Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

பொய்யர்களின் தொடரும் பச்சை பொய்கள்




பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தேர்தலில் தான் பொய்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றால் இன்னும் வாய்களிலிருந்து புளுகு நின்றபாடில்லை. மீரா ஸ்கூலில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் செயற்குழு,மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடந்ததாக பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்கள் .மாவட்ட பொதுக்குழு இருமுறைகள் மண்டபத்தில் நடந்துள்ளது .மற்றபடி செயற்குழு கூட்டங்கள் மர்கசிலே நடந்துள்ளது, மாறாக 
மீரா ஸ்கூலில் நடந்துள்ளதாக   இவர்களால் நிருபிக்க முடியுமா?




பெயரில்லா சொன்னது…
2005- பொதுக்குழு மீரா ஸ்கூலில் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மையா ? விளக்கவும்
உண்மைதான் .சுட்டிக் காட்டியமைக்கு நன்றி,2005 இல் பீ.ஜே.கூட்டம் பள்ளிவாசல் முன் நடத்துவதற்கு அனுமதி ஜமாத்தில் கேட்டோம் .அவர்கள் தரவில்லை. ஜும்மா அன்று தகராறும் நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.டி.ஜே அமைப்பு கிடையாது.பீ.ஜே.கூட்டம் நடக்கும் ஒரு நாளைக்கு முன்புதான் மாவட்ட பொதுக்குழு முதன் முதலாக ஏற்பாடு செய்ய கூறினார்கள்.மணடபத்தில் நடத்த அனுமதி கேட்டோம். பாரி  சாகிப்  மறுத்துவிட்டார்.மண்டபத்தில் மறுத்தால் பரவாஇல்லை.பள்ளிவாசலில் நடத்துவோம்.யார் என்ன கேட்ப்பார்கள் பார்ப்போம் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.அதனாலே பிரச்னை வேண்டாம் என்று ஸ்கூலில் வைத்து நடத்தினோம்.அதில் இருபது பேர்தான் கூடியிருப்பார்கள்.பெரிய அளவில் நடை பெறவில்லை.
பீ.ஜே கூட்டம்தான் பிரதானமாக நடத்தியதால் இது ஞாபகத்திலில்லை.அதற்க்கு  பிறகு  இடம்  மாற்றிய  பிறகு அங்கு நடக்க வில்லை என்பதால் முந்தையதை ஏன் இப்போது கூறவேண்டும்?இருப்பினும் அதற்க்கு பிறகு அங்கு நடக்கவில்லை என்பதும் நடந்தால்தான் என்ன தவறு என்பதும் வேறு விஷயம் ..தவ்ஹித் ஜமாஅத் விசயத்தில் ரொம்ப உசாராகவே இருப்பதை வரவேற்கிறேன்..

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

2005- பொதுக்குழு மீரா ஸ்கூலில் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மையா ? விளக்கவும்