Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

ஓடி ஒழியும் அப்துல்லா முஹம்மது .

ஓடி ஒழியும் அப்துல்லா முஹம்மது .
இஸ்மாயில் சலபி வீடியோவோடு தனது விவாதத்தை ஆரம்பித்தார் .காசிமியை கொண்டு வந்தார் .இப்போது ஜமாலியின் மவ்லூத் பசப்பல் வீடியோவைக் கொண்டு ஆட்டம் போடுகிறார் .ஹஸ்ஸான் கவிதைக்கும் ரபியுல் அவ்வழ 12 இல் ஓதும் மவ்லிதுக்கும் என்ன சம்பந்தம் என்று தவ்ஹித் மதரசாவில் ஓதும் 10 வயது பர்ஹானாவுக்கு  கூட கேட்பார் .தி ஹிந்து வை லைக் பண்ணும் அரபு ஆங்கிலம் மொழி படித்த அப்துல்லா முஹம்மது என்ற ஐடிக்காரருக்கு  தெரியவில்லை

அன்பு சகோதரர் அப்துல்லா முஹம்மது ,அஸ்ஸலாமு அலைக்கும் ,கடந்த மூன்று வாரகாலமாக முகநூலில் மார்க்க சம்பந்தப்பட்ட தராவிஹ் ரக்காஅத்களின் எண்ணிக்கை ,பெண்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது,பீஜே மாற்றி சொன்ன மார்க்க சட்டங்கள் பற்றி ,தாங்கள் சம்சுதீன் காசிமி ,இஸ்மாயில் சலபி ,ஷேக் அப்துல்லா ஜமாலி போன்றோர்களின் வீடியோக்களை காட்டி விளக்கம் கேட்டீர்கள் .அத்தனைக்கும் பதில் அளித்துள்ளோம் .இதற்கிடையில் பீஜே உடனான விவாதங்களில் எதிரான் சார்பாக நடுவராக கலந்து கொள்ளும் பைசல் என்பவரும் நேரடி விவாதத்திற்கு அழைத்தார் .நான் அதற்கு முன்பு எனது கேள்விக்கு பதில் தாருங்கள் என்று கேட்டேன் .ஆயிரம் கெள்விகள வேண்டுமானாலும் கேளுங்கள் .எங்களிடம் பதில் தயாராக வே இருக்கிறது என்று சொன்னார் .ஆனால் எனது 2 கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் ஓடி 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டன.
அப்புறம் பீஜே மீது தாங்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக அவரை எப்படியாவது குற்றப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பீஜே அவர்கள் ஈசா அலை அவர்களுக்கு திருமணம் செய்ததாக பற்றிய கேள்விக்கு ஈஸா அலை அவர்களின் திருமணம் பற்றிய குறிப்பாக செய்திகள் ஏதும்
குர்ஆனிலோ,நபி வழி செய்தி தொகுப்பு நூல்களிலோ இல்லாததால் பொதுவாக நபிமார்கள் பற்றி குர் ஆன் வசனம் சொல்லுவதை ஆதராமாக காட்டி பீஜே பதில் அளித்தார். தாங்களோ பீஜே அவர்களின் வாதத்தை உடைக்கவேண்டும் என்பதற்காக யார் மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெற்ற ஒரு ஆதாரத்தை வைத்தீர்கள் .நுஐம் பின் ஹம்மாத் என்பவரின் நூலிலிருந்து ஆதாரம் காட்டினீர்கள் .ஈஸா அலை அவர்கள் மீண்டும் மக்களிடையே வந்த பிறகே அவர்களுக்கு திருமணம் நடக்கும என்றும் குழந்தைகள் உடன் 19 ஆண்டுகள் வாழ்வார்கள் என்று கூறியுள்ளீர்கள் .நீங்கள் கூறிய நூலை இணைய தளத்தில் தேடி பார்த்தால் ,அந்த நூலின் ஆசிரியர் பற்றிய தகவல்களை கொடுத்தேன் நீங்களும் அதை முன்பு பார்த்தீகளா அல்லது நான் காட்டிய பிறகு பார்த்தீர்களா என்பதை அறியேன் .இருப்பினும் அந்த நூல் மார்க்கத்திற்கு முரண்பட்ட செய்திகளை கூறும் நூல் என்பதை நீங்களும் மறுப்பதற்கில்லை .இப்படிப்பட்ட நூலிலிருந்து செய்தி எடுத்து வைத்தற்காக வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் நீங்கள் வருந்துவதை அறிய முடிகிறது
ஆகவே சகோதரரே உங்களுக்கு சத்தியம் விளங்கிய பின்னும் அல்லாஹ்வைத்தவிர எவருக்கும் அஞ்சாது ,அல்லாஹ்வின் தூதர் அவர்களின் நன்மதிப்பை தவிர எவரின் நன்மதிப்பும் தேவை இல்லை என்பதை மனதிற்கொண்டு நீங்கள் தவ்ஹித் ஜமாத்தில் சேர வேண்டாம் ,பீஜே அவர்களை அமீராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டாம் .அல்லாஹ்வையும் அவன் தூதர் முஹம்மது நபிசல் அவர்களை மற்றும் பின்பற்றக் கூடிய எங்கள் ஜமாத்தோடு இணைந்து உங்களது மார்க்க கடமைகளை நிறைவேற்ற அழைக்கிறோம் .நீங்கள் வாதத்தினூடே உமர் ரலி அவர்கள் பற்றிய பீஜே அவர்களின் கருத்தை கேட்டு அஞ்சுவதாக கூறினீர்கள் .அதற்கான விளக்கத்தை சொன்னேன் .இப்படி உமர்ரலி பற்றிய செய்திகளின் தவறுகளுக்கே அஞ்சக் கூடிய தாங்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்க்கும் மாறு செய்யக் கூடிய மத்ஹப் ஜமாஅத்களின் போலியான சுன்னத் ஜமாஅத் பெயர்களை தவிர்த்துக் கொண்டு உண்மையிலே சுன்னத் ஜமாத்தாக செயல்படும் தவ்ஹித் ஜமாத்துடன் உங்கள் அமல்களை செய்ய வருமாறும் இறைநாடினால் வரும் பெருநாள் தொழுகையை எங்களுடன் நிறைவேற்றி உங்கள் நபிவழி நடவடிக்கைகளை துவங்குமாறு அழைக்கிறோம்

Like ·  · Promote
விவாதத்தின் ஒரு பகுதி 
عبدالله محمد
Tuesday at 3:01pm ·
Jesus' Marriage, life, and Death



Sometime narrations indicate that Jesus will live for 7 years, other narrations indicate he will live for 40 years.



There is a narration in Nuaim bin Hammad's Kitab Al-Fitan that specifies that after Jesus returns to Earth, he will get married, have children, and will live for a period of 19 years after his marriage. According to this narration, he may live more than 19 years.
Like ·  · Unfollow Post · Share

عبدالله محمد يقول سمعت عبد الله بن عمرو وجاءه رجل فقال ما هذا الحديث الذي تحدث به تقول إن الساعة تقوم إلى كذا وكذا فقال سبحان الله أو لا إله إلا الله أو كلمة نحوهما لقد هممت أن لا أحدث أحدا شيئا أبدا إنما قلت إنكم سترون بعد قليل أمرا عظيما يحرق البيت ويكون و...See More
Tuesday at 3:02pm · Like

Ibrahim Sheik Kitab Al-Fitan, Nuaim bin Hammad
I recently came across many Islamic websites(dealing with END times) that uses materials from a book called Kitab Al-Fitan by Nuaim bin Hammad

Is it reliable?

Who is Nuaim bin Hammad?

Can Hadith mentioned here be used as reference ? Re: Kitab Al-Fitan, Nuaim bin Hammad
Thanks for the info.

Interesting Imam Bukhari was his student ! Puzzling, why he compiled this book full of "strange" and "ourageous" narrations.
More interestingly, many individuals/groups are using this dubious book (including many other like it)to come up with crazy predictions......world will be hit by an asteroid/Nuclear bomb between 2012-2014, 3rd world war will start in 2022, two-third of humanity( ~ 4.5 billion people !) will perish, No muslims will be alive after 2065........list goes on.

Dubious resource leading to unbelievable conclusions ! இப்படிப்பட்ட பொய்யரின் ,நம்பத்தகாத ஒருவரின் நூலிலிருந்து அப்துல்லா முகம்மது பீஜேவுக்கு எதிராக ஆதாரம் வைக்கிறார் என்றால் இந்த அப்துல்லா முகம்மது யார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் 2065 க்கு பிறகு முஸ்லிம்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று கூறுகிற ஒரு பெரும் பொய்யரின் நூல்களிலிருந்து ஈசா [அலை]அவர்கள வருவார்கள் திருமணம் செய்வார்கள் குழந்தை பெறுவார்கள் 19 ஆண்டுகளுக்கு மேல் வாழவார்கள் என்று கதை அளப்பதை பாருங்கள்
பீஜே சொல்லுவது ஊகமாம் .இந்த பொய்யர் சொல்லுவதுதான் உண்மையாம் .மேலும் மறைவானவற்றை அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லாதவற்றை சொல்லுவதுதான் உண்மை என்று நம்புகிறார் இந்த அரபு ஆங்கிலம் தெரிந்த படித்தவர் .
பீஜே மீதுள்ள வெறுப்பால் ,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கேடு செய்யாதீர்கள் என்பது தான் நமது அன்பான வேண்டுகோள் .உமர் ரலி அவர்களை பற்றி பேசுவதற்கே நடுங்கும் இவர் ,அல்லாஹ்வுக்கும் அவன்தூதர்க்கும் மாறாக சொல்லியிருப்பதை சுமக்கிறாரே ,அப்போது ஏன் நடுங்கவில்லை?13;38. உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tuesday at 11:24pm · Edited · Like

عبدالله محمد குறிப்பிட்ட வசனம், ஈஸா(அலை)யை மட்டும் சொல்லாமல் பொதுவாகச் சொன்னது. அவர்கள் இனி வரும் போது மணம் முடித்தாலும் அந்த வசனத்தைப் பொருந்தியதாகவே இருக்கும். எனவே அவர்களுக்கு ஏற்கனவே மணம் முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கட்டாயமில்லை.
ஒரு வேலை பிஜே அவருக்கு மணம் முடித்திருந்தால், அது வேண்டுமென்றால் சரியாக இருக்கும்.
அவர் சொல்வதுதான் சரி என்று முரண்டு பிடித்தால், 2.144 வசனம் முந்தைய நபிமார்கள் (இறந்து) சென்றுவிட்டார்கள் என்று சொல்வதனால் ஈஸா(அலை)யும் இறந்து விட்டார்கள் என்று சொல்லவேண்டியதிருக்கும். நீங்கள் காதியனிகளின் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பீர்கள்.
என்வே தான்தோன்றித்தனமாக, மனோ இச்சைப்படி தஃப்ஸீர் செய்ய யாருக்கும் உரிமை இல்லை
7 hours ago · Like

Ibrahim Sheik இதைத்தான் நானும் கேட்கிறேன் ,2.144 வசனம் பொதுவாக சொல்லியுள்ளது .ஆனால் ஈஸா அவர்களுக்கு விதிவிலக்காக அவர்கள் இறக்கவில்லை என்ற செய்தி அவர்கள் விண்ணில் உயர்த்தப்பட்டதாக வசனம் கூறுகிறது .இது பொதுவான நபிமார்கள் பற்றிய செய்தியிலிருந்து ஈசா அலை அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது அது போல ,திருமண விசயத்திலும் ஈசா அலை அவர்களுக்கு குறிப்பாக செய்திகள் இருந்தால் நீங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளலாம் .
7 hours ago · Like

عبدالله محمد ஈஸா(அலை) அவர்களுக்கு மணம் முடிந்து விட்டது என குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ எடுத்துக் காட்டினால் அவரது தஃப்ஸீர் நூற்றுக்கு நூறு சரி.
இல்லை என்றால் அவரது ஊகம் தஃப்ஸீராக ஆகாது.
அவை 18.5 போலாகிவிடும்
7 hours ago · Like

Ibrahim Sheik போலி சுன்னத் ஜமாத் ஷாப் மத்ஹபினர் அனைவரும் வயல்திடலில் பெருநாள் தொழுகையை முடித்தார்கள் என்று சொல்லப்பட்டால் அதில் நீங்களும் தொழுததாக அர்த்தம் .ஆனால் இன்னொரு செய்தி அன்று அப்துல்ல முஹம்மது ரஹ்மத் நகரில் இருந்தார் என்று குறிப்பாக் உங்களை பற்றி செய்தி இருந்தால் உங்களைத்தவிர மற்ற போலி சுன்னத் ஜமாத் ஐச்சேர்ந்த ஷாபி மத்ஹபினர் தொழுதார்கள் என்று பொருள் கொவார்கள்
7 hours ago · Like

Ibrahim Sheik 18;5. அவர்களுக்கும், அவர்களின் முன்னோருக்கும் இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்களின் வாய்களில் வெளியாகும் சொற்களில் இது பயங்கரமானதாகும். அவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.
அனைத்து நபிமார்களும் திருமணம் செய்துள்ளார்கள் குழந்தைகளும் பெற்றார்கள் என்ற குர்ஆன் வசனம் ஈசா அலை அவர்களுக்கு மட்டும் அது பொருந்தாது என்பதை எப்படி உங்களால் கூற முடியும்? அப்படிஎன்றால் அனைத்து நபிமார்கள் என்று குர்ஆன் வசனத்தின் அர்த்தம் என்ன ?
7 hours ago · Like

Ibrahim Sheik 18;5 வசனம் நுஐம் பின் ஹம்மாத் ,மற்றும் ஜமாலி ஆகியோருக்கே பொருந்தும் மேலும் ஈசா அலை அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற பைபிள் செய்தியை நம்புபவர்களுக்கும் பொருந்தும்
7 hours ago · Like

கருத்துகள் இல்லை: