Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தகப்பன் பெயர் தெரியாத தறுதலை சொன்னது



பெயரில்லா சொன்னது…
பள்ளிவாசல்  பணமென்ன ? எந்த  தனி  நபரின்  சல்லி  காசையும் ...என்று  எவ்வளவு  தைரியமாக  சவடால்  பேசுகிறாய்  ? மீரா  SCHOOLAI ப்ரீயாக  தருகிறேன்  என்று  வெட்டி  கதை  கூறுகிறாய் ? எவன்  அப்பன்  வீட்டு  ஸ்கூல் ? விரைவில்  செய்திகள்  வெளிவரும்  என்று  பூச்சாண்டி  வேறா ?  எங்கள்  கருத்தை  EDIT செய்து  வெளியிடலாம்  என்ற  தைரியமா ? வா  மவனே  வா ! நீ   ஆரம்பம்  செய் . நாங்கள்  முடித்து  வைக்கிறோம் .
தகப்பன் பெயர் சொல்ல முடியாத நிலையில் உள்ள மானங்கெட்ட ஜென்மமே , பெயர் சொலவதற்கு கூட தகுதி இல்லாத கெடு கேட்ட பிறவியை பெற்றதற்காக உன் தாயும் தகப்பனும் செய்த பாவம் என்னவோ ,தன பெயரைக் கூட சொல்ல வழி இல்லாத இழிபிறவியே ,   நிருபித்து காட்டுகிறேன் என்று நீ சொல்லியிருந்தால்,மானமுள்ள தகப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்று நம்பலாம். பதில் சொல்லாமல் ஓடியிருந்தால் சபையோர் சாட்சியாக திருமணம் செய்தவனுக்குத்தான் பிறந்திருக்கலாம் என்று நம்பலாம்.   ஆனால் நீ எழுதி இருக்கும் பதில் மூலம் உன் பிறப்பில் மட்டும் தவறு நடக்கவில்லை,உனக்கு மானம் சூடு,சொரணை ,இவை எதுவும் எள்ளளவும் இல்லை என்பதையே தெளிவாக்குகிறது. எதுடா சவடால் ?என்னுடைய சவாலுக்கு பதில் சொல்லாமல் பொட்டைத்தனமாக,கள்ளப்பெயரில் எழுதுவது அல்லவா சவடால் .  எவன் அப்பன் ஸ்கூல்? என்று  கேட்கிறாயே  உன் அப்பன் ஸ்கூல் தான் .நான் எதை சொன்னேனோ அதை நிருபித்துவிட்டு அப்புறம் ஸ்கூலை கேள் .நான் தருகிறேனா? இல்லையா? என்று பார். நீ படித்தால் அல்லவா என் வார்த்தைகளுக்கு உனக்கு அர்த்தம் தெரியும்?
எதுடா வெட்டிக்கதை ? என்னுடைய பதில் வெட்டி என்றால் நீ சொன்ன குற்ற சாட்டு 'வெட்டி' பொய் என்பதை நீயே நிருபித்துவிட்டாய் .நீ  வேலை வெட்டி இல்லாததால் வெட்டியாக சொன்ன பொய்க்கு இப்படியா ஆணித்தரமாக பதில் சொல்லுவது என்று நீ கேட்பது போல் உன் பதில்  உள்ளது 
புளுகுணி தெரு பொறுக்கியே , ,நான் எடிட் செய்ய அப்படி என்ன உன் கருத்து ?கழுத்து இல்லாத கழுதைக்கு கருத்து வேறா? நீ என்ன சொன்னாயோ நாயே ,அந்த அண்டப் புளுகை தான் எனது பதிலில்  சொல்லி இருக்கிறேனே,பிறகு நான் எதை எடிட் செய்துவிட்டேன் ?நான் உன்னைப்போல் கள்ளத்தனமாக எழுதவில்லையே, பெயரில்லாத புறம்போக்கு முகவரியில் எழுத வில்லையே, நியாயமாக பார்த்தால் உனக்கு பதில் கூட எழுதக் கூடாது இருப்பினும் எனனை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டிருக்கும் உன்னையும் உன்னுடைய கருந்தேள் கண்ணாயிரம் கோஷ்டியையும் பண்ணை மக்களுக்கு தோலுரித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த பதில்கள்.  
கள்ள உறவு கஸ்மாலமே, எத்தனையோ என்னுடைய வினவுகளுக்கு பதில் சொல்லாமல் பின்னங்கால் பிடரியில் தெறிக்க  ஓடிப்போன புழுதியே ,தெருப் புழுதியே ,நான் ஆரம்பித்தால் இவன்   முடிப்பானாம்.வெட்கங்கெட்ட கேவலமே ,உனக்குத்தான் எதுவும் இல்லைஎன்றால் உன் கூட்டத்தாருக்கும் எதுவும் இல்லையா? இதுவரை எதற்காவது பதில் சொன்னது உண்டா?  நேரில் அழைத்தும் வரமுடியவில்லை என்றால்  ப்ளாக்கரிலாவது பெயருடன் வரவேண்டும்.அதற்கும் தைரியமில்லை . ப்ளாக்கரில் முகமூடியணிந்து கள்ளத்தனமாக வந்தாவது பதில் சொல்ல முடிகிறதா? ஆக அத்தனையும் கெட்டுப்போன அயோக்கியனே  நீ நல்லவனாக இருந்தால் நான் ஆரம்பித்த பிறகு என்னுடைய கூற்றுகளுக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும் .அதற்க்கு  முன்பே நீ அலறுவதை பார்த்தால் உன் கள்ள உறவு நிருபணம் ஆகிறதே   

கருத்துரைகளும் விளக்கம்களும்    
சொன்னால்  என்  தகப்பனாரிடம் சொல்வீர்கள்    கூறியது...
அஸ்ஸலாமு  அழைக்கும்  உங்களுக்கு  தமிழ்  msg அனுப்ப  என்ன  போன்ட்  யூஸ் பண்ணனும் 
15 பிப்ரவரி, 2011 11:35 pm அழைக்கும் சலாம் .'சொன்னால் என் தகப்பனாரிடம் சொல்வீர்கள் ' என்ற பெயரில் கருத்து எழுதி இருக்கும்  
நீக்கு
   இளைஞரின் கவனத்திற்கு இதுவே தவறான தகவல்.முன்பும் இதற்க்கு பதில் அளித்துள்ளேன் .நான் யாரைப்பற்றியும் அவர்களது தகப்பனாரிடம் எதுவும் கூறியது கிடையாது.
 நீங்கள் தமிங்கிலிசில் கருத்தை அனுப்பினாலும் நெட்டிலுள்ள transliteration ஒலிபெயர்ப்பின் மூலம் தமிழில் வெளியிட முடியும்    
பெயரில்லா மறுபடியும்  சொல்றேன்  வாப்பட்ட  சொல்லுவியோ  கூறியது...
காக்கா   நம்ம  எதையும்  நேர  சொல்லிட்டு  போயிருவோம் நான்  அனுப்புன  தஹவலை (என்ன  தமிழ்  போன்ட் ...) கடைசியாக   உங்களுக்கு  வந்த  msg உடன்  சேர்த்துள்ளீர்கள்    அது  தவறு 
16 பிப்ரவரி, 2011 1:18   மறுபடியும் யார் வாப்பவிடமும் நான் எதுவும் சொன்னது கிடையாது. ஜும்மாவுக்கு வந்து கொண்டிருந்த ஒரு ப்ளஸ் டூ மாணவன் வரவில்லை என்பதைத்தவிர அதுவும் ஒவ்வொரு ஜூம்மாவைபற்றியும் என்னிடம் போனில் கேட்க கூடியவரின் மகன் தான் என்பதாலே 
ஆதலின் மீண்டும் அதேயே சொல்லுவது சரியன்று.நான் அப்படி என்ன சொன்னேன் என்பதை kasiyaribrahim@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால் பதில் தரலாம்.
 பெயரில்லாமல் கருத்துரைப்பதை நான் தவறு காணவில்லை. என்னைப்பற்றியோ தவ்ஹித் ஜமாஅத் பற்றியோ கேள்விப்பட்டதை இங்கே பெயரில்லாமல் சொல்லுவதில் தவறு இல்லை.அது உண்மையெனின் திருத்திக்கொள்வோம். தவறு எனின் மறுப்போம் ஆதாரம் தந்தால்  ஏற்றுக் கொள்வோம் .அதே சமயத்தில் உங்கள் கூற்று தவறு என்னும் போது ஒன்று நிருபிக்கவேண்டும் இலையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் .அதுவே நாகரீகம்.தொடர்ந்து அவதூறு கூறுவதும் பதில் அளித்தால் ஓடுவதும் மீண்டும் சில நாட்களில் அதே அவதூறை பரப்புவதும் சிலரின் வேலையாக உள்ளது அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே வார்த்தைகளை கடுமையாக்கி கொள்வோம்.பள்ளிவாசல் புனரமைப்பு நிதி பாங்கில் உள்ளதை கடந்த நிர்வாகதேர்தல் சமயத்தில் நோட்டிஸ் போர்டில் வைத்துள்ளோம் .இந்த தளத்திலும் அதற்க்கு விளக்கம் சொல்லியுள்ளோம். இப்படி நன்றாக தெரிந்த உண்மையை மீண்டும் ரொட்டேசனில் உள்ளதா என்று கேட்டால் அவர்களின் வம்புக்கு கண்ணியமாக பதில் சொல்ல முடியுமா?  கடைசியாக  வந்த மெசேஜ்க்கும் உங்களது  மெசேஜ்க்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லை
ஆனால் அந்த மெசேஜ் யார் அனுப்பினார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும் 
என்பதும் எனக்கு தெரியும்.இருப்பினும் அது எனக்கு பொருட்டல்ல.
oorvaasi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் திருடியுடன் தொடர்பு கொண்ட கயவர்கள் பற்றிய உண்மைகள் எப்போ வரும் . ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .
தவிர்க்க முடியாத காரணங்களால் இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது. 
pannai nalam karudum pannai val சொன்னது…
mr.ibrahim காக்கா    நீங்கள்  பண்ணை  விசயத்தில்      மூக்கை  நுழைக்க  வேண்டாம்  அதுவே  நீங்கள் செய்யும்  பெரும்  உதவி 
 அட , என்னமோ பண்ணை விஷயம் உன்னோட வாபபாவூட்டு  விஷயம் மாதிரி பேசுறே , நீ எல்லாம் ஒரு மூலையில் கிடந்தால் இன்னும் பண்ணை நன்றாக இருக்கும்..ஏன் பஸ்ஸில் கிண்டல் பண்ணியதற்கு மனக்கரை காரன் வடக்குத் தெருவில் நின்று கத்தினானே பண்ணை நலன் கருதும் நீ அப்போது எந்த பெண்ணை கிண்டல் செய்து கொண்டிருந்தாய்.?   
ஆற்றுமணல் விவகாரம் சென்னையில் ஆர்ப்பாட்டடம் நடந்த போது சென்னையில் இருந்து வராதவானெல்லாம் ஆறாம்பண்ணை தேர்தலுக்கு சென்னையில் இருந்து ஆராம்பன்னைக்கு வந்தார்களே அப்போது வாயில் என்ன  வைத்துக் கொண்டிருந்தாய்? என்னவோ ஆறாம்பண்ணை நலனை காக்க அல்லா உன்னை நியமித்துள்ளதைப்போல் எனக்கு நீ சொல்லவந்துள்ளாய்.. போலேl  புண்ணாக்கு 
  நீயெல்லாம் ஒழுங்காக வேலைக்கு சென்றால்  போதும் .அதுதான் உங்க வீட்டு  பானைக்கு நீ செய்யும் உதவி. நானெல்லாம் இளைஞர்களாக இருக்கும்போது ஊருக்கு வேண்டிய நல்ல  காரியங்களைத்தவிர மற்ற ஊர் விவாகாரங்களில் தலையிட மாட்டோம். உன்னைப்போல் பல தறுதலைகள் தலை இட்டுத்தான் ஊர் இந்த கதி ஆகிவிட்டது. நான் தவ்ஹித்காரன் என்ற தெரிந்து இருந்தும் என்னை பள்ளிவாசல் செயலாளராக ஆக்கினார்கள். அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாக நான் நடக்கவில்லை என்பதும் பொய்யர்களுக்கு தெரியாது. நீ இதற்க்கு பதில் சொல்லு .மற்றதை அப்புறம் பார்ப்போம்.. 
nalam virumbi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் இப்ராஹீம் பாய் நீங்கள் கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம் மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள் Pls..
அழைக்கும் சலாம் ,நன்றிகள் அவர்கள் கண்டவர்கள் அல்ல.,நீங்களும் நானும் ஊரில் கண்டவர்கள்தான்;இன்னும் பள்ளியில் கண்டவர்கள்தான் இன்னும் ஸ்கூலில் கண்டவர்கள்தான் 
கண்டவர்கள் சொல்லைக்கேட்டு காணாததை எல்லாம் எழுதி நிருபிக்க முடியாமல் போவதை நினைத்து நிச்சயம் இறையருளால் உண்மையை உணருவார்கள்.ஒரு இளைஞர் என் வாப்பாவிடம் சொல்லிவிடுவியோ என்று எழுதினார். நான் என்ன உன் வாப்பாவிடம் சொன்னேன் என்று கேட்டால் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்.தனது பொய்க்கு தானே ஆதாரமாக விளங்குகிறார்.. 
Oor Nalam virumbi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls
பெயரில்லா சொன்னது…
பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்

6 கருத்துகள்:

sonnal en thahappanaridam solveerhal சொன்னது…

Assalaamu Alaikum
ungalukku tamil msg anuppa enna font use pannanum

marupadiyum solren vaapatta solluviyo சொன்னது…

kakka namma edhayum nera sollittu poiruvom





naan anupuna thahavalai(enna thamizh font...) kadaisiyaha ungalukku vandha msg udan serthulleerhal adhu thavaru

oorvaasi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் திருடியுடன் தொடர்பு கொண்ட கயவர்கள் பற்றிய உண்மைகள் எப்போ வரும் . ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் .

nalam virumbi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் இப்ராஹீம் பாய் நீங்கள் கண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம் மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள் Pls..

Oor Nalam virumbi சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls

பெயரில்லா சொன்னது…

பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்