அஸ்ஸலாமு அழைக்கும்,
இன்சா அல்லாஹ் வரும் 29/03/2011 அன்று மாலை அசருக்கு பின் 4.30மணியளவில் புனரமைப்பு கமிட்டியின் கூட்டம் மண்டபத்தில் வைத்து நடைபெற் உள்ளது. பள்ளிவாசலின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .ஏனைய ஜமாஅத்தார்களும் கலந்துகொள்ள செய்யுங்கள் .
பொருள்;கட்டிட நிதி சம்பந்தமாக
தலைவர் ,
பெயரில்லா கூறியது...
பெயரில்லா கூறியது...
அரசன் கூறியது...
நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்ப மாட்டோம் கூறியது...
முன்னெல்லாம் கேட்ட கேள்விக்கு பதிலுடன் திட்டும் கிடைக்கும் எங்களுக்கும் நேரம் நல்லா போகும். இப்போ பதிலையும் காணோம். திட்டும் காணோம். ம்...ம் ..... சீக்கிரம் கிளப்புங்கள் உங்கள் படையை மன்னா!
28 மார்ச், 2011 10:03 pm
தலைவர் யார்? ஜெயித்த தலைவரா? தோற்ற தலைவரா? எதனால், யாரால் அங்கீகரீக்கபட்ட தலைவர்? ஒருவேளை அன்று மக்கள் ஏற்றுகொண்டாலும் பின்னர் நடந்த தேர்தலில் மக்கள் ஏற்க்கவில்லையே? அவரை மட்டுமாவது மக்கள் ஜெயிக்க வைத்து இருக்கலாமே? அதற்கு காரணம் என்ன? தோற்ற பின்னும் அந்த பணத்தை வைத்து தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் முகைதின் பள்ளிவாசல் புனரமைப்புமற்றும் விரிவாக்க கமிட்டி
ஆறாம்பண்ணை
நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?
TNTJ website பற்றிய செய்திக்கு நீங்களே பதில் சொல்லலாமே? அது பற்றி மூச்சி விடலியே ஏன்? பள்ளி பணத்திக்கு தான் கூட்டம் கூட்டனும் . இதற்க்கு நீங்கள் மாவட்ட பொருளாளர் தானே நீங்களே பதில் சொல்லலாமே?
தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
எத்தனை தடவை பதில் சொல்லியும் திரும்பவும் அதையே கேட்பது யாருடைய தவறு?
பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
பள்ளிக்கு என்று கேடிசி நகரில் பத்து லட்ச ரூபாய்க்கு ஒரு இடம் வாங்கினோம் .அது இப்போது நாற்பது லட்ச ரூபாயாக உள்ளது இன்னும் ஓரிரு வருடங்களில் ஒன்றரை கோடியை தாண்டும். ஆனால் இப்போது அந்த இடத்தின் மீது ஒரு வழக்கு உள்ளது .வழக்கு முடிய பத்து வருடமானாலும் இடத்தின் மதிப்பு ஐம்பது கோடி ரூபாய்க்கு மதிப்பாகிவிடும் அதனால்தான் ஏதும் சொல்ல முடியாதா இக்கட்டான நிலையில் உள்ளோம் .
இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
ஜெயிப்பது தோற்ப்பது அல்ல நியாயம் யார் பக்கம் உள்ளது என்பது தெரியும்
நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை என்று நீங்கள் கூறினால் நாங்கள் நம்ப மாட்டோம் கூறியது...
தலைவரை மட்டும் முன் நிறுத்தும் காரணம் என்ன? செயலாளர் தரப்பு செய்தி ஒன்னுமே காணவில்லை. தலைவரை மட்டும் மாட்டிவிடும் எண்ணமா? புனரமைப்பு நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு இது வரை செய்தது என்ன? அது பற்றி யோசித்தது உண்டா? இப்போதுள்ள நிர்வாகம் பள்ளி விரிவாக்கத்திற்கு அந்த பணத்தை கேட்டால் கொடுக்க வேண்டியது தானே? புனரமைப்பு கூட்டம் கடைசியாக கூடி எவ்வளவு வருடம் ஆகிறது?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
செயலாளர் இதை இங்கு கூறலாமே? இது உலகம் முழுவதும் செல்லுமே? அதை விட்டுவிட்டு கூட்டம் கூட்டி கும்மி அடித்து அடிதடி வரை சென்று பின் மற்றவர்களை வைத்து மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த பணம் விஷயத்தை அப்படியே திரும்ப மூடி மறைக்கவா? உண்மையை சொல்றவர் எங்கு வேண்டுமானாலும் கூறலாமே?
இதற்காவது பதில் வருமா? இல்லை சமீபத்திய (புனரமைப்பு பணத்தை பற்றி கேட்டதில் இருந்து) வழக்கம் போல் கேள்வி மட்டும் வருமா?
அல்லது ஒன்று கூறுகிறேன் பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன? ஒரு நோட்டீஸ் விடலாமே?
ஒரே வார்த்தையில் ஒருமையில் ஆரம்பித்த எழுவாய் ,பின்னர் பன்மையில் மாறுகிறது .முதலில் எழுத படித்துவிட்டு அப்புறம் கேள்விகேட்க வாருங்கள்.நீங்கள் உண்மையாகவே கேள்வி கேட்க வந்துள்ளீர்களா?இல்லை இந்த கேள்விக்கு முந்தைய பார்ட்டியா?எல்லாருமே பெற்றோர் வைத்த பெயரை இழந்து வந்தால் நான் எப்படி அடையாளம் காணமுடியும் ஒரு புனை பெயரிலாவது வரலாமே.
///பள்ளி பணம் விசயத்தில் இதுவரை நடந்தது என்ன?// ஏதாவது ஒரு பெயரில் வாருங்கள் [ பன்னி கூட்டமாக இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி]பள்ளி பணம் விசயமாக என்ன நடந்தது என்று சொல்லுகிறேன்
பெயரில்லா கூறியது...முன்னெல்லாம் கேட்ட கேள்விக்கு பதிலுடன் திட்டும் கிடைக்கும் எங்களுக்கும் நேரம் நல்லா போகும். இப்போ பதிலையும் காணோம். திட்டும் காணோம். ம்...ம் ..... சீக்கிரம் கிளப்புங்கள் உங்கள் படையை மன்னா!
28 மார்ச், 2011 10:03 pm
இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்?
போடா ,போ புனரமைப்பு கமிட்டி தலைவர் என்று அல்லவா போடப்பட்டுள்ளது. வக்ப் போர்டில் பணம் செலவழித்து வாங்கிய வெற்றி .அவரை மட்டுமாவது ஜெயிக்க வைக்க ஓட்டுக்கு இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டுமே .வெற்றி என்ன சும்மாவா கிடைக்கும்?
பெயரில்லா கூறியது...
தலைவர் ஒரு அறிவிப்பை நமது ஊர் இஸ்லாமியர் மத்தியில் வெளியிடும் போது சலாம் சொல்லாமல் வெளியிட்டால், அந்த தலைவருக்கோ, அந்த நிவாகத்திற்கோ அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைக்கும்?.
அல்லாஹ்வின் உதவி இல்லாமல் எப்படி எடுத்த காரியம் முடியும்?
பெயரில்லா கூறியது...
இந்த கூட்டம் இப்போ கூட்ட காரணம் என்ன ?
27 மார்ச், 2011 11:22 pm
''புனரமைப்பு கூட்டம்''யார் கொடுத்த செய்தி?. யாருக்காக கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது? இந்த செய்தி யாருக்கெல்லாம் தெரியும்? அந்த கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் இந்த ப்ளாக்-கை படிப்பார்களா? இல்லை அவர்களுக்கு தனியாக தெரிய படுத்திநீர்களா? ஜமாத்திற்கு தனியாக தெரியபடுத்திநீர்களா? இல்லை இந்த அறிவிப்பு ........................?
இந்த கூட்டம் கூட காரணம் என்ன ?
யார் கேட்டால் என்ன கேட்ட கேள்விதான் முக்கியம் கூறியது...
அனைத்து கேள்விகளை மட்டும் போட்டிருக்கிறீர்களே, பதில்களை காணவில்லையே?
பதில் சொல்லாமல் ஓடி விட்டார் யன்று (நீங்கள் வழக்கமாக கூறுவீர்களே அது போல்) நினைத்து கொள்ளலாமா?
அனைத்து கேள்விகளை மட்டும் போட்டிருக்கிறீர்களே, பதில்களை காணவில்லையே?
பதில் சொல்லாமல் ஓடி விட்டார் யன்று (நீங்கள் வழக்கமாக கூறுவீர்களே அது போல்) நினைத்து கொள்ளலாமா?
விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் கூறியது சொன்னது…
ஊர் நலம் விரும்பும் நலம் விரும்பியை வைத்தாவது நோட்டீஸ் அடிக்கலாமே? நீங்கள் தான் கூற மாட்டேன் என்கிறீர்கள் . உங்களுக்கு தான் அல்லாஹ்வை விட உங்கள் கூட்டத்தார் பெரியதாக போய்விட்டது. பழைய நிர்வாகிகளில் யார் ஒருவர் அல்லாஹ்க்கு பயந்தவர் வைத்து தெரிய படுத்தாலமே?
ஏதாவது வழியிலோ அல்லது மீண்டும் வசூல் பண்ணியோ எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணமே என்னிடம் உள்ளது .அதற்கு மாற்றமான எண்ணம் யாரிடம் உள்ளதோ அவர்களே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
எதாவது வழி இவ்வளவு நாட்களாக தெரியவில்லையா? ஏன் இத்தனை வருடம் அந்த பணத்தை வைத்து ஒன்று பண்ண முயற்சிக்க வில்லை? இல்லை அந்த எண்ணம் இல்லையா ? அந்த எண்ணம் இருந்தால் இத்தனை வருடம் ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்தீர்கள்?
பழைய வசூல் தவிர புதிய முயற்சியாக என்ன செய்தீர்கள்? இதற்கு பதில் எங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பதில் கூற மாடீர்கள். அது வேறு விஷயம் ). நீங்களே உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லி கொள்ளுங்கள்? .

புனரமைப்பு கமிட்டியில் நடந்த குளறுபடி என்ன?
இன்சா அல்லாஹ் விரைவில்
விரைவில் என்றால் எப்போ?
இப்போதுள்ள புது கமிட்டி பள்ளியின் தெற்கு புறத்தில் விரிவாக்கம் செய்ய போவதாக கூறுகிறார்களே? அதற்குள் கொடுத்து விடுவீர்களா?
அல்லது அவ்வளவுதானா?
விரைவில் என்றால் எப்போ?
இப்போதுள்ள புது கமிட்டி பள்ளியின் தெற்கு புறத்தில் விரிவாக்கம் செய்ய போவதாக கூறுகிறார்களே? அதற்குள் கொடுத்து விடுவீர்களா?
அல்லது அவ்வளவுதானா?
TNTJ-WEBSITE ல் கடந்த 6-3-2011 & 7-3-2011 அன்று 4000 & 3000 கொடுத்ததாக போட்டு இருக்கிறீர்கள். அது உண்மையா?
அன்று( கொடுத்ததாக போட்டோ-வில் உள்ள நபர்) அவர் ஊரில் இருந்தாரா?
அவர் இல்லையென்றால் அவர் போட்டோ ஏன்? கொடுத்ததை வெளியில் சொல்ல இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
உதவியை வெளியில் சொல்லாமல் பண்ண கூடாதா?
உங்கள் தலைமைக்கு கணக்கு காட்ட அதை கூறினீர்களா?
அதற்கு(தலைமைக்கு) கூறினால் அதை ஏன் வெளியிட வேண்டும்?
ஆறாம்பண்ணை வாசி இன்னொரு ஆறாம்பண்ணை வாசிக்கு உதவி செய்தார். அதில் இயக்கம் ஏன் வந்தது?
இயக்கம் இல்லாவிட்டால் அந்த உதவி செய்ய மாட்டீர்களா?
இது முறையா? இந்த கேள்விக்கும் கூட்டத்தை கூட்டுங்கள் பதில் கூறுகிறேன் என்று கூறி விடாதீர்கள்