Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 7 ஆகஸ்ட், 2013

 
அமெரிக்க ஆமினா  வதூத் பேச உரிமை இல்லை என்றதும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் கவிக்கோ  அவரது தலைவர் ஆட்சியில் கணிப்பு வெளியிட்டதற்கு 3 பத்திரிக்கை அலுவலர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தாரா? கொஞ்சம் கூட வெட்கம்  இல்லாமல் கையெழுத்து போட்டுள்ளார்.
இஸ்லாமிய பெண்கள் பற்றி நீங்கள்கவலைப்பட்டு ஆடை குறைப்பு விஷயம் தவிர மற்ற எந்த பெண்களுக்கு இருக்கும் உரிமை முஸ்லிம் பெண்களுக்கு இல்லை சொல்லுங்கள்

இவர்களில் எத்தனை பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இசாந்த் ஜகானுக்காக  குரலை வெளிப்படுத்தினார்கள்?
Show less
senkodi thamizhan
4 Aug 2013
 
இப்ராஹிம் ஷேக் முகம்மது,

பத்திரிக்கை அலுவலர்கள் கொல்லப்பட்டதற்கும் இர்ஷாத் ஜஹான் என்கவுண்டருக்கும் எதிராக நாங்கள் கருத்து தெரிவித்திருக்கிறோம். இப்போது கட்டுரையின் கேள்வி குறித்து உங்கள் கருத்தென்ன?
Show less
 
அமைதியாக இருந்த ஆப்கானில் புகுந்து அப்பாவி மக்களை கொன்ற ரஷ்யாவை விரட்ட அமேரிக்கா தாலிபான்களை உருவாக்கி இப்போது அங்குள்ள பெண்கள் கல்வி நிலையம் செல்லவிடாமலும் முகம் மறைத்து புர்கா அணிவதற்கு காரணமாக இருந்த ரஷ்யாவை கண்டித்ததுண்டா ?
Show less
senkodi thamizhan
5 Aug 2013
 
இப்ராஹிம் பாய்,

எந்தெந்தப் பிரச்சனையில் நாங்கள் என்ன சொல்லியிருக்கிறோம் செய்திருக்கிறோம்
என்பதெல்லாம் கண்ணுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதை அப்புறம் பார்த்துக்
கொள்ளலாம். ஆமினா வதூத் பற்றி பேசுங்கள்.
Show less
 
அதென்ன அப்புறம் பாத்துக் கொள்ளலாம் .ரசியா என்றால் கணடனத்தை சொல்ல உள்ளூர பயம்
ஆமினா வதூத் உண்மையிலே இஸ்லாமிய பெண்கள் உரிமைக்காக அக்கறை படுகிறார் என்றால் ஒரு நாள் சென்னை பல்கலைகழகத்தில் ,சமூக அக்கறையை பேனா மையில் மட்டும் சமயத்திற்கு தகுந்தவாறு  காட்டிக் கொள்ளும் வெள்ளை காலர்கலை வைத்து 1 மணி நேரம் பேசிவிட்டால் பெண்களின் உரிமைகள் பற்றிய பிரச்னைகள் தீர்ந்து விடுமா?
ஆமினா இதுவரை எந்தெந்த நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் பிரச்னைகளை நேரில் செயலில் இரங்கி தீர்த்து ?வைத்துள்ளார்
சென்னை பல்கலை கழக கருத்தரங்குக்கு உங்களை அழைத்தார்களா?
Show less
senkodi thamizhan
5 Aug 2013
 
இப்ராஹிம் பாய்,

நாங்கள் என்ன சொல்கிறோம்? எதன் அடிப்படையில் சொல்கிறோம், செயல்படுகிறோம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். தெரியாதது போல் நடிக்க வேண்டாம்.

ஆமினா வதூத் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதெல்லாம் உங்களை விட எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் சொல்ல விரும்புவதை சொல்லட்டுமே ஏன் தடுக்கிறீர்கள் என்பதே கேள்வி
Show less
Ibrahim Sheikmohamed
Yesterday 23:03
 
ஆமினா அப்துல்லா என்ன அடிப்படையில் செயல்படுகிறார் என்பது என்னைவிட உங்களுக்கு நல்லாத் தெரியும் .பிறகு அந்த அடிப்படையில் செயல்படுபவர் என்ன சொல்லப் போகிறார் எனபதும் என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்குமே பிறகு  அதை எதற்கு கேட்க வேண்டும் ? அவரை பிரபல படுத்த நாங்கள் ஏன் எங்களது இஸ்லாமை கருவியாக்க விட்டு கொடுக்க வேண்டும்?
Show less
 
சபாஷ்! அப்படி போடுங்க இப்ராஹிம் பாய்!

உங்க இஸ்லாமா? எப்ப பட்டா போட்டீங்க? என்ன விலை? நீங்க உங்க இஸ்லாம் என்கிறீர்கள். ஆமினா வதூத் எங்க இஸ்லாம் என்கிறார். ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது தெரியுமா? அனைவருக்கும் என்கிறது.  ஒருபக்கம் 1400 ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்டே வளர்ந்திருக்கிறோம் என்று கதைப்பது, மறுபக்கம் விமர்சனம் செய்தால் குண்டாந்தடியோடு வருவது இந்த இரட்டை நிலை ஏன் என்பது தான் கேள்வியே தவிர யார் பட்டா வைத்திருக்கிறார்கள் என்பதல்ல. ஆமினா வதூத் முகம்மதியர் தானே, அவரை பேச விடுங்கள். பேசியது தவறு என்றால் அது எந்த விதத்தில் தவறு என்று விளக்குங்கள். மற்றப்படி இஸ்லாத்துக்கு ஹோல்சேல் ரைட்ஸ் எல்லாம் வாங்காதீர்கள்.
Show less
Edit
 
ஆமினா வதூத் எங்க இஸ்லாம் என்று கூறினால் எங்க இஸ்லாமிய கருத்துக்களை சொல்லியே தீருவேன் என்று போராடி பார்க்கட்டும் .துணைக்கு கவிக்கோ தலைமயில் கையெழுத்துப் போட்ட பேனா மை கூட்டத்தை அழைத்து கொள்ளட்டும் .
இஸ்லாம் கருத்து சுதந்திரம் இருக்கிறது அவர்கள் எங்களிடம் விளக்கம் கேட்கட்டும் .எங்களிடம் விவாதிக்கட்டும் .குண்டாந்தடி இல்லாமல் கருத்தடியை கனமாக கொடுப்போம் .அது தவிர்த்து எதிர்கருத்து இல்லா இடத்தில் உளற விரும்புவது வீண் சர்ச்சையை துவக்கி வைத்து ஆதாயம் தேடவன்றி பெண்கள் உரிமை மீது கொண்ட அக்கறை அல்ல .
இப்போது மற்ற பெண்களுக்கு இருக்கும் எந்த உரிமை இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை ஆடைக்குறைப்பு உரிமையைத் தவிர 
Show less
Add a comment...

கருத்துகள் இல்லை: