ஒரு ஹதீதை விளக்ககும் யுசுபிஸ்லாம் பாடல்
Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
வியாழன், 24 பிப்ரவரி, 2011
புதன், 23 பிப்ரவரி, 2011
ஆண்டிகள் கேட்கிறார்கள்
மார்க்கம் தூங்கியது எப்போது? என்று தெனாவெட்டாக கேட்கும் தறுதலை புத்தி கொண்ட உனது கேள்விக்கு பதில் ஒரு கேடா? கேள்வி கேட்பது, விளங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு,திறந்த மனதோடு கேட்க வேண்டும்.மனம்,புத்தி அனைத்திலும் சாக்கடை சிந்தனைகளையும் வறட்டு பிடிவாதத்தையும் நிரப்பி வைத்து,குர்ஆன் ஆயத்தாகவே இருந்தாலும் அதை பி.ஜே. சொன்னால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று மன முரண்டோடு திரியும் உனக்கு,உன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
மேல கண்ட கேள்வியில் அவர் மனத்தை எப்படி திறந்திருக்கிறார் ?அவருடைய நல்லெண்ணத்தையும் பாருங்கள். பிழைப்பு பற்றி பேச இங்கே வேண்டிக்கிடக்குது? நான் பேச ஆரம்பித்தால் நாறிப் போவது யார் என்பது தெரியும்?நல்லெண்ணையுடன் வருபவர் ஏன் ஆண்டி கோலத்தில் வருகிறார்? டசன் பக்கீர்சா பவாவுக்கு வாதாடியவர்: பக்கீர்சா கோலத்தில் வரக்கூடாதா?
தங்களிடம் கேள்வியே கேட்க வில்லையே ,நாங்கள்தான் ஏகத்துவ வாதிகள் என்று சொன்னதால் சில கேள்விகளை உங்களது சிறப்புரைஆற்றுபவருக்கு தரலாமா என்ற உடன் ஏன் இவ்வளவு ஆத்திரம் வரவேண்டும்? தங்களுக்குத்தான் ஒன்றும் தெரியாதே! வரும் ஆலிம்சாவது ஏதாவது பதில் சொல்லவிடலாமே.
முஸ்தபா ரசாதி சைபுத்தின் ரசாதி மாதிரி நடந்து விடக்கூடாதே என்ற பயமா? அதற்காக இவ்வளவு ஆத்திரமா?பண்ணை தமிழில் சொல்லுவதாக இருந்தால் ,
சன் மார்க்கம் என்றால் என்ன என்று கேட்டால் பதில் தெரியவில்லை.
விழிப்புணர்வுக்கு விளக்கம் சொல்லதெரியவில்லை
ஏகத்துவத்திற்கு அர்த்தம் தெரியவில்லை.
தலைவர் நிலைப்பாடு தெரியவில்லை.
நிர்வாகிகள் செயல்பாடுகள் தெரியவில்லை.
மதரசா பற்றி எதுவும் தெரியாது.
பராஅத மிஹ்ராஜ் இரவுகளில் பள்ளிவாசலில் நடந்த கூத்துகள் தெரியாது
பிறகு ஏகத்துவம் பேசினால் நான் சும்மா இருக்க முடியுமா?
திறந்த மனதோடு ,நல்ல எண்ணத்தோடு கேள்விகேட்க வேண்டுமாம் நான் திறந்த மனதுடன் வரவில்லை என்பது உங்களுக்கு எப்படிதெரியும்? பூட்டிய சாவி உங்களிடமா இருக்கிறது?பதில் தெரியாது என்றால் பொத்திக்கொண்டு போகிவிட வேண்டியது தானே
அறுக்கதெரியாதவனுக்கு இடுப்பில் நூறு கருக்கரிவாளாம் .
விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் சொன்னது…
நீங்களும் பேங்க் கணக்குகளை வரவு செய்ததாக எழுதிவிட்டு நீங்களும் சந்தேகம் (கேள்வி ) கேட்கப்போவதாக கூறுவது தப்பிக்க நினைக்கும் செயல் இல்லையா ? உங்கள் சந்தேகம் (கேள்வி ) அன்றே கேட்க வேண்டியது தானே ? காரியம் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு முடிந்தபின் நானும் கேள்வி கேட்க போகிறேன் என்று கூறுவது சரியா ? இதற்கு அன்றே கேட்க வேண்டியதுதானே என்று கூறுவது புத்திசாலித்தனமா ? நிர்வாகத்தில் உள்ள நீங்களே கேள்வி கேட்க வில்லை. மற்றவர்கள் எப்படி கேட்பார்கள் ? இப்போது கேள்வி கேட்க நினைப்பது தப்பிக்கவா ...... ?
கட்டும் போது தற்காலிக பள்ளி என்று கூறிவிட்டு அதை மண்டபம் என்று மாற்றியது யார் ? அதற்கு பொதுகுழுவில் அனுமதி வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட் இவ்வளவு என்று ஊர் மக்களிடம் தெரிவித்தீர்களா ? collection செய்த 75% பணத்தில் தற்காலிக பள்ளி கட்ட அனுமதி அளித்தது யார் ? அனுமதி கேட்டது புத்திசாலித்தனமா?
- பெயரில்லா சொன்னது…
- அப்துல் பாரி தலைமையில் பள்ளிவாசல் கட்ட போவதாக கூறி collection செய்த பணத்தில் மண்டபம் கட்டியது முறையா / நாளை அல்லாஹ்விடம் பதில் யார் சொல்லுவார்கள் ? அப்துல் பாரியா ? அல்லது செயலாளரா ?
- 1 மார்ச், 2011 9:43 pm புனரமைப்பு கமிட்டியின் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் கலந்து கொண்டு செயல்பட்ட வர்கள்
- 1 கா.அப்துல் பாரி [தலைவர்]
- 2 எம்.கே.எம். இஸ்மாயில் [பொருளாளர்]
- 3 கே.எ சாகுல் ஹமித் [உறுப்பினர்]
- 4 . எஸ்.இப்ராஹீம் [உறுப்பினர்]
- 5 .எ.எம்.இஸ்மாயில்[உறுப்பினர்]
- முதல் மூன்று மாதங்களில் மட்டும் கலந்து கொண்டு பிறகு கலந்து கொள்ளாத உறுப்பினர்கள்
- 6.L.K, MD .ஹனிபா
- 7.A.S.M செய்து முகம்மது [செயலாளர்]
- 8 K,M அப்துர் ரஹ்மான்
- 9 K.A.A சாகுல் ஹமித்
- 10.K.இமாம் அலி
- 12 M.காசிம்
- 13. K.M.ரசாக்
- 14.K.M.K.அப்துல் காதர்.
- 15.ஜாகிர் ஹுசைன்
- 16.S.M கனி
- 17.S.A நசிர்
- 18.A.S.M சிந்தா
- 19.ரபீக்
- 20 K.P.M.மூஸா
- கட்டிடம் முடியும் வரை கண்டும் காணாமல் இருந்துவிட்டு கட்டி முடிந்த பிறகு அதை கண்டிக்கும் அனைத்து ஜமாத்தார்
- மொத்தத்தில் எல்லோருக்கும் நீங்கள் சொல்லும் பொறுப்பு இருக்கிறது. . .
அஸ்ஸலாமு அலைக்கும். சென்னை இல் மீலாது விழா நோட்டீஸ் என்ன ஒரு கற்பனை. ஏன் இந்த பொய் ? இந்த பிழைப்பு பிழைத்து சாப்பிடுவதற்கு பேசாமல் LINE-il சென்று சாப்பிடலாம். எதற்கும் ஆதாரம் உண்டா என்று கேள்வி கேட்கும் கவிஞர், இதை மட்டும் ஆதாரம் இல்லாமல்(கேட்காமல் ) வெளியிட்டு உள்ளார்,
ஆராம்பன்னையில் மீலாது விழாவா ? அது எல்லாம் அப்துல் பாரி தலைவராகவும், கவிஞர் இப்ராஹீம் செயலாலராகவும், இருக்கும் போது தான் நடக்கும். இப்பொழுது ஏகத்துவவாதிகள் நிர்வாகத்தில் அது எல்லாம் நடக்காது (அல்லாஹு அக்பர் ).
ஊரில் நடக்கப்போவது (இன்ஷா அல்லாஹ்) மார்க்க விளக்க கூட்டமும், மதரசா ஆண்டு விழாவும் தான்.அந்த விழா இனிதே நடைபெற துஆ செய்ய வேண்டுகிறோம். நீங்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெற அன்புடன் அழைக்கிறோம்
ஆராம்பன்னையில் மீலாது விழாவா ? அது எல்லாம் அப்துல் பாரி தலைவராகவும், கவிஞர் இப்ராஹீம் செயலாலராகவும், இருக்கும் போது தான் நடக்கும். இப்பொழுது ஏகத்துவவாதிகள் நிர்வாகத்தில் அது எல்லாம் நடக்காது (அல்லாஹு அக்பர் ).
ஊரில் நடக்கப்போவது (இன்ஷா அல்லாஹ்) மார்க்க விளக்க கூட்டமும், மதரசா ஆண்டு விழாவும் தான்.அந்த விழா இனிதே நடைபெற துஆ செய்ய வேண்டுகிறோம். நீங்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெற அன்புடன் அழைக்கிறோம்
1 மார்ச், 2011 5:42 am மீலாது விழா என்று உங்களைப்போல் பெயர் இல்லாதவர் அனுப்பியதை வெளியிட்டுள்ளேன் மறுப்பையும் வெளிட்டுள்ளேன்.இதில் என்ன பிழைப்பு இருக்கிறது ?சரி ஏகத்துவம் பற்றி பேசியுள்ளதால் மற்றதை பொருட்படுத்தாமல் ஏகத்துவத்திற்கு வருவோம்.
ஏகத்துவ வாதிகளின் நிர்வாகமா?அப்படினா ?மவ்ளுது ஓதுவது ஏகத்துவமா? ரபியுல் அவ்வலில் தான் கூட்டம் நடத்தினால் மக்கள் மீலாது விழா என்றே சொல்லுவார்கள் அப்படிஎன்றால் கடந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ நடத்தியிருக்கவேண்டும் உங்கள் நோட்டிசில் மட்டும்தான் மார்க்கக விழிப்புணர்வு [மார்க்கம் தூங்கியது எப்போது]என்று இருக்கும் மற்றபடி ஊரில் கேட்டால் மீலாது விழா என்றே சொல்லுவார்கள்.மீலாது விழாது கிடையாது என்றும் இதுவரை மீலாது விழா நடத்தியது தவறு என்று மதரசா ஆசிரியர் மேடையில் அறிவிப்பாரா? மதரசாவில் ஏகாதுவம் கிழிந்து கொண்டிருக்கிறது ,நிர்வாகிகள் ஏகஅத்துவர்கலாம் /தலைவர் வீடு வீடாக மவ்ளுத் ஓதிவிட்டு வருகிறார். இமாம் இல்லை என்றால் சப்தமிட்டு கிராத் ஓதாத வக்துகளில் கூட இமாமத் செய்ய தெரியாதவர்கள் ஏகத்துவ பத்துவயது பையனால் முடிந்த காரியத்தை உங்கள் நிர்வாகிகளால் முடியவில்லை.உங்கள் நிர்வாகிகளில் பலருக்கு கத்னாவைவிட முக்கியமான தாடியைக் காணோம்.எனக்கு அழைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் நான் கலந்து கொள்வது இருக்கட்டும் .நீங்கள் உண்மையான ஏகத்துவவாதிகளாக இருந்தால் நான் கேள்விகள் தருகிறேன் உங்களது சிறப்பு சொற்பொழிவாளர் அதற்க்கு பதில்கள் மேடையில் தரட்டும் .இதற்கும் முடியும் அல்லது முடியாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் .நழுவிவிடக்கூடாது..முன்பு இதே போன்று மீலாது விழாவுக்கு ஜாபர் ஆலிம் என்னை அழைத்து ரசாதி என்பவர் பீ.ஜே. வுக்கு சவால் விட்டு அது விசயமாக அவர் எங்கள் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் ஓடிய விஷயம் உள்ளது.கடந்த வருடம் அமானுல்லா என்பவர் சவால் விட்டு இன்னும் பதில் தராமல் உள்ளார் என்பதையும் தங்களது ஞாபகத்திற்கு எட்டிவைக்கிறேன்.
உங்களில் ஒருவர் அரசனில் சென்று ஏகத்துவ இமாம் வேண்டும் என்றும் இதை வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஏகத்துவம் இருப்பது உண்மைஎன்றால் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம என்ன ? பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்ட மாட்டீர்கள் என நம்புகிறேன் .
கள்ள குடிகாரர்கள் யார் ? ஆதாரம் உண்டா ? ஏன் வீண் பழி ? இது வரை அடி வாங்கியவர்கள் கள்ள குட்டிகாரர்களா ? அடித்தவர்கள் எல்லாம் உண்மையில் நல்ல குடிகாரர்களா ? அதற்கும் ஆதாரம் உண்டா ? உங்களுடன் சேர்ந்து ரௌடிசம் செய்ததற்கு இதுதான் பரிசா? அவர்களுக்கு அல்லாஹ் தரும் (தந்த ) தண்டனை என்ன? விளக்கவும் .
நல்ல குடிகாரர் என்று நான் யாரையும் சொல்லவில்லை . நீங்கள் குறிப்பிடும் நபர் பகிரங்க குடிகாரர் என்று தான் சொன்னேன் .அவரையும் பள்ளிவாசலுக்கு அழைத்து வருவோம் .அவர் இதுவரை தன்னுடன் யாரெல்லாம் குடித்தார்கள் என்பதையும் சொல்லுவார். அவர் குடிகாரர் என்பது இருக்கட்டும் இறைவன் அவருக்கு நேர்வழி காட்டுவானாக .ஆனால் அந்த குடிகாரர் ஓட்டை நூறு ரூபாய் கொடுத்து வாங்கியது யார்?அவருடன் சேர்ந்து குடித்தவர்கள் யார் என்பதெல்லாம் பட்டியல் வேண்டுமா?
அவர் குடிகாரர்தான் மற்றபடி வெகுளி
நன்றி மறவாதவர்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்.
அடுத்தவர் நிறுவனத்தில் கள்ளத்தனமாக கணக்கு கேட்காதவர்.
பிறரை கெடுககாதவர்
அடுத்தவர்கள் பற்றி ஆதாரமற்ற பொய்யையும் பொல்லாங்கும் சொல்லாதவர்
கோல் மூட்டி மற்றவர்களுக்குள் சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்காதவர். ..நேரடியாக மோதக்கூடியவர்.பொட்டைத்தனமாக பின்னால் நின்று இழுத்துவிட்டு கூத்து பார்க்காதவர்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
விளக்காம் தேடும் வாலிபர் சங்கம் சொன்னது…
கொத்த லெப்பை பாருக் , மா.சே . இல்யாஸ் இருவரும் பகிரங்க குடிகாரர்களா அவர்கள் மீது ஏன் இந்த கோபம் ?(இது உங்கள் ஸ்டைல் விளக்கெண்ணை வாதம் )
"ஆண்டி" விளக்கம் பெற்றவுடன் வாலிபர் ஆக மாற்றிகொண்டது வரவேற்க்கத்தக்கது.நான் உங்களை கள்ள குடிகாரர்கள் என்று குறிப்பிட்டதில் உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை .மற்ற இருவர்கள் பற்றி தேவையற்ற முறையில் கேட்டுள்ளீர்கள். பெரிய சிண்டு முடியும் சிகை அலங்காரி போல் காட்டிகொவதாக நினைப்பு .நான் யாரை பகிரங்க குடிகாரர் என்று சொல்லியிருக்கிறேன் என்பது அவர்களுக்கும் தெரியும் ஊரார்கட்கும் தெரியும் ஆதாலால் தலையை பிய்த்துக் கொண்டு அலையப் போவது கள்ளக் குடிகாரர்கல்தான்[ விளக்கெண்ணை வாதம் என்பது வேறு விளங்காதவர்கள் வாதம் என்பது வேறு]..
- பெயரில்லா சொன்னது…
- ஆராம் பண்ணையில் மீலாது விழா என்று சென்னையில் வால் போஸ்டர் பார்த்ததாக இட்டுக்கட்டி எழுதுவது ஏன்? மாபெரும் சன்மார்க்க விழிப்புணர்வு விழா என்று தானே உள்ளது? இதிலும் பித்தலாட்டமா?
- 1 மார்ச், 2011 4:43 am என்னை கேட்டால் எனக்கென்ன தெரியும் .சென்னையிலிருந்து கருத்து அனுப்பியவரிடம் அல்லவா கேட்கவேண்டும்? இதில் நான் என்ன பித்தலாட்டம் பண்ணினேன்.?இதுவரை உங்களது பித்தலாட்டங்களை தான் தோலுரித்து காட்டியுள்ளேன் .எனது பித்தலாட்டங்கள் ஒன்றை சொல்லமுடியுமா?
- சன்மார்க்கம் என்றால் என்ன?மேலும் மீலாது விழாவை மறுத்தமைக்கு நன்றி.விழிப்புணர்வு விசயமாக நான் சில கேள்விகளை கேட்டால் பதில் வாய்ப்பு உண்டா?
- பெயரில்லா சொன்னது…
- இந்த குடிகாரரைத்தான் நம்பி தொடர்ந்து செயல் பட்டு வந்தததை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி
- 1 மார்ச், 2011 4:48 am கள்ளக் குடிகாரர்களாகிய உங்களுக்கு பதில் தரவே பகிரங்க குடிகாரரை பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டமைக்கு நன்றி
ஆராம்பன்னையில் மீலாது விழா என்று புரசைவாக்கம் பள்ளிவாசலில் நோட்டிஸ் ஒட்டியுல்லார்களே இப்படி மீலாது விழா நடத்துவதற்கும் அதை சென்னையில் பகட்டுக்காக விளம்பரபடுத்தவும் சுன்னத் ஜமாத்தில் ஆதாரம் உள்ளதா?
28 பிப்ரவரி, 2011 5:37 pm இதென்ன ஆண்டிகள் படலமா ?ஆண்டிகள் என்றால் ஏதும் அற்றவர்கள் ,நெற்றியில் தீருணீறு பூசி கையில் திருவோடு ஏந்தி தெருவோடு வருபவர்கள் .ஆனால் இங்கே இஸ்லாத்திலும் ஆண்டிகள் உண்டா?சரி விசயத்திற்கு வருவோம் ஆராம்பன்னையில் மீலாது விழாவுக்கு சென்னையில் நோட்டிஸ் ஒட்டியிருக்க்கிரர்களா?இதென்ன பெரிய விசயமா?வாய்ப்பு கிடைத்தால் சவூதியிலும் ஒட்டுவார்கள். தங்கள் வீம்பை காட்ட முகம்மதுநபி[ஸல்] அவர்களின் பெயரை பயன்படுத்துவதை விட'வம்பர்களின் வீம்புவிழா' அல்லது "சிக்கந்தர் சிறப்பு விழா'அல்லது 'பிறப்பு விழா" கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும்.சுன்னத் விட்டதை தவிர மற்றதெல்லாம் பித்அதஜமாத் தான்.அண்ணாதுரைக்கு இந்திராகாந்திக்கு நேருவுக்கு பிறந்த நாள் கொண்டாட வில்லையா? இப்படி சாதாரண தலைவர்களுக் கெல்லாம் பிறந்த நாள் கொண்டாடும்போது இருலகத்தலைவர் முகம்மது நபி[ஸல்] அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடக்கூடாதா ?என்று முன்பு கேட்டார்கள்.இந்திராகாந்திக்கு நேருவுக்கு அண்ணாதுரைக்கு சிலைகள் வைக்கும்போது,இப்படி சாதாரண தலைவர்களுக்கே சிலை வைக்கும்போது இருலகத்தலவர் முகம்மது நபி [ஸல்] அவர்களுக்கு சிலை வைக்கவேண்டியதுதானே என்று கேட்டதும் வாயடைத்துப் போனார்கள்.இப்படி கேட்டவர்கள் அறிவாண்டிகள் அல்ல மவ்லவிகள். இவர்களுக்கு முன்மாதிரி யாரென்பதே தெரியாது .ஆதாரம் கேட்டால் எத்தனை தாரம் என்றுதான் பதில் சொல்லுவார்கள்.
நீங்கள் கூறுவதை பார்த்தால் சுன்னத் ஜமாஅத் ஆட்கள் அனைவரும் ஏகத்துவ வாதிகள் அல்ல என்பதுபோல் உள்ளதே ?. including சுன்னத் ஜமாஅத் no.1 )
சுன்னத் ஜமாஅத் no 1 மற்றும் 2 என்பதெல்லாம் பள்ளி நிர்வாக கமிட்டி தேர்தலில் மக்களுக்கு அடையாளாம் காட்டவே .தேர்தல் முடிந்ததும் அந்த அடையாளங்கள் முடிந்துவிட்டது.தேர்தலுக்கு பிறகும் அரசியல் கட்சிகள் போல் இரு அணியாக இன்னும் வேறுபடுத்தி காட்டி பகையை தக்கவைத்து உள்ளாட்சி தேர்தலில் அதன் மூலம் ஆதாய தேட அலையும் அரசியல் ஆண்டிகள் இவர்கள் தமிழ்நாடு தேர்தல் கமிசன் ஒன்றும் வக்ப் போர்ட் அல்ல.
பகிரங்கமாக நடக்கக்கூடிய பள்ளிவாசல் ஆலோசனை கூட்டத்தை ,ஒரு தரப்பை மட்டுமே அழைத்து ரகசிய கூட்டம் நடத்துவதைப் பார்த்தால் இவர்களின் உள்நோக்கம் என்னவென்பதே புரிய வில்லை.பல உறுப்பினர்கள் கலந்து கொளவதில்லை உறுப்பினர்கள் அல்லாதவர்கள் ,ஊரில் இல்லாதவர்கள் கடமையாக கலந்து கொள்வது வேடிக்கையாக உள்ளது.
....................................................................................................................................................,,,, பெயரில்லா சொன்னது…
தொவ்ஹித் வாதிகள் இப்பொழுது அல்லா வை நம்பாமல் அடி (குடி )யார்கள் நம்ப ஆரம்பித்து இருக்கிறீர்கள்
- விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…
- நீங்கள் பள்ளிவாசல் தேர்தலில் நிறுத்திய தௌஹீத் வாதிகள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களில் ( சுன்னத் ஜமாஅத் No.1)கா .மு .இஸ்மாயில் & இலாஹி & mothiyaar தவிர அனைவரும் கந்தூரி சாப்பாடு வாங்கியது, ( வரி கொடுக்காமல் சாப்பிட்டது) உண்மையா ? இனி அவர்கள் தேர்தலில் நின்றால் உங்கள் ஆதரவு உண்டா ? விளக்கவும் .
- 25 பிப்ரவரி, 2011 10:51 pm
AUNTYகள் என்று அர்த்தம் கொள்ளவா? [TNTJ] வின் ANTI கள் என்று எடுத்துக்கொள்வதா? இல்லையெனில் மடம் கட்ட முயற்சிக்கும் ஆண்டிகளா?அல்லது தினத்தந்தி ஆண்டியின் அன்பர்களா? அறியேன்
இப்போது சட்ட சபை தேர்தல் வருகிறது .இதில் தி,மு.க.வையோ அதிமுக வையோ ஆதரிக்க வேண்டும் .இங்கே என்ன அளவுகோலோ ,அதேதான் பள்ளி தேர்தலிலும் யார் எங்களுக்கு எதிராக செயல்படாமல் நடுநிலையை ,நேர்மையாய் செயல்படுவார்காலோ ,அவ்வாறு யாரை நம்புகிறோமோ அவர்களை ஆதரிப்போம். அவர்கள் சுன்னத் ஜமாஅத்.no.1 முழுமையான ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்
பெயரில்லா கூறியது...
அஸ்ஸலாமு அழைக்கும் பாரி அவர்களுக்கு பிரசெனை இல்லை அவரை மதிப்பில்லாமல் ஆகியவர்ஹல் tntj தான் இன்ஷாஅல்லா மீண்டும் அவர் சுன்னத் ஜமாஅத் தலைவரஹ kandisanai இருப்பர்
அழைக்கும் சலாம், இப்படி அப்துல் பாரி அவர்கள் மீது திடீர் கரிசனம் வரக் காரணம் என்னவோ?
பாரி அவர்கள் இரு தரப்புக்கும் நடுநிலையாளராகவே செயல் பட்டார்.ஆனால் பள்ளிவாசல் தலைவர் பதவி ஆசை பட்டவர்களும் ,சென்னையில் இருந்து கொ.கு.காரர்களைப்போல் ஆராம்பன்னையையும் இரண்டாகக வரிந்து கட்டிய சில குள்ள நரிகளுமே சேர்ந்து கொண்டு அவரைப் பற்றி அவதூறு பரப்பினர்.tntj வுக்கும் சில விசயங்களில் எதிராகவே செயல் பட்டார்.அவர்நிலமையை புரிந்து கொண்டு கொள்கையளவில் தான் அவரை எதிர்த்தொமே தவிர மற்ற ஊர் ,பள்ளிவாசல் விசயங்களில் அவருடன் ஒத்துழைப்பை கொடுத்தோம்.அவர் சுயமாக செயல்படுவதற்கு குறுக்கே நிற்கவில்லை.அவர் இரண்டாவது ஜமாத்தை தடுக்கவில்லை என்று தெருத்தெருவாக ஒட்டு கேட்டவர்கள் இப்போது ஏன் தடுக்கவில்லை? அவர் மீது அபாண்டம் கூறியவர்கள் இப்போது மட்டும் பிரச்னை வரக்கூடாது என்று சொல்லக் காரணம் என்ன?இமாம் லீவு நாட்களில் பாரி தலைவராக இருக்கும்போது மக்ரிப் இசா வரக் கூடியவர் இப்போது பாரி இமாமத் வைக்கக் கூடாது என்பதற்காக லுகர் ,அசர் வக்துகளுக்கும் அரபாத் ஹாபில் ஓடிவர வேண்டிய ஆத்திரம் என்ன?பாரி மீது உண்மையில் உங்களுக்கு மரியாதை இருந்தால் இதை அந்த ஹாபில் இடம் கேட்க வேண்டியதுதானே !மீண்டும் அவரை மத்ஹப் ஜமாஅத் தலைவர் பதவிக்கு அழைப்பது ஏன்?இன்னும் அவரை அசிங்கப் படுத்த குறையேதும் உள்ளனவா?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா கூறியது...
ஏகத்துவத்தை ஏற்றி பிடித்த கா.மு. உஸ்மான் இந்த வருடம் கந்தூரி சாப்பாடு வாங்கி சாப்பிடதாக ஊரில் கூறி வருகிறார்கள் உண்மையா ? விளக்கவும்
24 பிப்ரவரி, 2011 1:06 am
'ஆராம்பன்னையிலஏகத்துவம்;1985இறுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த காஅஉஸ்மான் பீ.ஜெஅவர்களின் ஆடியோ கேசட்களை கொண்டுவந்திருந்தார்"
.ஆராம்பன்னையில் முதலில் பீ.ஜே அவர்களின் கேசெட்கள் கா.அ.உஸ்மான் கொண்டுவந்தார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் அவர் ஏற்றி பிடித்தார் என்றால் அதன் அர்த்தம் வேறு. ஏகத்துவத்தை ஏற்றி பிடித்தவர் ஜனாப் .ஷேக் மன்சூர் அவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.இன்னும் மறைந்த மஸ்தான் சாகிப் அவர்களைச் சொல்லலாம்.
கா,அ உஸ்மான் அவர்கள் தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினரும் கிடையாது.அதனால் அவர் கந்தூரி சாப்பாடு வாங்கினார் என்பதெற்கெல்லாம் TNTJ பதில் சொல்லிக் கொண்டிருக்காது
பெயரில்லா கூறியது...
கோஸ் பீர் இறந்ததை ஏன் உங்கள் blogil போடவில்லை . இதிலும் வெறியா?
24 பிப்ரவரி, 2011 2:48 நான் இந்த கேள்வியை எதிர் பார்த்தேன் உங்களது கேள்வியில் தான் வெறி தெரிகிறது. மறைந்த கோஸ் பீர் அவர்கள் பள்ளிவாசல் துணை தலைவர் என்பதால் போடவில்லை என்பது உங்களது ஆதங்கம் .அவ்வாறெனின் பள்ளிவாசல் தலைவர் பெயரை ஹெட்டில் நான் ஏன் போட்டிருக்க வேண்டும்? atrtel பில்லர் மாற்றியதால் வெள்ளி இரவு முதல் ஞாயிறு மாலை வரை நெட் கிடைக்கவிலை. அதன் பிறகு நான் செய்தி போட்டிருந்தால் இதே கேள்வி வேறு கோணத்தில் வந்திருக்கும், இப்போதும் கூறுகிறேன் கொள்கையளவில் தான் எனது செயல்பாடுகள் இருக்கும் .தனி நபர் விருப்பு வெறுப்பை ஊர் விவகாரங்களில் வெளிப்படுத்துபவனாக நான் இருந்ததில்லை.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்டிப்பாக நான் குழப்பவாதி இல்லை சொன்னது…
நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கு இரண்டாவது ஜமாஅத் தொழுகை நடத்த உரிமை உள்ளது. (நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் இல்லை ) என்று நீங்கள் கூறி வருகிறீர்கள் . அது போல்
இப்பொழுது மௌலூது ஒதுகிறவர்கள் நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கும் பள்ளியில் மௌலூது ஓத உரிமை உள்ளது.. என்று கூறி வருகிறார்கள் . இது பற்றி தாங்கள் கருத்து என்ன ?
இப்பொழுது மௌலூது ஒதுகிறவர்கள் நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கும் பள்ளியில் மௌலூது ஓத உரிமை உள்ளது.. என்று கூறி வருகிறார்கள் . இது பற்றி தாங்கள் கருத்து என்ன ?
நிர்வாகத்தின் உடன்பாடு என்னவென்பதை கூறினால் நன்றாக இருக்கும்.
சந்தா கட்டுவதால் தான் இரண்டாவது ஜமாஅத் நடத்துவுதாக கூறுவது தவறு.ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் பள்ளியில் தொழுவதற்கு உரிமை இருக்கிறது.அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வாசகங்கள் அதிகமாக மவ்ளுதில் இருப்பதை நன்கு அறிந்து கொண்டு அதை ஓதுவதை கடமைபோல் செய்துவரும் ஒருவர் இமாமத் செய்யும்போதுதான் இரண்ட்டாவது ஜமாத் நடக்கிறது.இந்த மதரச ஆசிரியர் இரண்டாண்டு களுக்கு முன்பு நான் மவ்ளுத் ஓத மாட்டேன் என்று எங்களில் ஒருவரிடம் கூறியதை தொடர்ந்து அவரை பின்பற்றி சில நாட்கள் தொழுதோம் .பின்னர் மீண்டும் அவர் மவ்ளுத் ஓத ஆரம்பித்த பிறகு நாங்கள் மீண்டும் இரண்டாவது ஜமாஅத் தொழுகை நடத்தி வருகிறோம்.நீங்கள் இங்கே கவனிக்க வேண்டியவை .
பின்னர் மவ்ளுத் ஓதுபவர்கள் பற்றி கேட்டுள்ளீர்கள்.அல்லாவின் பள்ளி தொளுவதர்க்காக்வா ?இல்லை மவ்ளுது ஒதுவதர்க்ககவா? பள்ளிவாசலில் மவ்ளுது ஓத ஆதாரம் இருந்தால் தாருங்கள் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் கேட்கவில்லை.சுன்னத் ஜமாஅத் அடிப்படையிலும் வேண்டாம்.சாபி இமாம் சொன்னதாகவும் வேண்டாம் .நமது பேஸ் இமாம் ஆதாரம் இருந்தாலே போதும் .
- விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…
- நீங்கள் பள்ளிவாசல் தேர்தலில் நிறுத்திய தௌஹீத் வாதிகள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களில் ( சுன்னத் ஜமாஅத் No.1)கா .மு .இஸ்மாயில் & இலாஹி & mothiyaar தவிர அனைவரும் கந்தூரி சாப்பாடு வாங்கியது, ( வரி கொடுக்காமல் சாப்பிட்டது) உண்மையா ? இனி அவர்கள் தேர்தலில் நின்றால் உங்கள் ஆதரவு உண்டா ? விளக்கவும் .
- 25 பிப்ரவரி, 2011 10:51 pm
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ?
Oor Nalam virumbi சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். பாரி பெத்தாப்பாவிர்க்கும் நமது ஊர் ஜமாத்திர்க்கும் என்ன பிரச்சனை ? கட்டிட நிதியை நிர்வாகத்திடம் கொடுப்பதில் என்ன குழப்பம் ? அதற்க்கு யார் காரணம் ? இதை எங்களுக்கு விளக்கவும் Pls
18 பிப்ரவரி, 2011 11:05 pm அழைக்கும் சலாம்,அப்துல் பாரி அவர்கட்க்கும் ஜமாத்தார்கட்க்கும் எவ்வித பிரச்னையும் இல்லை.கமிட்டியின் பல உறுப்பினர்கள் கலந்துகொள்ளாத ,அதே வேளையில் உறுப்பினர்கள் அல்லாத பலர் கட்டாயமாக கலந்து கொள்ளும் நிர்வாக கமிட்டிக்கும் வேண்டுமென்றால் பிரச்னை இருக்கலாம் அதிலுள்ள ஒரு சிலர் கட்டிட நிதியை பாரி சாகிப் கொண்டு ஓடிவிட்டார்.பள்ளி நிதியை சாப்பிட்டுவிட்டார் என்றெல்லாம் அநியாயமாக அடுத்த்வர்கள்பற்றி அவதூறு கிளப்பினர்.இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல.
பள்ளி புனரமைப்பு கமிட்டிக்கும் பள்ளி நிர்வாக கமிட்டிக்கும் தொடர்பு கிடையாது.எந்த பணிக்காக வசூலிக்கப்பட்டதோ அந்த பணி முடியும் வரை வசூலிக்கப்பட்ட பணத்தை புனரமைப்பு க்கமிட்டி வைத்துக்கொள்ள முடியும்.பள்ளி புனரமைப்பு நடை பெறாமல் அதற்க்கான எந்த முயற்சியும் எடுக்காமல் பணத்தை பிடுங்குவதில் மட்டும் அதிக அக்கறை காட்டப் படுகிறது ஏன் என்பது புரியவில்லை..
முறைப்படி ஜமாஅத் பொதுக் குழுவையோ அல்லது புனரமைப்பு கமிட்டி கூட்டமோ கூட்டியிருக்க வேண்டும்.அதில் பள்ளி கட்டிட விரிவாக்கம் பற்றிய கருத்துகளை கேட்டு அதற்க்கான ப்ளான் ,மற்றும் உத்தேச மதிப்பீடு பற்றி மக்கள் மத்தியில் விளக்கம் சொல்லியிருக்கவேண்டும் அதற்க்கான செலவீனங்களை எப்படி திரட்டுவது ,ஏற்கனவே உள்ள இருப்பு எவ்வளவு ,இன்னும் எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும் .புனரமைப்பு கமிட்டியின் பைலா படி பாங்கில் வரவு-செலவு அத்தாரிட்டியை தீர்மானங்கள் மூலம் மாற்றி கட்டிடத்திற்கு செலவு பண்ணும் வகையில் செயல் பட்டிருக்க வேண்டும் ஆனால் இந்த நடைமுறைகளை எதையும் பின் பற்றாமல் நிர்வாகியான பிறகு பள்ளிக்கு பக்கம் வரும் சிலரும் ,ஊருக்கு வந்தால் மட்டுமே தக்பீர் கட்டும் சிலரும் கூடி பள்ளி பணத்தை தாருங்கள் என்று கேட்டால் எப்படி கொடுக்க முடியும் ?இதுவரை பள்ளிவாசல் கமிட்டி கூட்டமோ ,புனரமைப்பு கூட்டமோ ,அல்லது வேறு எந்த ஆலோசனை கூட்டமோ ரகசியமாக நடந்துள்ளதை தாங்கள் அறிவீர்களா? என்ன பாக்கிஸ்த்தான் போருக்காக இந்திய பாதுகாப்புத்துறை கூட்டம்போல் நடத்துவதற்கு ? இவ்வளவு ரகசியம் என்ன வேண்டிகிடக்கு? கள்ள மசூரா போட்டு சாதிக்கப்போவது என்ன ?
பெயரில்லா சொன்னது…
பழைய பள்ளி நிர்வாகத்தில் நீ மட்டும் தவ்ஹீத்காரன், என்றால் மற்றவர்கள் எல்லாம் தவ்ஹீத் இல்லாமல் பள்ளியில் சாமி சிலையை வைத்தா கும்பிட்டார்கள்
- பெயரில்லா சொன்னது…
- 2005- பொதுக்குழு மீரா ஸ்கூலில் நடந்ததாக கூறுகிறார்கள். உண்மையா ? விளக்கவும்
- 19 பிப்ரவரி, 2011 1:32 am
உண்மைதான் .சுட்டிக் காட்டியமைக்கு நன்றி,2005 இல் பீ.ஜே.கூட்டம் பள்ளிவாசல் முன் நடத்துவதற்கு அனுமதி ஜமாத்தில் கேட்டோம் .அவர்கள் தரவில்லை. ஜும்மா அன்று தகராறும் நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.டி.ஜே அமைப்பு கிடையாது.பீ.ஜே.கூட்டம் நடக்கும் ஒரு நாளைக்கு முன்புதான் மாவட்ட பொதுக்குழு முதன் முதலாக ஏற்பாடு செய்ய கூறினார்கள்.மணடபத்தில் நடத்த அனுமதி கேட்டோம். பாரி சாகிப் மறுத்துவிட்டார்.மண்டபத்தில் மறுத்தால் பரவாஇல்லை.பள்ளிவாசலில் நடத்துவோம்.யார் என்ன கேட்ப்பார்கள் பார்ப்போம் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.அதனாலே பிரச்னை வேண்டாம் என்று ஸ்கூலில் வைத்து நடத்தினோம்.அதில் இருபது பேர்தான் கூடியிருப்பார்கள்.பெரிய அளவில் நடை பெறவில்லை.
பீ.ஜே கூட்டம்தான் பிரதானமாக நடத்தியதால் இது ஞாபகத்திலில்லை.அதற்க்கு பிறகு நடந்த இரண்டு மாவட்ட பொதுக் குழு கூட்டங்களும் மண்டபத்தில் நடந்தன.மற்றபடி செயற் குழு கூட்டங்களும் மர்கசில் நடந்தன. பிறகு அங்கு நடக்க வில்லை என்பதால் முந்தையதை ஏன் இப்போது கூறவேண்டும்? . இருப்பினும் அதற்க்கு பிறகு அங்கு நடக்கவில்லை என்பதும் நடந்தால்தான் என்ன தவறு என்பதும் வேறு விஷயம் . . பள்ளிவாசல் புனரமைப்பு கூட்டங்களும் இன்னும் தவ்ஹித் ஜமாத்க்குதொடர்பு இல்லாத பல நிகழ்வுகளும் மீரா ஸ்கூலில் நடந்துள்ளது
தவ்ஹித் ஜமாஅத் விசயத்தில் ரொம்ப உசாராகவே இருப்பதை வரவேற்கிறேன்..
பாரி புனரமைப்பு கமிட்டி இல் இடம்பெற்றது எப்படி ?கட்டிட கலைஞர் என்பதாலா ? வசூல் சக்கரவர்த்தி என்பதால ? நிர்வாகத்தின் சார்பாகத்தானே ? நிர்வாகத்திற்கும் கமிட்டி க்கும் சம்பந்தமில்லை என்று எப்படி சொல்கிறீர் ?
21 பிப்ரவரி, 2011 12:52 am
கட்டிட கட்டிட கட்டிட கலைஞர் அதாவது கொத்தனாரையும் நிர்வாக கமிட்டியில் எந்த ஊரில் சேர்த்துள்ளார்கள்? 23 .11 .2003 ஈகை பெருநாள் அன்று லுகருக்கு பிறகு கூட்டப்பட்ட ஜமாஅத் கூட்டத்தில் முகைதின் பள்ளி புனரமைப்பு மற்றும் விரிவாக்க கமிட்டி ஏற்படுத்தப் பட்டது .18 பேர் உறுப்பினர்களாகவும் பாரி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். பள்ளியின் புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் பற்றி புனரமைப்பு கமிட்டி கூட்டத்தையோ ,அல்லது அதிகமாக ஜமாத்தினர் கூடும் நாளில் கூட்டம் நடத்தியோ தான் விவாதிப்பதே சரியான முடிவாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)