Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
திங்கள், 7 மார்ச், 2011
1 கருத்து:
-
-
அப்புறம் கட்டிட நிதி பற்றி ஒன்றும் கூற மாட்டேன் என்று உறுதியுடன் இருக்கிறீர்கள் பாராட்டுகள். அது என்ன மற்றதை பற்றி எல்லாம் பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் பள்ளி பற்றி மட்டும் கூட்டத்தில் மட்டும் தான் சொல்வேன் என்பதில் ஏதும் ரகசியம் உண்டா ? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்
- 10 மார்ச், 2011 அன்று 3:48 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இப்னுபஷீர்(2), on மார்ச்6, 2011 at 2:17 AM said:
மனிதநேயனிடமிருந்து மனித நேயத்தை கற்றுகொள்ளுங்கள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா?
பாவம் போல் காட்சியளிக்கும் அஹிம்சாமூர்த்தி காந்திஜியை கொன்றது யார்?
ஹே ராம் என்று உயிரிழந்த ராம பக்தர் அல்லவா?,அத்துடன் கோட்சே விட்டாரா?மத ஒற்றுமையை வலியுருத்தியவரையும் கொல்லவேண்டும்.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் கருவறுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திய அந்த நய வஞ்சகன் முஸ்லிமா?
இனவெறிக்காக ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றவன் முஸ்லிமா?
அணுகுண்டுகளை வீசி பெண்கள் என்ன குழந்தைகள் என்ன புல்பூண்டுகள் கூட இல்லாமல் இன்றுவரை நாசாமாக்கிய கொடுங்கோலர்கள் இன்று அமைதி பூங்காவின் காவலர்களா?
பாலஸ்தின வீரர்களுக்காக பெய்ரூட்டில் அத்தனை மக்களையும் மின்சாரம் உணவு தண்ணீர் இல்லாமல் குண்டுமழை பொழிந்த,முகாம்களில் இருந்த பெண்,குழந்தைகளையும் கொன்று புடோசரால் குழிதோண்டி பிணங்களை புதைத்த புண்ணியவான்கள் முஸ்லிம்கள் அல்ல ,ஹிட்லர் பற்றி பேசும்போது மதம் மறைக்கப் படுவது ஏன்? ஹிட்லரால் கொடுங்கோலானாக மாற்றிய யூதர்களின் நய வஞ்சகம் மறைக்கப் படுவது ஏன்?
ஆப்கானில் புகுந்து அந்நிய நாடு பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் வயோதிகர் என்று பாராது லட்சக்கணக்கான மக்களை கொன்றது பொதுவுடமைக்காகவா? அங்கே பெண்களின் கற்புகளை சூறையாடியது ஆணாதிக்கமா?அல்லது தங்கள் வீரர்களுக்கு பொதுவுடைமை கற்று தந்த தனியுடமை பாடமா?
ஒரு பெறல் ஆறு டாலர் என்ற வீதத்தில் வாங்கி 150 டாலருக்கு உலக சந்தையில் விற்ற உலகமாக தாதாவிடமிருந்து அரபுலகை காப்பாற்ற முயற்சித்த எகிப்து நாசரைய்ம் அதன் பின்னர் சவூதி பெயசலையும் அந்நாட்டு மக்களைவைத்தே கொலை செய்து நாடகமாடும் பாதகன் முஸ்லிமா?
ஏன் நம் இந்தியாவில் ஜாலிவாலபாக் படுகொலை செய்தது முஸ்லிமா?
பொற் கோயிலில் ராணுவம் நுழைந்தமிகாக இந்திரா காந்தியை கொலை செய்தது முஸ்லிமா?
பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு முஸ்லிம்களை கொலையும் செய்த கொடுமை களை சொல்லவும் வேண்டுமா?
இந்திராஜி கொலைக்காக பெண்கள் குழந்தைகள் உட்பட மூன்றாயிரம் சீக்கியர்களை கொன்றவர்களும் முஸ்லிம்கள் அல்ல
குஜராத் கலவரத்தை பற்றிய தெகல்காவின் விசாரணைகளின் உண்மைகளை மறுத்து பாருங்கள்.
குஜராத் மந்திரியை கைது செய்தததிர்க்காக பிரதமரின் பேட்டியை படித்து பாருங்கள்.
முஸ்லிம்களை பயங்கரவதிகாளாக காட்டி உலகத்தில் அமெரிக்க ஆதாயம் தேடுகிறது.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி இந்தியாவில் பாஜக ஆதாயம் தேடுகிறது/
அதிலும் மனவேதனை என்ன வென்றால் தங்களின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்களையே பயன்படுத்துகிறார்கள்.
ரஷ்யாவைப்போல பொருளாதார சரிவு எற்படவிருந்ததை மறைத்து பேரழிவு ஆயுதம் என்றுகூறி டாலரிலிருந்து யுரோக்கு மாறிய சதாமை ஒழித்து இராக்கை கைப்பற்றி எண்ணெய் மார்க்கெட் கைக்கு வந்த பிறகு வெட்கம் இல்லாமல் இராக்கில் பேரழிவு ஆயுதம் என்று சொன்ன படு பாதகன் எந்த மதம்?
விண்ணில் இருந்து வீசப்பட்ட நவீன குண்டுகள் பெண்களையும் குழந்தைகளையும் நோயாளிகளையும் தவிர்த்து ராணுவ வீரகளை மட்டுமா கொலை செய்தது?
அங்கு நடந்த கற்பழிப்புகளும் சிறை கொடுமைகையும் ,தீவிரவாதிகள் என்று கூறப்படும் புரட்சியாளர் களால் கடத்தப்பட்ட வர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பிடுக்கொள்ளுங்கள்.
செத்த மாட்டுக்காக ஐந்து மனிதர்களை கொன்ற கொடுங்கோலர்கள் முஸ்லிம்களா?
தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை விரட்டிய பண்பாளர்கள் முஸ்லிம்களா?
நாயிக்கு தண்ணீர் புகட்டிய காரணத்திற்க்காக விபச்சார குற்றத்தை மன்னித்த இஸ்லாம் பண்பானதா?இன்னும் எத்தன வரலாற்று கொடுமைகள் இங்கு விடபட்டிருக்கலாம்.அவற்றை எல்லாம் செய்தது முஸ்லிம்களா?
கன்றுக்காக ஆலயமணி அடித்து நீதி கேட்ட பசுவுக்காக தன மகனை கொன்றதை புகழ்ந்து கொள்ளுங்கள் .
கொடி தளிர்க்க தனது தேர் கொடுத்த பாரி வள்ளலை புகழ்ந்து கொள்ளுங்கள்
கணவன் அநீதியாக கொல்லப்பட்டதர்க்காக,மதுரையில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை எரித்த கண்ணகியை புகழ்வதை நான் குறை காண வில்லை.இஸ்லாத்தோடு ஒப்பிடாதீர்கள்.