சென்னை வாழ் சிலரை உள்ளூர் பண்ணை வாசிகள் சிலர் வரவேற்ப்பு கொடுத்த நோட்டிஸ்
2 கருத்துகள்:
பெயரில்லா
சொன்னது…
அங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பின் ஏன் யா வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க சென்னையிலிருந்து வந்துட்டாங்க பண்ணையை நோக்கி வந்துட்டாங்க பகையை வளர்க்க வந்துட்டாங்க அவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ? அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ? இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ? வழக்கம் போல் ........................
2 கருத்துகள்:
அங்கு தொழுகை முடித்த தவ்ஹித் ஜமாத்தினர் ஜிப்பாவாலாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டனத்தை தெரிவிக்கக வேண்டியதாயிற்று.
உள்ளூர்வாசிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.ஏன் சென்னை வாசிகளை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
பின் ஏன் யா
வந்துட்டாங்கையா ,வந்துட்டாங்க
சென்னையிலிருந்து வந்துட்டாங்க
பண்ணையை நோக்கி வந்துட்டாங்க
பகையை வளர்க்க வந்துட்டாங்க
அவர்களுக்கு(சென்னை) விருப்பம் இல்லை. அவர்கள் வரும்முன் ஏன் இப்படிஒரு நோட்டீஸ் ?
அவர்கள் ஊரை பிரிக்க வருகிறார்கள் என்று உங்களுக்கு வஹி வந்ததா ?
இல்லை அவர்கள் அதற்கு தான் வர வேண்டும் என்று ஆசையா
அய்யா, அது மீலாது விழா இல்லை. சமூக விழிப்புணர்வு விழா என்ற பெயரில் பிற இயக்கங்களை திட்ட போட்ட விழா என்று காட்டி கொடுத்தது யார் ?
வழக்கம் போல் ........................
கருத்துரையிடுக