Ibrahim Sheik
Friday near Tirunelveli
அப்துல்லா முஹம்மதின் வைத்தியர் உதாரணமும் நமது பதிலும்
عبدالله محمد
5 hours ago via RealPlayer
kuzhappam
ஒரு வைத்தியர் நோயாளிக்கு வைத்தியம் செய்து அவன் இறந்துவிட்டான். உறவினர்கள் கேட்டபோது, தாம் அரைகுறையாகப் படித்து வைத்தியம் செய்ததால் அவன் இறந்துவிட்டான். இனி நன்றாகப் வைத்தியம் செய்கிறேன் என்று அந்த வைத்தியர் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வார்களா அல்லது அவரைக் கொலைகாரப் பாவி என்று திட்டுவார்களா?அரைகுறையாகப் படித்து இஸ்லாத்தினைக் கொல்பவர்ளை என்ன செய்ய?
ibrahim Sheik அப்துல்லாஹ் முஹம்மது , படுத்த படுக்கையாக கிடந்த நோயாளியை பீஜே என்ற வைத்தியர் வைத்தியம் பார்த்தார் .அவர் எழுந்து நடமாட ஆரம்பித்தார் ..
அந்த நோயாளியை பார்க்க அப்துல்ல முஹம்மது வந்தார் .வைத்தியரிடம் நோயாளி என்ன இன்னும் குணமாக வில்லையா? இப்படி நடந்தால் எப்படி ?இதற்குள்குணமாகி ஓடி ஓடி உழைக்க வேண்டாமா?என்று கேட்டார் அதற்கு வைத்தியர் ,முதலில் நான் அறிந்த மருந்துகளை கொடுத்தேன் .அதில் இந்த அளவுக்குத்தான் குணமாகியுள்ளது..அந்த மருந்தில் குறை இருப்பதும் தெரிய வந்துள்ளது .அதனால் அந்த மருந்தை மாற்றி கொடுத்தேன் இப்போது நன்றாக குணமாகிவிட்டார் .இப்போதே அவரால் ஓடி ,ஓடி உழைக்க முடியும் .இருப்பினும் சில காலம் ஓய்வு எடுத்த பிறகு அவரை ஓடி ஓடி உழைக்க சொல்லியுள்ளேன் .என்று வைத்தியர் கூறினார் .அப்போது நோயாளியாக இருந்தவர் ,அப்துல்லா முகம்மதுவிடம் ,அப்துல்லா உங்க வீட்டில் உள்ள நோயாளி படுத்த படுக்கையாக் இருந்தவர் இப்போது உணவு கூட உட் கொள்ள முடியாத அளவில் சிரமப்படுகிறாரே ,அவரை ஜமாலி டாக்டரிடம் தானே காண்பித்தீர்கள் .அவர் நலல் டாக்டர் இல்லை ,நம்ம டாக்டரிடம் காட்டுங்கள் ஏனெனில்,ஜமாலி கொடுத்த மருந்து தவறானது என்று சுட்டிகாட்டிய பிறகும் அதே மருந்தே கொடுத்து வருகிறார் .நான் கேட்டால் நான் ஒரே சொல்லிலே நிற்பேன் ,ஒரே மருந்தே கொடுப்பேன் நீங்கள் என்னதான் தவறு என்று சொன்னாலும் எனது ஆசிரியர் சொல்லி தந்த மருந்தை மாற்றவே மாட்டேன் என்கிறார் நானும் ஜமாளிடம் தான் எனது நோயை காட்டி வந்தேன் ,ரொம்ப நாளாகியும் குணமாகாததால் பீஜே டாக்டரிடம் மாறிவிட்டேன் என்றார் என்றதும் அப்துல்லா முகம்மது ஓடி ஒழிந்துவிட்டார்
2 minutes ago · Edited · Like
aik Sfs likes this.
عبدالله محمد இதோ ஒரு மத்ஹப் தலைவர் தாம் எப்படிப் பட்டவர் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். அவரைப் பின்பற்றுபவர்களே! சிந்தியங்கள். ஹதீத் சேகரித்த முந்தைய இமாம்கள், அறிவிப்பாளர்களைப் பற்றி அறிந்த பிறகே ஹதீதை ஏற்றுக் கொள்வார்கள்.
15 நாள் கெடுவுக்குள் நான் இதனைப் போட்டுவிட்டேன். இதற்கும் சரி என்று வக்காலத்து வாங்க சிலர் கடமைப் பட்டுள்ளார்கள். அது அவர்களின் தலைவிதி. ஆனால் அதனைப் பார்க்கவேண்டிய நெருக்கடி எனக்கு இல்லை. எனவே நான் அவரிடமிருந்து விலகுகிறேன். நான் ஓடி ஒளிந்து விட்டதாக, தமக்குள் திருப்தி பெற்று கொள்ளட்டும்.
Friday at 11:08am · Like
Ibrahim Sheik ஓடிப்போன அப்துல்லா முஹம்மது வைத்தியர்
/////15 நாள் கெடுவுக்குள் நான் இதனைப் போட்டுவிட்டேன். இதற்கும் சரி என்று வக்காலத்து வாங்க சிலர் கடமைப் பட்டுள்ளார்கள். அது அவர்களின் தலைவிதி. ஆனால் அதனைப் பார்க்கவேண்டிய நெருக்கடி எனக்கு இல்லை. எனவே நான் அவரிடமிருந்து விலகுகிறேன். நான் ஓடி ஒளிந்து விட்டதாக, தமக்குள் திருப்தி பெற்று கொள்ளட்டும்.////என்று எழுதி பீஜே மதுரையில் பேசிய ஒரு கிளிப்பை போட்டுள்ள்ளார் .
இவர் கூறுவதை போலவே வக்காலத்து வாங்குவதாகவே வைத்துக் கொள்வோம் ,ஆனால் இவர் மவ்லூது ,கந்தூரி ,கத்தாம் மற்றும் பாத்திஹா வகைகள் ,பெண் வீட்டு சாப்பாடு ,ரொக்கமாக வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்வது ,கூட்டு துஆ ,தராவிஹ் 20ரக்காத்கள் போன்ற பல பிதத்களுக்கு ,ஆபாசம் நிறைந்த மத்ஹப் கிதாபுகளுக்கு கடமையாக வக்காலத்து வாங்கும் உங்கள் செயல்களைவிட ,
குர்ஆன் ,ஹதிதுகளுக்கு .அதை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த உழைக்கும் ஏகத்துவ அறிஞர்களுக்கு வக்காலத்து வாங்குவதில் தவறில்லை .
பீஜே அவர்கள் தனது மதரசா மாணவப் பருவ காலத்தில் எப்படியெல்லாம் மக்களை பாத்திஹா ஓதுகிறோம் ,குர்ஆன் ஓதுகிறோம் என்ற பெயரில் ஏமாற்றினோம் ,நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றமா ?என்று பீஜே பேசிய வீடியோவை கஷ்டப்பட்டு கண்டு பிடித்து தனது வாதத்தை நிருபித்துள்ளார்.
பொதுவாக நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றாம என்று பீஜே பேசினார் என்று கூறினால் ,அதையோ அவர் பகிரங்கமாக குற்ற செயல்கள் செய்தது போல் காட்டும் .ஆனால் அவர் என்ன இடத்தில் அதே மாதிரி பேசினார் என்று சொல்லப் பட்டால்தான் உண்மை விளங்கும் .அதைப்போல அவர் மாணவப் பருவத்தில் நடந்த மதராசாக்கள் எப்படி இருந்தன மாணவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை தன்னையே உதாரணமாக காட்டி சொல்லுகிறார் .
அதை வைத்துத்தான் பீஜே மக்களை நாங்கள் ஏமாற்றாத ஏமாற்றமா ?என்று கேட்கிறார்.
உமர் ரலி அவர்கள் அபுசுப்யான் ரலி ஆகியோர் ஆரம்பத்தில் முகம்மது நபிசல் அவர்களை கடுமையாக எதிர்த்தார்கள் .நபிஸ்ல அவர்களை கொல்ல முயற்சித்தார்கள்.இப்போது உமர் ரலி ,அபுசுப்யான் போன்றவர்கள் .நாங்கள் இஸ்லாத்தை எதிர்க்காத எதிர்ப்பா?என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ ,அதை போலத்தான் பீஜேவின் சொற்பொழிவையும் எடுத்துக் கொள்ளவேண்டும் .
என்ன வைத்தியரே ,பீஜேவை எப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்ற அளவே இல்லையா ?
திருமணத்திற்கு முன்பு அநேகர் சைட் அடித்திருப்பார்கள் .அவர்கள் இப்போது நாங்கள் அடிக்காத சைட்டா என்று கேட்டால் ,இப்போதும் அவர்கள் 50.60 வயதுகளிலும் சைட் அடிக்கிறார்கள் என்று பொருளா? சிந்திக்க வேண்டாமா ?
about a minute ago · Like

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக