Oor Nalam virumbi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls
18 பிப்ரவரி, 2011 11:05 pm அழைக்கும் சலாம்,அப்துல் பாரி அவர்கட்க்கும் ஜமாத்தார்கட்க்கும் எவ்வித பிரச்னையும் இல்லை.கமிட்டியின் பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத ,அதே வேளையில் உறுப்பினர்கள் அல்லாத பலர் கட்டாயமாக கலந்து கொள்ளும் நிர்வாக கமிட்டிக்கும் வேண்டுமென்றால் பிரச்னை இருக்கலாம் அதிலுள்ள ஒரு சிலர் கட்டிட நிதியை பாரி சாகிப் கொண்டு ஓடிவிட்டார்.பள்ளி நிதியை சாப்பிட்டுவிட்டார் என்றெல்லாம் அநியாயமாக அடுத்த்வர்கள்பற்றி அவதூறு கிளப்பினர்.இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல.
பள்ளி புனரமைப்பு கமிட்டிக்கும் பள்ளி நிர்வாக கமிட்டிக்கும் தொடர்பு கிடையாது.எந்த பணிக்காக வசூலிக்கப்பட்டதோ அந்த பணி முடியும் வரை வசூலிக்கப்பட்ட பணத்தை புனரமைப்பு க்கமிட்டி வைத்துக்கொள்ள முடியும்.பள்ளி புனரமைப்பு நடை பெறாமல் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்காமல் பணத்தை பிடுங்குவதில் மட்டும் அதிக அக்கறை காட்டப் படுகிறது ஏன் என்பது புரியவில்லை..
பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்