விவசாயமும் வியாபாரமும் செய்து வந்தனர் பண்ணை மக்கள் .மளிகை,ஜவுளி வியாபாரங்கள் ரன்கூனிலும் நெல்லை.சென்னையிலும் செய்து வந்தாலும்
ஆனாசெனா.முகைதீன்பிள்ளை,ரன்கூனிலும்,கொநாசெனா.சாகுல்ஹமீத்,நெல்லையிலும் மிகவும் பிரபல்யமனார்கள்.ரங்கூனில் முகைதின்பிள்ளை ஒரே இடத்தில் இரண்டு கடலை எண்ணெய் மில்கள் வைத்திருந்தார்.மாங்காய்மார்க் கடலை எண்ணெய் அதிகமாக சேல்ஸ் ஆககூடியதாக இருந்தது.1942 இல்cash on hand ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.{100kilo. தங்கத்தின் மதிப்பு.)1941 இல் இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய தாக்குதலுக்கு BURMA உள்ளானபோது அங்கு வணிகம் செய்து வந்த நமதூறார் குண்டு வீச்சுக்கும் ஆளானார்கள் .அதில் தனது வியாபாரத்தையும் தனது மகனையும் இழந்த ஒருவர் கலைக்டருக்கு இழப்பீடு கேட்டு அளித்த மனு [1850 முதல் அவரது மூதாதையர் பர்மாவில் வணிகம் செய்துவருவதாக குறிப்பிடுகிறார்]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக