நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்ப மாட்டோம் கூறியது...
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
முன்னெல்லாம் கேட்ட கேள்விக்கு பதிலுடன் திட்டும் கிடைக்கும் எங்களுக்கும் நேரம் நல்லா போகும். இப்போ பதிலையும் காணோம். திட்டும் காணோம். ம்...ம் ..... சீக்கிரம் கிளப்புங்கள் உங்கள் படையை மன்னா!
28 மார்ச், 2011 10:03 pm
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
பெயரில்லா கூறியது...
தலைவர் ஒரு அறிவிப்பை நமது ஊர் இஸ்லாமியர் மத்தியில் வெளியிடும் போது சலாம் சொல்லாமல் வெளியிட்டால், அந்த தலைவருக்கோ, அந்த நிவாகத்திற்கோ அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்?.
அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எப்படி எடுத்த காரியம் முடியும்?
பெயரில்லா கூறியது...
இந்த கூட்டம் இப்போ கூட்ட காரணம் என்ன ?
27 மார்ச், 2011 11:22 pm
''புனரமைப்பு கூட்டம்''யார் கொடுத்த செய்தி?. யாருக்காக கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது? இந்த செய்தி யாருக்கெல்லாம் தெரியும்? அந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த ப்ளாக்-கை படிப்பார்களா? இல்லை அவர்களுக்கு தனியாக தெரிய படுத்திநீர்களா? ஜமாத்திற்கு தனியாக தெரியபடுத்திநீர்களா? இல்லை இந்த அறிவிப்பு ........................?
இந்த கூட்டம் கூட காரணம் என்ன ?
அனைத்து கேள்விகளை மட்டும் போட்டிருக்கிறீர்களே, பதில்களை காணவில்லையே?
பதில் சொல்லாமல் ஓடி விட்டார் யன்று (நீங்கள் வழக்கமாக கூறுவீர்களே அது போல்) நினைத்து கொள்ளலாமா?
ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
எதாவது வழி இவ்வளவு நாட்களாக தெரியவில்லையா? ஏன் இத்தனை வருடம் அந்த பணத்தை வைத்து ஒன்று பண்ண முயற்சிக்க வில்லை? இல்லை அந்த எண்ணம் இல்லையா ? அந்த எண்ணம் இருந்தால் இத்தனை வருடம் ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்தீர்கள்?
பழைய வசூல் தவிர புதிய முயற்சியாக என்ன செய்தீர்கள்? இதற்கு பதில் எங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பதில் கூற மாடீர்கள். அது வேறு விஷயம் ). நீங்களே உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்? .
புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன?
விரைவில் என்றால் எப்போ?
இப்போதுள்ள புது கமிட்டி பள்ளியின் தெற்கு புறத்தில் விரிவாக்கம் செய்ய போவதாக கூறுகிறார்களே? அதற்குள் கொடுத்து விடுவீர்களா?
அல்லது அவ்வளவுதானா?
TNTJ-WEBSITE ல் கடந்த 6-3-2011 & 7-3-2011 அன்று 4000 & 3000 கொடுத்ததாக போட்டு இருக்கிறீர்கள். அது உண்மையா?
அவர் இல்லையென்றால் அவர் போட்டோ ஏன்? கொடுத்ததை வெளியில் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
உதவியை வெளியில் சொல்லாமல் பண்ண கூடாதா?
உங்கள் தலைமைக்கு கணக்கு காட்ட அதை கூறினீர்களா?
அதற்கு(தலைமைக்கு) கூறினால் அதை ஏன் வெளியிட வேண்டும்?
ஆறாம்பண்ணை வாசி இன்னொரு ஆறாம்பண்ணை வாசிக்கு உதவி செய்தார். அதில் இயக்கம் ஏன் வந்தது?
இயக்கம் இல்லாவிட்டால் அந்த உதவி செய்ய மாட்டீர்களா?
இது முறையா? இந்த கேள்விக்கும் கூட்டத்தை கூட்டுங்கள் பதில் கூறுகிறேன் என்று கூறி விடாதீர்கள்