Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ?


Oor Nalam virumbi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls

18 பிப்ரவரி, 2011 11:05 pm  அழைக்கும் சலாம்,அப்துல் பாரி அவர்கட்க்கும் ஜமாத்தார்கட்க்கும் எவ்வித பிரச்னையும் இல்லை.கமிட்டியின்  பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத ,அதே வேளையில் உறுப்பினர்கள் அல்லாத பலர் கட்டாயமாக  கலந்து கொள்ளும் நிர்வாக கமிட்டிக்கும் வேண்டுமென்றால் பிரச்னை இருக்கலாம் அதிலுள்ள ஒரு சிலர் கட்டிட நிதியை பாரி சாகிப் கொண்டு ஓடிவிட்டார்.பள்ளி நிதியை சாப்பிட்டுவிட்டார் என்றெல்லாம் அநியாயமாக அடுத்த்வர்கள்பற்றி அவதூறு கிளப்பினர்.இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல.

பள்ளி புனரமைப்பு கமிட்டிக்கும் பள்ளி நிர்வாக கமிட்டிக்கும் தொடர்பு கிடையாது.எந்த பணிக்காக  வசூலிக்கப்பட்டதோ அந்த பணி முடியும் வரை வசூலிக்கப்பட்ட பணத்தை புனரமைப்பு க்கமிட்டி வைத்துக்கொள்ள முடியும்.பள்ளி புனரமைப்பு நடை பெறாமல் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்காமல் பணத்தை பிடுங்குவதில் மட்டும் அதிக அக்கறை காட்டப் படுகிறது ஏன் என்பது புரியவில்லை..



பெயரில்லா சொன்னது…




பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்



பெயரில்லா சொன்னது…
2005- பொதுக்குழு மீரா ஸ்கூலில் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மையா ? விளக்கவும்
உண்மைதான் .சுட்டிக் காட்டியமைக்கு நன்றி,2005 இல் பீ.ஜே.கூட்டம் பள்ளிவாசல் முன் நடத்துவதற்கு அனுமதி ஜமாத்தில் கேட்டோம் .அவர்கள் தரவில்லை. ஜும்மா அன்று தகராறும் நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.டி.ஜே அமைப்பு கிடையாது.பீ.ஜே.கூட்டம் நடக்கும் ஒரு நாளைக்கு முன்புதான் மாவட்ட பொதுக்குழு முதன் முதலாக ஏற்பாடு செய்ய கூறினார்கள்.மணடபத்தில் நடத்த அனுமதி கேட்டோம். பாரி  சாகிப்  மறுத்துவிட்டார்.மண்டபத்தில் மறுத்தால் பரவாஇல்லை.பள்ளிவாசலில் நடத்துவோம்.யார் என்ன கேட்ப்பார்கள் பார்ப்போம் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.அதனாலே பிரச்னை வேண்டாம் என்று ஸ்கூலில் வைத்து நடத்தினோம்.அதில் இருபது பேர்தான் கூடியிருப்பார்கள்.பெரிய அளவில் நடை பெறவில்லை.
பீ.ஜே கூட்டம்தான் பிரதானமாக நடத்தியதால் இது ஞாபகத்திலில்லை.அதற்க்கு  பிறகு நடந்த இரண்டு மாவட்ட பொதுக் குழு கூட்டங்களும் மண்டபத்தில் நடந்தன.மற்றபடி செயற் குழு கூட்டங்களும் மர்கசில் நடந்தன.   பிறகு அங்கு நடக்க வில்லை என்பதால் முந்தையதை ஏன் இப்போது கூறவேண்டும்?   . இருப்பினும் அதற்க்கு பிறகு அங்கு நடக்கவில்லை என்பதும் நடந்தால்தான் என்ன தவறு என்பதும் வேறு விஷயம் . .  பள்ளிவாசல் புனரமைப்பு கூட்டங்களும் இன்னும் தவ்ஹித் ஜமாத்க்குதொடர்பு  இல்லாத பல நிகழ்வுகளும் மீரா  ஸ்கூலில்  நடந்துள்ளது
தவ்ஹித் ஜமாஅத் விசயத்தில் ரொம்ப உசாராகவே இருப்பதை வரவேற்கிறேன்..

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

PAARI PUNARAMAIPPU COMMITTEE IL IDAMPETRATHU EPPADI?KATTIDA KALAIGNER ENBATHAALAA? VASOOL CHAKKARAVARTHI ENBATHAALA? NIRVAKATHTHIN SAARBAAKATHTHAANE? NIRVAAKATHTHIRKUM COMMITTEE KKUM SAMBANTHAMILLAI ENTRU EPPADI SOLKIREER?

பெயரில்லா சொன்னது…

assalamualaikum paari avarkalukku pirachenai illai awarai mathepillamal aakiyawarhal tntj thaan insha alla meendum avar sunnath jamath thalaiwaraha kandisanai eruppar

கண்டிப்பாக நான் குழப்பவாதி இல்லை சொன்னது…

நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கு இரண்டாவது ஜமாஅத் தொழுகை நடத்த உரிமை உள்ளது. (நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் இல்லை ) என்று நீங்கள் கூறி வருகிறீர்கள் . அது போல்
இப்பொழுது மௌலூது ஒதுகிறவர்கள் நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கும் பள்ளியில் மௌலூது ஓத உரிமை உள்ளது.. என்று கூறி வருகிறார்கள் . இது பற்றி தாங்கள் கருத்து என்ன ?