள் என்று அறிந்தால் அல்லாஹ்வுக்கு நன்றிசொல்வோம்.இப்போதைக்கு வக்ப் போர்டுக்கு நன்றிசொல்லுங்கள்.கட்சியை வளர்பவர்கள், வோட்டு பொறுக்கிகள், பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துபவர்கள், கொடிகட்டு கொண்ட்டடுபவர்கள் பற்றி(யார் என்று ) இங்கு கூறுங்கள் நாங்களும் அவர்களிடம் தாவா செய்கிறோம் நீங்களும் தாவா செய்யுங்கள்
பத்து லட்ச ரூபாய் கேட்பதில் மட்டும் ரூம் போட்டோ அல்லது மண்டபத்தில் வைத்தோ கடும் முயற்சி எடுக்கிறீர்கள் . தாவா பணி என்றது நான் யாரென்று சொல்லி அறிய வேண்டுமா? அப்படியெனில் பத்து லட்ச ரூபாய் விவகாரத்திலும் நான் சொன்னதைப்போல் நடக்க வேண்டுமல்லவா?







Arasan சொன்னது…



பாராளுமன்றமே ஆனாலும் அவையில் வைத்துத்தான்
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில்
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும்

தாங்கள் கூறியதை போல் நிர்வாக சபை கூடி தான் முடிவு செய்ய வேண்டும். ஒவொருமுறையும் மகா சபை கூடி முடியு செய்ய தேவை இல்லை. இப்பொழுது நிர்வாகம் கட்டிட சம்மந்தமாக எடுத்த முடிவில் ( தென் பக்கம் விரிவாக்கம்) தவறு இருந்தால் ஜமாஅதார்கள் எதிர்க்கலாம். அந்த முடிவில் ஏதும் உங்களுக்கு(பு.க.) பிரச்சனை இருந்தால் ஜமாஅத்திடம் கேள்வி எழுப்பலாம். அதை விட்டு விட்டு பணத்தை வைத்து கொண்டு தர மாட்டேன் எனபது ஏற்று கொள்ளதக்கதல்ல.



கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு?
நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண  உங்களுக்கு அனுமதி தந்தது யார்?வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு?நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்

லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ?நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் இந்த கேள்வி களுக்கு பதில் தந்த பிறகு உங்களது கருத்துகள் வெளியிடப்பட்டு பதில் தருகிறேன்.இன்சா அல்லாஹ் 
Arasan சொன்னது 



பள்ளி நிர்வாகம், பு.க நிர்வாகம் இரண்டுமே பொது நிர்வாகம். விளக்கம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அதிகாரம் தான் பண்ண முடியாது.
நீங்கள் ஏன் கேள்வியை போட்டு விட்டு முடிந்தால் பதில் எழுதுங்கள். என்னுடைய கேள்வியில் ஏதும் மரியாதை குறைவு இருக்கிறதா? நான் முதலியே கேட்டு விட்டு தான் கேள்வி கேட்ட்க ஆரம்பித்தேன். நீங்களும் முடிந்தால் பதில் கூறுங்கள். இல்லையெனில் கேள்வியை மட்டும் வெளியிடுங்கள்.




Arasan கூறியது...



இரண்டு பதில் தேவை 
(1) பு,க கூட்டம் தேதி, மற்றும் நேரம் மாற்றம் ஏன்? 
பள்ளியில் இல்லையென்றால் வேறு எங்காவது நடத்தி இருக்கலாமே? 
நீங்களே( பு.க.) கூட்டம் கூட்டி பள்ளி நிர்வாகத்திடம் பு.க. நிர்வாகத்தை கொடுக்கலாமா? கூடாதா? என்று விவாதித்து இருக்கலாமே?ஏற்கனவே விளக்கம் கூறப்பட்டுவிட்டது 
வாலிபர்களின் ( புனரமைப்பு கமிட்டி மீது இளைஞர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் .அந்த கமிட்டியும் ஆர்வ கோளாறினால் தவறு இழைத்தது) நம்பிக்கையை இழந்த பு.க. கூட்டம் கூட்டி விளக்கம் கூறி இருக்கலாமே? என்னிடம் கேட்டவர்களுக்கு நன் கூறியுள்ளேன் 
(2) அந்த வீடியோ அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்று யார் கூறினார்கள்?
5 ஏப்ரல், 2011 12:42 அம மறைந்த கோஸ் பீர் அவர்கள் .
நீக்கு


அரசன் சொன்னது,,,,,,






உங்களிடம் கேட்பதற்கு காரணம் நீங்களும் பு.க. வில் ஒருவர். அவர்கள் கூடி ஆலோசனை செய்யும் பொது நீங்களும் இருந்தீர்கள் என்பதால்தான்.நீங்கள் அப்போது எதிர்கவில்லையா? இளைஞர் களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் போதாவது தவறு என்று கூறி இருக்கலாமே? ஏன் அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் எதிர்தீர்கள் என்றால் அதை இங்கு பதிவு செய்யாலாமே?
5 ஏப்ரல், 2011 12:50 அம 
அவர்கள் ஐந்துபேரில் நானும் ஒருவன்.நானும் பாரி அவர்களும் இரண்டாவது 
மாடி கட்டுவதை தவிர்க்கும்படி கூறியிருந்தோம் .அன்று நடந்த கூட்டத்தில் 
நான்லேட்டாக சென்றதால் பாரி அவர்களை சமாதானம் செய்தார்கள் .அதன் 
பின்னர் கலந்து கொண்ட நானும் நான்குபேர் ஆதரிபதால் எனஎதிர்பையும் 
கைவிட்டேன்.அன்று ஜும்மாவில் அந்த முடிவை ஜமாத்திற்கு தெரிவிக்கப் 
படவில்லை.இருப்பினும் நடந்த தவறுக்கு எனக்கும் பங்கு உண்டு   



 Arasan கூறியது...


இப்போது இருக்கும் நிர்வாகம் தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருக்கும் நிர்வாகம் அல்ல. ஜமாஅத்தார்கல் ஓட்டு மூலம் நிர்வாகத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஜமாஅத் நிர்வாகம் எடுக்கும் முடிவில் ஏதும் தவறு இருந்தால் அதை நிறுத்த ஜமாத்தார்களுக்கு உரிமை உள்ளது. அதனால் ஒவ்வொன்றுக்கும் பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்க தேவை இல்லை.
அந்த உரிமையை வைத்து (நிர்வாகம்) ஏதேனும் தவறாக முடிவு எடுத்து இருக்கிறார்களா?


5 ஏப்ரல், 2011 1:42 அம

அன்று இருந்த நிர்வாகம் பதவி எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கியவர்களை 
வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஜமாஅத் முத்தவல்லி மற்றும் தலைவர் பதவியை 
 அலங்கரித்தவர்கள்.ஆனால் இப்போதைய நிர்வாகம்  நெல்லைக்கும் 
சென்னைக்கும் படையெடுத்து வக்ப் போர்டு உறுப்பினர்களின் கையை காலை 
பிடித்து தேர்தலை கொண்டு வந்து .தேர்தல் நிதி வசூலித்து,ஆயிரக் கணக்கில்  
செலவுசெய்து ,பொய் பிரச்சாரம் செய்து ,குடிகாரரிடமும் வாக்குக்கு இருநூறு 
ரூபாய் கொடுத்து வாக்கு வாங்கி வாக்குபதிவு முடித்ததும் வாக்குபெட்டி 
களை மட்டும் சீல்வைத்து பூட்டிவிட்டு வாக்கு எண்ணிகையின் போதுதான
உள்ளே வந்திருக்கக் கூடிய வக்ப் அதிகாரிகள் ;அதற்க்கு மாறாக,
விதிமுறைகளுக்கு மாறாக வாக்கு பெட்டியுடன் உள்ளே இருந்து பிறகு 1 1/2
மணிநேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்தி அதில் வெற்றி பெற்றது 
போட்டியில்லாமல் கண்ணியமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட எந்த 
வகையில் உயர்த்தி? பாராளுமன்றமே ஆனாலும் அவையில் வைத்துத்தான் 
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் 
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை  
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை 
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது 
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும். 

நீக்கு



















Arasan கூறியது...


நாங்கள் எழுதுயத்தை அப்பிடிArasan கூறியது...
பு. க. வில் உள்ள இருபது உறுப்பினர்களின் ஆதராவாவது பு.க. நிர்வாகத்திற்கு உண்டா? முடிந்தால் அந்த இருபது பேர்களை முதலில் கூட்டி காண்பியுங்கள். பின்னர் பொதுக்குழுவை கூடுவதை பற்றி யோசிக்கலாம்
5 ஏப்ரல், 2011 1:47 அம 

இருபது பேர்களையு கூட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை .அன்று பள்ளிவாசலில்  தலைவர் அனுமதியுடன் கூட்ட அறிவிப்பை அழித்துவிட்டார்கள் .அதனால் கூடதேதியை மாற்றி நாங்கள் கூட்டம் நடத்தி அதில் கலந்து கொண்டவர்களை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்ற்யுள்ளோம்.பின்னர் பொதுக்குழுவை கூட்டுவதை பற்றி யோசிக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு அந்த  உரிமை எப்படி வந்தது?
அரசன் கூறியது...சூப்பர் பவர் என்றால் யார்? . சூப்பர் பவரும் பாப்புவும் ஒன்றுதான் என்று யார் சொன்னது. அவருக்கு PFI-il என்ன பதவி ? அவர் யார் என்று சொன்னால் ( கண்டிப்பாக) அந்த வீடியோ வெளிவரும் (இன்ஷா அல்லாஹ்).அடித்ததுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் பரணி கரை ப்ளாக்-கில் ஒப்புகொண்டீர்களே ஏன் ? அப்போ அது பொய்யா4 ஏப்ரல், 2011 11:21  
யாராக இருந்தால் என்ன?நிர்வாக அனுமதி இல்லாமல் எடுத்தது உண்மையா இல்லையா?இதுதான் கேள்வியின் சாராம்சம்.பாப்பூ,வில் சீப்பு யார் சோப்பு யார் என்பது இங்கு அவசியமில்லாதஓன்று.இப்போ அதை வெளியிட்டால் என்ன  வெளியிடாமல் போனால் என்ன?
அடித்தது ஒப்புக்கொண்டது இருக்கட்டும்,அந்த சமயத்தில் வீடியோ கிடைத்திருந்தால் வீரியமாக இருந்திருக்கும் 









Arasan கூறியது...
நாங்கள் எழுதுயத்தை அப்பிடியே வெளியிட அனுமதி உண்டா?


4 ஏப்ரல், 2011 11:24 பம்  நீங்கள் எழுதுவதை அப்படியே வெளியிடலாம்


அரசன் சொன்னது…புனரமைப்பு கமிட்டி காலாவதி ஆகிவிட்டது என்பதே பள்ளி நிர்வாகத்தின் நிலைப்பாடு.(ஏனென்றால் ) அந்த பு.க. தன்னுடைய பள்ளி விரிவாக்கம், புனரமைப்பு நிலைபாட்டிலிருந்து மண்டபம் என்ற நிலைக்கு போனதே அந்த எண்ணத்திற்கு காரணம். பள்ளி புனரமைப்பிற்கு தான் அந்த கமிட்டி . அதிலிருந்து வெளியேறினால் அந்த கமிட்டி பு.க. கமிட்டி இல்லை. ஏனன்றால் நீங்களே . ''அந்த பில்டிங்கிற்கு பண்ணை மஹால் என்ற பெயரும் வைக்க பட்டது என்று'' எழுதி உள்ளீர்கள். அப்படி என்றால் பு.க. கட்டியது தற்காலிக பள்ளியா? அல்லது மண்டபமா? பள்ளி என்றால் மண்டபம் ஆக்கியது ஏன்? தற்காலிக பள்ளி என்றால் இரண்டு மாடி ஏன்? விளக்கவும் ப்ளீஸ்.4 ஏப்ரல், 2011 10:06 pm 
கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கம்ட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு? பு.க பள்ளி ஜமாத்திற்கு கட்டுப்பட்டது.இது ஜமாஅத் பள்ளி .வக்ப் போர்டு பள்ளி அல்ல .அனைத்து அதிகாரங்களும் ஜமாத்துக்கு தான் உண்டு .ஜமாத்தினரின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்றது உண்மை என்றால் ஜமாத்தை கூட்டிதான் எந்த முடிவும் எடுக்க வேண்டும் தலை முறை தலைமுறையாக் அப்படி தான் இந்த ஜமாஅத் நடந்து வருகிறது அதை மாற்றுவதற்கு எவனுக்கும் அதிகாரம் இல்லை.வக்ப் போர்டு உதவியால் வெற்றி பெற்றால்தான் எதற்கெடுத்தாலும் அங்கெ மனுவை நீட்ட வேண்டும் அவர்களை பைக்கில் வைத்து அழைத்து வரவேண்டும்.ஜமாத்தின் அதிகாரத்தை குறைத்து வக்ப் போர்டில் பள்ளிவாசலை அடகு வைத்துவிட வேண்டாம். பள்ளியா? மண்டபமா?இரண்டு மாடி ஏன் ?என்பதெல்லாம் என்னிடம் மட்டும் கேட்கக் கூடிய கேள்விகள் அல்ல. இருபது உறுப்பினர்களில் நானும் ஒருவன் .ஓன்று ஜமாத்தின் மகாசபை யை கூட்டியோ அல்லது பு.க வும் பள்ளி கமிட்டியும் கூடியோ விவாதிக்க செய்வதுதான் சரியான அணுகுமுறை.மேலும் நான் பெயர் வைப்பதே விரும்பவில்லை. அன்று கூடிய ஜமாத்தின் முடிவு அது.  ஜமாத்தை மதிக்காதவர்கள் ரொம்ப காலம் நீடிக்க முடியாது.















அரசன் கூறியது...



உளற வேண்டாம் .நிர்வாக கமிட்டியை செல்லாகாசாக நினைத்து அவர்களினஅனுமதி இல்லாமல் பாப்பு ,, எடுத்த வீடியோவை மறைத்தது ஏன்? அதை போட்டு காண்பித்தால்
நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?
2 ஏப்ரல், 2011 2:42 அம

நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த பாப்பூ ,,,லர் பிரான்ட் ஆப் இந்தியா வை சொன்னேன்.

நேற்று கேட்ட (2-4-2011) கேள்விக்கு பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா என்று கூறி உள்ளீர்கள். அது உண்மையா என்றால் பழைய விஷ(ய)த்தை எடுத்து பதில் கூறி உள்ளீர்கள். எது முதலில் கூறிய சூப்பர் பவரா? பின்னர் கூறிய PFI -யா? எது உண்மை எது பொய்?
4 ஏப்ரல், 2011 9:53 pmமீண்டும் உளறவேண்டாம்.இரண்டுமே உண்மைதான் அந்த சூப்பர் பவர் பாப்பூ,,,,தான்.நிர்வாகத்தை டம்மியாக வைத்து அவர்களது அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தது தவறு என்று ஒப்புக் கொள்வதைவிட்டு தெரியாத திசையில் திணற வேண்டாம்.பொய்யில் புரள வேண்டாம்.ஆனால்  நான் கேட்டது இதுவல்ல .நாங்கள் அடித்தது உண்மைஎன்றால் அந்த வீடியோவை ஏன் வெளியிட வில்லை?என்பதே கேள்வி .அதற்கே பதில் வேண்டும்

பெயரில்லா சொன்னது…

வீடியோ எடுத்தது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்பது உண்மையான செய்தியா? அல்லது வழக்கம் போல்...................... (உண்மை என்றால் அதை நிரூபிக்க முடியுமா?)
பெயரில்லா சொன்னது…

YEHA IRAIVANIN VITHIPADI ALLAH(AVAN) THAAN NAADIAVARGALAI PALLIVASAL NIRVAAHAM SEIYA THERNTHEDU ULLAAN.ALLAHVIRKKU THERIYUM YAARUKKU VETRIYAI KODUPPATHU. YAARUKKU THOLVIYAI KODUPPATHU ENRU. 01-08-2010 varai UNKAL NIRVAAHATHAI YETHIRTHAVARKAL YAARAIYUM ADITHTHAARKALAA? NEENKAL THORTHATARKKU IPPADI ORU PALIVAANKUM VERIYAA? (THOLVI) ALLAHVIN THEERPAI YETRU KOLLA MAATEERKALAA?                                                                                                      நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப் பட்ட அளவுக்கு தண்டியுங்கள்.நீங்கள் பொறுமையை கடை பிடித்தால் பொறுமை யாளர்களுக்கு  அதுவே சிறந்தது.[குர் ஆன் 16;126]  நாங்கள் பொறுமை யாளராக இருந்தாலும்,எங்களின் ஆதரவாளர்களும் உறவினருகளும் நாங்கள் துன்புறுத்த பட்ட அளவுக்கு தண்டிக்க எங்களை துன்புறுத்தியோரை எங்களுக்கு தெரியாமலே தண்டிக்க நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? உண்மையை அறிய அன்று நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட சி.டி.யை வாங்கி பாருங்கள்.அந்த சி.டி.யை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒளி பரப்பிடுவோம் என்று தர மறுக்கிறார் கள். சி.டி.யை யாக்கூபிடம் கேட்டால் நிர்வாகிகள் சொன்னால் தருகிறேன் என்கிறார்.நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது,நாங்கள் எடுக்கவும் இல்லை.எடுக்கசொல்லவும் இல்லை என்கிறார்கள்.அவ்வாறெனின் யாகூப் சொன்ன நிர்வாகி யார்? நீதி கேட்க பெயரில்லாமல் வந்தவரே,அந்த சி.டி.அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஒளி பரப்பி இருப்பார்கள் அவர்களுக்கு  சாதகம் இல்லையெனில் சி.டி கூட தரமாட்டார்கள்.மேலும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கச்சொன்ன அந்த சூப்பர் பவர் யார்? என்பதைக் கேட்டு பதிலுடன் வருமாறு அழைக்கின்றேன்.

பெயரில்லா சொன்னது…


அந்த உதவி செய்தி வந்த (இடுகையிட்ட) தேதியும், கொடுக்கப்பட்டதாக சொன்ன தேதியும் பொய்தானே? ஏன்? அது பற்றி விளக்கவும்

அரசன் சொன்னது…



புனரமைப்பு கமிட்டி கூட்டம் கடைசியாக 06/06/2008 இல் கூடியது அப்போது ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டி மனடபத்திர்க்கு பேன் சேர் வாங்குவதற்கு நான்கு லட்ச ரூபாய் பாங்கிலிருந்து எடுக்க அனுமதி பெறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் தான் பண்ணை மகால் என்ற பெயரும் மண்டபத்திற்கு வைக்கப் பட்டது.06-06-2008 அன்று கூடிய பொதுகுழுவில் நான்கு லட்சம் எடுக்க அனுமதி வாங்கியதாக கூறியுள்ளீர்கள். உண்மையில் எடுத்தது எவ்வளவு?

இருப்பினும் இப்படி பயங்கரமான கேள்விகள் எல்லாம் கேட்டால் நாடு தாங்காது.நான்கு லட்சம் என்பது உத்தேச மதிப்பாக இருக்கும்.
இது ஒன்றுதான் எனது பதிலில் உள்ள சந்தேகம்.மற்ற எனது கருத்துக்களை ஒப்புக் கொள்கிறீர்கள்.நன்று. சரியான தொகை எவ்வளவு என்பதை பார்த்து சொல்லுகிறேன் /நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும்  





11 கருத்துகள்:

Arasan சொன்னது…

ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா
ஜான்சன் அரசன் பள்ளியில் கேட்டது யார்? அப்பிடியே கேட்டாலும் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு

Arasan சொன்னது…

அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.
இன்னும் பதில் இல்லை
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்

Arasan சொன்னது…

அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன்
வீடியோ எடுத்தவர் துணை தலைவரின் மகன்(முறை ) ஆவார்.இதுஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். துணை தலைவரிடம் சொல்லி தான் வீடியோ எடுக்க யாகூபிடம் சொல்லப்பட்டது. வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்.

arasan சொன்னது…

Arasan சொன்னது…

இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
6 ஏப்ரல், 2011 7:53 am
நீங்கள் எழுதியதை எல்லாவற்றை வெளியிட்டு வருகிறேன் ஓரிரு வெளியிட தாமத மானாலும் கண்டிப்பாக பதில் வரும் .இப்போது வரைக்கும் வெளிவந்ததை வைத்து மக்கள் என்ன உணர்ந்தார்கள் என்று இங்கே சொல்லுகிறார்களோ என்று பார்ப்போம்










நான் எழுதியதை அப்பிடியே வெளியிடுங்கள் ப்ளீஸ்

Arasan சொன்னது…

நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்



செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.

Arasan சொன்னது…

நான் கேட்ட ''மண்டபம் கட்டியது யார்'' என்ற கேள்விக்கு பதில் இல்லை.
''கட்டிட நிர்வாகம் செய்த தவறுக்கு என்ன பரிகாரம்(தீர்வு)'' என்று கேட்டேன் அந்த கேள்வியும் இல்லை.அதற்கு பதிலும் இல்லை. பிரச்சனையை திசை திருப்பி விட்டீர்கள்.

Arasan சொன்னது…

கட்டிட நிதிக்கு ஊர் ஜமாத்திடம் (பள்ளியை விரிவாக்கம் செய்யதான் , சமையல் அறை இல்லா மண்டபம் கட்ட அல்ல) நீங்கள் (பு.க ) கொடுப்பதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டுமா? அல்லது இரண்டு நிர்வாகத்தினரும் ( தடம் புரண்ட பு.க. வும், ஊர் ஜமாத்தும்) மட்டும் கூட வேண்டுமா? தெளிவாக கூறவும்.
தடம் புரண்ட என்று சொல்ல காரணம், ''பள்ளி ஜமா அத் பு.க. விற்கு அனுமதி அளித்ததே பள்ளி கட்ட தான். மண்டபம் கட்ட இல்லை''
மேலும் நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைபாடுதானா? நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைப்பாடு என்று எடுத்து கொள்ளலாமா?

Arasan சொன்னது…

யாகூப் பாயிடமே''வீடியோ எடுத்தது துணை தலைவருக்கு முன்பே தெரியுமா? என்று கேளுங்கள். அப்பொழுது தெரியும் உண்மை

arasan சொன்னது…

அப்போ இரண்டு மாடி கட்டியது இஸ்மாயில் டாக்டரும், சாகுல் ஹமீது அவர்களும் தான் என்கிறீர்களா? மற்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு & ஆதரவு பற்றி ஒன்றும் கூறவில்லையே? உங்கள் இருவரின்( பாரி பாய்& நீங்கள்) எதிர்ப்பை எழுத்தால் பதிவு செய்திருக்கிறீர்களா? இல்லையா? விளக்கவும்.( உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் வேண்டாம்)

Arasan சொன்னது…

மற்றவர்கள் தவறு செய்தால்(அதை காரணம் என்று சொல்லி) நீங்களும் செய்வீர்களா? நீங்கள் எழுதியவை எல்லாம் வைத்து பார்க்கும் போது அப்படி என்ன தோன்றுகிறது. நீங்கள் எழுதியதில் எவ்வளவு உண்மை என்பது வேறு விஷயம்

Arasan சொன்னது…

கள்ளதனமாக அதிகாரம் நடப்பது எங்கே? தடம் புரண்ட பு.க விலா அல்லது பள்ளி நிர்வாகத்திலா?