Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 14 ஆகஸ்ட், 2010

.Shamsudeen சொன்னது…


ENGALUDAN IRANDAAVATHU JAMAATHIL THOLUTHAVARKALTHAAN ENTRA OPPUTHAL VAAKKUMOOLATHIL IRUNTHE OORAI IRANDAAKKIYATHU YAAR ENTRU PURINTHIRUKKUM. ITHAI THADUKKA THIRAANI ILLAMAL PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHU THERTHAL VANTHATHU.
பெயரில்லா சொன்னது…









asalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal.  நன்றி உங்கள் பெயரையும் சொன்னால் சுன்னத் ஜமாஅத் கொள்கை பற்றி தெறிந்து கொள்ள வசதியாக இருக்குமே.                                                                                        














arampannai vaasigal saudi arabia group சொன்னது…


























அஸ்ஸலாமு அழைக்கும்; ஆறாம்பண்ணை சஹோதரர்ஹலே எதற்ஹாஹா தவ்ஹித் ஜமாஅத் சஹோதரர்ஹல் நடந்த பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ன
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை

pannaiyaar villagam ani சொன்னது…

























அஸ்ஸலாமு அழைக்கும்; ரபீக் என்ற சஹோதரர் ஏதோ ஆங்கில வாக்கியத்தில் எழுதி யுள்ளார் ஏன் அவருக்கு
தமிழ் தெரியாதோ? பரநிகரை பண்ணையார் தமிழில் வருவதால் தான் நாங்கள் ஆறாம்பண்ணை செயய்திஹல்
பார்கிறோம் ஏன் நீங்கள் மட்டும் ஆங்கிலம் ? ஏன் உங்கள் கேலி இக்கு பதில் கொடுத்திடுவார் என்று பயமோ?
மன்னிக்கவும் எங்கள்ளுக்கு ஆங்கிலம் தெரியாது சஹோதரரே

ம செ சொன்னது…























அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு தன்னிலை விளக்கம்.
பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெற்ற அணியை ஆதரித்தது உண்மைதான்.
அதற்காக நாங்கள் யாருக்கும் நன்றி தெரிவிக்கவில்லை. தகப்பனார் பெயர்
சொல்ல வெட்கப்படும் சிலர் எங்கள் இருவரின் பெயரையும் "நன்றி அறிவிப்பு" பட்டியலில்
சேர்த்துள்ளனர்.
மேலும், அந்த "நன்றி அறிவிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர், அவர்களுக்கே தெரியாமல்
அவர்களின் பெயர்கள் பயன் படுத்தப்பட்டு இருப்பதாக புலம்புவதாகவும் கேள்வி பட்டோம்.
இது நாகரீகமான செயல் அல்ல. இனிமேலாவது    நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சி
செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கு  நேர் வழி காட்டுவானாக....!
இப்படிக்கு,
ம செ.பாசுல் அஸாப்
ம செ.சல்மான் பாரிஸ்
த/பெ: ம செ.முஹம்மது இல்யாஸ் .                                                              
              









































rampannai vaasigal group சொன்னது…
































அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே நீங்கள் ஒரு கேள்வி கேடீர்கள் உங்கள் மர்ஹசில் வந்து தொழுதால் தான் தவ்ஹித் வாதி
என்று அர்த்தம் அல்ல நாங்கள் தவ்ஹித் ஜமாத்துடன் தொழுதால் தான் தவ்ஹித் வாதி அல்ல (உலகில் பிறந்த முஸ்லிம் மக்கள் லாகிலாஹா இல்ள்ளலலாஹு என்று சௌனர்வர்கள்
அனைவருமே தவ்ஹித் வாதிஹல்தான் ) எங்கள் கொள்கை என்ன என்று கேடீர்கள் எங்கள் கொள்கை ஒர் இறை கொள்கைதான் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே































                                               









arampannai vaasigal group கூறியது...

















அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோதரரே சூப்பர் பவர் யார் ?அருமை யான கேள்வி,> தவ்ஹித் வாதிகளே
படைத்த இறைவனுக்கு( இணை வைக்கும் )அளவிற்கு நீங்களே குறிபிடுகிறீர்கள் , ஆட்சியை வழங்கிய இறைவன் ஒருவனுக்கே சூப்பர் பவர் என்பது ஏஹதுவவாதிகளின் கருத்து , இறைவன் நாடியவருக்கு ஆட்சியை கொடுக்கிறான் ஆட்சியை பறிக்கிறான், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே                                                                                                                   சூப்பெற்பவர் என்ற வார்த்தை இடத்தை பொருத்து தான் பொருள்கொள்ள முடியும்.இந்தியாவில் சூப்பர் பவர் என்றால் சோனியாவை குறிக்கும்.தமிழ்நாட்டில் சூப்பர் பவர் என்றால் கருணாநிதியைக் குறிக்கும்.உலகிலேயே சூப்பர் பவர் என்றால் இறைவனைக் குறிக்கும்.அதுபோல்தான் தேய் பிறை அணியில் சூப்பர் பவர் யார் என்று கேட்டேன்.அது சரி ஏகத்துவம் விசயத்தில் இத்தனை ஆழமாக அர்த்தம் பார்க்கும் நீங்கள் ஏகத்துவ கொள்கைள் உண்மையாளராக இருந்தால் இந்த தேர்தலில் ஓன்று எங்களை ஆதரித்து இருக்க வேண்டும்.அல்லது,எங்கள் மீது நீங்கள் குறை கண்டால் ஒதுங்கி இருக்க வேண்டும்.ஆனால் நீங்கலோ ,தவ்ஹித் ஜமாஅத்தை ஒழிக்கப்போவதாக பித் அத் ஜமாத்தினரும்,கொட்டுமேள ஜமாத்தினரும் அறிவித்து அநீதி யாக நடந்த தேர்தலில் அவர்களை கடுமையாக ஆதரித்தது ஏகத்துவமா?ஏகடியமா?
15 ஆகஸ்ட், 2010 11:06 am
நீக்கு

பெயரில்லா arampannai kolhaivaathikal கூறியது...










அஸ்ஸலாமு அழைக்கும். சஹோதரரே மேலபாளையம் இப்ராகிம் என்ற நபருக்கு நீங்கள் கூரூநீர்கள் சுன்னத் ஜமாதார்ஹளை நாங்கள் எங்கே கீழ்த்தரமாக பேசினோம் நடந்து முடிந்த ஜமாஅத் தேர்தல் பட்டியலில் (தேய்பிறை அணி . வில்லங்கம் அணி )என்று குறிப்பு இடீர்கள்
இதற்கு பதில் என்ன? தனிப்பட்ட விரோதம் என்ன செய்தோம் என்று கேடீர்கள்;ஆறாம்பண்ணை சஹோதரர்ஹளுக்கு கடந்த எட்டு மாதகல் முன்பு செல் போனில் தவறான மெசேஜ் அனுப்பி உள்ளார் ஆதாரபுர்வோமாஹா உள்ளது , அந்த நபர் சவுதி அரேபியாவில் பித்ரா வசூலிக்கும் நபரில் ஒருவர் , பெண்கள் குழாய் சண்டை போடுவதுபோல் யார் வீன்வம்புஹளை பேசுகிறார் ?இந்த உண்மையான கருத்துகளை வெலிடுவீர்களா?
15 ஆகஸ்ட், 2010 11:38 பதில் 'இரண்டும் சுன்னத் ஜமாஅத் அணிகள் தான்.நாங்கள் ஆதரிக்கும் அணியை கண்ணியப்படுத்தும் விதமாக 1to14 என்பதால் வளர்பிறை என்றும் ஜென்டில்மென் அணி என்றும் 15to28 ஐ தேய்பிறை அணி என்றும் போட்டியின்றி தேர்வு செய்வதை நிராகரித்ததால் வில்லங்க அணி என்று வர்ணித்தோம் இது தவறு என்றால் பாரி அணி வெற்றி பெற்றால்,மிம்பர் படி இருக்காது,நகரா இருக்காது,ஸ்கூல் பில்டிங்கை அமுக்கிவிடுவார்கள்,வயல்களை கைப்பற்றி விடுவார்கள்,முதல் ஏராளாமான பொய்களை சொன்னார்களே அதை பட்டியலிடவா?நீங்கள் குறிப்பிடும் நபரிடம் விசாரித்தேன்.அந்த சமயத்தில் அவர்,நான் அனுப்பவில்லை என்று சத்தியம் செய்ய முன் வந்தபோது உங்கள் தரப்பில் பதில்   இல்லை என்று சொன்னார்.மேலும் இதுதனி நபர் பிரச்சனை ஜமாத்தாக நின்று செயல்பட வில்லை.இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்புவது நல்லதல்ல.எனக்கு சில தறுதலைகள் அனுப்பும் மேசஜ்களை பார்த்தால் மனம் தாங்காது.
நீக்கு
.






                                 .







ஆராம்பண்ணைனையில் தேர்தல் 4 …



















  1. பெயரில்லா கூறியது 


















assalmu ailkum saktorkla pallivasalku santha tara mudiyaatha, thahuthi illaatha,nagoor hanifavuku padivya? south streetla 1 voteku 300 kodutthu vetri petru irukiraarkal. asm kajavuku k.m.s. razzak ni 15to28ku vote podu nan 200 rupee tharukiren yentru solli irukkar
14 ஆகஸ்ட், 2010 1:05 மேலும் எல்.கே.எம்.ஈசாவுக்கு 200 ரூபாய் கொடுத்துள்ளார்கள். 













பெயரில்லா abdul கூறியது.






























assalmu ailkum august1.08.2010 pallivasal election natantu. itial south streetla 1 voteku 300 rupee kodutu irukarakal atai pol namtu vetpalar asm mohammed son kajavku kmu razzak ni 15 to 28ku vote podu nan 200 rupee kodutu irukkirar motyar yousufku 200 rupee kodutuirukar abdultntj dubai
14 ஆகஸ்ட், 2010 1:16 am
நீக்கு                                   பெயரில்லா சொன்னது…
assalmu ailkum antha kasim kakka yaru enaku theravilla




































Shamsudeen சொன்னது…

































































   




புதன், 11 ஆகஸ்ட், 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல் 3

1.08.2010 இல் நடந்த பள்ளிவாசல் தேர்தலுக்கு முன் 15to28 தேய்பிறை அணி வெளியிட்ட நோட்டிஸ்.காப்பி தெளிவாக இல்லாததால் அதில் உள்ள  விசயங்கள் கீழே டைப் செய்ய பட்டுள்ளது. அதை படித்து பார்த்து யார் பொய்யர்கள், யார் பொய் ஜமாஅத் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                     ""ஒற்றுமையாக ஒரேகுடும்பமாக ஒரே ஜமாத்தாக இருந்த நமதூரில் இரண்டு ஜமாஅத்,இரண்டு பள்ளிவாசல்,இரண்டு ஜும்மா இரண்டு பெருநாள் தொழுகை,என்று தொடங்கிய கூட்டம்{நஜாத்] அதோடு நிற்காமல் நமதுமுஹைதீன்பள்ளிவாசலையே,{சுன்னதுல்ஜமாத்]இரண்டாக்கும் திட்டத்துடன் ஆறாம்பண்ணை வரலாற்றிலேயே இதுவரை நடக்காத வகையில் ஜமாஅத் தேர்தலை கொண்டுவந்து அப்துல்பாரி தலைமையில் சுன்னத்துல் ஜமாத்தையே இரண்டாக்கி,{தான் கெட்டதும் இல்லாமல்,அடுத்தவனையும் கெடுக்கும் எண்ணத்துடன்}நமது ஜமாத்தை கேவலப்படுத்தி தெரு,தெருவாக ஓட்டு கேட்டு அலைய வைத்து விட்டனர்.நமதூர் ஜமாத்தை மதிக்காத இவர்களையும்,{நஜாத்}இதற்கெல்லாம் துணை போகும்,தொப்பி போட்டுகொண்டு,தொப்பி போடாதவர்களுடன்,{நஜாத்காரகளுடன்}கூட்டு சேர்ந்து நம்மை ஏமாற்றும் அப்துல்பாரி தலைமையிலான {பொய் ஜமாஅத்}நஜாத் கூட்டத்தை தோற்கடித்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஊர் எப்போதும் போல் பழைய மாதிரியே ஒற்றுமையுடன் இருக்க நீங்கள் வாக்களிக்க வேண்டிய எண் கள் 1to28 வரை.             மேலே காணப்படும் நோட்டிசில் தேர்தலை நஜத்காரர்கள் தான் கொண்டு வந்ததாக ஒரு பச்சைபொய்யை ஆதாரத்துடன் சொல்லி இருப்பதை பாருங்கள்.இரண்டாண்டு காலமாக மனுக்கள் போட்டு வக்ப் போர்ட் சென்னை தலைமைக்கும்,நெல்லை மண்டல அலுவலகத்துக்கும் அலையாய்,அலைந்து,ஏக மனதாக தேர்ந்தெடுக்கும் கூட்டத்திலும் தேர்தலை வலியுறுத்தி கொண்டுவந்த இவர்கள்,இப்போது தேர்தலை கொண்டு வந்ததாக அடுத்தவர்கள் மேல் பலி போடுகிறார்கள் என்றால்,இவர்களைத்தான் அல்லாஹ் குர்ஆனில் ,          தவறையோ,பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதை சுமத்துபவன் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துவிட்டான்{.4;112 },என்று கூறுகிறானோ.
லுகர் தொழுகைக்கு பிறகு இமாம்,"வ நசிபன் மினால் ஜன்னத்தி,வல்பவ்ச பில் ஜன்னத்தி,வ நஜாத்தன் மினன்னார் "என்று துவா செய்யிம்போது ஆமீன் என்று சொல்லிவிட்டு,அதாவது எங்களுக்கு நஜாத்தை தருவாயாக என்ற துவாச்செய்துவிட்டு,பிறகு எங்களைப்பார்த்து நஜாத் காரர்கள் என்று தீண்டத்தகாதவர்கள்போல் பேசுவது ஏன்? பதில் சொல்லுங்கள் சுன்னத் ஜமாஅத் கொடி தூக்குவோரே,பதில்  சொல்லுங்கள்.












பெயரில்லா பெயரில்லா கூறியது...









குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..











பெயரில்லா
அந்த புண்ணியவான் பெயரை வெளியிடுக
கமெண்ட் கண்ணியமாய் முதலில் தங்கள் பெயரைச் சொன்னால் நன்றாக இருக்குமே














பெயரில்லா சொன்னது…



விரைவில்
செய்திகளுடன்
வருகிறார்கள்
காசிம் காக்கா & மூசா காக்க

தவ்ஹீத் என்ற போர்வையில் இருக்கும்

தனிநபர்களின் அடையாளங்களை தனித்தனியே கட்டுவார்

முதல் நபர்

சாகுல் ஹமீது

 .arampannai vaasigal கூறியது...
















எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி


ஷேக் முஹம்மத்
முஹம்மத் அலி ஜின்னா
அப்துல் கரீம்
முஹம்மத் இஸ்மாயில்
ஷாகுல் ஹமீது
முஹம்மத் மீரான்
முஹம்மத் யூசுப்
ஹேசெர் ரஹ்மான்
ஹாஜி முஹம்மத்
அப்துல் காதர்
சல்மான் பாரிஸ்
comment'இத்த' யின் உதவியாளரை தடுத்து நிறுத்தி அந்த வாக்கை 15to28 க்கு போட்ட வக்ப் வாரிய ஆபிசருக்கும்  நன்றி உண்டா? [ஆசிக் இலாஹி இதை உடன் ஆட்சேபித்து அந்த ஆபிசர் பூத் மாற்றப்பட்டார்}.
12 ஆகஸ்ட், 2010 8:37 pm



MELAPALAYAM; IBRAHIM கூறியது...





























                                                                  அஸ்ஸலாமு அழைக்கும்; ஆரம்பண்ணை சஹோதரர்ஹலே பரணிகரை பண்ணையார் இந்த ப்லாகர் இன் நோக்கம் என்ன?சுன்னத் ஜமாஅத் சஹோதரர்ஹளை கீல்தரமாஹா புரம் எசுவாத?
இல்லை ஒரு தனிப்பட்ட மனிதனின் விரோதங்கள் வெளியிடுவதா? தவ்ஹித் ஜமாஅத் செய்திகள் வெளியிடுவதா?

ஏன் உங்கள் ஊரில் இத்தனை குலப்பன்கல் ?
எங்கள் ஊரில் எத்தனையோ இயக்கங்கள் உண்டு ஆனால் இப்படி எதுவும் ?
12 ஆகஸ்ட், 2010 7:57 pm
நீக்குகமெண்ட்  
குழாய் அடிச்சன்டையில் பெண்கள் பேசுவது போல் இங்கே எழுதாதீர்கள். சுன்னத் ஜமாஅத் சகோதரர்கலை  கீழ்த்தரமாக எங்கே ஏசி உள்ளோம்? தனிப்பட்ட மனிதனின் விரோதங்களாக எதை வெளியிட்டுள்ளோம்?மேலப்பாலயத்துக்காரருக்கு ஆராம்பண்ணைனையில் குழப்பம் பண்ணுவது யார் என்று எப்படி தெரியும்?
உங்கள்  ஊரைப் பற்றியே உங்களுக்கு தெரிய வில்லையே|
நீக்கு.

To Whom May it Concern:

Regarding greeting by youths from abroad,Reply to Comments shows some relations ( Father-Uncle...),but some future relations missing ( I hope moderator knews very well !!! ).As per my knowledge your comments only PARTIAL & nothing less than that.So pls reply the comments as fair,do not spare even blood or non-blood relation.If u stand neutral, with the help of ALMIGHTY
next victory (election) will be totally yours.As per my comment,your negative thinking comments( Baranikarai website) also part of defeat on TNTJ supported candidates.
Awaiting acceptable reply & remain,KMA.Ahmed Rifayeei  
நீங்கள் குறிப்பிட்டுள்ள இளைஞ்சர்கள் அந்த வாழ்த்து செய்தியை நாங்கள் அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.ஆதலின் என் கருத்து வாபஸ் .மேலும் இதில் எதிர்கால உறவையெல்லாம் இழுப்பது ஏன் என்று புரியவில்லை..இந்த இளைஞ்சர்கள் பலர்  tntj மர்கசுக்கு வந்தவர்கள்.எங்களுடன் இரண்டாவது ஜமாத்தில் தொழுதவர்கள்.ஆனால் அதன்பின் மாறிவிட்டார்கள்.இவர்களை மாற்றிய கொள்கை எது?உறவுகளையும் விஞ்சிய அந்த கொள்கையை தெறிந்து  கொள்ளும் நோக்கில், அதை விமர்சிக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என் கருத்து.மற்றபடி எந்த குடும்ப உறவிலும் எப்போதும் நான் தலை இட்டதில்லை.இவர்கள் முதலில் எங்களுடன் ஏன்தொழுதார்கள்?பிறகு ஏன் வரவில்லை?இவர்களை மாற்றிய அந்த பின்னணி எது?என்பதை அறியும் ஆவலில்தான் என் கருத்தை வெளிப்படுத்திருந்தேன். மேலும் என்எதிர் மறையான கருத்து டி என் டி.ஜே ஆதரவு வேட்பாளர்கள் தோற்பதற்கு காரணமாக இருந்தது என்று எதை ஆதாரமாக வைத்து சொல்கிறீர்கள்?.           
                 பெயரில்லா கூறியது...

assalmu ailkum namathu ooruil 1 080.2010 antru election nadai patrathu irundu team 1 to14 15 to28ithil 15 to 28 vetri petrarkal anal avargal south streetla oru vot eku 300 rupee kodutu irukarkal vetplar mohammed son kajavku kmu razzak avarkal15 to 28 ku vote potal nan 200 rupee razzak kodutu irukkarar nantri assalam arampannai tntj vasikal abdul
14 ஆகஸ்ட், 2010 2:41 am
நீக்குசவால் விட்டவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.




பெயரில்லா பெயரில்லா கூறியது...




assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e
14 ஆகஸ்ட், 2010 6:25 am
நீக்கு      
       பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்: சஹோதரர்ஹலே எதற்ஹாஹா கருத்துரைகள் வெளியிடவில்லை உண்மை வெளியே வந்து விடும் என்ற பயமோ? எதற்காக வீண் கேள்வி? நீங்கள் அவதூர் கூறுவது மட்டும் உண்மை ஆதாரபூர்வமாக எதையும் வெளியிடுங்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் மறுமையில் இதற்கும் கேள்வி உண்டு






arampannai vaasigal group சொன்னது…



அஸ்ஸலாமு அழைக்கும் :சஹோத்ரரே எல்லாம் கணக்கை கொடுகிரீகர் மீரா ஸ்கூல் (பள்ளிவாசல் ) வாடகை பணம் எங்கே ?
15 ஆகஸ்ட், 2010 4:52 am  ஆறாம்பண்ணை வாசிகள் குரூப் என்றால் நீங்கள் யார்?பள்ளிவாசல் வாடகை வசூலிப்பவர் என்றால் என்னிடம் நேரில் கேட்கலாமே| நீங்கள்  பள்ளிவாசல் நிர்வாகி என்றால் உங்கள் பெயரைச்சொல்லுங்கள்.நிறைய விஷயங்கள் கேட்க வேண்டியுள்ளது.கனவான்களே,பெயரைச்சொல்வீர்களா?                                                                                                                                          

  .                                                                                                                      arampannai villangam சொன்னது…




ASSALAMU ALAIKUM: KAASIM KAAKA LATETA VANDHALUM LATESTA VARUVAAR
THAYAVU SEIYTHU ENGE ENDRU KETKAATHEER









திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல்2

பிஷ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்..          செய்.நல்லூர் காதர் அவர்கட்கு சலாம்.     ஆறாம்பண்ணை தவ்ஹித் க்கு பள்ளிநிர்வாகிகள் பட்டியல் வெளி இடுவதில் ஒன்னும் தயக்கம் இல்லை.                                                                              பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த வெள்ளியன்று தான் வெளியிடப்பட்டுள்ளது.எனக்கு நேரடியாக கிடைத்தால் உடன் வெளியிட்டிருக்கலாம்.மேலும் பள்ளி போர்டில் எழுதப் பட்டிருந்தாலும் இங்கு வெளியிட்டிருப்போம் .தலைவர் வைஸ் உதுமான் 'துணை தலைவர்;கோஸ்.பீர் ,,,செயலாளர்;பசீர் ,,,,, .து.செ-.மீ.அப்துர்ரஹ்மான்..,,,,.பொருளாளர்.மொ.அபுல்ஹசன்                            
பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை.  இப்போது சூப்பர் பவர் யார்? என்பதும்  தெரியவில்லை.                                                                                                             பெயரில்லாத ஒருவர் வக்ப் போர்டின் முறைகேடான தேர்தல் என்ற சொற்றொடர் முழுமை இல்லாமல் உள்ளதாக கூறியுள்ளார். இன்சா அல்லா நிறைய விசயங்கள் எழுத உள்ளதால் கண்டிப்பாக அனைத்தும்  
எழுதப்படும்.                                                                                    
வீண்விரயம் பற்றி ஒரு சஹோதரர் கூறியுள்ளார். கடந்த மே 2005 இல் பீ.ஜே வரும்போது அனைவருக்கும் உணவுக்காக செலவு செய்யப்பட்டது தவறுதான்.வெளி ஊரில் வாழும் நமதூர்காரர்களுக்காக உணவு தயார் பண்ணியது அப்படியே நீண்டுவிட்டது.அதன் பின் அதுபோன்று நடைபெறவில்லை. நல்லதையே பின்பற்ற துஆசெய்யுங்கள்.
தீப்பெட்டி  பசீர் தர்கா நிர்வாகியா?தீ.பசீர் முன்னாள் தர்கா நிர்வாகிதான்.மேலும் இந்த ஆண்டு நடந்த கந்தூரி நிகழ்ச்சி ஏற்பாட்டில் அவருக்கு எவ்வித பங்கும் கிடையாது.அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கந்தூரி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
நன்றி இத்ரீஸ்,து ஆ செய்யுங்கள்.தோல்வி என்பது வேறு,எதை செய்தாவது தோற்கடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டுவது வேறு.குடிசையில் [TNTJ மர்கசில் ]விபச்சாரம் நடக்கிறது என்று கூட ஒரு புண்ணியவான் பிரச்சாரம் பண்ணினார்..                                                
 ismail கூறியது...
பிஸ்மில்லாஹ்











எல்லா புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமுஅலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், ஆராம்பண்ணை ஜமாஅத் நிர்வாகிகளை தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் (வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும்) நன்றி.


வாழ்த்தும் நெஞ்சங்கள்
அஷ்ரப் அலி
திவான்
பாசுல்
சம்சுல்
யூசுப்
இஸ்மாயில்
காதர்
இஸ்மாயில்
நஜிப்
ஹாஜி
சலாம்
இஸ்மாயில்                                                                                                        
comments   யூசுப் தனது தகப்பனார் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்கிறாரா? சம்சுல் தனது தகப்பனார் தோல்வியுற்றதற்கு நன்றி சொல்கிறாரா? யூசுபும் பாசுலும் தங்களது மாமாக்கள் தோர்கடிக்கபட்டதற்காக நன்றி சொல்கிறார்களா? அல்லது கொள்கை அளவில் நன்றியா?

கொள்கை சகோதரர்கள் கூறியது...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)
நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு?
இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம்
செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி
வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த
இறையச்சமில்லாதவர்களுக்கா ?
நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ?
பத்து நபர்களே...... ! இதற்கும் மறுமையில் கேள்வி
உண்டு.
-சவுதி கொள்கை சகோதரர்கள்,
பரணிக்கரை.
12 ஆகஸ்ட், 2010 12:15 pm
நீக்குகாசு கொடுத்து ஓட்டு வாங்கியதை சொல்கீரிகளா ?
பெயரில்லா சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் ;எங்கள் சஹோதரர் துபாய் அப்துல் அவர்ஹளுக்கு எப்படி உங்கள் அவதூர் கணக்கு ?
உங்கள் முன்னிலையில் கைக்கூலி நடந்தத?
அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் நீங்கள் கைக்கூலி கொடுத்த ஆட்களை
நிரூபித்தால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்று ஏற்று கொள்ளலாம் இல்லையினில் சவுதி அரேபியாவில்
அவதூர் கூறிக்கொண்டு ஹராம் வழியான சம்பாதியங்களை செய்துகொண்டு ஆறாம்பண்ணை ஊருக்குள்
நுழையும் போது தவ்ஹித் முகத்திரை அவர்ஹலைபோல் நீங்களும் ஒருவர் என்று நினைத்து கொள்வோம்
பதவி ஆசைக்காக எதையும் செயய்பவர்ஹல் தவ்ஹித் வாத்திய



abdul சொன்னதassalmu ailkum august1.08.2010 pallivasal election natantu itial south streetla 1 voteku 300 rupee kodutu irukarakal atai pol namtu vetpalar asm mohammed son kajavku kmu razzak ni 15 to 28ku vote podu nan 200 rupee kodutu irukkirar motyar yousufku 200 rupee kodutuirukar abdultntj dubai

அன்பு சகோதரர்கட்க்கு அஸ்ஸலாமு அழைக்கும் .இன்சா அல்லாஹ் வரும் ரமளானில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் பித்ரா நிதி வசூலிக்கப்பட்டு பித்ரா வழங்கப்பட உள்ளது, ஆதலால் ரியாத்தில் மக்கத்து அலி,லெ.மன்சூர்,-------------ஜித்தாவில் ரியாஸ் -------தமாமில் முஹம்மது இஸ்மாயில் ------------ அல் ஐயினில் முஹம்மது சலீம் ஆகியோரை தொடர்பு கொள்ளவும். சக்காத் நிதியும் தாரளமாக வழங்குங்கள். டி என்.டி.ஜே.ஆறாம்பண்ணை.  


 

ஞாயிறு, 25 ஜூலை, 2010

ஆராம்பண்ணைனையில் தேர்தல் 1

                  பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
 தவ்ஹித் ஜமாஅத் தோல்வியுற்றதா?     மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு  பெற்ற வளர்பிறை அணி{1to14]பெற்ற வாக்குகள் ;97 ;தேய்பிறை அணி [15to28]பெற்ற வாக்குகள் 77    தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் வளர்பிறை அணி 32;தேய்பிறை  அணி 97 ;தொழுகையாளிகளின் மத்தியில் வளர்பிறை அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தெற்குதெரு தர்காவில் யானை கொட்டு மேளம் வராமல் இருந்தது.தர்காவின்  புதிய நிர்வாகிகலும் சிந்தாதர்காவின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த ஆண்டு யானை,கொட்டு,மேளம் கொண்டு வந்து கொடிகட்டை அவர்கள் பாணியில் சிறப்பாக நடத்தியதால் தெற்கு தெரு,அரபாத்நகர்,ஓட்டுக்கள் மொத்தமாக தேய்பிறை அணிக்கு கிடைத்துள்ளது.இதனால் வந்த தோல்வி இறைவனிடத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றியே.அல்ஹம்துலில்லாஹ்.  மேலும் அழகிரியின் திருமங்கலம் பார்முலாவும் ஆறாம்பண்ணையில் பின்பற்றப்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல்.                                      
                      4கருத்துரைக்கான பதில்கள்.
1,சம்சுதீன் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்.இந்த ஆண்டு தெ.தெரு   கொடிகட்டை நடத்தியவர்களில் நீங்கள் குறிப்பிடும் இரண்டு நபர்கள் யார் என்பது எனக்கு தெரியவில்லை.தெரிவித்தால் நன்றாக இருக்கும். 2,3,பெயரில்லாமல் சொன்ன இருவரின் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்..நான் சொல்லவந்ததின் விஷயம் யாதெனின்,வ.தெரு.ந.தெரு வாசிகள் அனைவரும் முசல்லிகள்.  தெ.தெரு,அ.நகர் வாசிகள் அனைவரும் தொழாதவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை..  வ.தெரு,ந.தெருக்களில் தொழுபவர்கள் அதிகம் உள்ளனர்,  தெ.தெரு,அ.நகர்களில் 
தொழாதவர்கள் அதிகம் உள்ளனர் என்றுதான் இது போன்ற இடங்களில் விளங்குவது மரபு. தவ்ஹீத்வாதிகள் தொழாதவர்கள் இருந்தால் உங்கள் வீட்டு விருந்துகளுக்கு கட்டாயப்படுத்தி அழைப்பது போல் தொழுகைக்கும்  அழைத்துசெல்லுங்கள். நிர்வாகிகளின் பட்டியல் கிடைக்கவில்லை.                       
4காசிம் கருத்துக்கு பதில்.
காசிம்காக்காவுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..நீங்கள் கூறுவது போல் சலாம் சொல்லி ஒரே ஒரு நபரைக்கொண்டு நான் நிருபித்தால் சவாலை விட்ட காசிம் காக்காவை நான் எங்கே தேடுவது?.உங்களது பிரியாதவாதிகள் உங்கள் சொல்லை மீறமாட்டார்கள் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் விட்ட சவாலை சாட்சியுடன் எழுதித் தாருங்கள். நீங்கள் ஒன்றும் பிரிவினைவாதிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டாம். முகல்லிதுகளில் நல்லவர்களைச்சொல்லுகிறோம். அவர்களிடம் ஒப்படையுங்கள்.  நான் ஒரு கோடியில் நின்று சவால் விட்டது மறுகோடியில் நின்ற உங்களைப்போன்றவர்கட்கு மீண்டும்,மீண்டும் சொல்லப்பட்ட பொய்யை  ஆணித்தரமாக நிருபிக்கவே ஒழிய வேறொன்றும் இல்லை. எங்களது தேர்தல் கணக்கை இன்சா அல்லாஹ் நாளை பிரிவினைவாதிகளின் {முஜாஹிதீன் களின்]ஜும்மாவில் வைப்போம்.உங்கள் ஒற்றுமைவாதிகளின் தேர்தல்  வரவு செலவு கணக்கை வாங்கிப்பார்த்தால் உண்மை உங்களுக்கு புரியும்.                                              காசிம் காக்கா| நீங்கள் என்னைப்பற்றி பொய்யர்களின் கூற்றை முழுமையாக நம்பியுள்ளீர்கள். நான் பரப்பிய வதந்திகள,,நான் ஏற்படுத்திய பிரச்சனைகள்,என்னுடைய முனாபிக் செயல்கள்,ஊரில் என்னால் ஏற்ப்பட்ட அமைதியின்மை, ஒன்றை ஆதாரத்துடனோ,அது இல்லாமலோ இங்கே எடுத்து வையுங்கள்.இல்லையெனில் நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும். உண்மையின் உறைவிடமாய்,அமைதிப் பூங்காவாக, மூமினாக, உங்களது சத்தியத்தை வெளிப்படுத்துங்கள்.நன்றி வஸ்ஸலாம்.
           தலையை காட்டாமல்                          {ச }வாலை ஆட்டிய காசிம் காக்காவைக் காணவில்லை.
தன்னுடைய  முகவரியைத் தராமல் சவால் விட்ட காசிம் காக்காவின் பெயரில் மறைந்துள்ள அன்புச் சகோதரரே, உண்மை ஒரு நாளும் அழிந்து விடாது.அல்லா நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.சத்தியத்தை அறிந்து சாத்தியமானதை எழுத வாருங்கள்.

திங்கள், 14 ஜூன், 2010

பண்ணையார்களின் தொழில்.

விவசாயமும் வியாபாரமும் செய்து வந்தனர் பண்ணை மக்கள் .மளிகை,ஜவுளி வியாபாரங்கள் ரன்கூனிலும் நெல்லை.சென்னையிலும் செய்து வந்தாலும் 
ஆனாசெனா.முகைதீன்பிள்ளை,ரன்கூனிலும்,கொநாசெனா.சாகுல்ஹமீத்,நெல்லையிலும் மிகவும் பிரபல்யமனார்கள்.ரங்கூனில் முகைதின்பிள்ளை ஒரே இடத்தில் இரண்டு கடலை எண்ணெய் மில்கள் வைத்திருந்தார்.மாங்காய்மார்க் கடலை எண்ணெய் அதிகமாக சேல்ஸ் ஆககூடியதாக இருந்தது.1942 இல்cash on hand ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.{100kilo. தங்கத்தின் மதிப்பு.)


1941 இல் இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய தாக்குதலுக்கு BURMA உள்ளானபோது அங்கு வணிகம் செய்து வந்த நமதூறார் குண்டு வீச்சுக்கும் ஆளானார்கள் .அதில் தனது வியாபாரத்தையும் தனது மகனையும் இழந்த ஒருவர் கலைக்டருக்கு இழப்பீடு கேட்டு அளித்த மனு [1850 முதல் அவரது மூதாதையர் பர்மாவில் வணிகம் செய்துவருவதாக குறிப்பிடுகிறார்]